வந்தியத்தேவன்

20,000 பதிவுகளை கடந்த இசைக்கலைஞனுக்கு வாழ்த்துக்கள்

Recommended Posts

வாழ்த்துக்கள் , இசை!

இந்த அஞ்ஞாதவாசம் என்று தான் முடியுமோ?

மீண்டும் பழைய இசையைக் கேட்க ஆசை!

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் இசை

ஒரு காலத்தில் ஒரு திரியில் பாடல்களையும், அதன் இசை நுணுக்கங்களையும் அக்குவேறு ஆணி வேறாக பிரிச்சு மேஞ்சு இருந்தீர்கள் - அதையாவது தொடரலாமே.

Share this post


Link to post
Share on other sites

av-3092.jpgsvZlKLY.gif av-3092.jpg

dancing to music smileyபாராட்டுக்கள்..... டங்குவார்.  HUGGING
நகைச்சுவை, இசை, அரசியல் என்று.... பல துறைகளிலும், ஆழமாக கருத்து எழுத்தக்  கூடியவர். 
இவரின் எழுத்துக்களை.... வாசிக்கும்  போது,  "கொடுப்புக்குள் சிரிப்புடன்"  தான் வாசிக்க வேண்டிவரும்.  
:grin:

இசைக்கலைஞன் என்ற இவரின் புதுப் பெயரை விட... பழைய டங்குவார் canadian flag banana smiley  என்ற  பெயரே எனக்குப் பிடித்தது. 
ஏனோ .... கடந்த சில வருடங்களாக, மிக அமைதியாகி விட்டார். (சாமத்தியப்  பட்டுப் போனாரோ....)  laughing man smiley
எனக்கு யாழ் களத்தில்... பிடித்த உறவுகளில்,  இவரும்  ஒருவர்.:)
அவர் தொடர்ந்தும்... எம்முடன் இணைந்து இருக்க வாழ்த்துகின்றேன். giving thumbs up smiley :)

Edited by தமிழ் சிறி
  • Like 2

Share this post


Link to post
Share on other sites
7 minutes ago, தமிழ் சிறி said:

ஏனோ .... கடந்த சில வருடங்களாக, மிக அமைதியாகி விட்டார். (சாமத்தியப்  பட்டுப் போனாரோ....) 

ROFLMAO animated emoticon

Edited by ஜீவன் சிவா

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் இசை. மீண்டும் எழுதுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் இசை?

இசைக்கலைஞனின் 1/3 கருத்துக்கள் நாம் தமிழர் கட்சியின் கருத்துக்களாக இருக்கும் என்று நினைக்கின்றேன்?

Share this post


Link to post
Share on other sites

20,000 பதிவுகளை கடந்த இசைக்கலைஞனுக்கு வாழ்த்துக்கள் ! 
மேலும் பல ஆயிரம் பதிவுகளை பதிந்திட மீண்டும் வாத்துக்கள் !!

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள்        இசைக்கலைஞன்.tw_thumbsup:

Share this post


Link to post
Share on other sites

அருமைத்தம்பி இசைக்கு வாழ்த்துக்கள்

தொடர்ந்து எழுதுங்கள் என்பதே வேண்டுகோள்

உங்களைப்போன்றவர்கள் எழுதவேண்டிய தேவை இன்று முன்பைவிட அதிகமாகவே உள்ளது

ஆனால் வரவேண்டிய இடத்தில் நிச்சயம் தம்பியின் பிரசன்னம் இருக்கும்

இது கண்கூடு.

தமிழகத்திலும் மாற்றத்துக்கானதும்

எமது இனத்தின் தொற்று நோய்கள் விலகுவதும்  நடக்கிறது

தர்மம் வெல்லட்டும்.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, விசுகு said:

அருமைத்தம்பி இசைக்கு வாழ்த்துக்கள்

தொடர்ந்து எழுதுங்கள் என்பதே வேண்டுகோள்

உங்களைப்போன்றவர்கள் எழுதவேண்டிய தேவை இன்று முன்பைவிட அதிகமாகவே உள்ளது

ஆனால் வரவேண்டிய இடத்தில் நிச்சயம் தம்பியின் பிரசன்னம் இருக்கும்

இது கண்கூடு.

தமிழகத்திலும் மாற்றத்துக்கானதும்

எமது இனத்தின் தொற்று நோய்கள் விலகுவதும்  நடக்கிறது

தர்மம் வெல்லட்டும்.

எனது கணிப்பின் படி....... ஒரு யாழ்கள ஒன்றுகூடலின் பின்னர்தான் இங்கே எழுதுவதை குறைத்துக்கொண்டார்.

Share this post


Link to post
Share on other sites

ஏன் இசையண்ணா இப்படி ஆகிட்டார் என்று புரிந்து கொள்ள முடியாதிருக்கிறது..இருந்தாலும் ஓரளவுக்கு மேல் யாரையும் கஷ்டபடுத்த ௯டாது தானே?

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் பாஸ் டங்கு தான் எனக்கு பிடித்த பெயர்

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் இசை. தங்கள் சேவை தொடரட்டும். 

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

இசைக்கு வாழ்த்துக்கள் , உங்கள் கருத்துகளின் ரசிகன் நான்.

முன்னரெல்லாம் நீங்கள் குருவாகவும், ராஜன் விஸ்வா சீடனாகவும் நல்லா கூத்தடிப்பீர்கள், இப்ப குருவையும் காணோம் சீடனையும் காணோம்.

Share this post


Link to post
Share on other sites

இசைக்கு வாழ்த்துக்கள்...உந்த கோபதாபங்களை எல்லாம் விட்டுட்டு பழைய படி யாழில் வந்து முந்தின மாதிரி எழுத வேண்டும்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.