Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைத்தாய் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரதிநிதிகளுக்கும் இடையே ?#8220;ர் பரஸ்பர கலந்துரையாடல் ஒன்று நேற்று (31-02-2007) பிற்பகல் நான்கு மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமைச் செயலகத்தில் இடம் பெற்றது.

இச்சந்திப்பில் இலங்கைத்தாய் ஒன்றியத்தின் சார்பில் அதன் பிரதி நிதிகளான திரு. டபிள்யு. பள்ளியகுறு (பொதுச் செயலாளா)இ திரு. டபிள்யு. வணிகசேகர(பிரச்சார செயலாளா);இ திரு.றொகான் ஜெயநாத் -தலைவர் பட்டதாரிகள் ஒன்றியம்இ திரு. வில்மட் யாப்பா அபயகுணவர்த்தன ஆகியோரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் சார்பில் அதன் அரசியல் பிரதிநிதிகள் திருமதி. எஸ். பத்மினி- அரசியல் கட்சி செயலாளர்இ திரு. கே. மகேஸ்இ. எ.சூட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

36-2007.jpg

paruppu.com

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அது யாருங்கோ நடுவில படத்தில தொங்குறது? நம்ம ஆதி வாசியின் உறவினர் போல இருக்குதே?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நடுவில படத்தைத் தொங்கவிட்டுவிட்டு அதற்குப் பினாலுள்ள திரைக்குள் ஒழிந்திருக்கும் சொறிநாய்க்கு விரைவில் அங்கேயே சமாதியாம்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.