Jump to content

என்ன செய்யிறார் இவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்ன! எல்லாம் இருட்டாய் இருக்குது எண்டு திகைச்சிருப்பார்

Link to comment
Share on other sites

என்ன எங்கட ஐயா ஜோர்ஜ் புஜ் ஐப் பார்த்து எல்லாரும் நக்கல் அடிக்கிற மாதிரி இருக்குது?

இது கன காலத்திற்கு முன் எடுக்கப்பட்ட பழைய படம் என நினைக்கின்றேன்.

வேறொன்றும் இல்லை, சதாம் குசையின் அண்டர் வெயருடன் இருப்பதை ஈராக் சென்றிருந்த எங்கள் ஐயா தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

aa.jpg

தொலை நோக்கியில் என்ன பிழை என்று check பண்ணுறாரோ என்னவோ!

என்ன! எல்லாம் இருட்டாய் இருக்குது எண்டு திகைச்சிருப்பார்

என்ன எங்கட ஐயா ஜோர்ஜ் புஜ் ஐப் பார்த்து எல்லாரும் நக்கல் அடிக்கிற மாதிரி இருக்குது?

இது கன காலத்திற்கு முன் எடுக்கப்பட்ட பழைய படம் என நினைக்கின்றேன்.

வேறொன்றும் இல்லை, சதாம் குசையின் அண்டர் வெயருடன் இருப்பதை ஈராக் சென்றிருந்த எங்கள் ஐயா தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்கின்றார்.

அங்கை ஆராய்ச்சி கீராச்சி ஒரு கோதாரியுமில்லை.தன்ரை பொம்புளைப்புள்ளையளை உந்த இரட்டைக்குழல் வைச்சு அவதானிச்சுக்கொண்டிருக்கிறா

Link to comment
Share on other sites

என்ன எங்கட ஐயா ஜோர்ஜ் புஜ் ஐப் பார்த்து எல்லாரும் நக்கல் அடிக்கிற மாதிரி இருக்குது?

இது கன காலத்திற்கு முன் எடுக்கப்பட்ட பழைய படம் என நினைக்கின்றேன்.

வேறொன்றும் இல்லை, சதாம் குசையின் அண்டர் வெயருடன் இருப்பதை ஈராக் சென்றிருந்த எங்கள் ஐயா தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்கின்றார்.

இதையா :P :P

untitled-26.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் பார்க்கிறார். மன்னிக்கவும் (மற்றவர்களுக்கு) படம் காட்டுகிறார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.