Jump to content

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200823-165002.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200826-154538.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200829-172021.jpg 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2020-08-30-15-53-01-188-com-a

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2020-09-02-16-15-57-271-com-a

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200910-163509.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லில் தத்துவம்..👍

42762847_248015619243510_788313693677105

..👌

  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200918-150509.jpg

 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

28378066_1085502741603210_44950441895194

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, tulpen said:

large.C81DA17F-3666-42AC-B9B0-1751840BDBD7.jpeg.2a4aede2121a260f9f8bdefd25e72aa6.jpeg

துல்பன் கோவில் எரியும் போது பகவானை கூப்பிட்டார்களோ அல்லது பயர் சேர்விசை கூப்பிட்டார்களோ தெரியாது.

ஆனால் சேர்ச் எரியும் போது பயர் சேர்விசை கூப்பிட்டார்கள்

E3-A90199-E1-C2-42-E9-8-D6-A-50-A2860-D6

Just now, MEERA said:

துல்பன் கோவில் எரியும் போது பகவானை கூப்பிட்டார்களோ அல்லது பயர் சேர்விசை கூப்பிட்டார்களோ தெரியாது.

ஆனால் சேர்ச் எரியும் போது பயர் சேர்விசை கூப்பிட்டார்கள் பிரான்சில்.

E3-A90199-E1-C2-42-E9-8-D6-A-50-A2860-D6

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

துல்பன் கோவில் எரியும் போது பகவானை கூப்பிட்டார்களோ அல்லது பயர் சேர்விசை கூப்பிட்டார்களோ தெரியாது.

ஆனால் சேர்ச் எரியும் போது பயர் சேர்விசை கூப்பிட்டார்கள்

பகவான் தான் பயர் சேர்விசையே அனுப்பியிருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

large.C81DA17F-3666-42AC-B9B0-1751840BDBD7.jpeg.2a4aede2121a260f9f8bdefd25e72aa6.jpeg

ஓம்..... கொரோனா வந்து ஒரு வருசமாச்சு மருந்துமில்லை மணாங்கட்டியுமில்லை. இனி இரண்டாவது அலையாம்.வருத்தங்களுக்கு பேர் வைக்கிறதுக்கு குறைச்சல் ஒண்டுமில்லை.சொந்தமாய் ஒரு மருத்துவ குறிப்பு கூட இல்லை. ஆனால் வாய் நிறைய நாத்தீகம். நான் நான் எண்ட அகங்காரத்துக்குதான் இந்த கொரோனா. இயற்கையையே பாதுகாத்து மதிக்க தெரியாதவர்கள் எல்லாம் நாத்தீகம் பேசினால் இதுதான் உங்களை  போன்றவர்களுக்கு இயற்கை தந்த சவால்.

Link to comment
Share on other sites

13 hours ago, குமாரசாமி said:

அதென்ன என்னைப் போன்றவர்களுக்கு சவால்! பஜனை பாடுபவர்களுக்கும்  மூடத்தனத்தையும் ஆதரிப்பவர்களும் கொரோனா வராதா? 😂 அப்படியே வந்தாலும் சிந்திக்க தெரிந்த அறிவியலாளன்  தான் பஜனை பாடும் சோம்பேறியையும் காப்பாற்றலாமே தவிர கடவுள் அல்ல. 

அது சரி இயற்கையை காப்பாற்ற இணையத்தை, ஸமார்ட் போனை உபயோகிப்பதை எப்போது நிறுத்த போகின்றீர்கள். யாழ்களத்தில் அடுத்தவனைப் பற்றி  விடுப்பு பேசி பொழுது போக்க  உங்களுக்கு உதவுவது நீங்கள் அடிக்கடி திட்டும் அறிவியலாளன் தான். 

Link to comment
Share on other sites

On 27/9/2020 at 21:59, MEERA said:

துல்பன் கோவில் எரியும் போது பகவானை கூப்பிட்டார்களோ அல்லது பயர் சேர்விசை கூப்பிட்டார்களோ தெரியாது.

ஆனால் சேர்ச் எரியும் போது பயர் சேர்விசை கூப்பிட்டார்கள்

அப்படியா மதுரை மீனாட்சி அம்மன் கோவில் எரியும் போதும் பயர் சேவிஸை தான் கூப்பிட்டடார்கள் தெரியாதா மீரா? கோவில் என்ன சேர்ச் என்ன மசூதி என்ன எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். 

large.501734931_meenanchiFire.jpg.c961e9b675f4604efa73133cb99e2ea1.jpg

Meenakshi Amman Temple

Over 80 fire and rescue service personnel brought the inferno under control after a struggle of over one-and-a-half hours.

Edited by tulpen
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2020 at 13:03, tulpen said:

அதென்ன என்னைப் போன்றவர்களுக்கு சவால்! பஜனை பாடுபவர்களுக்கும்  மூடத்தனத்தையும் ஆதரிப்பவர்களும் கொரோனா வராதா? 😂 அப்படியே வந்தாலும் சிந்திக்க தெரிந்த அறிவியலாளன்  தான் பஜனை பாடும் சோம்பேறியையும் காப்பாற்றலாமே தவிர கடவுள் அல்ல. 

அது சரி இயற்கையை காப்பாற்ற இணையத்தை, ஸமார்ட் போனை உபயோகிப்பதை எப்போது நிறுத்த போகின்றீர்கள். யாழ்களத்தில் அடுத்தவனைப் பற்றி  விடுப்பு பேசி பொழுது போக்க  உங்களுக்கு உதவுவது நீங்கள் அடிக்கடி திட்டும் அறிவியலாளன் தான். 

கண்டுபிடிப்புகளை நடத்தியவர்களும், விஞ்ஞானிகளும்,எல்லா அறிவாளிகளும் உங்களைப்போல் அடிமுட்டாள் நாத்தீகர்கள் என ஆதாரத்துடன் நிரூபிக்க முடியமா?

நீங்கள் கண்டுபிடித்த மின்சார சக்தியை பற்றி நான் கேட்கவில்லை.:cool:

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

கண்டுபிடிப்புகளை நடத்தியவர்களும், விஞ்ஞானிகளும்,எல்லா அறிவாளிகளும் உங்களைப்போல் அடிமுட்டாள் நாத்தீகர்கள் என ஆதாரத்துடன் நிரூபிக்க முடியமா?

நீங்கள் கண்டுபிடித்த மின்சார சக்தியை பற்றி நான் கேட்கவில்லை.:cool:

கண்டு பிடிப்புக்களை நடத்திய அனைத்து அறிவியலாளரும் மதங்கள் கூறியதை நம்பாமல் மதங்கள் கூறியவற்றை அன்று உண்நமை என்று நம்பிய மூடர்களின் பல துன்புறுத்தல்களை தாங்கி, அதை மீறி  தமது அறிவை உபயோகித்து உழைத்ததால் தான் கண்டு பிடிப்புக்களை நடத்தினார்களே தவிர சிவனே என்று சோம்பேறியாக மத புத்தகங்களை வைத்து பூஜை பண்ணி  எதையும் கண்டுபிடிக்கவில்லை என்ற உண்மை உலகத்தில் உள்ள அறிவுள்ள மனிதர்கள் அனைவருக்கும் தெரியும். உங்களுக்கு அது தெரியாதது ஆச்சரியம் அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

இந்த பதில் எனக்குரியதல்ல.
இருந்தாலும் மேலும் தொடர்கின்றேன்.
ஆதாரத்தை கேட்டால் அவதிப்பட்டு ஏதோ எழுதியிருக்கின்றீர்கள்.நன்று
நானோ இங்கிருக்கும் என்னைப்போன்ற மற்றவர்களோ நீங்கள் எழுதும் அளவிற்கு மூடர்களும் இல்லை அறிவின்மையானவர்களும் இல்லை. மதங்களே தஞ்சம் என்று சோபாவில் படுத்திருப்பவர்களும் அல்லர். மத நம்பிக்கையுடன் கூடிய சாதாரண வாழ்க்கையே வாழ்கின்றவர். அதை நீங்களே உங்கள் கண்ணால் அவர்கள் எழுதும் கருத்துக்கள் மூலம் அறிந்திருக்க வேண்டும்.அது நடக்கவில்லை. எனவே இப்படியான வாந்திகளை எடுப்பது உங்களுக்கு ஒரு நோயாகவும் இருக்கலாம். எனது குடும்ப உறவினர் ஒருவரும் இப்படி இருக்கின்றார். அதனால் அனுபவங்கள் எனக்கு மிக மிக அதிகம்.

யாரோ கண்டு பிடித்த கண்டு பிடிப்புகளை வைத்து உரிமை கோருவது போல் எழுதுவதை இனிமேல் நிறுத்த முயற்சியுங்கள்.ஏனெனில் உங்களால் சுய மீம்ஸ் கூட தயாரிக்க முடியவில்லை. சொந்தமாக ஒரு ஆக்கம் கூட யாழ்களத்தில் இல்லை.யாரோ சுட்ட அப்பத்தை மீண்டும் சூடாக்குவதற்கு நீங்கள் லாய்க்கு அது நமக்கு வந்த கலை. ஏனெனில் நமக்கு மேல் ஒருவன்(ஒரு சக்தி) இருக்கின்றான் என்று நம்புகின்றோம்.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

எனது பதிவுகள் எப்போதும் பொதுவானதாகவே உள்ளது. இங்கு இருக்கும் உங்களையோ ஏனைய கள உறுப்பினரையோ சுட்டுவன அல்ல. அது உங்களுக்கு தெரிந்தும் தேவையில்லாமல் கள உறுப்பினரை நான் சுட்டுவதாக வீண்பழி சுமத்தி நா கூசாமல் பொய் கூறியுள்ளீர்கள்.   நீங்கள்  பதிலெழுதுவதால்  உங்களுக்கு திருப்பி பதில் எழுத வேண்டி உள்ளது. அவ்வளவு தான்  

நான் சொந்த ஆக்கங்களை எழுத நான் ஒரு எழுத்தாளன் அல்ல. சாதாரண கள உறுப்பினர். ஒரு வாசகன். மீம்ஸ் தயாரிப்பது ஏதோ உயர்  திறமையான கலை என்று நினைக்கும் அளவுக்கு நான் ஒன்றும் உலகம் தெரியாதவன் அல்ல.  தமிழ் இணையங்களில் மீம்ஸ் தயாரிக்க வேலை வெட்டியில்லாமல் சும்மா வீட்டில்  இருந்து வடிவேலு நகைச்சுவையை பார்தால் போதுமானது என்பது குழந்தைப்பிள்ளைக்கும் தெரியும். 

 எனது கருத்துக்களை தெரிவிக்க யாழ் இணையம் அளித்த உரிமையை உங்களைப் போலவே பயன்படுத்தும் பயனாளி. அவ்வளவு தான். அடிக்கடி  இதை எழுதாதே. இப்படி எழுதுவதை நிறுத்து என்று உங்கள் பாணியில்  திமிர்த்தனமாக நீங்கள் பல முறை எனக்கு கூறியுள்ளீர்கள். இப்படி சொல்வதற்கான அருகதை உங்களுக்கு  இருக்கிறதா என்று கூட நீங்கள் நினைத்துப் பார்பதில்லை. இது பொதுவான கருத்துக்களம். இதில் உங்களைப் போலவே நானும் ஒரு வழிப்போக்கன். இப்படி எழுதுவதை நிறுத்து,  என்று காட்டுத்தர்பார்  நடத்த இது ஒன்றும் உங்கள் சொந்த  முகநூல் அல்ல.  

யாரோ கண்டு பிடித்த எதையும் நான் உரிமை கோரியதாக உங்கள் பாணியில் கற்பனையில்  வாய்க்கு வந்தபடி நீங்கள் எழுதினால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.

இறுதியாக ஒன்றைக் கூறி முடிக்கிறேன் மதங்கள் பரப்பும் வடிகட்டிய மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பொதுவான கருத்துக்களை நான் உங்கள் தொடர்ந்தும் பதிவிடுவேன் என்பதை மகிழ்சசியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நன்றி மிஸ்ரர் குமாரசாமி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, tulpen said:

யாழ்கள வழிப்போக்கரே!  இவ்வளவு தார்ப்பரிய நினைப்புகளுடன் எழுதும் தாங்கள் மதம்/ஆன்மீகம் சார்ந்தவர்களை மூடர் கூட்டம் என எழுதும் உரிமையை யார் தந்தது. மதமும் ஆன்மீகமும் அவரவர் தனிப்பட்ட உரிமையும் தனிப்பட்ட விடயமும் என்பது கூட தெரியவில்லையா யாழ்கள வழிப்போக்கரே? 

எதனிலும் சரிபிழைகளை பொது வெளியில் சுட்டிக்காட்டும் உரிமை சகலருக்கும் உண்டு. ஆனால் அது சார்ந்தவர்களை இழிவுபடுத்தும்  உரிமை யாருக்கும் இல்லை அதிலும் தங்களுக்கு அறவே  இல்லை என்பதை மிக திமிராகவே கூறுகின்றேன் திரு.துல்பன்

மூட நம்பிக்கைகளுக்கும் ஆன்மீகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆன்மீகவாதிகள் மூடநம்பிக்கைகளை வெறுப்பர். மதங்கள் பரப்பும் மூடநம்பிக்கைகளை ஆதரிப்போர் நிச்சயமாக ஆன்மீகவாதிகள் அல்ல.  மூடத்தனத்தை ஆதரிக்கும் குற்ற உணர்சசியால் ஆன்மீகத்துக்குள் சிலர் ஒளிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். மற்றப்படி மக்களை அறியாமைக்குள் வைத்திருக்க மதங்கள் பரப்பும் மூட நம்பிக்கைகளை எதிர்த்து  கருத்து சொல்லும் உரிமை குமாரசாமிக்கும் உள்ளது. துல்பனுக்கும் உள்ளது. அதை தடுக்க தங்களுக்குள் திமிர் முறிக்க மட்டுமே சிலரால்  முடியும். அவர்களின் திமிர் அவர்களுக்கு தான் பாதிப்பே  தவிர  விட வெளியில் எந்த பாதிப்பையும் ஏற்படாது.  குமாரசாமி,  நீங்கள் ஆன்மீகவாதி என்றால் முட நம்பிக்கைக்கு  எதிராக நீங்களும் தாராளமாக  கருத்து சொல்லலாம். யாரும் உங்களை தடுக்க மாட்டார்கள். ஏனென்றால. மூட நம்பிக்கைகளை எதிர்பவர்கள் தான் உண்மையான ஆன்மீகவாதிகள். 

Edited by tulpen
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.