Jump to content

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2020-11-12-11-04-33-207-org-m கி.மீ சாமி .. 👍

122326770_3651607398224170_4432449697840

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

large.B6F5EBB4-F58A-4D92-80B3-7D1FF2B2F827.jpeg.66a71d336029b5253493ee3e7525cac2.jpeg

ஆதலினால் வைதீக சனாதன நுhல்களை விட்டுவிட்டு 
பைபிளையும் குரானையும் படிப்போம்.

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

ஆதலினால் வைதீக சனாதன நுhல்களை விட்டுவிட்டு 
பைபிளையும் குரானையும் படிப்போம்.

இந்த புத்தகமும் படிக்க வேணும் கண்டியளோ...

41m4IRvhKDL._SX358_BO1,204,203,200_.jpg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: people standing and stripes

பின் பொக்கட்டில்... பர்ஸ் வைத்துக் கொண்டு இருந்தால்... முள்ளந் தண்டுக்கு ஏற்படும் நிலை.

இப்படி இருந்து.. நானும் பாதிக்கப் பட்டவன் என்பதால், இனி மேல் அப்படி செய்யாதீர்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

9 minutes ago, தமிழ் சிறி said:

Image may contain: people standing and stripes

பின் பொக்கட்டில்... பர்ஸ் வைத்துக் கொண்டு இருந்தால்... முள்ளந் தண்டுக்கு ஏற்படும் நிலை.

இப்படி இருந்து.. நானும் பாதிக்கப் பட்டவன் என்பதால், இனி மேல் அப்படி செய்யாதீர்கள்.

இனிமேல் இந்த பிரச்சனை குறைய வாய்ப்புள்ளது.  எல்லாம் டிகிட்டல் மயம். 😀

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: people standing and stripes

பின் பொக்கட்டில்... பர்ஸ் வைத்துக் கொண்டு இருந்தால்... முள்ளந் தண்டுக்கு ஏற்படும் நிலை.

இப்படி இருந்து.. நானும் பாதிக்கப் பட்டவன் என்பதால், இனி மேல் அப்படி செய்யாதீர்கள்.

தமிழ் சிறி, இதை யாழில் சில வருடங்களுக்கு முன்னரும் எழுதியிருந்தீர்கள். அதை வாசித்த பின்னர் தான் நான் பேர்ஸ் சினை பின்னால் இருக்கும் பொக்கட்டில் வைப்பதை அடியோடு நிறுத்தி விட்டேன். 

உங்களுக்கு என் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

தமிழ் சிறி, இதை யாழில் சில வருடங்களுக்கு முன்னரும் எழுதியிருந்தீர்கள். அதை வாசித்த பின்னர் தான் நான் பேர்ஸ் சினை பின்னால் இருக்கும் பொக்கட்டில் வைப்பதை அடியோடு நிறுத்தி விட்டேன். 

உங்களுக்கு என் நன்றி.

ஆம்.... நிழலி,  முன்பு எழுதியதாக... ஒரு நினைவு உள்ளது.
எங்கே, எந்தச் சந்தர்ப்பத்தில் எழுதினேன் என்பது மறந்து விட்டது.

பின் பொக்கற்றில் "பேர்ஸ்" வைப்பது ஒரு சிறிய விடயமாக தெரிந்தாலும்...
அதனால் ஏற்படும் பாதிப்பு... பெரியது.
அப்படி வைத்துக் கொண்டு வாகனம் ஓடும் போதோ....
வேலைகள் செய்யும் போதோ....  
எமக்கு தெரியாமல் ஏற்படும் பாதிப்பு அதிகம் என்பதால்... 
கூடுதலாக "ஜாக்கெற்" பொக்கற்றுக்குள் தான் பேர்ஸ் வைப்பது.

ஜக்கெற் போட தேவையில்லாத, கோடை காலங்களில்...
ஒரு சிறிய அழகிய... துணிப்பையில்... பேர்ஸ், தொலைபேசி, வீட்டுத் திறப்பு... 
போன்றவற்றை கொண்டு செல்வேன்.
சிலர்... பகிடி பண்ணுவார்கள்தான், ஆனாலும் அதனை நான் பொருட் படுத்துவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2020-11-10-12-20-01-632-org-m

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

91f2e03e31f06bf0e0512051010a8233.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

127053320_3620591841394351_6908271507979 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

126265456_2807037082882627_8334580723384

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

128434082_10219231821488775_5670477546354575400_o.jpg?_nc_cat=109&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=__PT6lr3kTUAX-SOaDy&_nc_oc=AQlX2KD5il0HDPRJSuWs18qIf0orvmCPClVZL-IAI-kKEhtqNJW7zUjOS-kWD67dHpA&_nc_ht=scontent-frt3-1.xx&oh=25132e1bf226814decca16424ed5730a&oe=5FEE82AC

தினமும்... ஒரு முறையாவது, இதனைப் படியுங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

128863887_3600206170073478_8973575600040105351_n.jpg?_nc_cat=103&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=4ntOpiaJMB4AX_VlzcW&_nc_ht=scontent-frt3-2.xx&oh=81f911910c31db581766878af3fcdfc9&oe=5FF18890

மரங்களை, எல்லாம் வெட்டி விட்டால்...நாங்கள் என்ன செய்ய?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

130303026_213561526909684_7395063653040881544_n.jpg?_nc_cat=105&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=qscT65pFqZcAX-CwVQc&_nc_ht=scontent-frx5-1.xx&oh=d4a2eb4888ac01bd307ac3c532a64263&oe=5FF4B4A8

 

130026458_1977297032423772_719837216526084289_n.png?_nc_cat=105&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=Uv49a-KFhdQAX8Y6eA_&_nc_ht=scontent-frx5-1.xx&oh=27019b03c18db0c0d75344b948f11177&oe=5FF5BBA3

 

130604439_778383016224979_7809422582946510522_n.jpg?_nc_cat=109&ccb=2&_nc_sid=dbeb18&_nc_ohc=9-d0NXHf-IMAX-Q7dPw&_nc_ht=scontent-frt3-1.xx&oh=514b72b937d8b507de65a4e03e94e356&oe=5FF55CDB

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.