Jump to content

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de animal et plein air

இவர் பெயர் சண்முகம்... தினமும் #சென்னிமலை_சுப்ரமணிய சுவாமிக்கு படிக்கட்டின் வழியாக 1320 படிகள் ஏறி காலை 6 மணிக்கு மேல் நடக்கவுள்ள பூசைக்கு... பூசை பொருட்களை கொண்டு வருவார்...
குறிப்பு :- பக்தர்கள் அன்போடு கொடுக்கும் #வாழைப்_பழங்களை விரும்பி உண்ணுவார்...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’Chinese Hackers: We Will Hack Every Indian Database Indian Database:’

நாங்கள் இந்தியன் தகவல்களை உருவி விட்டோம் .....சீனா ........!  😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2021 at 01:45, suvy said:

Peut être une image de animal et plein air

இவர் பெயர் சண்முகம்... தினமும் #சென்னிமலை_சுப்ரமணிய சுவாமிக்கு படிக்கட்டின் வழியாக 1320 படிகள் ஏறி காலை 6 மணிக்கு மேல் நடக்கவுள்ள பூசைக்கு... பூசை பொருட்களை கொண்டு வருவார்...
குறிப்பு :- பக்தர்கள் அன்போடு கொடுக்கும் #வாழைப்_பழங்களை விரும்பி உண்ணுவார்...

இவ்வளவும் செய்யிறவர்
சாணியைப் போட்டுட்டு நிண்டு முழுசுறார்.

இயற்கையை யாரால்த் தான் அடக்க முடியும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணவை வீணாக்காதீர்கள்.........!  🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de plein air et arbre

ஜஸ்ட் மிஸ் ......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes, personnes debout et plein air

ஒரு பயிரை விவசாயம் செய்யிறது பெரிய குத்தமா ஐயா ........!

விவசாயம் செய்யிறது குத்தமில்லை......நீ வளர்த்த பயிர்தான் பிச்ரசினை......!   😂 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கர்லாக் கட்டை சுற்றுவதில் உலக சாதனை செய்த இளம்பெண்.....!  👏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமைகளும் ஆபத்தானவை......!   😈

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ist möglicherweise Kunst von Baum und außen

வெற்றிலைக் கொடி படர அகத்தியை நட்டோம்,
அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம், 
ஆடு போட்ட புழுக்கையை அள்ளி காடு வளர்த்தோம், 
காட்டுக்குள்ளே புழுப் புரட்டக் கோழியை விட்டோம் 
இப்படியே வளர்த்து விட்ட ஆடு கோழிகள் சிலவற்றை 
குல தெய்வங்களுக்கு நேர்ந்து விட்டோம்
நேர்ந்து விட்ட அதுகளை வெட்ட திருவிழா என பெயர் வைத்தோம்
திருவிழாப் பேரைச் சொல்லி  உறவுகளை அழைத்தோம் 
உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடித்தோம்.
பேசி முடித்ததிற்கு ஆதாரமாக எங்கள் தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வைத்தோம்
இப்படியே பொய்யும் புரட்டும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த நம் வாழ்க்கை
வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கை முறை 
இப்போது நஞ்சும் சூதுமாக நகருக்குள் நடக்கின்றது
இதுக்கு என்ன காரணம்???
நம் பாரம்பரியத்தை தொலைத்து விட்டோம்.
நம் கிராமங்களை  தொலைத்து விட்டோம்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் ஒரு நிமிடம் கேளுங்கள்.......!  🙏

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.