Jump to content

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, position debout, arbre, plein air et texte qui dit ’THIS HIS’

மிஸ்டர் சூரிக்கு குடைபிடிக்க முடியாது, ஆனால் என் நாரிக்கு இது போதும்.....!  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/11/2022 at 23:14, suvy said:

Peut être une image de 1 personne et plein air

இந்தப் படத்தில்…. நீல பஸ்சுக்கு பக்கத்தில் வரும் வாகனம் எவ்வளவு பெரிய விபத்தை ஏற்படுத்தப் போகின்றது.
ஏற்றமானதும், ஒரு வழிப் போக்குவரத்து உள்ள இடத்தில்…. நடுவே அழுத்தமான வெள்ளைக் கோடு போடப் பட்டும், எதிர் வழியில் வரும் பாதையில் செல்கின்றது.
இவர்களின் அவசரத்தால் தான் பல அப்பாவி பயணிகள் கொல்லப் படுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீல பஸ்க்கு முன் மோட்டார் பைக்  காரனும் கூட ....😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'வாடிக்கையானரே! உணவு அளவாக எடுத்து ருசி பார்த்து தேவையான அளவு எடுத்து உணணவும் "வீண் விரயத்தை தவிரப நன்றி மேலதிக உணவு தட்டில் இருந்தால் 50/= ரூபா மேலதிகமா அறவிட ப்படும் நன்றி Ûa/s'

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

இந்தப் படத்தில்…. நீல பஸ்சுக்கு பக்கத்தில் வரும் வாகனம் எவ்வளவு பெரிய விபத்தை ஏற்படுத்தப் போகின்றது.
ஏற்றமானதும், ஒரு வழிப் போக்குவரத்து உள்ள இடத்தில்…. நடுவே அழுத்தமான வெள்ளைக் கோடு போடப் பட்டும், எதிர் வழியில் வரும் பாதையில் செல்கின்றது.
இவர்களின் அவசரத்தால் தான் பல அப்பாவி பயணிகள் கொல்லப் படுகின்றார்கள்.

இல்லை அண்ணா, இங்கு நீல பஸ்சும் சிவப்பு பஸ்சும் முந்திச் செல்வதற்காக எதிர் வரும் திசையில் பயணிக்கின்றன.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, MEERA said:

இல்லை அண்ணா, இங்கு நீல பஸ்சும் சிவப்பு பஸ்சும் முந்திச் செல்வதற்காக எதிர் வரும் திசையில் பயணிக்கின்றன.

சபாஷ் மீரா .......கருத்தை கச்சிதமாக பிடித்து விட்டீர்கள் ......!   👏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'நமது உடலின் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா? Kidney- சிறுநீரகம் நீண்ட நேரம் கண் விழித்தல், தூக்கமின்மை. Stomach வயிறு: குளிரூட்டப்பட்ட உணவுகள். Lungs நுரையீரல் புகைப்பிடித்தல். Lever- கல்லீரல் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் மது அருந்துதல். Heart- இதயம் உப்பு நிறைந்த உணவு வகைகள். Pancreas- கணையம் அதிகப்படியான நொறுக்கு தீனி. Intestines- குடல்: கடல்சார் உணவுகளை பாகுபாடின்றி மிகுதியாக உண்பது. Eyes- கண்கள் டிவி, ஸ்மார்ட் போன், கம்ப்பூட்டர் திரைகளை அதிக நேரம் பார்ப்பது. Gall bladder பித்தப்பை காலை உணவை தவிர்ப்பது. facebook com/dinamalardaily நம்மை பாதுகாத்துக் கொள்வது நமது கடமை. ஏனெனில் பழுதடைந்து விட்டால் இந்த உதிரிபாகங்கள் விலையுயர்ந்தது. மாற்றிப் பொறுத்த மிகவும் செலவு பிடிக்கும். எளிதாக கிடைக்காது. அசல் போல் இயங்காது. உண்ணும் உணவில் கவனம் தேவை.. வாழ்க்கை முறையில் கவனம் தேவை...!'

நமது உடலின் உறுப்புகள், எதைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றது தெரியுமா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, suvy said:

Peut être une image de étendue d’eau et texte qui dit ’யாழ்- -கனடா யாழ்-அவுஸ் யாழ அவுஸ் யாழ்-ஐரோப்பா’

கனடாவுக்கு... என்ன ரேட் போகுது. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

Peut être une image de étendue d’eau et texte qui dit ’யாழ்- -கனடா யாழ்-அவுஸ் யாழ அவுஸ் யாழ்-ஐரோப்பா’

சுவி முக்கியமான கப்பலான யாழ்-லண்டன் கப்பலைக் காணவில்லையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/11/2022 at 02:40, தமிழ் சிறி said:

May be an image of 2 people and text that says 'நாலுபடி ஏறி போக முடியல இவனுங்கதான் ஜிம் போயி பாடிய ஏத்தபோறாங்க FITNESS'

சிறி இது தவறான தகவலாக இருக்கும்.

திறந்த வெளியில் எப்படி இந்த எஸ்கலேற்ரரை வைத்திருப்பார்கள்?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி இது தவறான தகவலாக இருக்கும்.

திறந்த வெளியில் எப்படி இந்த எஸ்கலேற்ரரை வைத்திருப்பார்கள்?

ஈழப்பிரியன், நீங்கள் கூறிய பின்… சந்தேகம் வந்து கூகிளில்,
“Open air escalator” என்று தட்டிப் பார்த்தேன்.
நிறைய இடங்களில், திறந்த வெளியில் மிக நீளமான escalator அமைத்துள்ளார்கள்.
இப்போ நான் கணனியில் இல்லாத படியால், படங்களை இணைக்க முடியவில்லை.
நாளைக்கு நிச்சயம் இணைத்து விடுகின்றேன். 🙂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன், நீங்கள் கூறிய பின்… சந்தேகம் வந்து கூகிளில்,
“Open air escalator” என்று தட்டிப் பார்த்தேன்.
நிறைய இடங்களில், திறந்த வெளியில் மிக நீளமான escalator அமைத்துள்ளார்கள்.
இப்போ நான் கணனியில் இல்லாத படியால், படங்களை இணைக்க முடியவில்லை.
நாளைக்கு நிச்சயம் இணைத்து விடுகின்றேன். 🙂

மழை தண்ணிக்கு பழுதாகலாம் என்று எண்ணியே எழுதினேன்.

இது பிழையாகவும் இருக்கலாம்.

திறந்த வெளிகளில் உள்ளவை அதற்கு மட்டுமாவது ஏதாவது மூடி போட்டிருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

மழை தண்ணிக்கு பழுதாகலாம் என்று எண்ணியே எழுதினேன்.

இது பிழையாகவும் இருக்கலாம்.

திறந்த வெளிகளில் உள்ளவை அதற்கு மட்டுமாவது ஏதாவது மூடி போட்டிருப்பார்கள்.

எனது நகரத்து ரயில் நிலையத்திலும் ஒன்று வெளியே உள்ளது.
மழை, பனிப்பொழிவு நேரம் எல்லாம்… தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருக்கும்.
பாஞ்ச் அண்ணை, கவி அருணாசலம் ஆகியோருக்கும் தெரியும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

மழை தண்ணிக்கு பழுதாகலாம் என்று எண்ணியே எழுதினேன்.

இது பிழையாகவும் இருக்கலாம்.

திறந்த வெளிகளில் உள்ளவை அதற்கு மட்டுமாவது ஏதாவது மூடி போட்டிருப்பார்கள்.

இது மழை தண்ணி எதனாலும் பாதிப்படையாது.......எஸ்கலேட்ட்ரை விட வேகம் அதிகம் பிரியன்.....!  😂

Wife Punching Husband GIFs | Tenor

இங்கும் திறந்த வெளியில் எல்லாம் எஸ்கலேட்டர் இருக்கு.....!    😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இது மழை தண்ணி எதனாலும் பாதிப்படையாது.......எஸ்கலேட்ட்ரை விட வேகம் அதிகம் பிரியன்.....!  😂

Wife Punching Husband GIFs | Tenor

இங்கும் திறந்த வெளியில் எல்லாம் எஸ்கலேட்டர் இருக்கு.....!    😁

ஓஓ தகவலுக்கு நன்றி சுவி.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.