Jump to content

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

15317960_1181445821938410_39112289942466

 • Like 3
Link to post
Share on other sites
 • Replies 1.4k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

உன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ? உன்னைப்  படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ? அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்!

இந்த இஞ்சினியரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.. :p

 • கருத்துக்கள உறவுகள்

15318004_1686880678289134_41086941528383

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

CzdeqRuVEAE7R8d.jpg

Czc1u3WVEAE3tu5.jpg

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த இஞ்சினியரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.. 1f61b.png:p 15492137_792487144238106_191577685475939

 • Like 6
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

15420796_1821119831441700_22398442422237

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Czqald3UoAAN8IO.jpg

 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்ல  தலைப்பு. தொடருங்கள்... தமிழரசு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Sasikala gets New titles from ADMK cadres

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

15492312_1276498955741342_38388532766514

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அமைச்சரின் காலில் விழ மறுத்த தமிழ் சிறுவன்.அமைச்சரின் காலில் விழுந்து வணங்குமாறு மாணவனின் தந்தை, தாயார் வலியுறுத்திய போதிலும் அம்மாணவன் பிடிவாதமாக நின்று கொண்டிருந்தான். இதனால் அமைச்சர் சங்கடத்துக்கு உள்ளானபோதிலும் அவர், தொடர்ந்தும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.அம் மாணவன்  கூறியது  ”நான் முல்லைத்தீவில் மிகவும் கஷ்ட சூழ்நிலையில் கல்வி கற்றேன். முகாம்களில் இருந்து படித்துள்ளேன். நான் எனது தந்தை தாயார் ஆசிரியரின் காலில் விழுவேனே தவிர ஏனையோரின் காலில் விழ மாட்டேன்”

 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

15578957_793542034132617_250286767306913

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

15542274_793543294132491_995839921787433

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

ஒரு பெண் பிள்ளையை முதலை லபக்கென கவ்வும் காட்சி.

பக்கத்தில் நின்ற பிள்ளைக்கு பைத்தியம் பிடிக்காவிட்டால் புதுமை.

Edited by ஈழப்பிரியன்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நினைவேந்தல் அங்கிகாரங்கள் -என்.கே. அஷோக்பரன் நினைவேந்தல் (Memorialisation) என்பது, பலவிதமான செயல்முறைகள் ஊடான கூட்டு நினைவூட்டலின் பல்வேறு வடிவங்களைக் குறிக்கிறது. இது நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நினைவுகளை முன்னிறுத்தும் முக்கிய இடங்கள், கடந்த காலத்தை எதிர்கொள்ளக்கூடிய முக்கியமான தளங்களைக் குறிக்கிறது. உலகெங்கிலும் வன்கொடுமை, சித்திரவதை, இனப்படுகொலை ஆகிய சம்பவங்களும் அவை நடந்தேறிய இடங்களும் மனிதப் புதைகுழித் தளங்களும் பிற ஒத்த இடங்களும், பொது நினைவுச் சின்னங்களாக மாற்றப்பட்டுள்ளன.  20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் மனித அவலங்களுள் ஒன்றான ‘ஹோலகோஸ்ட்’ நடந்தேறிய நாஸிக்களின் அன்றைய சித்திரவதை முகாம்கள், இன்று நினைவேந்தல் ஸ்தலங்களாக மாறியுள்ளன. உலகெங்கும் ‘ஹோலகோஸ்ட்’ அருங்காட்சியகங்களும் நினைவுச்சின்னங்களும் எழுப்பப்பட்டு, 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் மனித அவலம், உலகின் பல நாடுகளிலும் நினைவுகூரப்படுகிறது. இத்தகைய நினைவேந்தல் என்பது, நினைவஞ்சலி செலுத்துதல் (remembrance) என்பதிலிருந்து வேறுபட்டது. நினைவஞ்சலி செலுத்துதல் என்பது, தனிப்பட்டதொரு விடயம். தனிநபர் ஒருவரோ, ஒரு குடும்பமோ உயிரிழந்த உறவை நினைந்து, அஞ்சலி செலுத்தும் தனிப்பட்டதொரு நிகழ்வு ஆகும்.  நினைவேந்தல் என்பது, மேற்கூறியது போன்று பகிரங்கமானதொரு பொதுச் செயற்பாடு. இது, மிகப்பழங்காலத்தில் இருந்து, மனிதக் கூட்டத்தினிடையே காணப்பட்டதொன்றாகும். இவை வெறுமனே, நீத்தார் நினைவு மட்டுமல்ல; அவை நடந்தேறிய நிகழ்வுகளின் வரலாற்றுச் சாட்சிகளாகின்றன. அது அந்த மனிதக் கூட்டத்துக்கும் முழு மனித இனத்துக்கும் அதன் கடந்தகால நிகழ்வுகளூடான வரலாற்றை ஞாபகப்படுத்துவதாக அமைவதோடு மட்டுமல்லாமல், அதன்பாலான படிப்பினைகளைப் பற்றியும் சிந்திக்கச் செய்வதாக அமைகிறது. இதுவே நினைவேந்தலின் முக்கியத்துவம். ஆனால், மனித வரலாற்றில் நினைவேந்தல் அனைவருக்குமானதொன்றாக இருக்கவில்லை. வரலாற்றில் மிக நீண்டகாலமாக, அவை உயர்குழாவுக்கு உரியதொன்றாகவே பெரும்பாலும் இருந்தது. நினைவுச்சின்னங்கள், நினைவு ஸ்தூபிகள், மணிமண்டபங்கள், நினைவாலயங்கள் என்று உயர்குழாமுக்கு உரியவர்களின் நினைவுகளே வரலாற்றில் அதிகம் பதிவுசெய்யப்பட்டன.  யுத்தம் என்பது, மனித வரலாற்றோடு ஒன்றியதொன்று. மனிதன் கூட்டமாக வாழத்தொடங்கிய காலம் முதல், யுத்தம் என்பது ஏதோ ஒரு வகையில் இடம்பெற்றுக்கொண்டுதான் இருந்தது. நினைவேந்தல் என்பதில், யுத்தத்தின் பங்கு முக்கியமாக அமைகிறது.  யுத்தம் என்பது, ஒரு பெரும் படையின் முயற்சி. ஆனால், வரலாற்றில் யுத்த நினைவுகளாக அரசன், தளபதி போன்றவர்களின் நினைவுச்சின்னங்களே, அந்த யுத்தத்தின் நினைவேந்தலாக மாறியிருந்தன. நவீன ஜனநாயகத்தின் வருகையோடு, இந்த நிலை பரிணாமமடைந்தது. இன்று உலக நாடுகளில், யுத்த நினைவேந்தல் சின்னங்களில், உயிர்நீத்த ஒவ்வொரு சிப்பாயின் பெயரும் பதியப்பட்டு வருகிறது.  தமிழர் வரலாற்றில், சங்ககாலத்தில் யுத்த நினைவேந்தல் என்பது நடுகல் என்ற வடிவிலமைந்து இருந்தமையைத் தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு நூல்களில் காணலாம். இவை பொதுவாக, அனைத்து வீரர்களுக்கும் உரியதாக இருந்தது. மாய்ந்த வீரனின் பெயரும் சிறப்பும் நடுகல்லில் பொறிக்கப்பட்டதோடு, அவனது படைக்கலங்களை, நடுகல்லுக்கு அருகிலேயே ஊன்றியிருந்தனர்.   இன்று, உலகின் பல நாடுகளில் பல யுத்த நினைவேந்தல் ஸ்தலங்கள் உருவாக்கப்பட்டு, பேணப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு யுத்த வெற்றியைக் கொண்டாடுதல், வெற்றியைப் பெற்றுத் தந்த வீரர்களை நினைவில் கொள்ளுதல், நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்தவர்களைப் பெருமைப்படுத்துதல் உள்ளிட்ட காரணங்கள் ஒரு புறமிருந்தாலும், சில நினைவேந்தல் ஸ்தலங்கள், யுத்தத்தின் பேரழிவை எடுத்துரைப்பனவாகவும், இனிமேல் இதுபோன்றதொன்று நடக்கக்கூடாது என்ற செய்தியைச் சொல்வனவாகவும் அமைகின்றன.  இவை, ஒவ்வொரு நாட்டின் அரசியல் தெரிவுகள் சார்ந்து கட்டமைக்கப்படுகின்றன. எது எவ்வாறாயினும், நினைவேந்தல் என்பது மனித வாழ்வினதும் மனித நாகரிகத்தினதும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது.  நிலைமாறுகால நீதி என்பதன் கீழ், நினைவேந்தலுக்கு ஒரு முக்கிய பங்கு உருவாகியிருக்கிறது. கடந்த காலத்தின் கொடுமையான மனித உரிமை, மனிதாபிமான மீறல்களைக் கையாள்வதில், இத்தகைய கொடுமையான கடந்த காலத்திலிருந்து, அமைதியை நோக்கிய எதிர்காலத்துக்கு மாற்றமடையும் அரசுகளுக்குப் பெரும்பாலும் நிலைமாறுகால நீதி தேவைப்படுகிறது.  ஆனால், நிலைமாறுகால நீதியை சுவீகரிக்கும் அரசுகள் கூட, பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களுடைய கண்ணியத்தை மீட்டெடுப்பதைப் புறக்கணித்து விடுகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியமும் கௌரவமும் மீட்டெடுக்கப்படாதவரை, அவர்களது உணர்வுகள் மதிக்கப்படாதவரை நிலைமாறுகால நீதி என்பது அர்த்தமற்றதாகிவிடும்.  கொடூரங்கள், தீவிர மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரங்களினதும் இழப்பீட்டு உரிமையினதும், சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களின் ஒரு பகுதியாக நினைவேந்தல் அங்கிகரிக்கப்படுகிறது.  21 மார்ச் 2006இல் நிறைவேறிய ஐ.நா சபையின் பொதுச் சபை தீர்மானமானது, சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களின் கொடூர மற்றும் தீவிர மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரம் மற்றும் இழப்பீட்டு உரிமை தொடர்பிலான அடிப்படைக் கொள்கைகள், வழிகாட்டுதல்களை எடுத்துரைக்கிறது.  அதில் பாதிக்கப்பட்டவர்களைத் திருப்தி செய்வதன் ஓர் அங்கமாக பாதிக்கப்பட்டவர்களை நினைவுகொள்ளுதல், அஞ்சலிசெய்தல் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. நிலைமாறுகால நீதியினூடாக கடந்தகால அநீதிகளுக்கான நியாயத்தையும் ஏற்பட்ட காயங்களுக்கான மருந்தையும் எதிர்கால மீளிணக்கப்பாட்டையும், நீடித்து நிலைக்கத்தக்க சமாதானத்தையும் ஏற்படுத்த விளைகின்றவர்கள், பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினருக்குமான பரிகாரம் இழப்பீட்டு உரிமைகளை வழங்குவார்கள். அப்படிச் செய்வதைத் தவிர்க்கிறவர்களின் அரசியல் நோக்கம் என்பது நீதி, நியாயம், மீளிணக்கம், சமாதானம் சார்ந்ததாக இருக்க முடியாது என்பது திண்ணம். பாதிக்கப்பட்டவர்களின் கடந்தகால நினைவுகளைப் பாதுகாப்பதானது காயங்களை ஆற்றும் செயற்பாட்டின் ஓர் அங்கமாக கருதப்படுகிறது. அந்தவகையில் நினைவேந்தல் என்பது கடந்தகால நினைவுகளைப் பாதுகாப்பதில் அடையாள முக்கியத்துவம் மிக்கதொன்றாகவும், அதனூடாக எதிர்காலத்தில் இதுபோன்ற பெருங்கொடுமைகள் இடம்பெறாது தடுக்கும் ஊக்கத்தை வழங்குவதாகவும் அமைவதோடு மட்டுமல்லாது, பெரும்கொடுமைக்கு அவலத்துக்கும் ஆளாக்கப்பட்டவர்கள், படுகொலைசெய்யப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் ஆகியோரை கௌரவப்படுத்தும் சின்னமாகவும் அமைகிறது.  மேலும், அண்மைக்காலங்களில் நினைவேந்தலை ஒரு மனித உரிமையாகக் காணும் தன்மை உருவாகியுள்ளதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, நினைவேந்தலை மனிதனின் கலாசார உரிமையின் ஓர் அங்கமாக சர்வதேச மனித உரிமைகள் பரப்பில் அங்கிகாரம் பெறத்தொடங்கியுள்ளது.  சர்வதேச பொருளாதார சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை (ICESCR) இன் 15ஆவது சரத்தின் கீழான கலாசார உரிமையின் ஓர் அங்கமாக, நினைவேந்தல் பொருள்கோடல் செய்யப்படுகிறது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அதன், கலாசார உரிமைகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் பரீடா ஷஹீட் சமர்ப்பித்திருந்த அறிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.  இந்த அறிக்கையை, மனித உரிமைகள் பேரவை தனது தீர்மானத்தில் குறிப்பெடுத்துக் கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. விசேட அறிக்கையாளர் பரீடா ஷஹீட், தன்னுடைய அறிக்கையில், ‘கடந்த காலத்தை நினைவுகூர முற்படும் வெகுஜன அல்லது கடுமையான மனித உரிமை மீறல்கள், மிகக்கொடுமையான சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குடும்பங்களுக்கும், அரசுகளும் பிற பங்குதாரர்களும் ஆதரவளிக்குமாறு விசேட அறிக்கையாளர் பரிந்துரைக்கிறார்.பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் பல்வகைப்பட்ட அனுபவங்களை கலாசார ரீதியாக அர்த்தமுள்ள வழிகளில் வெளிப்படுத்த தேவையான இடத்தை வழங்கும் செயல்முறைகளாக நினைவூட்டல் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இத்தகைய செயல்முறைகள் பலவிதமான ஈடுபாடுகளை உள்ளடக்கியது. அவை பௌதீக நினைவுச்சின்னங்களை நிறுவுவதன் மூலம் மட்டும் ஒத்திசைக்கப்பட வேண்டிய அவசியமில்லை, அதனைத்தாண்டி ஏராளமான செய ற்பாடுகள், கலாசார வெளிப்பாடுகளின் வடிவத்தையும் கூட அவை கொண்டமையலாம்’ என்று குறிப்பிடுகிறார்.  நினைவேந்தல் தொடர்பிலான இத்தகை மனித உரிமை சார்ந்த முற்போக்குப் பார்வைகள் ஒரு புறமிருக்க, மறுபுறத்தில் நினைவேந்தலை ஐயக்கண்கொண்டும், அச்சப்பார்வையோடும் பார்க்கும் தன்மைகளும் காணப்படுகின்றன.  குறிப்பாக, அடக்குமுறைமிக்க அரசுகள், தம்முடைய அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு குறித்த மக்கள் கூட்டத்தின் நினைவேந்தல் முரணாக அமையும் போது, அதனைத் தடுப்பதிலும், நினைவேந்தலுக்கான வாய்ப்பை இல்லாது செய்வதிலும் மும்முரமாகச் செயற்படுகின்றன.  அதேவேளை, ஒரு சம்பவம் தொடர்பில் இரண்டு வேறுபட்ட அல்லது ஒன்றுக்கொன்று முரணான அனுபவங்களைக் கொண்ட மக்கள் கூட்டங்கள் உள்ளபோது, சில அரசுகள் அதில் ஓர் அனுபவத்தின் உரையை பகிரங்கப்படுத்தவும், மற்றையதை அடக்குவதன் மூலம் மறக்கடிக்கச்செய்யும் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.  ஒரு சம்பவம் தொடர்பில் பல்வேறுபட்ட வித்தியாசமான அனுபவங்கள், பார்வைகள், அனுபவ உரைப்புகள் வேறுபட்ட மக்களுக்கு இருக்கலாம். இவை அனைத்தையும் பதிவுசெய்யும் சுதந்திர வௌி ஒரு நாட்டில் காணப்பட வேண்டும். அதை ஓர் அரசு ஏற்படுத்தித்தர வேண்டும். குறைந்தபட்சம், அரசு அதனைத் தடுக்கும், இல்லாதொழிக்கும் செயற்பாடுகளிலேனும் ஈடுபடாதிருக்க வேண்டும்.    http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நினைவேந்தல்-அங்கிகாரங்கள்/91-264380  
  • சட்ட விரோத மண் அகழ்வுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நவகிரி ஆற்றுப்பகுதியில் மண் அகழப்படுவதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும், குறித்த பகுதியில் மண் அகழ்வினை நிறுத்தக்கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்கள் கோரியும் குறித்த பகுதி விவசாயிகள் நேற்று கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். தமது பகுதிகளில் முன்னெடுக்கப்படும் மண் அகழ்வுகளைத் தடுத்து நிறுத்தி வயல் பகுதிகளைப் பாதிக்கும் வகையிலான நவகிரி ஆற்றுப்பகுதியைப் புனரமைக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விவசாயிகள் தெரிவிக்கையில், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணபுரம் பகுதியில் உள்ள அலியார்வட்டை, காலார் வெட்டை, கன்டம் நாயாற்றுவட்டை ஆகிய பகுதிகள் நவகிரி ஆற்றின் ஒரு பகுதி உடைப்பெடுத்ததினால் அழிவடைந்துள்ளது. நவகிரி ஆற்றின் நாயாற்றுவட்டை பகுதியில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வுகள் காரணமாக ஆற்றின் கட்டுகள் உடைப்பெடுப்பதனால் இந்த அழிவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.   குறித்த பகுதியில் சிலரால் சட்ட விரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வுகளே இந்த நிலைமைக்குக் காரணம். கண்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வால் 1267 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்குத் தயாரான நிலையிலிருந்த விவசாய நிலங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது. கடன்பெற்றும் நகைகளை அடகு வைத்தும் செய்கை பண்ணப்பட்ட விவசாய நிலங்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் மிகவும் கஷ்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாகவும் தமக்கான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். நவகிரி ஆற்றுப்பகுதியில் நடைபெறும் அனைத்து விதமான மண் அகழ்வுகளும் நிறுத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள வயல் நிலங்களைப் பாதுகாக்கும் வகையில் கொங்கிறீட் கட்டுகளை அமைக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   https://www.meenagam.com/சட்ட-விரோத-மண்-அகழ்வுக்க/
  • சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் கர்த்தாலுக்கு அழைப்பு சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய பூரண கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார். பெப்ரவரி 4 தமிழர்களின் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத கரிநாளாகும். ஆங்கிலேயர்களின் ஆதிக்க பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட இலங்கைத்தீவு தமிழர்களின் மீது இனவழிப்பை கட்டவிழ்த்துவிட்ட நாள். ஈழத்தமிழர்களின் உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நாளாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்தி குறிப்பிலே அவர் இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், 1948ஆம் ஆண்டு ஆட்சிப்பீடம் ஏறிய சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்களால் பல இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்றொளித்தும், எஞ்யவர்களின் உரிமைகளையும், உடமைகளையும் அழித்தொழித்து தமிழர்கள் தமது சொந்த நிலத்திலும்,புலம்பெயர் நாடுகளிலும் அகதிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழ்மக்களுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையே நடைபெற்ற மோதல் என்பது ஒரு அரசாங்கம் சார்ந்தோ அல்லது கட்சி சார்ந்தோ நடைபெற்ற விடயமல்ல. மாறாக ஸ்ரீலங்கா அரசு தமிழ்த்தேசத்தை அழித்து ஒட்டுமொத்த ஸ்ரீலங்கா தீவையும் சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரித்தானதாக மாற்றியமைக்க முயற்சித்தபோது அதனை எதிர்த்து தமிழர் தமது அடையாளத்தை பாதுகாப்பதற்காக தமிழ் மக்கள் போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.   ஆட்சிக்கு வந்த அனைத்து தரப்புக்களும் ஸ்ரீலங்காத்தீவு சிங்கள பௌத்த நாடு என்ற அடிப்படையிலேயே செயற்பட்டார்கள். இப்போதும் செயற்பட்டுக்கொண்டு உள்ளார்கள் . 2009 இல் ஆயுத வழியில் நசுக்கப்பட்டு முடிவடைந்த போர் தமிழினப் படுகொலையோடு நிறைவுக்கு வந்திருந்தது. அத்தகைய தமிழினப்படுகொலை நடைபெற்றபோது அதனோடு நிகழ்ந்த பல குற்றங்களை மூடி மறைப்பதற்கு -2009 இல் ஆட்சியிலிருந்த இனவழிப்பு அரசாங்கம் மட்டுமல்லாது – சிங்கள தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசாங்க தரப்புகளுமே முயன்றனர். அதே சூழலே இன்றும் உள்ளது. தமிழர்களின் சுதந்திரத்தையும், உரிமைகளையும் பறித்துவிட்டு சிங்கள தேசம் தனது 73 வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு உள்நாட்டிலும், புலம்பெயர்தேசங்களிலும் தயாராகிக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிலைப்பாட்டில் தமிழர்களாகிய நாம் சிங்கள தேசத்தின் சுதந்திரதினத்தை புறக்கணித்து தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதியை பெறுவோம். பொறுப்புக்கூறலும் தமிழ் மக்களுக்குரிய நீதியும் கிடைப்பதாக இருந்தால் – முழுமையான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையூடாகவே சாத்தியமாகும். அவ்வகையான சர்வதேச குற்றவியல் விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றமூடாகவோ, அல்லது சர்வதேச குற்றவியல் விசேட தீர்ப்பாயம் ஒன்றினூடாகவோ ஸ்ரீலங்காவை உடன் விசாரிக்க வேண்டும். அந்தவகையில் இந்த இரண்டு பொறிமுறைகளில் ஏதாவது ஒன்றின் மூலமேனும் பாதிக்கப்பட்ட மக்களாகிய எமக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். இனியாவது ஸ்ரீலங்காவை விசாரிப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட ஐ.நா உறுப்புநாடுகள் பாதுகாப்பு சபைக்கு பருந்துரை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பெப்ரவரி 4ஆம் திகதி கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மக்கள் எழுச்சி பேரணி நடாத்த எமது அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதன் பிரகாரம் வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலைய முன்றலில் காலை 8-30 மணிக்கு ஆரம்பமாகும். அதே நேரம் கிழக்கு மாகாணம் நேரத்தில் மட்டகளப்பு கல்லடி பாலத்தில் ஆரம்பமாகி காந்தி பூங்காவை சென்றடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்பேரணிக்கு மத குருக்கள், பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், சமூக அமைப்புக்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் தங்களது ஆதரவை வழங்கி சிங்கள தேசத்தின் சுதந்திர நினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி சர்வதேச விசாரணைக்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் வேண்டி நிக்கின்றோம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.     https://www.meenagam.com/சிங்கள-தேசத்தின்-சுதந்தி/
  • இறந்த.... காலநினைவுகளுடன்..  வாழ்வதை காட்டிலும்....  இறப்பது மேல்...... !!!
  • கசிந்துள்ள ஐ.நா வின் அறிக்கை- புதிய நம்பிக்கையும் தமிழ் ஊடகங்களின் திரிபுபடுத்தப்பட செய்திகளும் 01/25/2021 இனியொரு... Michele Bachelet, ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் வெளியிடப்படவுள்ள இலங்கை அரசிற்கு எதிரான அறிக்கை என்பது இப்போது சண்டே ரைம்ஸ் இதழுக்கு கசிவடைந்துள்ளதாக வெளியிட்ட தகவல் இலங்கை அரசு வரலாறு காணாத போர்க்குற்றமிழைத்து 11 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் சர்வதேச விசாரணைப் பொறிமுறையில் சில குறிக்கத்தக்க மாற்றங்களை காணமுடிகிறது. ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 46 ஆவது அமர்விற்கு முன்னதாகவே வெளியாகியுள்ள இந்த அறிக்கை ஊடகம் ஒன்றிற்குக் கசிந்துள்ளதான தகவல் உண்மையானதாக இருக்க வேண்டும் என்பது ராஜபக்ச இனக்கொலை சர்வாதிகார அரசிற்கு எதிரான அனைத்து சனநாயக முற்போக்கு அணிகளதும் அவா என்பதில் ஐயம் இருக்கமுடியாது. தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அழிப்பது என்ற தலையங்கத்தில் கடந்து போன பத்தாண்டுகளின் மிகப்பெரும் மனிதப்படுகொலையை நடத்திவிட்டு நெஞ்சை நிமிர்த்தி நாம் தான் கொலை செய்தோம் என ஆட்சியதிகாரத்தில் அமர்ந்திருக்கும் இந்த அரசின் வெற்றி என்பது உலகின் ஒவ்வொரு மூலையிலுமுள்ள ஜனநாயக முற்போக்கு அணிகளதும் தோல்வி. இனப்படுகொலையின் சூத்திரதாரிகளையே ஆட்சியில் அமர்த்த வாக்களித்த சிங்கள மக்களின் தோல்வி. ராஜபக்சக்களின் வெற்றிக்கு வழியமைத்துக்கொடுத்த தமிழ் இனவாதிகளின் தோல்வி. இந்த நிலையில் ஐ.நாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் அறிக்கை என்பது உலகின் இன்னொரு முலையில் கொத்துக்கொத்தாக மனிதர்களைக் கொன்று குவித்துவிட்டு மனிதர்கள் மத்தியில் உலாவரும் இன்னொரு இனக்கொலையாளிக்கு அச்சுறுத்தலாக அமையும். அதன் மொழியாக்க விபரங்கள்: 1. உறுப்பு நாடுகளுக்கு மனித உரிமை ஆணையம் விடுக்கவுள்ள வேண்டுகோள்: – பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான முன்னேற்றம் உட்பட இலங்கையில் மனித உரிமைகள் நிலைமையைக் கண்காணிப்பதை மேம்படுத்த OHCHR ஐ நோக்கி கோரிக்கை முன்வையுங்கள் , மேலும் மனித உரிமைகள் பேரவையில் தொடர்ந்து அறிக்கை செய்யுங்கள்; – எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான ஆதாரங்களை சேகரித்துப் பாதுகாப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைப்பவர்களுக்காகவும் வாதிடுவதற்கும், உறுதியான அதிகார வரம்பைக் கொண்ட உறுப்பு நாடுகளில் தொடர்புடைய நீதித்துறை நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கும் ஒரு பிரத்யேக திறனை ஆதரித்தல். – உலகளாவிய அதிகார வரம்பு உள்ளிட்ட உள்நாட்டு அதிகார வரம்புகளில் உள்ள நீதித்துறை நடவடிக்கைகள் மூலம் இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினரும் செய்த சர்வதேச குற்றங்களை விசாரிக்கவும், வழக்குத் தொடரவும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடன் ஒத்துழைக்க வேண்டும். – கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு நம்பத்தகுந்ததாகக் கூறப்படும் குற்றவாளிகளுக்கு எதிராக சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் போன்ற சாத்தியமான இலக்கு தடைகளை ஆராயுங்கள்; – இலங்கை காவல்துறை மற்றும் இராணுவ பரிமாற்றங்கள் மற்றும் பயிற்சித் திட்டங்களுக்காக அடையாளம் காணப்பட்ட ராணுவ வீரர்களுக்கு கடுமையான சோதனை முறைகளைப் பயன்படுத்துங்கள்; – சிவில் சமூக முன்முயற்சிகள் மற்றும் இழப்பீடு மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உதவிக்கான முயற்சிகளுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அவர்களின் இருதரப்பு மனிதாபிமான, மேம்பாடு மற்றும் உதவித்தொகை திட்டங்களுக்கு உதவ முன்னுரிமை அளித்தல்; – பழிவாங்கல்களை எதிர்கொள்பவர்களைப் பாதுகாப்பதற்காக இலங்கை நாட்டினருக்கான புகலிடம் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யுங்கள் மற்றும் சித்திரவதைக்கான உண்மையான ஆபத்து அல்லது பிற கடுமையான மனித உரிமை மீறல்களை முன்வைக்கும் வழக்குகளில் எந்தவிதமான மறுசீரமைப்பையும் தவிர்க்கவும் 2. இலங்கை அரசிற்கு வழங்கப்படவுள்ள பரிந்துரைகள்: – அனைவருக்கும் பாகுபாடு காட்டாதது மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் அடிப்படையில், மற்றும் 2030 நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப, இலங்கைக்கான அனைத்தையும் உள்ளடக்கிய, பன்மைத்துவ பார்வையை தீவிரமாக ஊக்குவித்தல்; – அரசியலமைப்பு மற்றும் சட்டமன்ற சீர்திருத்தங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை வழிமுறைகள் மற்றும் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் ஆகியவற்றின் பரிந்துரைகளை நிவர்த்தி செய்வதை உறுதி செய்தல்; – சித்திரவதை, பாலியல் வன்முறை மற்றும் பிற மனித உரிமை மீறல்கள் தடைசெய்யப்பட்டுள்ளன, அவை முறையாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படும் என்று இராணுவம், உளவுத்துறை மற்றும் பொலிஸ் படைகளின் அனைத்து கிளைகளுக்கும் பகிரங்கமாக தெளிவான வழிமுறைகளை வழங்குதல்; – மனித உரிமை பாதுகாவலர்கள், சமூக நடிகர்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான அனைத்து வகையான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கல்களை உடனடியாக நிறுத்த அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் உத்தரவிடவும்; – மொத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள், சித்திரவதை மற்றும் மோசமான சிகிச்சை உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் உடனடியாக, முழுமையாக, மற்றும் பாரபட்சமின்றி விசாரித்து வழக்குத் தொடரவும், நீண்டகால அடையாள வழக்குகளில் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்கு அதிக முன்னுரிமை அளிக்கவும்; – மனித உரிமைத் தரங்களுக்கு இணங்க, மனித உரிமை மீறல்களில் நம்பகத்தன்மையுடன் சம்பந்தப்பட்ட அலுவலக பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பிற பொது அதிகாரிகளிடமிருந்து நீக்குதல்; பொறுப்புக்கூறல் மற்றும் பொதுமக்கள் மேற்பார்வை ஆகியவற்றை வலுப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் பாதுகாப்புத் துறையின் பிற சீர்திருத்தங்களைச் செயல்படுத்துதல்; – மனித உரிமைகள் ஆணையம் சுயாதீனமாக செயல்படுவதற்கும் போதுமான ஆதாரங்களைப் பெறுவதற்கும் கட்டமைப்பு பாதுகாப்புகளை உறுதி செய்தல்; – காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் திறம்பட மற்றும் சுயாதீனமாக செயல்படக்கூடிய சூழலை உறுதிசெய்க; இரண்டு அலுவலகங்களுக்கும் அவற்றின் ஆணையை திறம்பட நிறைவேற்ற போதுமான ஆதாரங்கள் மற்றும் தொழில்நுட்ப வழிமுறைகளை வழங்குதல்; பாதிக்கப்பட்ட பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான பாலின மையத்துடன் இடைக்கால நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், பயனுள்ள மற்றும் விரிவான இழப்பீடுகள் மற்றும் உண்மை மற்றும் நீதிக்கான உரிமைகள் இருந்தபோதிலும்; – சர்வதேச சிறந்த நடைமுறைகளை கடைபிடிக்கும் சட்டத்தால் மாற்றப்படும் வரை புதிய கைதுகளுக்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்த தடையை நிறுவுதல்; – ஜனாதிபதியால் மன்னிப்பு அல்லது பிற வகையான அனுமதியை வழங்குவதற்கான நிலையான நடைமுறைகளை நிறுவுதல், அதை நீதித்துறை மறுஆய்வுக்கு உட்படுத்துதல், மற்றும் கடுமையான மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களைத் தவிர்த்து; – சம்பந்தப்பட்ட கருப்பொருள் ஆணை வைத்திருப்பவர்களால் புதுப்பிக்கப்பட்ட நாட்டு வருகைகளை திட்டமிடுவதன் மூலம் சிறப்பு நடைமுறைகளுக்கான அதன் நிலையான அழைப்பை மதிக்கவும்; ஒப்பந்த உடல்களுடன் தொடர்ந்து ஈடுபடுங்கள்; ஐ.நா. மனித உரிமை வழிமுறைகளின் பரிந்துரைகளை செயல்படுத்துவதில் OHCHR இலிருந்து தொடர்ந்து தொழில்நுட்ப உதவியை நாடுங்கள். இவை தவிர,பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை, இலங்கையின் கடந்தகால போர்க்குற்ற நிகழ்வுகள் மறைக்கப்பட்டுவிட்டன, நீதித்துறை சுயாதீனமானதாக இல்லை, சிறுப்பான்மை இனங்களுடனான நல்லிணக்கம், அவர்களின் சுய மரியாதை அற்றுப்போயுள்ளது, இலங்கையின் இன்றைய நடைமுறை மேலதிக மனித உரிமை மீறல்களை ஏற்படுத்தும் வகையிலேயே காணப்படுகிறது, அது எதிர்காலத்திற்கான எச்சரிக்கையாகவும் காணப்படுகிறது போன்ற தகவல்கள் குறிப்பிடப்படுகின்றன. தவிர, போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை அரசின் சிவில் நிர்வாகப் பதவிகளில் நியமிப்பது தொடர்பான குறிப்பு இன்றைய சூழலில் மிகவும் பிரதானமனது. பொதுமக்கள் நிர்வாகத்தின் முக்கிய பதவிகளுக்கு போர்க்குற்றங்களில் நம்பத்தகுந்தவர்கள் உட்பட செயலில் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களை அரசாங்கம் நியமித்துள்ளதுடன், பொதுமக்கள் செயல்பாடுகளை ஆக்கிரமிக்கும் இணையான பணிக்குழுக்கள் மற்றும் ஆணைக்குழுக்களையும் உருவாக்கியுள்ளது. நிறுவனங்களுக்கான நிலுவைகளை தனியதிகாரத்திற்கு உட்படுத்தும் 20 வது திருத்தச்சட்டம் மேலும் அடிப்படை ஜனநயகத்தை அச்சுறுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் வர்த்த்க ஊடகங்கள் தமது சொந்த வியாபார நலங்களுக்காகச் செய்தி வெளியிடுவது போன்று இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடை தொடர்பாகவோ அன்றி சர்வதேச நீதி மன்றத்திற்குப் பரிந்துரை செய்வது தொடர்பாகவோ கசிவடைந்ததாகக் கூறப்படும் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இலங்கையில் சிங்கள தமிழ் இனவாதிகளும் இனவாதமுமே சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்ட போன்ற பேரினவாதப் பாசிஸ்டுகளைப் பலப்படுத்துகிறது. இலங்கையின் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள இரண்டும் பெரும் பாராளுமன்றக் கட்சிகளும் பேரினவாதக் கட்சிகளே. பேரினவாதத்திற்கு எதிராக சிங்கள மக்களை மடைமாற்றும் வேலைத்திட்டம் மட்டுமே ராஜபக்சக்களை மட்டுமல்ல பிரேமதாச போன்றவர்களையும் ஆட்சியிலிருந்து அகற்றும் வழிமுறை. பேரினவாதத்தைப் பலவீனப்படுத்தும் ஒரே வழி. 1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுய நிணய உரிமைக்காகப் போராடுவதும் அதற்கு ஆதரவான பெரும்பானமைச் சிங்கள மக்களின் ஆதரவைத் திரட்டிக்கொள்வதுமே தமிழ்ப் பேசும் மக்கள் முன்னால் உள்ள ஒரே வழிமுறை. அரசியல் முழக்கமாக அமையும்.இவை அனைத்தும் ஏகாதிபத்திய நாடுகளில் தங்கியிருக்கும் புலம் பெயர் அடிமைகளாலோ அன்றி அரசியல் கட்சிகளாலோ சாத்தியப்படாது. https://inioru.com/unhrc-report-in-and-out/  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.