சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
-
Tell a friend
-
Topics
-
Posts
-
டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா,இசை அரசி பி.சுசிலா இருவர் குரலில் கலைக்கோயில் திரைப்படத்தில் அமைந்த மிக இனிமையான பாடல். இங்கே இவர்கள் இருவர் குரலிலும் மிக இனிமை. https://www.facebook.com/pathanchaly.navendren/videos/10226064295329423
-
முப்பது வருடங்கள் எமக்காக போராடியவர்களை திட்டும் வலிமை படைத்தவர்களுக்கு.... இயற்கை வளம்/ இன உணர்வு பற்றிய சீமானின் பரப்புரை நிச்சயம் கசக்கத்தான் செய்யும்.
-
முற்றிலும் தவறு. தமிழ் இளைஞர்களின் ஆயுத போராட்டத்திற்கு மூல காரணமே இந்திய அரசின் உளவுத்துறையான றோ இலங்கைத்தமிழரை பலிகொண்டு இலங்கை அரசை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போட்ட திட்டம். முதல் ஆயுத அமைப்பான ரெலோ இந்திய இராணுவ கட்டமைப்பின் உத்தியோகபூர்வ ஐந்தாம் படையாகவே ஆரம்பிக்கப்பட்டது. இந்திய இராணுவம் வந்தபோது ஒழிந்து தப்பிவிட்ட ரெலோ இளைஞர்களின் வீடுகளுக்கு வந்து இந்திய இராணுவ அதிகாரிகள் சொன்ன தகவல் இது. இந்திய அரசின் இந்த திட்டத்துக்கு ஆரம்பம் முதல் தெரிந்து கொண்டே ஒத்துழைத்தவர் தானைத்தளபதி அமிர்தலிங்கம். இவற்றை விளங்கிக்கொண்டபின் விடுதலைப்புலிகள் எடுத்த நடவடிக்கைகள் உலகறிந்தவை.
-
உண்மை, 2009 க்குபின் தலைவரில்லை ,தமிழ்ஈழவிடுதலைப்புலிகள் இயங்கவில்லை, தடையும் தேவையில்லை ,கொடியும் தேவையில்லை. இல்லாத...இயங்காத...இயக்கத்துக்கு...தடையென்? கொடியென்?. 11ஆண்டுகள் போய்விட்டது . ஐ.நா சபை முன் ,தமிழ் இளைஞர் அமைப்பு,. தமிழ் மகளிர் அமைபபு,. தமிழர் அமைப்பு எல்லோரும் ஏன் ?புலிகளின் கொடியைப்பிடிக்கவேண்டும்? ஓர் நிலையான,உறுதியான,தீர்வை பெற்றுக்கொடுப்பதே தலைவருக்கும் ,மாவிரர்களுக்கும் செய்யும் மாரியாதையும், மதிப்புமாகும். இப்படியே கொடியைப்பிடித்துவிட்டு நாங்கள் மரணமடைந்துவிடலாம்.2009க்கு முன்பு. நடத்த வீர தீர செயல்களை கதைத்து காலத்தை கடத்துவதால் எதுவிதபிரயோசனமுமில்லை. புலிகளையோ, புலிக்கொடியையோ தேவையற்றமுறையில் பயன்படுத்தவேண்டாம்.😁😜
-
By goshan_che · Posted
நானும் அப்படித்தான் நினைக்கிறேன். மிஞ்சி மிஞ்சி போனால் ஐந்து வருடத்தில் வெளித்து விடும். பார்ப்போம்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.