யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
தமிழரசு

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

Recommended Posts

Image may contain: 2 people, text

ஆங்கிலத்தை... தவறாக பேசினால் சிரிப்பவர்களை விட...
தமிழை.. சரியாக பேசினால், சிரிப்பவர்கள் தான் அதிகம்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: one or more people, people standing and text

ஒரு முறை வெளியே வந்து விட்டால்... உள்ளே செல்ல முடியாது.
ஒரு முறை உள்ளே சென்று விட்டால்...  வெளியே வர முடியாது.

 • Like 2
 • Thanks 2

Share this post


Link to post
Share on other sites
On 3/18/2019 at 10:41 PM, தமிழ் சிறி said:

ஒரு முறை வெளியே வந்து விட்டால்... உள்ளே செல்ல முடியாது.
ஒரு முறை உள்ளே சென்று விட்டால்...  வெளியே வர முடியாது.

அருமையான வரிகள்.இணைப்புக்கு நன்றி.தொடரட்டும் உங்கள் சேவை.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

55458297_1238129473003986_3371158880473055232_n.jpg?_nc_cat=100&_nc_ht=scontent-frt3-2.xx&oh=57fa1a78ce518d1be0f6ffc24819c428&oe=5D482509

எது..கடினம் தெரியமா?

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, sitting and text

இப்ப சைக்கிளில் தபால் கொடுப்பதில்லை.
மோட்டார் சைக்கிளில் வருகிறார்கள்.

Share this post


Link to post
Share on other sites

No photo description available.

அம்மாவுக்கு... முதலிடம்  கொடுப்பது ஏன்? அப்பாவுக்கு  ஏன்.. இரண்டாவது  இடம்?

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

Image may contain: one or more people and text

சீமை கருவேல மரத்தின் வேர், எவ்வளவு நீளம் தெரியுமா?

Share this post


Link to post
Share on other sites

Image may contain: one or more people and shoes

இவ்வுலகில் தெய்வம் ஒன்று உண்டு என்றால்... அது தாய்க்கும் கீழ்தான்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: text

ஜேர்மனியில் சில  Buffet உணவகங்களில்... உணவுகளை மிச்சம் வைத்தால்,
அந்த உணவுக்கு மேலதிக கட்டணம் செலுத்த வேண்டும்.

சிவப்பில் எழுதியுள்ளதன் தமிழாக்கம்.
"அன்பான விருந்தாளிகளே, இவ்வுலகத்தின் அனைத்து வளங்களும் தகுதியும் மதிப்பும்மிக்கவை"

உங்களுக்கு தேவையான அளவு உணவை மட்டும் எடுத்து உண்ணுங்கள். 100 கிராமுக்கு மேல் நீங்கள் வீசும் உணவுக்கு 3 € வீதம் மேலதிக கட்டணம் அறவிடப்படும்.

Share this post


Link to post
Share on other sites
15 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: text

ஜேர்மனியில் சில  Buffet உணவகங்களில்... உணவுகளை மிச்சம் வைத்தால்,
அந்த உணவுக்கு மேலதிக கட்டணம் செலுத்த வேண்டும்.

சிவப்பில் எழுதியுள்ளதன் தமிழாக்கம்.
"அன்பான விருந்தாளிகளே, இவ்வுலகத்தின் அனைத்து வளங்களும் தகுதியும் மதிப்பும்மிக்கவை"

உங்களுக்கு தேவையான அளவு உணவை மட்டும் எடுத்து உண்ணுங்கள். 100 கிராமுக்கு மேல் நீங்கள் வீசும் உணவுக்கு 3 € வீதம் மேலதிக கட்டணம் அறவிடப்படும்.

சிறித்தம்பி! எனக்கு தெரிய சில இடங்களிலை சாப்பாடு கொட்டினால் இல்லாட்டி மிச்சம் விட்டால் 5ஈரோ தண்டம்...

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இந்த வெயில் போதுமா.. ? இன்னும் கொஞ்சம் வேணுமா..? 🤔

56976989_1336631213146058_76531505734656

குளு குளு கிடுகு ஓட்டோ..😎

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, text

மனிதன் என்னும் மிருகத்தின் செயலால்.... குருவிகள்  கூடு  கட்டியிருக்கும் இடத்தைப் பாருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • பாஞ்ச் நல்லகாலம் நெத்தலிக்கு மாதிரி தமிழனுக்கும் தலைக்குள் மண் இல்லையே என்று சந்தோசப்படுங்க. மண் இருந்தால் மனிதன் பேசிப்பேசி கழுவி தின்பான். பூனை கழுவி தின்னுமோ?அல்லது பூனைக்கு மண் போடும் என்று கழுவி வைப்பானோ? பூனைக்கு இதனால் ஏதாவது வருத்தம் வந்தால் இருந்த இடத்திலிருந்தே பூனை லோயருக்கு அடித்து சொல்லிப் போட்டு எப்போ பணம் வரும் என்று காத்திருப்பான். நானும் 3 பெரிய வெண்காயம் போட்டேன்.இருந்தும் இன்னொன்று போட்டிருக்கலாம் போலத் தான் இருந்தது. இதுவரை நெத்தலி பிரட்டல் கறியாகத் தான் வீட்டில் செய்வார்கள். இம்முறை இப்படி செய்து பார்க்கலாம் என்று முயற்சித்தேன். கை நிறைய பலன்.மிகவும் உருசியாக இருந்தது. நன்றி நிழலி.
  • தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும் - வைகோ எல்லா துறைகளிலும் இன்று ஹிந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பதற்கு மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது என்று வைகோ குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும், 22 மொழிகளையும் ஆட்சி மொழியாகும் வரை ஆங்கிலம் மட்டுமே இருக்க வேண்டும் இது ராஜாஜியின் கருத்து என்று மதிமுக பொதுச் செயளாலர் வைகோ கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தவர், “23 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவையில் உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள இருக்கிறேன். தமிழகம் பல்வேறு அபாயங்களை எதிர் நோக்கியிருக்கிறது. மேகதாது அணை கட்டுவதன் மூலம் காவிரி அடியோடு பாழாகிவிடும். ஹைட்ரோகார்பன் திட்டத்தின் மூலம் தமிழகம் மெதுவாக சஹாரா பாலைவனமாக மாறும் வாய்ப்புகள் இருக்கிறது” என்றார். அதன் பின்னர் அணிக்கழிவுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், “ அணுக் கழிவுகள் கொட்டுவதன் மூலம் 100 அணு குண்டுகள் வெடிக்கும் அளவுக்கு ஆபத்து ஏற்படும். தமிழகம் சுடுகாடாக மாறிவிடும்” என குறிப்பிட்டார்.நியூட்ரினோ திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளிதவர், “ நியூட்ரினோ திட்டத்தால் தேனியில் இருக்கக்கூடிய முல்லைப் பெரியாறு அணை, கேரளத்தில் இருக்கக்கூடிய இடுக்கி அணை உடையும் அபாயம் இருக்கிறது. இவையெல்லாம் தமிழகத்தை எதிர்நோக்கி இருக்கக் கூடிய ஆபத்துக்கள்” என்று எச்சரிக்கை விடுத்தார்.அதனித் தொடர்ந்து நெக்ஸ்ட் குரித்த கேள்விக்கு பதிலளித்தவர், “மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நெக்ஸ்ட் என்ற அபாய திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது.இந்தி பற்றி பேசியவர், “எல்லா துறைகளிலும் இன்று ஹிந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பதற்கு மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது . அனைத்து மத நம்பிக்கை இருப்பவர்கள் கொண்ட நாட்டில் மதசார்பை குலைக்கும் ஆபத்து நேர்ந்திருக்கிறது. Semi garrison - India tha dangerous decade புத்தகத்தில் குறிப்பிட்ட dangerous decade இது தான்” என குறிப்பிட்டார். மேலும் “தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும், 22 மொழிகளையும் ஆட்சி மொழியாகும் வரை ஆங்கிலம் மட்டுமே இருக்க வேண்டும் இது ராஜாஜியின் கருத்து” என்று கூறினார். https://tamil.news18.com/news/tamil-nadu/mdmk-leader-vaiko-requested-tamil-language-should-be-the-official-language-of-india-vaij-183535.html