தமிழரசு

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

Recommended Posts

பாப்பாளி தண்டு ஸ்ரா..👍

62488688_1378715958937583_83016719563489

 

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: outdoor

ஆடு குப்பைகளை தின்றது, மாடு குப்பைகளை தின்றது...
இப்போ... யானையும், குப்பையை தின்கின்றது.
நாளை... மனிதனும், குப்பையை தின்பான்.

 • Like 1
 • Sad 1

Share this post


Link to post
Share on other sites
On 8/12/2019 at 2:46 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பாப்பாளி தண்டு ஸ்ரா..👍

62488688_1378715958937583_83016719563489

 

நாங்களும் இந்த ஸ்ரோவில் உறிஞ்சி மகிழ்ந்திருக்கிறோம்.
இணைப்புக்கு நன்றி புரட்சி.

On 8/14/2019 at 1:03 PM, தமிழ் சிறி said:

Image may contain: outdoor

ஆடு குப்பைகளை தின்றது, மாடு குப்பைகளை தின்றது...
இப்போ... யானையும், குப்பையை தின்கின்றது.
நாளை... மனிதனும், குப்பையை தின்பான்.

மிருகங்கள் வாழும் இடமெல்லாம் மனிதன் குடியேறினால் 
மிருகங்கள் என்ன தான் செய்வது.
உள்ள பிளாஸ்ரிக் எல்லாம் தின்று சாகப் போவுது.

Share this post


Link to post
Share on other sites

 

எலும்பும் தோலுமாக நிற்கும் 70 வயது யானையை உடல் தெரியாதவாறு போர்த்தி களியாட்டத்துக்கு.

 • Like 1
 • Sad 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

நெடுந்தொலைவு பயணத்திற்கு கூழ் நல்லது..👍

7CclXe1.jpg

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
9 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நெடுந்தொலைவு பயணத்திற்கு கூழ் நல்லது..👍

7CclXe1.jpg

புரட்சி..... நீங்கள் இணைத்த படத்தில் இருப்பது, மோர்.  கூழ்  அல்ல. 🤣
கூழ் காய்ச்சி, அடுப்பால் இறக்கியவுடன், அதனை சூடாக குடிக்க வேண்டும்,  
இல்லையேல்... கட்டியாகி விடும். நெடுந்தூர பயணத்திற்கு  அதனைக் கொண்டு போனால்...
"கேக் மாதிரி"  வெட்டித்தான் சாப்பிட வேணும். :grin:

Edited by தமிழ் சிறி
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: water

அப்பா, நமக்கு... உணவு தேடுகிறார்.

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

கீரை வீடு..👌

62618925_1374561009353078_84897921595688

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 2 people, people smiling, motorcycle and text

வேகம்... விவேகமல்ல.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

மரம் வளர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்.👍

62068288_1375467242595788_17696777517504

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பசுமை படிக்கட்டு - நெகிழி பொத்தல் மறுசுழற்சி.!

ki.png

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

mk.png

 

 • Like 4

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • பிரதான வேட்பாளர்களின் பிரசார செலவு ரூ. 3 பில்லியன் சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், வானொலி மூலம் மேற்கொண்ட விளம்பர செலவுகள் உள்ளடக்கப்படவில்லை பணம் எங்கிருந்து வந்தது - CMEV கடந்த ஒக்டோபர் 14 முதல் நவம்பர் 10 வரையான காலப்பகுதியில், ஜனாதிபதித் தேர்தல் பிரசார பணிகளுக்காக பிரதான வேட்பாளர்கள் ரூபா 3 பில்லியனுக்கும் அதிக பணத்தை செலவிட்டுள்ளதாக, தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் (CMEV) அறிவித்துள்ளது. தொலைக்காட்சிகள், செய்தித்தாள்கள் உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்பட்ட விளம்பரங்களுக்காக ரூபா 3,108 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக CMEV மதிப்பீடு செய்துள்ளது. இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற கண்காணிப்பு நிறுவனமான தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு நிலையம் (CMEV) தேர்தல் கண்காணிப்பு பிரசார செலவுகள் தொடர்பில் முதன் முறையாக மேற்கொண்டு வரும் நிலையில், அதன் இறுதி அறிக்கை இன்று (13) ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது. இலங்கையில் தேர்தல் பிரச்சார செலவுகளைக் கட்டுப்படுத்த எந்தவொரு சட்ட கட்டமைப்போ, ஒழுங்குமுறை பொறிமுறையோ இல்லை என்பதோடு, அதற்கான தேவையை ஏற்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி வேட்பாளர்களின் செலவுகளை கணக்கிட்டு, மக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. அதற்கமைய கடந்த ஒக்டோபர் 14 முதல் நவம்பர் 10 வரை விளம்பரம் மற்றும் கூட்டங்களுகாக, மூன்று முக்கிய வேட்பாளர்கள் மேற்கொண்ட செலவுகளாக மதிப்பிடப்பட்ட செலவுகளை உத்தேசமாக கணக்கீடு செய்துள்ளதாக அந்நிலையம் தெரிவித்துள்ளது. கட்சி அச்சு ஊடகம் தொலைக்காட்சி கூட்டம்/ஏனைய பிரசாரம் மதிப்பிடப்பட்ட குறைந்த செலவு பொதுஜன பெரமுன 82 மில்லியன் 853 மில்லியன் 503 மில்லியன் 1,518 மில்லியன் புதிய ஜனநாயக முன்னணி 175 மில்லியன் 544 மில்லியன் 703 மில்லியன் 1,422 மில்லியன் தேசிய மக்கள் சக்தி 12 மில்லியன் 32 மில்லியன் 116 மில்லியன் 160 மில்லியன் அந்தந்த ஊடக நிறுவனங்கள் விளம்பரங்களுக்காக அறவிடும் கட்டணங்களுக்கு ஏற்ப, வேட்பாளர்கள் பத்திரிகைகளில் வெளியிட்ட விளம்பரங்களின் அடிப்படையில் இந்த தொகை மதிப்பிடப்பட்டுள்ளதாக CMEV தெரிவித்துள்ளது. இந்த செலவினங்களில் சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், வானொலி மூலம் மேற்கொண்ட விளம்பர செலவுகள் உள்ளடக்கப்படவில்லை எனவும் எதிர்காலத்தில் அவற்றையும் கண்காணிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. இந்த புள்ளிவிபரங்களுக்கு அமைய, தேர்தல் களமானது சமமற்றதாக காணப்படுவது தெளிவாவதாக, தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பு நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார். "வரையறையற்ற பணத்தை செலவிட்டு எப்படியாவது தங்களது வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு இதன் மூலம் வேட்பாளர்களுக்கு முடிந்துள்ளதாகவும், இதன் மூலம் தேர்தல் களம் சமமற்றதாக அமைந்துள்ளதாக" அவர் தெரிவித்தார். "இவ்வாறு கிடைக்கும் நிதி யாருக்கு சொந்தமானது என்பதுதான் பிரச்சினை. நிதி வழங்குபவர் போதைப்பொருள் கடத்துபவரா அல்லது பாதாள உலகத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவரா என்பது ஒரு மர்மமாகும். இந்த சூழ்நிலையைத் தடுக்க இந்த ஆதாரங்களையும் மொத்த செலவையும் நாம் கண்டுபிடிக்க வேண்டும். அது தொடர்பில் அவசியமான சட்டத்தையும் கொண்டு வருவது அவசியமாகும்" என அவர் சுட்டிக்காட்டினார். தேர்தல் செலவு தொடர்பான சட்டங்கள் தொடர்பான சட்டமூலத்தை நிறைவேற்ற 2017 இல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு யோசனையொன்றை முன்மொழிந்து அதற்கு அங்கீகாரமும் பெறப்பட்டது. ஆயினும் அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. தேர்தலில் நிதிக் கட்டுப்பாடு இல்லாமையானது,  ஒரு பெரிய தடையாக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பல சந்தர்ப்பங்களிலும் தெரிவித்திருந்ததோடு, அது தொடர்பில் உரிய சட்டங்களை கொண்டுவருவது மிக அவசியமாக உள்ளதாகவும், அது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இதேவேளை, தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் செய்த செலவுகள் தொடர்ந்து அதிகரித்துள்ளனவென தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. 2005 ஜனாதிபதித் தேர்தலுக்கு ரூ. 712 மில்லியன்: ஒரு வாக்காளருக்கு ரூ. 54 2010 ஜனாதிபதித் தேர்தலுக்கு ரூ. 1,825 மில்லியன்: ஒரு வாக்காளருக்கு ரூ.132 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு ரூ. 2,705 மில்லியன்: ஒரு வாக்காளருக்கு ரூ. 180 2019 ஜனாதிபதித் தேர்தலுக்கு ரூ. 712 .மில்லியன்: ஒரு வாக்காளருக்கு ரூ. 450 என மதிப்பிடப்பட்டுள்ளது. (பி.பி.சி.) http://www.thinakaran.lk/2019/11/14/அரசியல்/43826/கோட்டாபய-1518-மில்-சஜித்-1422-மில்லியன்-அநுர-160-மில்-செலவு
  • ரூ.1000 கோடி நஷ்டஈடு கோரி சுமந்திரன் கோரிக்ைக கடிதம் மூன்று நாளேடுகளுக்கு எதிராக தேர்தல் பிரசாரத்தின் போது தான் தெரிவித்த கருத்தை திரிபுபடுத்தி செய்தி வெளியிட்ட 3 பத்திரிகைகளுக்கு எதிராக ஒவ்வொரு பத்திரிகைகளிடமும் தலா ஆயிரம் கோடி ரூபா நஷ்டஈடு கோரி தனது சட்டத்தரணியூடாக கோரிக்ைக கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தான் இவ்வாறான கருத்தை தெரிவிக்கவில்லை என்பதுடன் திரிபுபடுத்தியே இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் சுமந்திரன் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளதுடன் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் பதில் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். சிங்கள மக்களை தோற்கடிப்பதற்காக தமிழ் மக்கள் சஜித்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கூறியதாக அருண பத்திரிகை 2019 நவம்பர் 12 ஆம் திகதியும் சிலோன் டுடே மற்றும் மவ்பிம ஆகிய பத்திரிகைகள் 2019 நவம்பர் 13 ஆம் திகதியும் மேற்படி பொய்யான செய்தியை பிரசுரித்துள்ளன. அவ்வாறு வெளியிடப்பட்ட செய்தி அப்பட்டமான பொய்யாகும். எனவே இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி, சம்பவம் தொடர்பாக சட்டப் பிரகாரம் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தி சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யுமாறு எம்.ஏ.சுமந்திரனின் சார்பில் சின்னத்துரை சுந்தரலிங்கம் மற்றும் பாலேந்திரா சட்ட நிறுவனம் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளது. அத்துடன் அக் கடிதத்தின் பிரதியொன்றை தேர்தல் ஆணையாளருக்கும் அனுப்பி வைத்துள்ளது. இவ்வாறான பொய்ச் செய்தி இன வெறுப்பை பரப்புவதுடன் இனப் பாகுபாட்டை தூண்டுவதாகவும் அமைகிறது என அக் கடிதத்தில் குறிப்பிடப்படுள்ளது. http://www.thinakaran.lk/2019/11/14/உள்நாடு/43857/ரூ1000-கோடி-நஷ்டஈடு-கோரி-சுமந்திரன்-கோரிக்ைக-கடிதம்
  • நல்லவேளை இப்பொழுது வந்தீர்கள். உங்கள் பெயரை தான் மாறி தனி ஒருவன் என்று எழுதியிருந்தேன். இப்பொழுது மாற்றி விட்டேன். 12 மணித்தியாலத்தின் பின் வந்திருந்தால் மாற்ற முடியாமல் போயிருக்கும். 😂
  • தலைகீழாய் தமிழ் பேசும் பெண் இவர்......!   👍
  • அம்புகளும் வில்லுகளும் பண்டைய புராண கால மோதல்களின் போது பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் என்பது பலரதும் கருத்தாகவுள்ளது. ஆனால் ஹொங்கொங் நகரில் நேற்று புதன்கிழமை  சீன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் குழுவினர் அந்தக் கருத்து தவறு என்பதை நிரூபிக்கும் வகையில் புதுவித தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர்.   அவர்கள் தீப்பந்தமாக கொழுந்து விட்டு எரியச்செய்யப்பட்ட அம்புகளை வில்லுகள் மூலம் ஏவி அந்நகரிலிருந்த சீனப் பல்கலைக்கழகமொன்றின் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில்   அருகி லிருந்த புகையிரதமொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. https://www.virakesari.lk/article/68945