அங்கொடை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி!
மனநல பரிசோதனைகளுக்காக அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலைக்கு சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ் இன்று(திங்கட்கிழமை) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மீண்டும் முன்னிலையாகியிருந்தார்.
இந்தநிலையில் மனநல பரிசோதனைகளுக்காக அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக ஆதவனின் அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.
சுவிஸ் தூதரக பெண் அதிகாரியை சிறப்பு மனநல வைத்திய குழு முன்பாக சோதனைக்குட்படுத்த, நீதிமன்றத்திடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் கடந்த தவணையில் அனுமதி கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://athavannews.com/அங்கொடை-மனநல-மருத்துவமனை/
அங்கு எந்த அபிவிருத்தியும் நடைபெற வில்லை. இந்த நான்கரை வருடங்கள் தூங்கிக்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் இப்போதுதான் தூங்கி எழுந்திருக்கிறார் போல தெரிகின்றது. அங்குள்ள அதிகாரிகளுக்கு நாட்டில் என்ன நடக்குதென்றே தெரியாது. அங்குள்ள அரசியல்வாதியும் அப்படி அதிகாரிகளும் அப்படி. வாழ்க மன்னர் மக்கள்.
முதலில் இவர்களது தலைமைகளை விசாரிக்க வேண்டும். ரிசார்ட், ஹரீஸ், ஹிஸ்புல்லா போன்றவர்கள் இதட்கு ஆதரவு வழங்குபவர்கள்.
இந்த அமைப்புக்கள் மூலமாக பல்கலைக்கழகங்களில் கல்வி கட்கும் சகல மாணவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் பணம் வழங்கப்படுகிறது. இஸ்லாமிய மதரஸாக்களில் மூளை சலவை செய்யப்படுகிறது, பணம் வழங்கப்படுகிறது.
இந்த அரசியல்வாதிகள் தங்கள் பெயர்களில் பவுண்டஷன்களை (Foundation ) உருவாக்கி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பணத்தை கொண்டு வருகிறார்கள். எனவே அரசாங்கம் இதனை சரியான முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.