நவீனன்

"நாளையோடு ஒன்றிணைவோம்" லண்டனில் இருநாள் புலம்பெயர் மாநாடு.!

Recommended Posts

ஏற்கனவே எழுதியதுதான், விளங்கவில்லையா மீண்டும் ஆரம்பத்திலிருந்தே வாசியுங்கள் 

உங்கள் அறிவிலித் தனத்துக்கும், ஆளுமை அற்ற செயற்பாடுகளுக்கும் இதுவே எடுத்துக்காட்டு.

ஓர் பொது அமைப்பில் (மக்களின் பணத்தில் இயங்கும்) நடக்கும் பிரச்சனையை கேட்டால் ஏன் எனது தனிப்பட்ட விடயம். ஏற்கனவே எழுதியதுதான் நான் செய்வது எனக்கு தெரியும்

Share this post

Link to post
Share on other sites
9 minutes ago, MEERA said:

ணம் வழங்கும் அங்க்கட்துவர்கள் கேட்பதற்கான வழி முறைகள் பி டி எவிடம் உண்டு. பி ரி எவின் தொடபிலக்கங்கள் உண்டு அதில் கேட்கலாம்.

அங்கே ஒரு பிரச்சினை இருக்கு என்பவர் நீங்கள். தேர்தல் முறைகேடானது என்று சொல்கிறீர்கள். இதற்கான ஆதரங்களை முன் வையுங்களேன்.

எனக்குத் தெரியாததை நான் கூற முடியாது. பி ரி எவுக்கு பணம் தரும் உறுப்பினருக்கு பி ரி எவிடம் தொடர்பு கொள்வதற்கான வழி முறைகள் உண்டு.

பி ரி எவ் ஒரு ரகசிய அமைப்பு அல்ல. பி ரி எவ் செய்யும் வேலைகள் பல, அதைநம்பியே பலர் அதற்க்கு பண உதவி செய்கின்றனர்.

க் ஏட்ட கேள்விகள் எதற்க்கு பதில் இல்லை உங்களிடம்.

Share this post

Link to post
Share on other sites

"சட்டியே இல்லை எப்படி ஜயா அகப்பையில் வரும்" இது ஏற்கனவே நான் எழுதியது. 

இனியும் உங்களுடன் கருத்தாடி பிரயோசனம் இல்லை, நன்றி வணக்கம்.

உங்கள் முள்ளிவாய்க்கால் வியாபாரத்தை ஆரம்பியுங்கள்.

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, MEERA said:

"சட்டியே இல்லை எப்படி ஜயா அகப்பையில் வரும்" இது ஏற்கனவே நான் எழுதியது. 

இனியும் உங்களுடன் கருத்தாடி பிரயோசனம் இல்லை, நன்றி வணக்கம்.

உங்கள் முள்ளிவாய்க்கால் வியாபாரத்தை ஆரம்பியுங்கள்.

உண்மை தான் நீங்கள் இன்னும் வெட்டி வீழ்த்தியதைப் பற்யோ, உங்கள் சட்டியில் இருப்பதைப் பற்றியோ இல்லை சட்டி இருக்கிறதா என்பதைப் பற்ரியோ எதுவுமே சொல்ல வில்லையே?
உங்களிடம் இருந்தால் தானே வரும்?

மற்றவன் வடை ஓட்டைய என்பதியும் மற்றவனில் பிழை பிடிப்பதில் நாங்கள் ஆகா சூரியர்கள். அதே கேள்வி எங்களை நோக்கித் திரும்பினால் பதில் இல்லை.

முள்ளிவாய்க்கால் வியாபாரத்தை நாங்கள் பார்க்கிறோம், நீங்கள் உங்கள் வியாபார நண்பர்களுடன் சேர்ந்து இன்னும் கொள்ளை அடிக்க  வழியைத் தேடுங்கள்.

Share this post

Link to post
Share on other sites
47 minutes ago, MEERA said:

ஏற்கனவே எழுதியதுதான், விளங்கவில்லையா மீண்டும் ஆரம்பத்திலிருந்தே வாசியுங்கள் 

உங்கள் அறிவிலித் தனத்துக்கும், ஆளுமை அற்ற செயற்பாடுகளுக்கும் இதுவே எடுத்துக்காட்டு.

ஓர் பொது அமைப்பில் (மக்களின் பணத்தில் இயங்கும்) நடக்கும் பிரச்சனையை கேட்டால் ஏன் எனது தனிப்பட்ட விடயம். ஏற்கனவே எழுதியதுதான் நான் செய்வது எனக்கு தெரியும்

பிரித்தானிய தமிழர் பேரவை பெயருக்குத்தான் பொதுமக்களின் பணத்தில் இயங்குகிறது என்று பெயர். பணப் பற்றாக்குறையில் சிலம் தம் பணத்தைப் போட்டு இயங்கவைத்துக்கொண்டு இருக்கின்றனர் என்பதுதான் உண்மை. சுகந்தன் அண்ணாவையும் சென் அண்ணாவையும் பற்றி எதுவும் தெரியாமல் அல்லது கொஞ்சம் தெரிந்து வைத்துக்கொண்டு நீங்கள் அவர்கள் பற்றிக் கேட்கிறீர்கள். ஆனால் அவர்களை அத்தனை இலகுவில் எடைபோட்டுவிடவேண்டாம் மீரா. எல்லோருக்கும் தன் கதிரை முக்கியமே தவிர தேச நலன் அல்ல. நான் இப்பொழுது BTF இன் செய்யர்ப்பாட்டாளராக இல்லை. அதலால் அவர்கள் பற்றிக் கதைப்பதற்கு எனக்கு அருகதையும் இல்லை. ஒரு பொது நிறுவனத்தை நடத்துவது என்பது வெளிப் பார்வைக்கு சாதாரணாமாக இருக்கலாம். ஆனால் செய்யர்ப்படுவதும் செயர்ப்படுத்துவதும் மிகக் கடினம். உங்களுக்கு விருப்பம் என்றால் ஒரு இரண்டு மாதங்கள் பிரித்தானியத் தமிழர் பேரவையின் செயர்ப்பாட்டாளராக இருந்துபாருங்கள் அந்தத் துன்பம் தெரியும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதும் தெரியும். இது என் வேண்டுகோள்.

முள்ளி வாய்க்கால் நிகழ்வுக்கு வரும் மக்கள் கொடுக்கும் பணத்தில் அந்த நிகழ்வு நடைபெறுகிறது என்று நீங்கள் எண்ணிக்கொண்டு இருக்கிறீர்களா மீரா. ஒரு ரூபாய் கொடுத்து அங்கத்துவராகச் சேர்ந்துவிட்டு என்ன செய்கிறாய் என்று சொல் என்று கேட்பவன் தமிலனாக்த்தான்தமிழன் மட்டுமாகத்தான் இருப்பான்.

Share this post

Link to post
Share on other sites
24 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சுமோ உங்களுக்கக மீண்டும் இந்த திரியில்,

அப்போ btf ஏன் சுகந்தன் பின்னணியில் இருக்கும் தலைமைச் செயலகத்துடன் கைகோர்த்துள்ளது?

முள்ளிவாய்க்கால் நிகழ்விற்காக எத்தனை பேரிடம் போன் அடித்து காசு கேட்கிறார்கள் என்று தெரியுமா?

இனி எந்த ஒரு அமைப்பிற்காகவும் செயற்படப்போவதில்லை.

 • Like 2

Share this post

Link to post
Share on other sites

இங்கு பதவியும் முகாமைத்துவமும் தம்மை முன்னிலைப்படுத்தலுமே முக்கியமானதாகின்றது. எல்லாம் இப்போது இந்திய அரசியல் போலாகிவிட்டது. முன்னர் BTF ஐ ச்தாபிக்கச் செய்தது TCC 2009 இன் பின்னர் TCC இன் தமைமையை ஏற்க பிரித்தானியத் தமிழர் பேரவையில் இருந்த பலர் மறுத்ததாலும் பதவி மோகத்தாலும் பலர் பிரியவும் வெளியேறவும் ஏற்பட்டது. லண்டனில் நடைபெற்ற ஊர்வலங்கள் எல்லாவற்றுக்குமே BTF தான் அனுமதி பெற்று நடத்தியது. 2009 க்கு முன்னர் ஊர்வலங்களில் சேர்ந்த பணம் எல்லாம் BTF இடம் வரவில்லை. அழிவுக்குப் பின்னர் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நடத்துவதற்குத் தேவைப்பட்ட பணம் பொதுமக்களிடமிருந்து அரைவாசி கூட கிடைக்கவில்லை.அந்த நேரங்களில் BTF இல் முன்நின்று வேலை செய்தவர்களே தம் பணத்தைப் போட்டார்கள். கருத்து முரண்பாடுகளினால் ஒருபக்கம் விலக ஒருபக்கம் தம்மாலான வேலைத் திட்டத்தை அவர்கள் செய்துகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் செய்வது சரியா தவறா என்று நாம் வெளியே நின்று விமர்சிப்பது தவர். பல மாவீரர் நாள் நிகழ்வுகளில் TCC பிரித்தானியத் தமிழர் பேரவையை வேண்டுமென்றே உள்ளே அவர்களை செயற்பட விடாது அவமதித்தது. தமிழர்கள் ஒன்று சேர்ந்து இயங்குவதுதான் எமக்குப் பலம். அவர்களுக்கு எங்கு ஆதரவு இருக்கோ அவர்களுடன் BTF சேர்ந்து இயங்குவதைத் தவறு என்று எப்படிக் கொள்ள முடியும். யார் இடித்தால் என்ன அரிசி எங்கு கிடைக்கிறதோ அங்கேதான் பட்டினியில் உள்ளவர்கள் செல்வார்கள்.

இதற்குமேல் ஒரு நிறுவனத்தைப் பற்றி நான் எழுத முடியாது. அது தவறு.

அடிப்படையில் சுகந்தன் அண்ணா நல்லவர்தான். அவர் தலையில் வெண்ணையை வைத்துப் பிடிக்கத் தெரிந்தவர்கள் பிடித்துள்ளனர். அவ்வளவே.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Share this post

Link to post
Share on other sites
26 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எந்த அமைப்பிலும், அந்த அமைப்பு என்ன செய்கிறது என்பது தான் முக்கியமே தவிர. அதில் யார் இருகிறார்கள் போகிறார்கள் என்பது  அல்ல. இவ்வாறான கதைகளைக் கதைப்பவர்கள் உண்மையில் மக்கள் மீதோ போராட்டம் மீதோ உண்மையான அக்கறை உடையவர்கள் அல்ல. யார் இருக்கிறார்களோ யார் ப்தவியில் இருக்கிறார்களோ இல்லை எனக்கு என்ன பதவியைப் பார்த்தோ பி ரி விற் வேலை செய்யவில்லை. அவர்களிடம் செயற்த்திட்டம் இருக்கிறது, அதன் பால் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அது தான் எனக்கு முக்கியம். இப்படி வீணாகக் கதைகளைக் கதைப்ப து ஒரு சததிற்க்கும் பிரியோசனம் அற்ற விடயம். செயற்பட்ட அனுபவம் உங்களிடம் இருக்கிறது, அதனால் உங்களுக்கு விளங்கிறது.

உதாரணத்திற்க்கு கடந்த இருபதாம் திகதி அய்ரோப்பிய யுனியன் பிரதினிதிகளை பி த பேரவை சந்தித்து , அவர்களிடம் ஏன் கி எச் பி வரிச் சலுகையை சிறிலங்காவிற்க்கு வழங்க்கக் கூடாது என்பதற்கான அறிக்கையை தரவுகளுடன் கொடுத்து நேரடியாக வலியுறுத்தியது. இந்தப் பிரயாணகளுக்கெல்லாம் நிதி தேவை, இதையும் சில தனிநபர்களே செய்கிறார்கள். அவர்களும் இவற்றை தமது சொந்தத் தெவைக்குப் பயன் படுத்தலாம். இவ்வறானவர்களும் இருப்பதாலேயே நான் பி த பேரவைக்கு என்னால் ஆன உதவிகளைச் செய்கிறேன். சேர்ந்து இயங்கும் போது தான் இது தெரிய வரும். கதைகளையும் கட்டுக் கதைகளையும் காவித் திரிபவர்களுக்கு உண்மை என்ன என்று தெரியாது, ஆனால் காவித் திரிந்து பொழுது போக்குவர்.

Edited by narathar

Share this post

Link to post
Share on other sites

உறவுகளே தமிழர்களுக்கென்று பல அமைப்புகள் இருக்கின்றன.உங்களுக்கு நம்பிக்கையுள்ள அமைப்புகளுடன் சேர்ந்து இயங்குங்கள்.    

அந்த அமைப்பிற்கு பலத்தைத் தேடிக் கொடுங்கள்.அடுத்த அமைப்பை பலவீனமாக்க முயற்சிக்காதீர்கள்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • நெல்லியான் - இதுதான் எங்கள் ஊர், அப்பையா அண்ணையின் வீடும் அதில் ஒன்று, தலைவரை அவர் வீட்டில்தான் பார்த்தேன் சிறுவயதில். எங்கள் கிராமம் இப்ப இல்லை😪 சுழிபுரம் இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்திலே, வட்டுக்கோட்டைத் தொகுதியிலே, வலிகாமம் மேற்குப் பிரிவிலே உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூர் ஏழு அரைச் சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இதன் கிழக்கு எல்லையில் பண்ணாகம் என்னும் ஊரும், வடக்கெல்லையில் பண்டத்தரிப்பும், மேற்கெல்லையில் இந்தியப் பெருங்கடலும், தெற்கெல்லையில் தொல்புரம், பொன்னாலை, நெல்லியான் முதலிய ஊர்களும் சூழ்ந்து உள்ளன. இவ்வூரில் பெரும்பான்மையானோர் சைவ சமயத்தவர்களே ஆவர். இக்கிராமத்தின் முக்கிய தொழில்களாக விவசாயமும், மீன்பிடியும் விளங்கினாலும் பல தொழில்களையும் புரியும் மக்களும் இங்கே வாழ்கிறார்கள். வானம் பார்த்த பூமியாக இக் கிராமம் இருந்தபோதும் மாரிகாலத்து நீரை வீண்போகாவண்ணம் குளங்கள், வாய்க்கால்கள் அமைத்து விவாசாயத்தை மேற்கொள்ளுகின்றனர். கோடைகாலத்தில் உப உணவு உற்பத்தியிலும் இக் குளங்களின் துணைகொண்டு ஈடுபடுகின்றனர். இவ்வூரின் தொன்மை வாய்ந்தவைகளாக திருவடிநிலைக் கடலையும், ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயத்தையும், சம்பில்துறையையும், சின்னத்தம்பிப் புலவரால் பாடப்பெற்ற விநாயகர் ஆலயத்தையையும் கூறலாம். https://ta.wikipedia.org/wiki/சுழிபுரம்
  • என்னுடைய கருத்து தமிழகத்தில் உள்ள உதிரிக்கட்சிகளால் ஒன்றும் செய்யமுடியாது என்பதே. இறுதி யுத்த நேரத்தில் வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்ற உதிரிகள் எதையும் செய்யமுடியாமல் கையாலாகாது நின்றார்கள். தங்கள் குற்றவுணர்வை மறைக்க வைகோவும், நெடுமாறனும் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று தமக்குத்தாமே சொல்லி சமாதானம் அடைந்தனர்! எனவே தமிழகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டினதும் ஆதரவு இன்றி ஈழத் தமிழர்களுக்கு ஒரு விடிவும் வராது. அது இப்போது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள்தான்.  நாம் தமிழரை அரசு கட்டிலில் ஏற்றிப் பார்க்க புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் செய்யும் ‘புரஜெக்ட்’, செந்தமிழன் சீமானின்  “வாய்” இருக்குமட்டும் வெற்றியளிக்காது😁
  • மஞ்சள் போட்டு சமைத்தால் மணமே தெரியா. ஜப்பான் மீன் அந்த மாதிரி சுவை, பொரித்து சாப்பிட  இதெல்லாம் யாழ் மத்தியில்தான், நாங்கள் பெடியலா தூண்டில் போட்டு பிடிப்போம் எங்க ஊர் பெரிய குளத்தில். அப்படி பன்னாடை விறகு வைத்து சுட்டு சாப்பிடுவோம், சில வேளை கள்ளுக்கும் நல்ல சைட்டிஸ்😄 கடல் கெளிறு முள் குத்தினால், அதன் வலி சிலநாட்களுக்கு இருக்கும். அம்மா முன்னர் சமைத்தவா, எனக்கு செய்முறை தெரியா, ஆனா தலை சமைப்பதில்லை
  • மிகவும் உண்மை.  என்னுடைய அப்பம்மா வெளிப்படடையாக சொல்லுவார். குளம், ஆற்று மீன்கள் தாழ்ந்தவர்கள் (சாதியைச் சொல்லியும்) வாங்குவது என்று. ஆனால்  அப்பா, அம்மா சொல்லுவது கிடையாது, குளம், ஆற்று மீன்கள் வாங்குவதை விரும்புவது இல்லை. கடல் கெளிறு கூட வாங்குவது, ஊரில் ஓர் விதமாக பார்க்கப்படும். வேறு கடல் மீன்கள் கிடைக்கவில்லை என்றால் அருமையாக வாங்கப்படும், பொதுவாக தவிர்க்கப்படும். எனது வீட்டில் வியாழன், வெள்ளி, மற்றும் விரதங்கள், திருவிழாக்கள் தவிர, பொதுவாக மீன் தவிர்க்கப்பட முடியாத உணவு . எங்கிருந்து கருவாடாக வருகிறது.  கிழக்கில் உடனடி நன்னீர் மீன்கள் கிடைப்பது இல்லையா?   எப்படி சமைப்பது என்பது தெரியாது. உ.ம். கடல் கெளிறு. முழு மீனாக அதன் தோல் உரிக்கப்பட வேண்டும்.