ஈழப்பிரியன்

நெடுக்காலபோவானுக்கு வாழ்த்துக்கள்

Recommended Posts

2 hours ago, கலைஞன் said:

மற்றையதுகளில் உள்ள பிடிப்பை தளர்த்தினால் இதில் பிடிப்பு தானாக வரும் முனிவர்ஜி. :101_point_up:

 இஞ்சை பாரடா தங்கடை கூட்டுவளுக்கு புத்திமதியும் ஆலோசனையும் சொல்ல வெளிக்கிட்டினம்....tw_blush:

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

 இஞ்சை பாரடா தங்கடை கூட்டுவளுக்கு புத்திமதியும் ஆலோசனையும் சொல்ல வெளிக்கிட்டினம்....tw_blush:

வெளவாலுக்கு வாழ்க்கைப்பட ஆசைப்பட்டிட்டால்.. வாயல வாயல என்று கவுந்து கிடந்து தானே ஆகனும். அது பொதுவிதி. அதைச் சொல்லினம். ஆளாளுக்கும் சொல்லி அடுத்தவரை தேற்றுவதாய் தம்மை தேற்றிக் கொள்ள வேண்டியான். tw_blush:

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

 இஞ்சை பாரடா தங்கடை கூட்டுவளுக்கு புத்திமதியும் ஆலோசனையும் சொல்ல வெளிக்கிட்டினம்....tw_blush:

அது சரி. கொசுறு அறிவுரைக்கே புறுபுறுக்கிறியள். திருமண பந்தத்தில் இணைந்து சம்சாரி ஆகியதும் பந்தி பந்தியாய் வரப்போகிற தத்துவ முத்துக்களையும் கொஞ்சம் பொறுமையாய் இருந்து பாருங்களேன். அதுக்கு பிறகு இங்காலப்பக்கமே வராமல் கதறி அடிச்சுக்கொண்டு  தலைதெறிக்க ஓடுவியள். :grin:

Share this post

Link to post
Share on other sites
8 minutes ago, கலைஞன் said:

அது சரி. கொசுறு அறிவுரைக்கே புறுபுறுக்கிறியள். திருமண பந்தத்தில் இணைந்து சம்சாரி ஆகியதும் பந்தி பந்தியாய் வரப்போகிற தத்துவ முத்துக்களையும் கொஞ்சம் பொறுமையாய் இருந்து பாருங்களேன். அதுக்கு பிறகு இங்காலப்பக்கமே வராமல் கதறி அடிச்சுக்கொண்டு  தலைதெறிக்க ஓடுவியள். :grin:

எங்களுக்கு இப்பவே அனுபவம் முட்டி வழியுது. நீங்க என்னடான்னா. 

பெட்டையள் பொடியளை முட்டாள் என்று நினைச்சிருக்குதுங்க. எடுத்ததுக்கு எல்லாம் புத்துமதி. (தத்துவம் - 000000001)  tw_blush:

Share this post

Link to post
Share on other sites
13 hours ago, கலைஞன் said:

மற்றையதுகளில் உள்ள பிடிப்பை தளர்த்தினால் இதில் பிடிப்பு தானாக வரும் முனிவர்ஜி. :101_point_up:

மற்றது என்று எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை கலைஞன்  ஏனோ ஒரு வயதில் விருப்பம் இருந்தது இப்போது அது தளர்ந்து விட்டது அவ்வளவுதான் :unsure:

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
 
யாழ்கள உறவுகள் எல்லோரும் தங்கட சகோதரம் அது,இது எனடு இதில எழுதுகிற்வர்கள் தங்கட கல்யாண வீட்டுக்கு இந்த சகோதரங்களையும் கூப்பிடுவினமோ?
 
  • Like 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, ரதி said:
 
யாழ்கள உறவுகள் எல்லோரும் தங்கட சகோதரம் அது,இது எனடு இதில எழுதுகிற்வர்கள் தங்கட கல்யாண வீட்டுக்கு இந்த சகோதரங்களையும் கூப்பிடுவினமோ?
 
நான் நிச்சயம் அழைப்பு கொடுப்பேன்.

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, ரதி said:
 
யாழ்கள உறவுகள் எல்லோரும் தங்கட சகோதரம் அது,இது எனடு இதில எழுதுகிற்வர்கள் தங்கட கல்யாண வீட்டுக்கு இந்த சகோதரங்களையும் கூப்பிடுவினமோ?

தங்கச்சி!!!!!!!!

Share this post

Link to post
Share on other sites
20 hours ago, கலைஞன் said:

நான் நிச்சயம் அழைப்பு கொடுப்பேன்.

கலைஞன் நான் உங்களை சொல்லவில்லை. நீங்கள்,உங்கள் மனைவியைக் கூட்டிக் கொண்டு எங்க சந்திக்க வருவீர்கள் எனத் தெரியும்.
 
Share this post

Link to post
Share on other sites
31 minutes ago, ரதி said:
கலைஞன் நான் உங்களை சொல்லவில்லை. நீங்கள்,உங்கள் மனைவியைக் கூட்டிக் கொண்டு எங்க சந்திக்க வருவீர்கள் எனத் தெரியும்.
 
நெடுக்கருக்கு அடிச்ச பொக்ஸ் இல கலைஞன் தானாக மாட்டிக்கிட்டாரு

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, MEERA said:

நெடுக்கருக்கு அடிச்ச பொக்ஸ் இல கலைஞன் தானாக மாட்டிக்கிட்டாரு

இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்? tw_wink:

Share this post

Link to post
Share on other sites
18 minutes ago, கலைஞன் said:

இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்? tw_wink:

ஊரில கல்யாணவீடு எல்லாரும் வாங்கோ என்று சொல்லுங்கள் ஒருத்தரும் வர மாட்டினம் நம்ம பன்னீர் & Co (?) வை தவிர.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
27 minutes ago, MEERA said:

ஊரில கல்யாணவீடு எல்லாரும் வாங்கோ என்று சொல்லுங்கள் ஒருத்தரும் வர மாட்டினம் நம்ம பன்னீர் & Co (?) வை தவிர.

சுண்டல் அழைப்பு கொடுத்து இருக்குறான் ஆனால் செல்ல முடியாது  அவருகுக்கு  வாழ்த்துக்கள்  சொல்லிவிட்டேன்  tw_blush:

Share this post

Link to post
Share on other sites
23 minutes ago, முனிவர் ஜீ said:

சுண்டல் அழைப்பு கொடுத்து இருக்குறான் ஆனால் செல்ல முடியாது  அவருகுக்கு  வாழ்த்துக்கள்  சொல்லிவிட்டேன்  tw_blush:

முடியுமானால் சென்று வாழ்த்தி வாருங்கள்

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
30 minutes ago, முனிவர் ஜீ said:

சுண்டல் அழைப்பு கொடுத்து இருக்குறான் ஆனால் செல்ல முடியாது  அவருகுக்கு  வாழ்த்துக்கள்  சொல்லிவிட்டேன்  tw_blush:

5 minutes ago, MEERA said:

முடியுமானால் சென்று வாழ்த்தி வாருங்கள்

முடியுமானால் சென்று வாழ்த்தி வாருங்கள்

Edited by ஜீவன் சிவா

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, MEERA said:

முடியுமானால் சென்று வாழ்த்தி வாருங்கள்

ம் முயற்ச்சிக்கிறேன்  :unsure:

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

சுண்டல், கலைஞன்,நெடுக்காலபோவான் மற்றும் திருமண பந்தத்தில் இணைய உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகின்றேன்..

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 28/12/2016 at 7:37 AM, கலைஞன் said:

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்,  சுண்டுஸ், சேவையர், கலைஞன். என்னப்பா அதிசயம்மாய் இருக்கு. :rolleyes::rolleyes::grin:

இந்த  வரிசையில  இன்னும் ஒருத்தர் இருக்கிறார்

அவராக சொல்லும் வரை நான் வாய் திறக்கமுடியாது..

ஒரேயொரு பிடி தரமுடியும்

அவன் என் தம்பி.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, விசுகு said:

இந்த  வரிசையில  இன்னும் ஒருத்தர் இருக்கிறார்

அவராக சொல்லும் வரை நான் வாய் திறக்கமுடியாது..

ஒரேயொரு பிடி தரமுடியும்

அவன் என் தம்பி.

அப்படியானால் அவராய் சொன்னால்சரி, அல்லது எங்களால் ஊகம்தான் செய்யமுடியும். எனக்கு சுபேஸ்தான் நினைவில் வருகின்றார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டால் அடிக்க வரக்கூடாது. :grin:

6 hours ago, MEERA said:

முடியுமானால் சென்று வாழ்த்தி வாருங்கள்

ஊரில் என்றால் முனிவர்ஜி கட்டாயம் செல்வார் என்று நினைக்கின்றேன். சுண்டு தற்போது எந்தநாட்டில் இருக்கின்றாரோ? 

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, கலைஞன் said:

அப்படியானால் அவராய் சொன்னால்சரி, அல்லது எங்களால் ஊகம்தான் செய்யமுடியும். எனக்கு சுபேஸ்தான் நினைவில் வருகின்றார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டால் அடிக்க வரக்கூடாது. :grin:

சுபேஸ் 

நானும் மறந்திட்டன்

அவரும் செய்தியை சொல்லலாமே..

ஆனால் நான் சொல்பவர்  தம்பி  சுபேஸ் இல்லை.:grin:

Share this post

Link to post
Share on other sites
On ‎07‎/‎01‎/‎2017 at 4:03 PM, விசுகு said:

சுபேஸ் 

நானும் மறந்திட்டன்

அவரும் செய்தியை சொல்லலாமே..

ஆனால் நான் சொல்பவர்  தம்பி  சுபேஸ் இல்லை.:grin:

இதென்ன அநியாயமாய் இருக்குது அண்ணா...சுபேசுக்கு கல்யாணம் என்டால் சுபேஸ் வந்து சொல்லோனும், ஆனால் நீங்கள் மட்டும் யாரோ ஒரு கள உறவுக்கு கல்யாணம் என்டு சொல்வீர்கள். ஆனால் பெயரை சொல்ல மாட்டீர்கள். பெயரைச் சொல்ல முடியா விட்டால் பிறகு எதற்கு வந்து வாழ்த்து திரியில் எழுதுறீங்கள்tw_confounded:

Share this post

Link to post
Share on other sites

நெடுக்கருக்கு எல்லோரும் வாழ்த்து சொல்கின்றீர்கள். ஆனால் நெடுக்கர் எங்கேயாவது ஒரு இடத்தில் நான் திருமணம் முடித்துவிட்டேன் என்று சொல்லியிருக்கின்றாரா??? அங்கங்கே பொடிவைத்து சொல்லியிருக்கின்றார்....ஆனால்????
இப்பத்தையான் முறைப்படி பழகி பாக்கினமோ ஆருக்குத்தெரியும்

இதை எதற்காக சொல்கிறேன் என்றால்..... முன் கூட்டியே வாழ்த்து தெரிவிப்பது மனிதமரபு அல்ல.

மற்றும் படி தப்பான அபிப்பிராயம் எதுவுமில்லை.:)

Share this post

Link to post
Share on other sites

நல்வாழ்த்துகள் நெடுக்காலபோவான்.
 
Share this post

Link to post
Share on other sites
On ‎10‎/‎01‎/‎2017 at 11:05 PM, குமாரசாமி said:

நெடுக்கருக்கு எல்லோரும் வாழ்த்து சொல்கின்றீர்கள். ஆனால் நெடுக்கர் எங்கேயாவது ஒரு இடத்தில் நான் திருமணம் முடித்துவிட்டேன் என்று சொல்லியிருக்கின்றாரா??? அங்கங்கே பொடிவைத்து சொல்லியிருக்கின்றார்....ஆனால்????
இப்பத்தையான் முறைப்படி பழகி பாக்கினமோ ஆருக்குத்தெரியும்

இதை எதற்காக சொல்கிறேன் என்றால்..... முன் கூட்டியே வாழ்த்து தெரிவிப்பது மனிதமரபு அல்ல.

மற்றும் படி தப்பான அபிப்பிராயம் எதுவுமில்லை.:)

அண்ணா நெடுக்கருக்கு எப்பவோ கல்யாணம் நிட்சயமாயிட்டுது...நாற்சந்தியில் ஒரு திரியில் வேறு நாட்டுக்கு பெண் பார்க்க போவதாக எழுதி இருந்தார் அல்லவா!...அப்ப கதைக்கத் தொடங்கி பிடித்துப் போய் இப்பத் தான் நிட்சயம் நடந்திருக்கும்.நானும் எத்தனை தரம் தான் வாழ்த்து சொல்றது என்டு தான் இதில் வாழ்த்தவில்லை...இனி மேல் என்ட வாழ்த்தெல்லாம் அவரின்ட கல்யாணம் முடிந்த பிறகு தான்.:mellow:

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now