ஈழப்பிரியன்

நெடுக்காலபோவானுக்கு வாழ்த்துக்கள்

Recommended Posts

On ‎18‎/‎02‎/‎2017 at 0:17 AM, குமாரசாமி said:

தங்கச்சி! பாவம் மனுசன் பிழைச்சு போகட்டும். tw_blush:

மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை வரைக்கும் மூக்கை நுழைத்தவர்....:cool:

இன்று தனக்கென வாழ்க்கை வரும் போது....... :grin:

அதுவும் உண்மையென யாருக்குத்தெரியும்?:unsure:

விடுங்கள் அண்ணா,பிழைத்துப் போகட்டும். இப்பத் தான் திருமணம் முடித்து வந்திருக்கிறார்.சந்தோசமாக இருக்கட்டும்...இவர்களைப் போன்றவர்கள் யாழ் எங்கள் குடும்பம்,யாழ் கள உறவுகள் எல்லோரும் சகோதரங்கள் என்பார்கள்.ஆனால் அவர்களது எழுத்திற்கும்,நிஜத்திற்கும் அதிகம் வேறுபாடு உள்ளது என்பதையையே சுட்டிக் காட்டினேன்.

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்..! tw_blush:

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, இசைக்கலைஞன் said:

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்..! tw_blush:

சந்திப்பில நெடுக்கர் கல்யாணம் கட்டினதைப் பற்றியும் கதைச்சவையளே:rolleyes:

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

சந்திப்பில நெடுக்கர் கல்யாணம் கட்டினதைப் பற்றியும் கதைச்சவையளே:rolleyes:

நானும் கிட்டத்தட்ட உதைத்தான் யோசிச்சனான்.....நெடுக்கருக்கு இப்ப பிள்ளையும் பிறந்திருக்கும் :grin:

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

சந்திப்பில நெடுக்கர் கல்யாணம் கட்டினதைப் பற்றியும் கதைச்சவையளே:rolleyes:

நெடுக்கை பற்றி அரைக்காமல் ஒன்றுகூடல் நடத்தினால் அது நடத்தினமாதிரி இருக்காது.. :love:

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, இசைக்கலைஞன் said:

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்..! tw_blush:

இப்ப தான் இசைக்கு விடிஞ்சிருக்குது போல. நன்றி இசை. tw_blush:

10 hours ago, குமாரசாமி said:

நானும் கிட்டத்தட்ட உதைத்தான் யோசிச்சனான்.....நெடுக்கருக்கு இப்ப பிள்ளையும் பிறந்திருக்கும் :grin:

உப்படியான விசயங்களில் அவசரப்பட்டிட்டு.. பிறகு பாம்பஸ் கட்டிக்கிட்டு திரிய நேரம் வைக்கனுமே. எதையும் பிளான் பண்ணித்தான் பண்ணனும். உணர்ச்சிக்கு முதல் புத்திக்கு வேலை கொடுக்கனும்.. எப்பவும். tw_blush:

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் தம்பி நெடுக்ஸ்.இனித்தான் வாழ்க்கையின் அர்த்தம் புரியும்.சவால்களும் அதனை எதிர்நோக்கும் பக்குவமும் நீங்களாகவே கற்றுக்கொள்வீர்கள்.வாழ்க வளமுடன்

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now