Jump to content

தமிழ் விடுகதைகள்


Recommended Posts

1 hour ago, vaasi said:

வைப்பாட்டி

எந்த நேரமும் இதே சிந்தனை // உங்கள் மனைவி யாழ் பாக்கமாட்டா என்ற துணிவுதானே :grin: போட்டுக்கொடுத்தா போச்சு 

6 hours ago, Ahasthiyan said:

ஒட்டாத உறவு, உறுதி இல்லாத வாழ்வு, பகட்டுடன் இருந்தாலும் பந்தமாக முடியாது, அது என்ன?

பணம் 

Link to comment
Share on other sites

  • Replies 2.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இவை சரியான பதில் இல்லை மேலே யோசிக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வண்ணத்து பூச்சி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Ahasthiyan said:

 

 

 

 

 

ஒட்டாத உறவு, உறுதி இல்லாத வாழ்வு, பகட்டுடன் இருந்தாலும் பந்தமாக முடியாது, அது என்ன?

கட்டாயத் திருமணம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Ahasthiyan said:

 

 

 

ஒட்டாத உறவு, உறுதி இல்லாத வாழ்வு, பகட்டுடன் இருந்தாலும் பந்தமாக முடியாது, அது என்ன?

தொழில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: ஒட்டு முடி (wick)

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 

 

19 hours ago, vaasi said:

வைப்பாட்டி

எப்படி பகட்டுடன் இருக்க முடியும் 
விளக்குமாறு பிய்யாது? 

நல்ல முயற்சி 

 

 

அந்தரமான குகையிலே சுந்தரமான ஒரு பெண் ஆடுகிறாள், அவள் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Ahasthiyan said:

 

 

அந்தரமான குகையிலே சுந்தரமான ஒரு பெண் ஆடுகிறாள், அவள் யார்?

நாக்கு :107_hand_splayed:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 திருகைக் கல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Ahasthiyan said:

சரியான பதில்: ஒட்டு முடி (wick)

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 

 

எப்படி பகட்டுடன் இருக்க முடியும் 
விளக்குமாறு பிய்யாது? 

நல்ல முயற்சி 

 

 

அந்தரமான குகையிலே சுந்தரமான ஒரு பெண் ஆடுகிறாள், அவள் யார்?

பெண் குழந்தை...!:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Ahasthiyan said:

 

அந்தரமான குகையிலே சுந்தரமான ஒரு பெண் ஆடுகிறாள், அவள் யார்?

மணிக்கூட்டு ஊசல்

800px-Old_Pendulum_clock.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Ahasthiyan said:

அந்தரமான குகையிலே சுந்தரமான ஒரு பெண் ஆடுகிறாள், அவள் யார்?

200.webp#5-grid1 220px-Pharyngitis.jpg

உள்நாக்கு. (Uvula லத்தீன் சொல்.) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: நாக்கு

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 

 

பல் வேறு விதமான பதில்கள், விசாலமான சிந்தனைகள் தொடர்க

 

 

கையில் தவழும், பையில் உறங்கும், அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Ahasthiyan said:

 

கையில் தவழும், பையில் உறங்கும், அது என்ன?

காசு, பணம், துட்டு

money-in-hand-stock-picture-1638957.jpg

102110767-97660088.530x298.jpg?v=1413990

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஜாதகக் கட்டு :11_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Ahasthiyan said:

கையில் தவழும், பையில் உறங்கும், அது என்ன?

 பணம்.

Bildergebnis für கொட்டைப் பெட்டி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, தமிழ் சிறி said:

 பணம்.

Bildergebnis für கொட்டைப் பெட்டி

என்னப்பு....இப்ப கொட்டப்பெட்டி லெவலுக்குப் போயாச்சா?:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, புங்கையூரன் said:

என்னப்பு....இப்ப கொட்டப்பெட்டி லெவலுக்குப் போயாச்சா?:rolleyes:

Bild könnte enthalten: 1 Person, isst und sitzt 

:grin: :grin: :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Ahasthiyan said:

கையில் தவழும், பையில் உறங்கும், அது என்ன?

பணம் !

கையில் தவழும்....மார்பில் உறங்கும்... என்று வந்திருக்க வேண்டும்!:112_lips:

Cup-Pocket.jpg?2244

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, புங்கையூரன் said:

பணம் !

கையில் தவழும்....மார்பில் உறங்கும்... என்று வந்திருக்க வேண்டும்!:112_lips:

Cup-Pocket.jpg?2244

எங்கட பெண்டுகள் முன் பக்கம் தானே வைக்கிறவை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, MEERA said:

எங்கட பெண்டுகள் முன் பக்கம் தானே வைக்கிறவை ?

ஐயோ..மீரா!

அதை ஏன் இப்ப ஞாபகப் படுத்திறீங்கள்?

சின்னக்கடையில பத்து ரூபாயைக் குடுக்க...அவையள் அதை வாங்கிக் கொட்டைப்பெட்டிகுள்ள பத்திரப் படுத்திப் போட்டு...இரண்டு ரூபாய்த் தாள் மிச்சத்தை...அப்படியே அதுக்குள்ளையிருந்து எடுத்துத் தர..அதை எடுத்து விரிச்சுப் பார்த்தால்..அதில சரியாய் ஆறு ஓட்டைகள் இருக்கும்!

அதைப் பொக்கற்றுக்குள் வைக்க முந்தி ஒருக்கா விரிச்சுக் காத்தில கொஞ்சம் காயவிட்ட பிறகு தான் பொக்கற்றுக்குள்ளை வைக்கிறது வழக்கம்!

உங்களுக்காக...வலு கஷ்டப்பட்டு 'இரண்டு ரூபாய்' தேடித் பிடிச்சுப் போட்டிருக்கு!

338312_b_26f34dc362b2cff563337c6bd5ae799

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.