Jump to content

தமிழ் விடுகதைகள்


Recommended Posts

  • Replies 2.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சக்கரம் (தத்துவம்: வாழ்க்கை சக்கரம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சரியான பதில்: ராட்டினம் அல்லது சக்கரம்

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

 

 

செம்பட்டை ராணிக்கு வெண் சிப்பாய்கள் காவல், அவள் யார்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Ahasthiyan said:

செம்பட்டை ராணிக்கு வெண் சிப்பாய்கள் காவல், அவள் யார்? 

Bildergebnis für mouth gif

நாக்குக்கு.... பல்லு  காவல்.
நாக்கு.... பிழையாக கதைத்தால், முதலில்.... கொட்டுப் படுவது பல்லுதான். நாக்கு தப்பி விடும். 
:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பற்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மியாவ் said:

 நீங்க என்ன எதிரொலியா??

சரியான பதில் இல்லை :cool:

Link to comment
Share on other sites

1 hour ago, வாத்தியார் said:

சரியான பதில் இல்லை :cool:

அவர் புதிரொலியாக எழுத்து மைமிங்கில் (Writing Miming) விடுகதையாக எதிரொலி ஒலித்தார் அதை தான் எதிரொலியா என்று விசாரித்தேதேன்... :101_point_up:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: நாக்கு

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

 

ஓடையில் ஓடாத நீர், உப்பு கரிக்கும் நீர், ஒருவரும் குடிக்காத நீர் அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Ahasthiyan said:

ஓடையில் ஓடாத நீர், உப்பு கரிக்கும் நீர், ஒருவரும் குடிக்காத நீர் அது என்ன?

கண்ணீர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Ahasthiyan said:

 

 

ஓடையில் ஓடாத நீர், உப்பு கரிக்கும் நீர், ஒருவரும் குடிக்காத நீர் அது என்ன?

கண்ணீர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மியாவ் said:

அவர் புதிரொலியாக எழுத்து மைமிங்கில் (Writing Miming) விடுகதையாக எதிரொலி ஒலித்தார் அதை தான் எதிரொலியா என்று விசாரித்தேதேன்... :101_point_up:

கறுப்பியோடை தனக வேண்டாம்..... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

கறுப்பியோடை தனக வேண்டாம்..... :grin:

இன்னும்.... கறுப்பியின், மேல் ... மாறாத  அன்பு... tw_heart:
இது.. பரிமளம் .. ஆண்ரிக்கு தெரி யுமா?   :cool:

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

கறுப்பியோடை தனக வேண்டாம்..... :grin:

முதலில் ஈழத்து தமிழை கற்றுக் கொள்ள வேண்டும்...

"கறுப்பியோடு தனக வேண்டாம்" என்றால்??

Link to comment
Share on other sites

10 hours ago, கறுப்பி said:

????

புரியவில்லையா?? எனக்கும் புரியல... சில விஷயங்களை புரியாமல் நகர்த்திச் செல்வதே நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மியாவ் said:

புரியவில்லையா?? எனக்கும் புரியல... சில விஷயங்களை புரியாமல் நகர்த்திச் செல்வதே நல்லது.

எதோ எழுதுறியள்.  வெட்டுறியள்.

பிறகு மெளனம்.

 

Link to comment
Share on other sites

3 hours ago, கறுப்பி said:

எதோ எழுதுறியள்.  வெட்டுறியள்.

பிறகு மெளனம்.

 

வெட்டுறியள் - Editing???...

மற்றவர் நிலையை அறிந்து கொள்ள மௌன மொழி மிக மிக அவசியம் ஆகிறது...

நீங்களும் முயற்சி செய்து பார்க்கவும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, மியாவ் said:

வெட்டுறியள் - Editing???...

மற்றவர் நிலையை அறிந்து கொள்ள மௌன மொழி மிக மிக அவசியம் ஆகிறது...

நீங்களும் முயற்சி செய்து பார்க்கவும்...

ம்.ம்.ம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19.8.2017 at 5:00 AM, மியாவ் said:

முதலில் ஈழத்து தமிழை கற்றுக் கொள்ள வேண்டும்...

"கறுப்பியோடு தனக வேண்டாம்" என்றால்??

உந்த எழுப்பக்கதையள் தானே வேண்டாம் எண்டுறது. :grin:

Link to comment
Share on other sites

"உந்த எழுப்பக்கதையள் தானே வேண்டாம் எண்டுறது"  என்றால்

"உங்களுடைய விளையாட்டு தானே வேண்டாம் என்பது"

என்று தானே அர்த்தம்???...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.