தமிழ் சிறி

தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.

Recommended Posts

தேசியத் தலைவர் பிரபாகரனின்,  முன்பு கண்டிராத.....  பல  படங்களை இணையத்தில் கண்டேன்.  
அவற்றை, ஒரு தொகுப்பில் இணைத்தால், பலரும் பார்க்கக் கூ டியதாக இருக்கும் என்பதால்.... 
இந்தத் தலைப்பில்,   இணைக்கின்றேன்.

Bild könnte enthalten: 1 Person, sitzt

Bild könnte enthalten: 1 Person, sitzt, isst und im Freien

Bild könnte enthalten: 1 Person, sitzt

Bild könnte enthalten: 4 Personen, Personen, die sitzen

Bild könnte enthalten: 5 Personen, Personen, die stehen und Text

  • Like 9

Share this post


Link to post
Share on other sites

Image result for pirapakaran

VPM12302.jpg

 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites


நன்றி தமிழ் சிறி  அண்ணா ...

ஒவ்வொரு படமும் ஒரு வரலாறை சொல்லும் 
அதில் 

தியாகம் நிறைந்து இருக்கும்...
வியூகம் அமைந்திருக்கும் ...
வீரம் சொரிந்து இருக்கும்...
பாசம் படர்ந்திருக்கும்... 
சோரம் மறைந்திருக்கும் 
கவலை களைந்து இருக்கும் ...
மழலையும்  திளைத்திருக்கும்...
தமிழ் ஓங்கி இருக்கும்....

  • Like 3

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, Sasi_varnam said:


நன்றி தமிழ் சிறி  அண்ணா ...

ஒவ்வொரு படமும் ஒரு வரலாறை சொல்லும் 
அதில் 

தியாகம் நிறைந்து இருக்கும்...
வியூகம் அமைந்திருக்கும் ...
வீரம் சொரிந்து இருக்கும்...
பாசம் படர்ந்திருக்கும்... 
சோரம் மறைந்திருக்கும் 
கவலை களைந்து இருக்கும் ...
மழலையும்  திளைத்திருக்கும்...
தமிழ் ஓங்கி இருக்கும்....

உண்மை... சசி வர்ணம்,
இவ்வளவு  வீரமும், தியாகமும், வியூகமும் இருந்தும்...
அதனை ஒற்றுமையாக வெற்றியின் இறுதிப் படிக்கு கொண்டு செல்ல முடியாத....
எம் இனத்தின், சாபக்  கேட்டை நினைத்து....
ஒவ்வொரு படத்தையும் பார்க்கும் போது... கண்கள் கலங்கி விடும். 

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

அருமையான அரிதான புகைப்படங்கள். அவற்றை இணைத்து இணைக்கும் உங்களுக்கு நன்றிகள்....! 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now