-
Tell a friend
-
Topics
-
12
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
வல்லவளுக்கு புல்லும் ஆயுதம்....இப்படியும் மீன் பிடிக்கலாம்.......! 🐠
-
அந்த வீட்டை தம்பிமுத்துவின் பரம்பரையிடமிருந்து ஈபிஆர்எல்எப் தான் புடுங்கி எடுத்தது ...அவர்களது முகாம் இருந்து, பின்னர் கருணா அதில் முகாம் அமைத்திருந்தார் ...கருணா விட்டுட்டு போன பிறகு தான் பிள்ளையானது முகாம் வந்தது ...பிள்ளையான் அந்த வீட்டை காசு கொடுத்து வாங்கத் முயற்சித்தார் ..அவர்கள் வளர்ந்த பரம்பரை விடு என்பதால் விற்க மறுக்க அவர் எழும்ப மறுக்க கோட்டில் போய் பெற்றுக் கொண்டார். இன்னார் சுட்டார் என்பதை கண்ட சாட்சி இல்லாவிட்டால் நீதிமன்றம் என்ன செய்யும்
-
கோத்தா , டக்கி மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் ....அவர்கள் எம் எதிரியாய் இருக்கலாம் ...அதற்காய் அவர்கள் செய்யும் சின்ன விசயத்தில் கூட பிழை பிடித்து கொண்டு இருக்க வேண்டிய தேவையில்லை. புலிகள் இல்லாதவிடத்து, இலங்கை ஜனாதிபதி என்ற முறையில் கோத்தா இந்த தாக்குதலுக்கு உத்தரவு இட்டு இருக்கலாம் ...இதற்கு பின்னால் சீனா கூட இருக்கலாம். அத்துமீறி வந்தது தமிழக மீனவர்கள் . தாக்குதல் செய்தது சிங்கள அரசு...இதில் ஈழத் தமிழருடன் கோவிப்பதற்கு என்ன இருக்கு? இது வரைக்கும் எந்த தமிழக அரசியல்வாதியாவது தங்களுடைய மீனவர்களை எல்லை தாண்டி போய் மீன் பிடிக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்களா? இனி மேலும் சொல்ல மாட்டார்கள் ...அவர்களுக்கு அவர்களுடைய மீனவர்கள் பற்றி கணக்கேயில்லை ....அவர்களுடைய அரசு ,இந்தியன் நேவி எல்லாம் கண்டும், காணாமல் தானே இருந்தது ...ஏன் அவர்கள் தடுக்கவில்லை. கோத்தாவும் ஈழத் தமிழர்கள் மீது கொண்ட முழு அக்கறையினால் இதை செய்யவில்லை ..ஆனால் அவர் செய்ததன் மூலம் இனி மேல் தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி வர பயப்படுவார்கள் .கேரளா கஞ்சா கடத்தப்படுவது நிறுத்தப்படும் அல்லது குறையும் . கோத்தா, இந்தியாவை தன் வழிக்கு கொண்டு வர அல்லது உங்களுக்கு பயமில்லை என்று காட்ட இதை செய்திருக்கவும் கூடும். இந்த பிரச்சனையால் தமிழகத்தவருக்கும், ஈழத் தமிழருக்கும் பிரச்சனை வந்திடும் என்று நினைப்பது சுத்த முட்டாள்தனம் ....ஈழத் தமிழர் தமது தொப்புள் கொடி உறவுகள் என்று நினைத்திருந்தால் அவர்கள் எல்லை தாண்டி வந்திருக்க மாட்டார்கள் .....உண்மையில் கவலைப்பட வேண்டியதும், பயப் பட வேண்டியதும் அவர்கள் தான் . இப்படி தொப்புள் கோடி உறவு ,மண்ணாங்கட்டி என்று எதிர்பார்த்து தான் தமிழன் எல்லாத்தையும் இழந்து நிக்கிறான்
-
அக்னி சுவாமி நித்தியானந்த இப்படி இரண்டு கால்கலையும் தூக்கி வைத்திருக்க ரன்சிதா கையில் ஒரு சிறிய சங்கில் பாணீயை வைத்திருக்கும் படம் ஒன்று இங்கு இணைக்கப்ட்டிருந்தது.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.