Jump to content

தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.


Recommended Posts

  • Replies 2.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

தேசியத் தலைவர் பிரபாகரனின்,  முன்பு கண்டிராத.....  பல  படங்களை இணையத்தில் கண்டேன்.   அவற்றை, ஒரு தொகுப்பில் இணைத்தால், பலரும் பார்க்கக் கூ டியதாக இருக்கும் என்பதால்....  இந்தத் தலைப்பில்,   இணைக்க

https://www.ntknewsandimages.com/prabhakaran என் வாழ்நாளில் இவனை விட எவரையும் நேசித்ததும் இல்லை, மதித்ததும் இல்லை. என் உயிருள்ளவரைக்கும் ஒருவனே தலைவன், அவன் தான் பிரபாகரன். அவன்மேலிருக்கும் விமர்சன

தலைவர் பிரபாகரன், கிட்டு.

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், புன்னகைப்பவர்கள், பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் வெளிப்புறம்

  • Like 3
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

  • Like 3
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

28056351_439557966465047_5770566599688516861_n.jpg?oh=4b79a58544c60f0cfa5e2785f14a475b&oe=5B06B35E

  • Like 3
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் உட்புறம்

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், புன்னகைப்பவர்கள்

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், வெளிப்புறம்

தேசியத் தலைவருடன்...  நெடுமாறன் ஐயா.

  • Like 3
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், புன்னகைப்பவர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், புன்னகைப்பவர்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், புன்னகைப்பவர்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், புன்னகைப்பவர்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், புன்னகைப்பவர்கள், செல்ஃபி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், புன்னகைப்பவர்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், செல்ஃபி

22.02.1998 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில், சிறீலங்கா கடற்படையினரின் தரையிறங்கும் கடற்கலம் ‘பபதா’ வலம்புரி ஆகியன மூழ்கடிக்கப்  பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற் கரும்புலி மாவீரர்களுடன்,  தேசியத் தலைவர்.

  • Like 3
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

  • Like 3
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், வெளிப்புறம்  படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், வெளிப்புறம்

  • Like 3
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, அமர்ந்துள்ளார்

  • Like 3
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்  படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், பலர் அமர்ந்துள்ளனர் படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், வெளிப்புறம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் அமர்ந்துள்ளனர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் வெளிப்புறம்

தேசியத் தலைவரின், நிழல்களில் ஒருவரான  பிரிகேடியர் கடாபி.

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இந்த படங்களை பார்க்க

எவ்வளவு நெஞ்சை நிமிர்த்தி நின்ற தமிழன் இப்போ எல்லோர் முன்னாலும் கூனி குறுகி நிற்கிறான் என்பதை யோசிக்க மிகவும் மனதுக்கு கஸ்டமாக இருக்கிறது.

தொடர்ந்து படங்களை இணைத்துக் கொண்டிருக்கும் தமிழ்சிறிக்கும் தமிழரசுவுக்கும் பாராட்டுக்கள்.

  • Thanks 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் உணவு

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், பலர் அமர்ந்துள்ளனர், மேஜை, மரம் மற்றும் வெளிப்புறம்

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் அமர்ந்துள்ளனர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உட்புறம்

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், புன்னகைப்பவர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 10 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

  • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எளிதில் நோய் தொற்றக்கூடிய ஆபத்தில் உள்ள எமக்கு உதவுங்கள் – வன்னி விழிப்புலனற்றோர் சங்கம்    91 Views வன்னி விழிப்புலனற்றோர் சங்கம் கொரோனாப் பெருந் தொற்று தொடர்பான ஒரு பொது வேண்டுகோளை புலம்பெயர் மக்களிடம் வைத்திருந்தார்கள். அது தொடர்பாக அதன் செயலாளர் மகிந்தகுமார் அவர்கள் ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலை இங்கு தருகிறோம்.    வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் தோற்றம். அதன் அங்கத்தவர்கள், செயற்பாடுகள் தொடர்பாக, எமது வாசகர்களுக்கு சுருக்கமாக அறியத் தருவீர்களா? பதில் – எமது வன்னி விழிப்புலனற்றோர் சங்கமானது 22.07.2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காகப் போராடி, விலை மதிக்க முடியாத பார்வையினை விலையாகக் கொடுத்து, நிர்க்கதியானவர்களை இலங்கையில் நிலவிய அச்சுறுத்தல் காரணமாக உள்ளூர் நிறுவனங்கள் பொறுப்பேற்க மறுத்து விட்டன. இதனால் அவர்களை பாதுகாக்கும், பராமரிக்கும் நோக்கோடு ஏனைய காரணிகளால் பார்வை இழந்தவர்களையும் இணைத்து, இச்சங்கமானது உருவாக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களை பணிப்பரப்பு எல்லையாகக் கொண்டு, இப்பொழுது 278 பயனாளிகள் அங்கம் வகிக்கின்றார்கள். இச்சங்கமானது யாப்பு விதிகளுக்கு அமைவாக நான்கு சபைகளால் நிர்வகிக்கப்படுகின்றது. தொண்டு அடிப்படையில் ஒன்பது பார்வையற்ற அங்கத்தவர்களைக் கொண்ட இயக்குநர் சபையினால் சங்கமானது நிர்வகிக்கப்படும். நிரந்தர வைப்புகள், நிதியங்கள், உறுப்பினர்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கைகள் போன்றவற்றிற்கான தீர்மானங்களை காப்பாளர் சபை இணைந்தே தீர்மானம் நிறைவேற்றும். பயனாளிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள், பாகுபாடுகள் போன்றவற்றை மூன்று மாதத்திற்கு ஒரு தடவை இடம்பெறும் முச்சபையின் கவனத்திற்கு கொண்டு வந்து நியாயத் தீர்வை பெற்றுக் கொடுப்பது மூவர் கொண்ட எதிர்ச் சபையின் கடமையாகும். ஆண்டுக்கு ஒரு முறை கூடி கணக்கு அறிக்கை மற்றும் முன்னேற்ற அறிக்கை என்பனவற்றை ஆய்விற்கு உட்படுத்தி  ஏற்பதும், சிக்கல்களுக்குத் தீர்வு காணுதல், இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை கூடி இயக்குநர் சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதும் பொதுச் சபையின் கடமையாகும். ஆரம்ப கால கட்டங்களில் நிவாரண, வாழ்வாதார உதவிகளை கொடையாளிகளின் உதவியுடன் முன்னெடுத்ததோடு, படிப்படியாக கண் சிகிச்சைகளுக்கான மருத்துவ உதவி, கண்ணாடி, துணைக் கருவிகள் வழங்கல், கிணறு, மலசலகூடம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான உதவிகள், போக்குவரத்திற்கான உதவிகள், பயிற்சி வகுப்புகளுக்கான உதவிகள் என முன்னேற்றமடைந்து முற்றாக பார்வையிழந்தவர்கள், பார்வை இழப்புடன் ஏனைய அவயங்களை இழந்தவர்களுக்கான மாதாந்த உதவிக் கொடுப்பனவுகள் வழங்கல் போன்ற திட்டங்களுடன் பார்வையற்ற குடும்பங்களில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கான கல்வி அபிவிருத்தித் திட்டத்தினை முன்னெடுப்பதற்கான வளர்ச்சிப் படியில் கால் பதித்தது. அனர்த்தங்களின் பொழுதும், இயலுமான போதும் ஏனைய சாதாரண மக்களுக்கான உதவும் செயற்திட்டங்களையும் முன்னெடுத்தது. இருப்பினும் அனைத்துத் திட்டங்களுமே தற்காலிகமாகவே இடம்பெறுகின்றன. திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு அவ்வப்பொழுது கொடையாளிகளைக் கண்டறிய வேண்டியிருக்கின்றது. சிறப்புத் தேவை உள்ளவர்களை அங்கத்தவர்களாகக் கொண்டுள்ள உங்களது சங்கம், எதிர் நோக்குகின்ற சவால்கள் எவை? அதனை எப்படிக் கையாள்கின்றீர்கள்? முதலில் இயல்பான மனித செயற்றிறனில் இருந்து மாறுபட்ட சிறப்புத் திறனைக் கொண்டு விளங்கும் இவர்கள், கல்வி ரீதியாக எதிர் கொள்ளும் சவால்களைப் பொறுத்தமட்டில் பார்வை அற்றோருக்கான கற்றல் செயல் நூல்கள், கணினிசார் பயிற்சி, சிறப்புத் தேவையுள்ள ஆசிரியர்கள் போன்ற தேவைகள் கிடைப்பதில்லை. இவ்வாறே சிக்கல்களை எதிர்கொண்டு, கற்றுப் பட்டதாரியாகும் இவர்கள், வேலை வாய்ப்பு என்ற விடயத்தில்  வயது, மாற்றுத் திறன் போன்ற காரணிகளைக் காரணம் காட்டி புறக்கணிக்கப் படுகின்றார்கள். மருத்துவ சவால்களைப் பொறுத்த மட்டில் கண்மருத்துவ சிகிச்சை முறைகளுக்கான போதிய நிதி மற்றும் தொழில் நுட்ப வளமின்மை. வாழ்வாதார சவால்களைப் பொறுத்த மட்டில் முழுமையற்ற வாழ்வாதாரத் திட்டங்கள், குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழையாமை, இயலாமை, பொருத்தமற்ற வாழ்வாதார மூலம் சமூகச் சீர்கேடுகள் போன்ற காரணிகள் வாழ்வாதாரத் திட்டங்களில் பின்னடைவை ஏற்படுத்துகின்றன. திட்டங்களை நன்கு ஆராய்ந்து முன்னோக்கிச் செல்லும் வழிமுறைகளைக் கண்டறிந்து செயற்படுத்தி வருகின்றோம். அடிப்படைத் தேவைகளுக்கான சவால்களைப் பொறுத்த மட்டில் கிணறு, கழிப்பறை, வீட்டுத் திருத்தங்கள் போன்ற செயற்பாடுகளைப் போதுமான அளவு முன்னெடுக்க முடியாமல் உள்ளது. இத்திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்கான கொடையாளி அன்பர்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றோம். போக்குவரத்து சவால்களைப் பொறுத்த மட்டில்  பொதுப் போக்குவரத்து ஊர்திகளில் பயணிக்க முடியாமை, அனைத்து இடங்களுக்கும் செல்வதற்கான வசதிகள் இன்மை, தனித்து நடமாடுவதற்கான தொழில் நுட்பக் கருவிகள் இன்மை போன்ற சிக்கல்களை எதிர்நோக்கி வரும் நாம், இன்னொருவருடைய உதவியுடன் இச்சவால்களை சமாளித்து வருகின்றோம். தொடர்பாடல் சவால்களைப் பொறுத்த மட்டில் பார்வையற்றோர் பயன்படுத்தக் கூடிய திறன் கைபேசிகளை பெற்றுக் கொள்வதற்கான வளமின்மை போன்றன நாம் எதிர் நோக்கும் சவால்களாகும். எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காகப் போராடி, அதன் நிமித்தம் இரண்டு கண்கள் உட்பட பார்வை இழந்த உங்களின் அங்கத்தவர்களின் வாழ்வியலை மேம்படுத்தும் பணியில் புலம்பெயர்ந்த எங்களது மக்களின் மனநிலையும் பங்கெடுப்பும் எவ்வாறு உள்ளது? பதில் – தாயக மக்களின் அபிவிருத்தியில் புலம்பெயர் உறவுகள் மிகவும் கரிசனை உள்ளவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் ஒருங்கிணைந்து செயற்படும் மனநிலை குறைந்து காணப்படுகின்றது. இதனால் அனேகமான செயற் திட்டங்கள்  தற்காலிக தீர்வையே தருகின்றன. வெளித் தோற்றங்களைப் பார்த்தும், ஏற்படுகின்ற அனுதாபத்தின் அடிப்படையிலுமே உதவுகின்ற மனநிலையினை  அனேகர் கொண்டுள்ளார்கள். சிந்தித்துத் திடமான அபிவிருத்தித் திட்டங்களுக்கு சிறு சிறு திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயற்படுத்தும் மனநிலையினை வளர்த்துக் கொள்ளுகின்ற பொழுது தாயகத்தில் கையேந்தும் நிலையைக் குறைக்க முடியும் கோவிட் 19 பெருந்தொற்று உலகையே புரட்டிப் போட்டு வரும் இன்றைய சூழலில் உங்களது அங்கத்தவர்கள் எதிர்கொள்கின்ற சிரமங்களும் தேவைகளும் எவை? பதில் – இன்று ஒரு கிலோ அரிசி- 130ரூபா, ஒரு கிலோ மீன்- 400 முதல் 1000 ரூபாய், கோழி இறைச்சி- 800 ரூபாய், வெங்காயம்-300 ரூபாய் என மரக்கறிகள் உள்ளடங்கலாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் விலை அதிகரித்துக் காணப்படுகின்றன. நாளாந்தம் நாட்கூலி செய்யும் ஒருவரின் உழைப்பு ஒருநாள் செலவிற்கே போதுமானது. இதிலும் பார்வையற்ற குடும்பங்கள் மிகவும் நலிவடைந்து, அடுத்தவர் தயவையே அதிகம் நம்பியிருப்பவர்கள். இந்த நிலையில் அடிக்கடி முடக்க நிலை ஏற்படுத்தப் படுகின்றது. தற்சமயம்கூட இருபது நாட்களாக போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப் பட்டுள்ளது. தனியார் போக்குவரத்துகள் யாவும் முடக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைக்குச் செல்ல முடியாது எமது பார்வையற்ற குடும்பங்கள் திண்டாடுகின்றார்கள். உணவு நெருக்கடியால் அவதிப்படுகின்றார்கள். இந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பதற்கு உலர் உணவுத் திட்டங்களையும், மருந்துப் பொருட்கள் வழங்கும் திட்டங்களையும், போக்குவரத்து உதவிகளையும் செய்ய வேண்டியுள்ளது     https://www.ilakku.org/?p=53103   என்னால் இயன்ற உதவியை செய்துவிட்டேன்🙏  
    • அந்தப் பதவிக்கு வேறு யாரையும் இருத்தலாமெண்டு யோசிக்கிறேன். யாரை என்று தெரியவில்லை 🤔 விடாமல் பண்ணினால் தானே பலருக்கு அரசியல் ஓடலாம். 
    • இந்த விடயத்தில் ஒரு பகுதி விட்டால் மறுபகுதி அதை அரசியலாக்க கூடும். ஆகவே இதை அரசியாலாக்குவதில்லை என இரு பகுதியும் முடிவுக்கு வந்துள்ளதாகவே படுகிறது. ஏன் இந்த திடீர்மனமாற்றம் என்பது புரியவில்லை.
    • இது இங்கே மெல்பேர்னில் நடந்த சம்பவம், இப்பொழுது இந்த கணவனும் மனைவியும் பிணையில் வெளியே வந்துள்ளார்கள் ஏனெனில், அவர்களுடைய 3 பிள்ளைகளும் உடல்உளரீதியாக பாதிக்கப்பட்ட பிள்ளைகள் என்பதுடன், அவர்களை பாராமரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யாதபடியால் பிணையில் வெளியே வந்திருக்கிறார்கள்..  ஏற்கனவே பாதிக்கப்பட்ட குழந்தைகள், அப்படியிருந்து கொண்டு எப்படி இந்தமாதிரி இவர்களால் நடக்கமுடிந்தது?    Melbourne couple found guilty of keeping Tamil woman as a slave for eight years   Posted  FriFriday 23 AprApril 2021 at 5:51am, updated FriFriday 23 AprApril2021 at 10:09am Kumuthini Kannan sent an abusive email to the victim's family when they asked she be returned to India, the court heard.(AAP: Mal Fairclough) A couple convicted of keeping a woman as a slave for eight years has been accused of putting a gun to Victoria's Supreme Court to get bail.  Key points: The victim, a Tamil woman now in her 60s, told police she was physically abused with boiling water and food Prosecutors said the couple paid the woman what amounted to $3.36 a day over the eight years Both the husband and wife were found guilty of intentionally possessing a slave and exercising ownership over a person for use as a slave The husband and wife, who can now be identified as Kandasamy and Kumuthini Kannan, held the Tamil woman in their Mount Waverley home between 2007 and 2015. They were each convicted by a Supreme Court jury on Friday of two charges of keeping and using the woman as a slave, forcing her to cook, clean and look after their children. The maximum penalty is 25 years' prison. But they have been released on bail ahead of a pre-sentence hearing after neither they nor their lawyers made arrangements for the care of their three vulnerable children. Justice John Champion said the Kannans had created an impossible situation that meant he had to release them on bail for the welfare of the children. Two of the children have high-functioning autism while the third was described as severely psychologically disabled. Justice Champion said it was reprehensible that they had not thought of the needs of their children and that there had been a denial of reality that this day might come. "It does Mr and Mrs Kannan no credit whatsoever that we've reached this point and they have effectively placed a gun at the court's head," Justice Champion said. "They are to be condemned for that." He added it was incredible neither the couple nor long-time psychologist Jeffrey Cummins had notified authorities about the prospect of the children being left alone. The Kannans will face a pre-sentence hearing on June 29 in relation to their treatment of the victim, who is now in her 60s. Slave was hit about the head with frozen food, court heard She came to Melbourne twice to work for the family before returning in 2007 for what was meant to be a one-month trip. But she was kept by the couple, working up to 23 hours a day for eight years, until she collapsed in July 2015. She was taken to hospital in a serious condition, weighing 40kg and suffering sepsis. Kandasamy Kannan and his wife will face a pre-sentence hearing in late June.(ABC News) In recorded evidence, she said she had been forced to cook, clean and care for the Kannans' children and had been subjected to abuse by Kumuthini Kannan. "She will take a chicken, frozen chicken, and hit (it) on my head," she said through a Tamil interpreter. The victim said the wife also threw food and boiling water over her head and leg. "She'll be drinking and then she will throw it on my face. When it's bubbling she will put it on my leg," she said. Prosecutor Richard Maidment QC said the couple paid the woman what amounted to $3.36 per day over the eight years. "She was known to be a person who worked hard and would tolerate being at their beck and call 24/7 during the period she was with them," he said. "It doesn't take much to compare that with what one might expect … to have to pay for a live-in housekeeper and childminder." The jury heard the woman's son-in-law in Tamil Nadu, in southern India, had written to the Kannans asking for the woman to be sent home. But in an email chain found on the couple's computer the wife had replied “xxxxxxxxxxx”. https://www.google.com.au/amp/s/amp.abc.net.au/article/100091328
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.