Jump to content

தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.


Recommended Posts

  • Replies 2.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

தேசியத் தலைவர் பிரபாகரனின்,  முன்பு கண்டிராத.....  பல  படங்களை இணையத்தில் கண்டேன்.   அவற்றை, ஒரு தொகுப்பில் இணைத்தால், பலரும் பார்க்கக் கூ டியதாக இருக்கும் என்பதால்....  இந்தத் தலைப்பில்,   இணைக்க

https://www.ntknewsandimages.com/prabhakaran என் வாழ்நாளில் இவனை விட எவரையும் நேசித்ததும் இல்லை, மதித்ததும் இல்லை. என் உயிருள்ளவரைக்கும் ஒருவனே தலைவன், அவன் தான் பிரபாகரன். அவன்மேலிருக்கும் விமர்சன

தலைவர் பிரபாகரன், கிட்டு.

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

29365792_451694995251344_5244265891457138688_n.jpg?_nc_cat=0&oh=dfefee52cfff1e1e9f80a9a5c16e92b2&oe=5B3BDDE3

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர்

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், புன்னகைப்பவர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் தொப்பி

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், ஸ்ட்ரைப்புகள் மற்றும் வெளிப்புறம்

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், வெளிப்புறம்

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: à®à®©à¯à®±à¯ à®à®²à¯à®²à®¤à¯ à®à®¤à®±à¯à®à¯ à®®à¯à®±à¯à®ªà®à¯à® நபரà¯à®à®³à¯ மறà¯à®±à¯à®®à¯ பலர௠à®à®®à®°à¯à®¨à¯à®¤à¯à®³à¯à®³à®©à®°à¯

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: 1 நபரà¯, நிறà¯à®à®¿à®±à®¾à®°à¯

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: 1 நபரà¯


திரைப்பட இயக்குநரும், ஈழப்போராட்டத்தின் தீவிர ஆதரவாளருமான சீமான் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உண்மையானவையென ஈழத்தின் இறுதி யுத்தம் வரை பங்கெடுத்த ஊடகவியலாளர் சிவகரன் உறுதிப்படுத்தியுள்ளார். (ஏப்ரல் 06,2018)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு! கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருந்தால், தொடர் மருத்துவ பரிசோதனைகளை செய்வது அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் அதுல் இன்கேல் மேற்படி கூறியுள்ளார். இதுகுறித்து மேலும்  தெரிவித்த அவர், ‘கொரோனாவில் இருந்து நீண்ட நாட்கள் சிகிச்சை எடுத்து குணமடைந்தவர்களுக்கு, ஆறு மாத காலத்திற்கு சிறுநீரக கோளாறு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. சிறுநீரக கோளாறுகளில் அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை. ஆறுமாதங்களுக்கு பின் பரிசோதனை செய்யும்போது டயாலிசிஸ் செய்ய வேண்டிய அளவுக்கான தீவிர பாதிப்பு நிலைக்கு சிலர் சென்றுவிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே நீண்ட நாள் சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள், தொடர் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம்’ எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1223927
    • யாழ்.கடற்கரையில்... சிதைவடைந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின் யாழ்ப்பாணம்- வேலணை, துறையூர் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் டொல்பின் ஒன்று கரையொதுங்கியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கரையொதுங்கிய குறித்த டொல்பினின் உடல், சிதைவடைந்த நிலைமையில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் உடற்கூற்று பரிசோதனைக்காக, டொல்பினை எடுத்து சென்றுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையிலுள்ள பெரும்பாலான கடற்பகுதிகளில் கடல் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1223893
    • பதவியை துறக்க, அதுரலிய ரத்ன தேரர் மறுப்பு : ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானம் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க அதுரலிய ரத்ன தேரர் மறுத்துள்ள நிலையில் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க எங்கள் மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற மூன்று மாதங்களுக்குப் பின்னர் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வார் என்ற கட்சி ஒப்பந்தத்தின்படி, அவரை பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு கட்சி கோரியது. இருப்பினும் அப்பிடியான எந்தவொரு உடன்படிக்கையும் இல்லை என தெரிவித்து அதுரலிய ரத்ன தேரர் பதவியை துறக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எங்கள் மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் சுசந்த கொடித்துவக்கு, நாடாளுமன்றத்தில் ரத்ன தேரரின் நடத்தை குறித்து கட்சி மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறினார். குறிப்பாக கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலதிற்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருந்போதும் அவர் அந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதேபோலவே எரிபொருள் விலை உயர்வு சர்ச்சையை எடுத்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சம்பந்தப்பட்ட, கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாறாக ரத்ன தேரர் செயற்பட்டார் என்றும் சுசந்த கொடித்துவக்கு குறிப்பிட்டார். ஞானசார தேரரை நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுமாறு தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் கட்சியைச் சேர்ந்த எவரும் தன்னை அழைக்கவில்லை என்றும் இது தொடர்பாக தனக்கு ஒரு கடிதமம் அனுப்பவில்லை என்றும் அதுரலிய ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1223916
    • கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரனை நாளை சபாநாயகரிடம் கையளிப்பு! எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷமன் கிரியெல்ல இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எரிபொருள் விலை உயர்வுக்கு எரிசக்தி அமைச்சரே பொறுப்பு என குற்றம் சாட்டி எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1223922
    • இது நடக்கும் நடக்கும் என்று நான் இங்கு திரும்ப திரும்ப எழுதுகிறேன்  நடக்கிறது என்று நீங்கள் உறுதி செய்துகொண்டு இருக்கிறீர்கள்  இது இன ரீதியான நகர்வு அல்ல  வர்க்க ரீதியான நகர்வு  பணக்கார வர்க்கம் தமிழரில் சரி சிங்களவரிலும் சரி  ஏழைகளை ஏய்த்து பிழைத்தாவது தப்பி கொள்வார்கள்  இருப்பக்கமும் ஏழைகள் மிதிக்கப்படுவார்கள் என்பது எதிர் பாராத ஒன்று அல்ல  எம் கண் முன்னே நடக்க போகும் ஒன்று  ஆயுத போர் வந்தபோது வசதியான தமிழர்கள் விமானம் ஏறினார்கள்  ஏழைகள்தான் புலிகள் ஆனார்கள் ... சிங்கள இனவெறியர்களின் அனைத்து குண்டுகளையும்  தலையில் தாங்கினானார்கள் .... இப்போ முன்னாள் போராளிகள் வீதிகளில் நிற்கிறார்கள்  பணக்கார தமிழர்கள் உல்லாச விடுமுறைக்கு ஏஸி ரூம் புக் பண்ணி வந்து போகிறார்கள்  அவர்கள் பிள்ளைகள் பேஸ்புக்கில் பியூடிபியுள் கோக்கனட் ட்ரீ என்று போட்டொ போடுகிறார்கள் 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.