-
Tell a friend
-
Topics
-
Posts
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
இலங்கையில் நாய்களுக்கு தொற்றும் புதிய வைரஸ்..! நாடு முழுவதும் இனங்காணப்பட்டிருப்பதாக தகவல்.. இலங்கையில் வளர்ப்பு நாய்களுக்கு புதிய வைரஸ் ஒன்று பரவுவது அடையாளப்படுத்த பட்டிருப்பதுடன் குறித்த வைரஸ் தொற்றினால் நாட்டில் பல இடங்களில் வளர்ப்பு நாய்கள் இறந்திருப்பதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுளள கால்நடை மருத்துவர் சுகத் பிரேமச்சந்திர, தொடர் வயிற்றோட்டம், இரத்த வாந்தி போன்ற அறிகுறிகள் நாய்களுக்கு ஏற்பட்டு பின்னர் மரணம்வரை அது தொடர்கின்றது என்று குறிப்பிட்டார். https://jaffnazone.com/news/22873 டிஸ்கி பொருத்தமான திரியின் கீழ் இணைத்திருப்பதா நினைக்குறன் ..👍 -
மக்களுக்கு தாக்கத்தை கொடுக்கும் எவரையும் மன்னிக்க முடியாது. அதே வேளை தம்மால் பதில் சொல்ல முடியவில்லை என்ற ஆத்திரத்தில் அவர்கள் மீது பெண்கள் என்பதற்காக பாலியல் தாக்குதலை தொடுக்கும் அநாகரிகத்தையும் மன்னிக்க முடியாது.
-
முன்னர் சிறுபான்மை வெள்ளையினத்தவர் பெரும்பான்மை கறுப்பினத்தவர்களை தென்னாபிரிக்காவில் அடக்கியாண்டார்கள், அதே போல ஒட்டு மொத்த உலக சனத்தொகையில் சிறுபான்மையினத்தவர்களான வெள்ளையினத்தவர்கள் உலகை கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளார்கள். ருபேர்ட் மேர்டொக் யூத இனத்தவர், செல்வந்தர், மேற்குலகில் தனது தொலைக்காட்சி, பத்திரிகைகள், வானொலிகள் என தனது தகவல் தொடர்பு சாதனங்களினூடாக வலது சாரி கட்சிகளுக்காக செயற்படுகிறார், வலது சாரிக்கட்சி முதலாளித்துவம் மற்றும் அடிப்படைவாதத்தினூடாக தமதிருப்பை உறுதிப்படுத்துகிறது, விடுதலைப்புலிகள் அமைப்பு பொதுவுடமைக்கொள்கையான இடது சாரி அமைப்பு, இந்தியாவில் இந்திராகாந்தி ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் அமெரிக்க இந்திய உறவு கடுமையாக பாதிப்பிற்குள்ளாகியிருந்தது ஆனால் இப்போது மோடி ஒரு வலது சாரி, இந்த உலகையாளும் சிறுபான்மை வெள்ளையினத்தவர்களுக்கு உலகெங்கும் இவ்வாறான வலது சாரி முகவர்கள் தேவை (அடியாட் கள்) உலகையாள. எவ்வாறு ரூபேர்ட் மேர்டொக் மேற்குலகில் அரசை தீர்மானிக்கின்றார், பணம், அதிகாரம்,நாமும் பொருளாதார மற்றும் கல்வி மூலம் அதிகாரங்களை பெறுவதுடன் காலத்திற்கேற்ப கொள்கை வகுப்புக்களையும் செய்யவேண்டும்.
-
சொன்னாலும், சொன்னேன்.... மகிந்தவுக்கும் கொரோனா என்று ஒரு வதந்தியே கிளம்பி இருக்கிறது. பிரதமர் அலுவலகம்.... அதெல்லாம் இல்லை. அய்யா... அந்தமாதிரி இருக்கிறார் எண்டு சொல்ல வேண்டியதாய் போட்டுது....😄😉 http://www.dailymirror.lk/breaking_news/PM-safe-rumors-of-his-critical-health-false/108-204382
-
புத்த பிக்குகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள ஒற்றுமை என்ன? மொட்டை அடிப்பது.! தங்களை தலையை மொட்டை அடித்த பிக்குகள் அரசியலுக்கு வருவார்கள். மக்களை மொட்டை அடிக்க அரசியல்வாதிகள் அரசியலுக்கு வருவார்கள்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.