Jump to content

வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் நாரதர். புதிய உறுப்பினர். உங்களில் ஒருவராக இணைந்து கொள்ள கொள்ளை ஆசை.கலகங்கள் உண்டு பண்ண மாட்டேன். பெயருக்கு ஏற்றாற்போல் சமத்தாக இருப்பேன்.ஏற்றுக் கொள்வார்களா? நன்றி.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 வணக்கம் வாருங்கள் .   சொன்ன வாக்கு மாற மாடடீர்கள்  தானே :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள் !!!

சுகமான கல கலப்பான கலகங்கள்  உண்டு பண்ணினால் ரசிப்போம் .....! tw_blush:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

glittering welcome smiley

வணக்கம் நாரதர், உங்களை அன்புடன்.. யாழ்களம்  வரவேற்கின்றது.  welcome sunglasses smiley

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நண்பர்களே.

அதிலும் சகோதரி நிலாமதி.களஉறவுகள் suvy.தமிழ் சிறி ஆகியோருக்கு உள்ளத்தி்ல் ஊற்றெடுக்கும் நன்றிகள்.

சகோதரி நிலாமதி

வாக்குமாறும் எண்ணம் எனக்கு இல்லை.இனி எல்லாம் அவ(ள்)ன் செயல்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நாரதர், உங்களை அன்புடன்.. யாழ்களம்  வரவேற்கின்றது.

நாரதர் என்று ஏற்கனவே ஒரு களஉறவு இருக்கிறாரே..?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 29.12.2016 at 7:06 AM, நாரதர் said:

நான் நாரதர். புதிய உறுப்பினர். உங்களில் ஒருவராக இணைந்து கொள்ள கொள்ளை ஆசை.கலகங்கள் உண்டு பண்ண மாட்டேன். பெயருக்கு ஏற்றாற்போல் சமத்தாக இருப்பேன்.ஏற்றுக் கொள்வார்களா? நன்றி.

வணக்கம் வாங்கோ....:)

என்ன கலகமா? பண்ணித்தான் பாருமன்:cool:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

வணக்கம் வாங்கோ....:)

என்ன கலகமா? பண்ணித்தான் பாருமன்:cool:

TROLL DAD DANCING

குமாரசாமி  அண்ணே....  புதுசா,  வாற....  பெடி, பெட்டையளை,   பயப்பிட     வைக்கதீங்கோ.... :grin:

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 வணக்கம் வாடாப்பா உள்ள  அது சரி சாமி எந்த லோகத்தில் இருந்து  ??tw_blush:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சிந்தை கொண்ட எண்ணங்களெல்லாம், சிறப்புடன் புத்தாண்டில் கைவந்து சேர, எந்தை ஈசன் துணை புரிவார், எல்லோர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நாரதர் வந்தால் கலகம்தான்.ஆனால் நாரதர் என்ற பெயரே எனக்கு கல(க்)கம். கள உறவு திரு விசுகு கூறியது போல் இந்தப்பெயரில் சக உறவு ஒருவர் ஏற்கனவே களத்தில் உள்ளார்.

எனவே நான் புனித யாழ்இணையத்தளத்தை தழுவி எனது பெயரை "நந்தி" என மாற்றியமைத்துக்கொள்கின்றேன்என்பதனை யாழ் ஜனநாயக சோசலிச உறவுகளுக்கு இதன் மூலம் அறியத்தருகின்றேன்..இந்த தவறினை இங்கிதமாக தெரியப்படுத்திய கருத்துக்கள நிர்வாகத்துக்குப் பொறுப்பான உறவு நியானி அவர்களுக்கும் எனது நன்றிகள்.

"வாழ்க்கையே போர்க்களம்

வாழ்ந்துதான் பார்க்கணும்" நன்றி.

Link to post
Share on other sites

வணக்கம்,

தங்கள் பெயரை "நந்தி" என்று களப்பொறுப்பாளர் மாற்றியுள்ளார். .

இப் புனைபெயரை அல்லது தாங்கள் பதிந்துகொண்ட மின்னஞ்சல் முகவரியுடன், கடவுச்சொல்லையும் பாவித்து கருத்துக்களத்தினுள் உள்நுழையலாம்.

அத்துடன் கருத்துக்கள உறவுகள் குழும அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே கருத்துக்களத்தின் சகல பகுதிகளிலும் புதிய தலைப்புக்களைத் திறக்கவும், கருத்துக்களைப் பதியவும், திண்ணையில் உரையாடவும் அனுமதி உண்டு.

நன்றி.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வருவோரை வரவேற்கவும்,வாழ்த்துக் கூறவும் ஒரு மனப்பக்குவம் வேண்டுமல்லவா ?அதனை வெளிப்படுத்திய உறவுகள் திரு nunavilan,நிழலி மற்றும் ராசவன்னியன் ஆகியோருக்கு என் நன்றிகள்.ஆகா அபாரம் திரு ராசவன்னியன் எதுகை,மோனையுடன்வரவேற்பு பிரமாதம்.சும்மா அதறுதில்ல.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நந்தி வாருங்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நந்தி said:

வருவோரை வரவேற்கவும்,வாழ்த்துக் கூறவும் ஒரு மனப்பக்குவம் வேண்டுமல்லவா ?அதனை வெளிப்படுத்திய உறவுகள் திரு nunavilan,நிழலி மற்றும் ராசவன்னியன் ஆகியோருக்கு என் நன்றிகள்.ஆகா அபாரம் திரு ராசவன்னியன் எதுகை,மோனையுடன்வரவேற்பு பிரமாதம்.சும்மா அதறுதில்ல.

உங்கள் வருகையையிட்டு நானும் மக்களோடு மக்களாய் நின்று வரவேற்றேன்.
நிர்வகிப்பவர்கள் அதனை நீக்கிவிட்டார்கள் போலிருக்கின்றது.
இருந்தும்... 
மீண்டும் வரவேற்கின்றேன்.

Link to post
Share on other sites
On 12/30/2016 at 6:55 PM, குமாரசாமி said:

வணக்கம் வாங்கோ....:)

என்ன கலகமா? பண்ணித்தான் பாருமன்:cool:

Quote

உங்கள் வருகையையிட்டு நானும் மக்களோடு மக்களாய் நின்று வரவேற்றேன்.
நிர்வகிப்பவர்கள் அதனை நீக்கிவிட்டார்கள் போலிருக்கின்றது.
இருந்தும்... 
மீண்டும் வரவேற்கின்றேன்.

:mellow:tw_blush:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  சகோதரி வல்வை சகாறா.அத்துடன் நன்றிகள் பலப்பல குமாரசாமி அண்ணன்.நான் நீண்ட நாட்களாக தங்களது கள ஆக்கங்களை ரசித்தவன்.இன்று நீங்கள் என்னை வரவேற்றமையையிட்டு மகிழ்ச்சியுற்றேன்.ஆமா அண்ணன் வீட்டில் கந்தசஷ்டி கவசம் இசைத்து ஒருவழிக்கு கொண்டு வந்திட்டார்கள் போல.வாழ்க.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாருங்கோ நந்தி

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நந்தி

Link to post
Share on other sites

வணக்கம் வாருங்கோ நந்தி

Link to post
Share on other sites
  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் கலகம் நன்மையில் முடியுமென்பார்கள். இப்போது நந்தியாகி விட்டீர்கள். குறுக்க நிற்பீர்களா பெயருக்கேற்றாற் போல.......

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.