யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நியானி

கருத்துக்களில் மாற்றங்கள் [2017]

Recommended Posts

வணக்கம்,

2017 இல் எடுக்கப்படும் மட்டுறுத்தல்கள் / தணிக்கைகள் / நீக்கப்படும் ஆக்கங்கள்  போன்றன பற்றி நிர்வாகத்தினர் அறிவிக்கும் பொதுத் திரி இது.

நன்றி.

 
  • Like 2

Share this post


Link to post
Share on other sites

சில திரிகளில் இருந்த தனிமனித தாக்குதல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. கள உறுப்பினர்கள் ஆரோக்கியமான முறையில் கருத்தாடவே கருத்துக்களம் உள்ளது. எனவே கருத்துக்களத்தில் குழுவாத கருத்தாடல்களைத் தவிர்க்கவேண்டும்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

சம்பந்தனை எதிர்க்கும் அல்லது பிரிவினை மனோபாவம் கொண்டவன் அல்ல - சீ.வி.விக்னேஸ்வரன் எனும் திரியிலிருந்து தனிமனித தாக்குதல் கருத்துக்கள் பல நீக்கப்பட்டுள்ளன. 

கருத்தாடல் பண்பைக் கடைப்பிடிக்காமல் தொடர்ந்தும் சீண்டல் கருத்துக்களைப் பதிபவர்கள் மட்டுறுத்துனர் பார்வைக்குள் கொண்டுவரப்படுவார்கள்.

Share this post


Link to post
Share on other sites

தமிழ் இந்துக்கள் தமிழ்க் கிறித்தவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும் எனும் தலைப்பு சரியான மூலம் இன்றி அநாமேதயமான வலைப்பதிவு ஒன்றில் இருந்து இணைக்கப்பட்டமையால் நீக்கப்பட்டுள்ளது.

 

Share this post


Link to post
Share on other sites

'என் இரு பயணங்கள்: ஒரு சிறு வரைவு' என்ற தலைப்பிலிருந்து திசைதிருப்பப்படும் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக நாற்சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட திரி ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக விளக்கங்களை தனிமடல் மூலம் நிர்வாகத்தினரிடம் கேட்கவேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

'தாயக மண்ணின் கோலங்கள்' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Share this post


Link to post
Share on other sites

செய்தி திரட்டி பகுதியில் இணைக்கப்பட்ட களியாட்ட விழா சம்பந்தமான திரி ஒன்று, அதில் இணைக்கப்பட்ட படங்களுக்கு எதுவித மூலம் கொடுக்காமையாலும் படத்திலுள்ளவர்களை மலினப்படுத்தும் கருத்துக்களை பதிந்தமையாலும் நீக்கப்பட்டுள்ளது.

களவிதி:

  • தனிப்பட்டவர்களின் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அவர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், விழாக்களின் போது எடுக்கப்படும் ஒளிப்பதிவுகள், அவர்களது தனிப்பட்ட விபரங்கள் என்பனவற்றை இணைப்பதும் பகிர்வதும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.

 

Share this post


Link to post
Share on other sites

களியாட்ட விழா சம்பந்தமான படங்களை சர்ச்சையை உருவாக்கும் வகையில் தலைப்பிட்டு வாழும் புலம் பகுதியில் இணைத்தமையால் அத்திரி நீக்கப்பட்டுள்ளது.

நீக்கப்பட்ட திரிகளில் உள்ள படங்களில் யாழ் கள உறுப்பினர்களின் குடும்ப உறவுகள் உள்ளனர் என்பது இணைத்தவர்களுக்கு தெரிந்தும் அவர்களை மலினப்படுத்தும் நோக்கில் இணையத்திலிருந்தும் முகநூலில் இருந்தும் யாழ் இணையத்தில் இணைத்திருந்தனர். இத்தகைய செயற்பாடுகள் ஆரோக்கியமான கருத்தாடல்களை உருவாக்கப்போவதில்லை என்பதை கள உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

மஹிந்த ஒரு மாவீரன் தான்! - எனும் கட்டுரை எந்தவிதமான ஆரோக்கியமான விபரங்களும்  இன்றி வெறுமனே புலிகளை படு மோசமாக காழ்ப்புணர்வுடன் விமர்சிப்பதையே குறிக்கோளாக கொண்டு அமைந்து இருந்தமையால் நீக்கப்படுகின்றது.


செய்திகளை / கட்டுரைகளை இணைப்பவர்கள் பொறுப்புணர்வுடன் இணைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

இலங்கை - கனடா இடையே விமானசேவை உடன்படிக்கை எனும் திரியில் அருவருப்பாகவும் திருநங்கைகளை கேவலமாக்கும் வண்ணமும் எழுதப்பட்ட கருத்து நீக்கப்பட்டது,

Share this post


Link to post
Share on other sites

தடை செய்யப்பட்ட தளமொன்றில் இருந்து பிரசுரிக்கப்பட்ட செய்தி  ஒன்று நீக்கப்பட்டுள்ளது

Share this post


Link to post
Share on other sites

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் இணைக்கப்பட்ட "தமிழீழ அரசியல் ஆய்வுக் கட்டுரைகள்" எனும் திரியில் உள்ள கட்டுரைகள் ஏற்கனவே யாழில் கடந்த ஆண்டில் இணைக்கப்பட்டதால் நீக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

கவிதை பூங்காடு பகுதியில் பதியப்பட்ட  'எங்க கதிரை குடுத்தாலும் போயேறு எருமை!'  கவிதை நாகரீகமற்ற கண்ணியமற்ற சொற்களினால் எழுதப்பட்ட கவிதை என்பதால் நீக்கப்படுகின்றது.

Share this post


Link to post
Share on other sites

அனாமதேய இணையம் ஒன்றில் இருந்து ஊர் புதினம் பகுதியில் பிரசுரிக்கப்பட்ட செய்தி ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

'கிறுக்கு ராஜாக்களின் கதை' எனும் தொடரை விகடனில் எழுதி வருகின்றவர் காப்புரிமை தொடர்பாக தன் அதிருப்தியை தெரிவித்து நீக்க சொன்னமையால் அது தொடர் யாழில் இருந்து நீக்கப்படுகின்றது.

உறவுகளும் இனி சந்தா  கட்டி / பணம் கொடுத்து வாசிக்க வேண்டிய கட்டுரைகளை/தொடர்களை யாழில் இணைப்பதை தவிர்க்கவும்.

Share this post


Link to post
Share on other sites

முகனூல் கட்டுரை ஒன்றை மூலமாக கொண்டு ஊர்புதினத்தில் பதியப்பட்ட திரி ஒன்று நீக்கப்படுகின்றது.

Share this post


Link to post
Share on other sites

லக்ஸ்மி குறும்படம் ஏற்கனவே இணைக்கப்படடமையால் அதற்காக  திறக்கப்படட புது திரி அகற்றப்படுகின்றது

Share this post


Link to post
Share on other sites

அரசியல் அலசல் பகுதியில் பதியப்பட்ட இரு தலைப்புக்கள் ஏற்கனவே இணைக்கப்பட்டமையால் நீக்கப்பட்டுள்ளன.

Share this post


Link to post
Share on other sites

கறுப்புப்பட்டியலில் உள்ள இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்பட்ட இரு பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

பார்க்க:

 

Share this post


Link to post
Share on other sites

உலக நடப்பு பகுதியில் பதியப்பட்ட “ஒவ்வொரு பிராமணனும் Bjp காரனும் திட்டித்தீர்க்கும்  பெயர்கள்” எனும் தலைப்பு சரியான மூலம் தரப்படாததால் நீக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

'இந்தச் செய்தி உண்மையானதா? உண்மையாயின்...' என்ற திரி பூட்டப்படுகிறது.

Share this post


Link to post
Share on other sites

முஸ்லீம் மக்களுக்கு தமிழர்களால் அநீதி இழைக்கப்படுகின்றது :சுமந்திரன்!  தலைப்பில் இருந்து ஒரு பதிவு நீக்கப்பட்டுள்ளது

Share this post


Link to post
Share on other sites

சாதியத்தை வலியுறுத்தும் திரி யாழின் அடிப்படை கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமாக இருந்தமையால் நீக்கப்பட்டது

Share this post


Link to post
Share on other sites

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் சம்பந்தமான பதிவுகள் அனைத்தும் இன்று புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அரசியலில் குதிப்பதாக, ரஜினிகாந்த் அறிவிப்பு எனும் திரியில் ஒன்றாக்கப்பட்டுள்ளன.

 

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு