Jump to content

17 வது ஆண்டு நினைவுநாள் 07.02.2007


Recommended Posts

17வது ஆண்டு நினைவுநாள்

07.02.2007

2ம் லெப்டினன் றேகன் (சிவபாலன் காரைநகர்)

விடிவிற்காய் புறப்பட்டவீரவேங்கையே

முடிவுதான் தமிழீழம் என முன்னேறிச் சென்றனையே

பொடியாகும் நொடி வாழ்வு- அதனை பொன்னாக்கி

நின்றனையே

விடியும் தமிழீழம் அதில் வெற்றிச் சூரியனானாயே.

நண்பர்கள்,களத்தில் நிற்கும் உனது சக வீரர்கள்

post-1229-1170803806_thumb.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.