Jump to content

தலைவர் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்..சொல்கிறார்...றம்புக்கொல


Recommended Posts

In the wake of the heavy defeat to the LTTE terrorism in the North-East Sector LTTE Leader Velupillai Prabhakaran is to run away from Sri Lanka, Foreign Employment Promotion and welfare Minister, National Security spokesman Keheliya Rambukwella said when he called on the Mahanayake Theros of Malwatte and Asgiriya yesterday (08).

According to information prabhakaran is to leave for South Africa, Minister Keheliya Rambukwella told the most Venerable Tibbatuwawe Sri Siddharatha Sumangala Mahanayake Thero of Malwatte.

Prabhakaran will have refuge or even welcome in South Africa since South African countries supported the international LTTE terrorism, Minister Rambukwella said further.

Prabhakaran finds it hard to face the heavy defeat suffered by his cadres and his strongholds in the North-East falling into the National Security forces. As such the LTTE leader has no alternative then leaving the country, Minister Rambukwella noted.

The LTTE cadres are fleeing leaving behind the camps and bunkers and costly sophisticated modern weapons are left behind, Rambukwella told the prelates Sri Siddhartha Sumangala and Udugama Sri Buddharakkitha Mahanayake Theros of Malwatte and Asgiriya respectively.

LTTE cadres are moving rapidly for safety in Toppigala sector and the innocent Tamils are in numbers arriving in the areas controlled by the government forces, the minister said.

Prabhakaran says that his defeat is just a temporary withdrawal as a war-tactics. If that is so Prabhakaran should apply same to Mullaitiu and Kilinochchi, Rambukwella claimed.

Ordinary Tamil villagers getting release from the claws of the LTTE following government’s security operations are expressing their gratitude to the security forces, he said.

The infrastructure facilities and electricity are now being provided to the villages freed from the LTTE by the government on the directions of President Mahinda Rajapakse, the Minister added.

The Mahanayake Theros expressing the appreciation of the success of the national security forces engaged in cleansing the north-east from the LTTE terrorism said that all political groups should join hands to redevelop and atmosphere in which all communities could live in peace and happiness in the country.

The minister paid his homage to the sacred Tooth Relic at the Sri Dalada Maligawa.

He was welcomed by the Diyawadana Nilame Pradeep Nilanga Dela Bandara.

Link to comment
Share on other sites

சும்மாய் இருந்தால் இதுவும் சொல்வான் இதற்கு மேலும் சொல்வான்

Link to comment
Share on other sites

நான் நினைத்தேன் இந்த றம்புக்கட ஏதோ அப்புக்காத்துக்கு படித்தது, கொங்சமாவது தலைக்குள்ளை இருக்குமென்டு!!!! ஆனால் பாத்தால் உங்கை யூரோப்பில் இருக்கிற "அறசியள் அய்வாலர்கள்! களின் சக்கு மூளைதான் இருக்குது!!!! :icon_idea:

ஆனால் உந்த றம்புக்கட சொன்னது உந்த யூரோப் கூலிகளின் "ஈ, பீ, ..." க்கு பாரிய செய்தி!!! அதுகள் இனி இதை தலையிலை வைச்சுக் கூத்தாடுங்கள்!!!! :lol:

Link to comment
Share on other sites

யாராவது இவரை எழுப்புங்கோ என்ன இப்ப ஊடகங்கள் எல்லாம் ரம்புகலவின் கனவை எல்லாம் செய்தியாக போடீனமா :P

Link to comment
Share on other sites

தலைவர் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்..சொல்கிறார் ரம்புக்கொலை?

எந்த தலைவர் எந்த நாட்டை விட்டு ஓடப் போகிறார்? சந்திரி ஏற்கனவே லண்டனுக்கில கெட்டித்தனமா பாய்ந்திட்டாள். ஜே.வி.பி தலைவர் சந்திரிக்கு முன்னாலேயே லண்டனுக்கில பாய்ஞ்சிட்டான். இனி அடுத்ததாக பாய வேண்டிய மந்தி மகிந்துதான். ஆனால் உது அமெரிக்காவுக்கு தான் பாயக் கூடும்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

ஜயா அவங்க தலைவன் எங்கை போனாலும் எங்களுக்கு அதில் பிரச்சினையில்லை...எங்க தலைவன் எத்தனையோ பேர் எவ்வளவு பேரம் பேசியும் மசியாது முப்பது வருடத்திற்குமேலாக எமது மக்களுடன் நின்று செயல்படுகிறார், அதைவிட முக்கியமாக இயக்கம் ஆரம்பிக்க முன்பே தனது வாழ்க்கையை வேறு விதமாக அமைத்திருக்கலாம், அந்தளவிற்கு அவரது பின்புலம் வசதியானது. இதை உலகெல்லாம் சிதறி வாழும் ஒவ்வொரு தமிழ்மகனும் உணர்ந்து கொண்டு அவரின் பின் திரண்டோமானால் எமது இலட்சியத்தை இலகுவாக அடையலாம் என்று கூறிக்கொண்டு தற்காலிமாக விடைபெறுகிறேன்.

Link to comment
Share on other sites

சில நேரம் தங்களை போல நினைத்தார்களோ தெரியா

அடிகடி இப்படி சொல்ல உடனே புலிகள் இல்லை தலைஅவ்ர் இப்பவும் இந்த அட்ரஸில் தான் இருக்கிறார் என்று வீட்டு விலசத்தோடு அறிக்கை விடுவார்களோ னெறு நினைப்பு தான்.........

Link to comment
Share on other sites

இதுக்கு ஒரு உதாரனம் சொல்கிறேன்:

ரசியனிடம் பலஸ்தின போராளிகள் ஆயுதங்கள் வாங்குவார்கள் அப்போது ஒருவன் கேட்டானம் இது எபப்டி வெடிக்க வைப்பது என்று உடனே ரஷியன் கை குண்டின் கிளிப்பை கழட்டி போட்டு 10 என்று என்னி போட்டு எறி வெடிக்கும் என்று சரி என்று வாங்கி கொண்டு போனார்கள் ஆனா அடுத்த நாள் போராளிகளின் தளபதி வாந்து சொன்னான் நீங்கள் தந்த குண்டு எறிய முன் வெடிக்குது என்று........

ரஸியனுக்கு ஒன்றும் புரியவில்லை சரி நீ எப்படி குண்டை எறிகிறாய் என்று கேட்டான்

உடனே தளபதி கைக்குண்டின் கீளிப்பை கழட்டி விட்டு ஒரு கையால் 1 2 3 4 5 என்று எண்னிய பின் குண்டை கால்க்கு இடையில் வைத்து கொண்டு மற்ற கையால் 6 7 8 9 10 என்று என்னியது குண்டு வெடித்து விட்டது....................

Link to comment
Share on other sites

அவர்கள் சொலவதும் சரிதனே தலைவர் இலங்கை என்னும் ஒரு நாட்டில் இருந்து தமிழீழம் என்ற ஒரு நாட்டை உருவாக்க போகிறார், அதைத்தான் றம்ம்புட்டான் மாமா கனவு கண்டுட்டு எழும்பி கூவிறார்

இதுக்கு ஒரு உதாரனம் சொல்கிறேன்:

ரசியனிடம் பலஸ்தின போராளிகள் ஆயுதங்கள் வாங்குவார்கள் அப்போது ஒருவன் கேட்டானம் இது எபப்டி வெடிக்க வைப்பது என்று உடனே ரஷியன் கை குண்டின் கிளிப்பை கழட்டி போட்டு 10 என்று என்னி போட்டு எறி வெடிக்கும் என்று சரி என்று வாங்கி கொண்டு போனார்கள் ஆனா அடுத்த நாள் போராளிகளின் தளபதி வாந்து சொன்னான் நீங்கள் தந்த குண்டு எறிய முன் வெடிக்குது என்று........

ரஸியனுக்கு ஒன்றும் புரியவில்லை சரி நீ எப்படி குண்டை எறிகிறாய் என்று கேட்டான்

உடனே தளபதி கைக்குண்டின் கீளிப்பை கழட்டி விட்டு ஒரு கையால் 1 2 3 4 5 என்று எண்னிய பின் குண்டை கால்க்கு இடையில் வைத்து கொண்டு மற்ற கையால் 6 7 8 9 10 என்று என்னியது குண்டு வெடித்து விட்டது....................

அட இது நம்ம செந்தில் கவுண்டமணி ஜோக்கா இருக்கே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
    • இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.