Sign in to follow this  
ராசவன்னியன்

கல்யாண மாலை Vs கல்யாண காலை

Recommended Posts

'சன்' தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகிவரும் "கல்யாண மாலை" என்ற வரன் தேடும் நிகழ்ச்சியை உல்டா செய்து வெளிவந்த காணொளியை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை..!

அசலையும் Vs நகலையும் பார்த்து நீங்களும் ரசியுங்களேன்..!!

 

அசல்:

 

'உல்டா' :

 

Edited by ராசவன்னியன்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

முதல்  5 நிமிடம்...  உல்டா காணொளியை பார்த்தேன்.  நல்ல சிரிப்பாக இருந்தது. :grin:
இருவரும்... நன்றாக,  நடித்திருக்கிறார்கள். மிகுதியை இன்று, மாலை பார்ப்பேன்.

Share this post


Link to post
Share on other sites

டுபாக்கூர் சூப்பராய் இருக்கு. குட்டியானந்தா அருமை...!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

இந்த நிகழ்ச்சி இன்னுமா ஓடுது?! tw_cold_sweat: :unsure: tw_blush:

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, இசைக்கலைஞன் said:

இந்த நிகழ்ச்சி இன்னுமா ஓடுது?! tw_cold_sweat: :unsure: tw_blush:

ஓடுவதாகத்தான் கல்யாணமாலை இணையமும் அதன் முகநூலும் சொல்கிறது!

Edited by ராசவன்னியன்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • எதுக்காக அமெரிக்கா, இந்தியாவின் கழுத்தினைப் பிடித்து மருந்தை வாங்குகின்றது என்று பல இந்தியர்களுக்கே குழப்பம். மருந்தியல் துறை குறித்த விளப்பம் இருந்தால் இதனை புரிந்து கொள்ள முடியும். மேலை நாடுகளில், ஒரு மருந்து தொடர்பான ஆய்வுகள் மிகவும் ஒழுங்கு படுத்தப்பட்டு உள்ளன.  பரிசோதனை கூட கான்செப்ட் வெற்றி என்றால், மிருகங்களில் பரிசோதனை செய்ய அனுமதி கிடைக்கும். அது வெற்றி என்றால் மட்டுமே மனிதரில் பரிசோதனை செய்ய அனுமதி கிடைக்கும். இந்த அனுமதி பெற மிக கடுமையான, highly regularise விதிமுறைகள் உண்டு. அவசரமாக செய்து பெற முடியாது. இவர்கள் மருந்து தயாரித்து வெளியே விட 18 தொடக்கம் 24 மாதங்கள் ஆகலாம் என்று சொல்லி விட்டனர். அதுக்குள் கோரோனோ சன்னதம் ஆடி முடித்து, உருமாறி வேறு கோலமெடுத்திருக்கும். இந்தியா போன்ற நாடுகள் மருந்தியல் துறையில் மிக வேகமாக முன்னேறி வர காரணம் என்னவென்றால் அங்கே மிருகங்களில் பரிசோதனை என்பது பெயரளவில் தான் உண்டு. காரணம் மருந்துக்கே பணம் இல்லாத ஏழைகளுக்கு, இந்த மருந்துகளை செலுத்தி பரிசோதனை செய்து பார்த்துவிடுகின்றனர். ஆகவே விரைவாக மருந்து சந்தைக்கு வருகின்றது. இலங்கைக்கும் இந்த வகை மருந்து போயுள்ளது. இந்த நிறுவனங்கள் செலவு செய்வதால், ஏழைகளுக்கு மருந்து செலவு இல்லை. சிலவேளை பணமும் கிடைக்கும் என்பதால், அவர்களும் கையெழுத்தினை போட்டு விட்டு இசைந்து போகின்றனர். அவர்களுக்கும் வேறு வழி இல்லை என்பதே நிதர்சனம்.  இத்தகைய வழியில் பரிசோதனை செய்யப்பட்ட மருந்து குறித்த விபரம் அறிந்தே, பெரும் சிக்கலில் உள்ள அமெரிக்காவின் ஜனாதிபதி, இந்தியாவின் கழுத்தினை பிடித்து தனக்கு தருமாறு கேட்டு இருக்கிறார். மேலே உள்ள இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுப்பு மிக முக்கியமானது. (certified) இது இல்லாமல் அமெரிக்கா அந்த மருந்தினை இறக்குமதி செய்து அமெரிக்காவில் பயன்படுத்த முடியாது.
  • இந்த வருடத்துடன் யாழ்ப்பாணம் அரசு, போர்த்துகேயரிடம் மண்டியிட்ட ஆண்டு 1520. போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தது 1505ம் ஆண்டு. அப்போது இலங்கையில் கோட்டை, சீதாவாக்கை, கண்டி, யாழ்ப்பாணம் ( நல்லூர்) ஆகிய  நான்கு ராஜிஜங்கள் இருந்தன. யாழ்ப்பாணம், கண்டி  தவிர்ந்த ஏனைய இரண்டையும் ஆண்ட வியாஜபாகு மன்னரை கொன்று மூன்றாக பிரித்து பதவிக்கு வர முனைந்த அவனது மூன்று மகன்மாரால் பெரும் கொதி நிலை நிலவியது. அதனை லாவமாக பயன்படுத்திக் கொண்டனர் போர்த்துக்கேயர்கள். தென்னிந்திய அரசர்களின் பாதுகாப்பில் தைரியமாக இருந்தது  பக்கத்தில் இருந்த யாழ்ப்பாணம் ராஜ்யம். அங்கிருந்து வந்த பொருள், ஆள், ஆயுத பலத்தினால் தென் இலங்கை குறித்து அசராமல் இருந்தது.  இடையே வடக்கே மக்கள் வாழாத அல்லது குறைவான மக்களைக் கொண்ட தீவுக்கூடங்களை பிடித்துக் கொண்டனர் போர்த்துக்கேயர். இதனூடாக, தென் இந்திய உதவி தடுக்கப்பட்டு, யாழ்ப்பாணம் ராஜ்யம் மடக்கப்பட, போர்த்துகேயர்களுக்கு இசைந்து போகவேண்டி வர, தமது பொம்மை அரசரை 1520 அளவில் பதவி ஏற வைத்தனர். அந்த அரசரின் பேரன் சங்கிலியன் அரசனாகி  முரண்டு பிடித்த போது, போரிட்டு அவனைக் கொன்று நேரடி ஆளுமைக்கு கொண்டு வந்தனர். சிதைந்த போர்த்துக்கேயர் கோட்டை, நெடுந்தீவு இதேபோலவே கோடடையின் அரசனான (கொல்லப்பட்ட விஜயபாகுவின் ஒரு மகன்) புவனேகபாகுவை மன்னர், அந்தப்புரத்தில் உப்பரிகையில் இருந்து விழுந்து இறந்து விட்டார் என்று அறிவித்து, (மேலிருந்து ஒரு போர்த்துகேயனால் தள்ளி விழுத்தி கொலை செய்யப்பட்ட) பின்னர் அவனது பேரனை, கிறிஸ்தவனாகி பதவியில் அமரத்தினார்கள் பொம்மையாக. இந்த 2020ம் ஆண்டு, இந்த யாழ்ப்பாணம் ராஜ்யம் தனது சுதந்திரத்தினை பறிகொடுத்த 500 வது வருட நிறைவு.
  • நான் எழுதியதை நன்றாக கூர்ந்து வாசித்து கிரகித்து கொள்ளுங்கள்.இருப்பவர்கள் உருட்டினால் என நான் எழுதவில்லை. மீண்டுமொரு முறை எழுதுகின்றேன். தாயக்கட்டையை உருட்டுபவர்கள் உருட்டினால்!!!!!!!!!   
  • தாயக்கட்டையும் பிழை (Loaded dice ) அதை உருட்டும் இடத்தில் இருப்பவர்களும் திருடர்கள் என்றால் அதில் பங்குபற்றுவதில் அர்த்தமில்லை. 😜
  • இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்கமுடியும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது. பதிவு: ஏப்ரல் 09,  2020 04:45 AM சென்னை,    சீனாவில் உருவெடுத்த ஆட்கொல்லியான கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 14 லட்சத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மலேரியா காய்ச்சல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை, கொரோனா பாதிப்பு சிகிச்சைக்கு வழங்கினால் நல்ல பலனை கொடுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் உள்பட சில மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்திருந்த   இந்தநிலையில் ஏற்கனவே ஆர்டர் கொடுத்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா அனுப்ப வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம், டிரம்ப் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. கொரோனா வைரசுக்கு முடிவு கட்டும் மருந்தாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் கருதப்படுவதால், தற்போது அதற்கு கடுமையான கிராக்கி ஏற்பட்டுள்ளது.   உலக அளவில் வினியோகம் செய்யப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தில், சுமார் 70 சதவீதம் இந்தியாதான் உற்பத்தி செய்கிறது. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 40 டன் அளவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தயாரிப்பதற்கான மூலக்கூறு உற்பத்தி செய்யப்படுகிறது. இது 200 மில்லி கிராம் அளவிலான 20 கோடி மாத்திரைகளை தயாரிக்க உதவுகிறது. குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக கூறப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின், மலேரியா, முடக்குவாதம், லூபஸ் உள்ளிட்ட சில நோய்களுக்கான எதிர்ப்பு வைரசாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.   கொரோனா தாக்குதலுக்குள்ளான அதிக ஆபத்து உள்ளவர்கள் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தினை தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார பணியாளர்கள், கொரோனா வைரஸ் சந்தேகத்துக்கு இடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்டவர்களின் பராமரிப்பில் ஈடுபடுபவர்கள், ஆய்வகங்கள் உறுதிப்படுத்தியவர்களுடன் வீட்டு தொடர்பில் உள்ளவர்கள் பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது.   இந்தியாவை பொறுத்தமட்டில் இப்கா ஆய்வகங்கள், சைடஸ் கேடிலா மற்றும் வால்லஸ் பார்மெட்டிக்கல்ஸ் ஆகிய 3 மருந்து கம்பெனிகள் தான் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தினை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. கொரோனாவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தினை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ள நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இப்கா ஆய்வகங்கள் மற்றும் சைடஸ் கேடிலா ஆகிய மருந்து கம்பெனிகளிடம் 10 கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.   ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து தயாரிப்பில் இப்கா ஆய்வகங்கள் நிறுவனம் சர்வதேச அளவில் முதல் இடத்தில் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை முறைப்படி 14 மாத்திரைகளை சாப்பிட வேண்டும். அந்தவகையில் சுகாதாரத்துறை அமைச்சகம் ஆர்டர் செய்துள்ள மாத்திரைகளை வைத்து பார்த்தால் சுமார் 71 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.     https://www.dailythanthi.com/News/TopNews/2020/04/09025108/If-you-eat-hydroxychloroquine-tablet-Corona-can-be.vpf