வட்டக்கண்டல் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவுநாள் 1985 ஆம் ஆண்டு மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் அமரர். வி. சுந்தரமூர்த்தி, ஆசிரியர்களான அமரர்கள் ரி.மகேந்திரன் மற்றும் எஸ்.இரட்ணதுரை ஆகியோர் ஆகியோர் பாடசாலை வளாகத்துள் வைத்துச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதையும், அன்றைய தினம் படுகொலை செய்யப்பட்ட ஏனைய மாணவர்களையும், பொதுமக்களையும் நினைவு கூரும் நிகழ்வு இன்று 30.01.2017 திங்கள்கிழமை குறித்த பாடசாலையில் நடைபெற்றது. வட மாகாண சபையின் எதிர்கட்சித் தலை