Jump to content

வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சாமியோ கும்பிடுறனுங்கோ.. வருக வருக....

சட்ட ஒழுங்கை பினபற்றி வாதங்களை வைக்கவும்...

இல்லா விடின் கம்பி எண்ண வேண்டி வரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ வணக்கம்

வாங்கோ வணக்கம்

Link to comment
Share on other sites

வணக்கம்..வாருங்கள் தமிழ்வானம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் எழுதுவது பற்றி அறிய இங்கே சென்று பாருங்கள்

http://www.yarl.com/forum3/index.php?autom...amp;showentry=1

யாழ்களத்துடன் இணைந்து இருங்கள்

Link to comment
Share on other sites

தமிழ்வானம் வாருங்கள் கைகூப்பி வணங்குகிறோம்

தீர்மானம் கொண்டு புலம் பெயர்ந்தும் கூடிடுவோம்

பரிமாணம் காணா நம் தேசியத்தை வளர்த்திடுவோம்

தன்மானம் பெரிதென்று பாரெங்கும் சாற்றிடுவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாருங்கள் தமிழ்வானமே!

அடிக்கடி வாருங்கள்!!

எங்களுக்கு நல்ல கருத்து மழையாகப் பெய்துவிட்டுப் போங்கள்!!!

Link to comment
Share on other sites

:D வணக்கமுங்கோ.. எல்லாருக்கும் வணக்கம்.

வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன்

ஒரு மனிதனும் வணக்கம் சொல்லக் காணலியே..!

ஏலே மூன்று கவிதை விதைச்சேன் ஆராச்சும் படிச்சியாளா...?

உங்க கருத்துகள விதைச்சியளா... எழுதுங்க மக்கா எழுதுங்க:D

Link to comment
Share on other sites

என்னை வரவேற்ற இனிய யாழ் உறவுகள்

அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்

இந்தக் களத்தில என் கருத்துகளை தமிழில பதிவு செய்வது பற்றி

குத்து மதிப்பா பாருங்கோ பழகிட்டன். இனிமேல் எழுதி விளையாட நான் தயார் நீங்கள்...?

Link to comment
Share on other sites

பொடியன் பொடிச்சியள் என்ன அழகா

புனைப் பெயர் வச்சிருக்கினம்

வாசிக்க வாய்க மட்டும் நுழையக் கொஞ்சம் கஸ்ரப்படுகுது...ம்

என்ன செய்வம்...?

வாய் இருந்தால் வங்காளம் போகலாம் எண்டு சொல்லிவேற தந்திருக்கினம்.:D

Link to comment
Share on other sites

வாசிக்க வாய்க மட்டும் நுழையக் கொஞ்சம் கஸ்ரப்படுகுது...ம்

என்ன செய்வம்...?

வாய் இருந்தால் வங்காளம் போகலாம் எண்டு சொல்லிவேற தந்திருக்கினம்???????

எல்லாம் வாய்க்க வரும்!

வணக்கம் வாருங்கள்!!!

Link to comment
Share on other sites

எல்லாம் வாய்க்க வரும்!

வணக்கம் வாருங்கள்!!!

எல்லாமோ??!! :lol::lol:

அப்பிடியென்டா உங்கட வாய் அவ்வளவு பெரிசா??????!!! :lol::lol::lol:

எனக்கெல்லாம் 'யானை" என்டு வாயால சொல்லத்தான் முடியும். உங்களுக்கு யானை வாய்க்கயே வருமா?! எவ்ளோ பெரிய வாய். :lol::lol::lol::lol::lol::lol::blink:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • 2 weeks later...

வணக்கம் வாருங்கள்

எழுதிய விளையாட நீங்கள் தயார் என்றால் நாங்களும் தயார்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.