-
Tell a friend
-
Topics
-
Posts
-
கிஸ்புல்லா தமிழர் காணிகள் எப்படி மடக்கினார் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாரே. சம்பந்தரின் நல்லிணக்க அரசியலில், பியசேன எம்பியானதும், இந்தாள் கிழக்கு முதல்வரானதும் தான் கண்ட மிச்சம்.
-
By நீர்வேலியான் · Posted
பஞ்சாப் சிங்குகள் நாளைக்கு அடிக்கிறாங்கள், நான் மேலே போகிறேன் -
Kane Williamson இன்று நடந்த போட்டியில் காயம் இந்த ஜபிஎல் தொடரில் இனி விளையாட முடியாது................சிக்ஸ்சுக்கு போன பந்தை துள்ளி பிடிக்க பார்த்தார் அதன் காரணமாய் கீழ விழுந்து காலில் காயம் நடக்க முடியாம சிரம பட்டார்...............
-
மோகன் அண்ணை, 100% ஒதுங்கி, ஓய்வெடுக்காது, வேண்டாப்பிள்ளையை தத்துக் கொடுத்து விட்டுப் போன அப்பா போல இராமல், அப்பப்ப, குறைந்தது மாதம் ஒரு முறையாவது வந்து, குரல் விட வேண்டும். என்னப்பா, எல்லோரும் நல்லா இருக்கிறீர்களா என்றாவது விசாரித்துப் போகவேணும். 🙏
-
By nedukkalapoovan · பதியப்பட்டது
சிறுக ஓர் தேர் கட்டி ஊர் கூடி இழுக்க ஆசை வைச்சு.. தமிழ் தேசியம் சில்லாய் வைச்சு கருத்துக்கள் எனும் தடம் பதித்து ஆண்டுகள் 25 தானிழுக்க வெள்ளித் தேராய் ஓடுகிறது அதுவே யாழ் களம்..! களத்தின் நாயகனே மோகன் எனும் முதல்வரே தேரோட்டியாய் தாங்கள் என்றும் அமைய வேண்டும்...! விலகி நின்றாலும் நீங்கள் வழிநடத்த வெள்ளித் தேரது பொன்னாக வேண்டும் அதன் காலக் கண்ணாடியில்...! வம்புகள் தும்புகள் வந்தாலும் போனாலும் சம்பவங்கள் நொடி மறந்து கருத்தால் வேறுண்டாலும் தமிழால் இணைந்து நவீனத்துவம் உள்வாங்க தொடரட்டும் யாழ் எனும் வெள்ளித் தேர் இழுப்பு...!! இன்று போல் என்றும் ஊர்கூடி இழுக்கட்டும் பொழுதுகள் இனிதே பயனடைய.. மொழியும் மக்களும் தெளிவடைய...!! ஆக்கம்: நெ.போ (31-03-2023)
-
Recommended Posts