Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to post
Share on other sites
  • Replies 198
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

 

மட்டக்களப்பில் இப்படியான இடங்கள் நிறையவே உண்டு.
# நினைவலைகள்.

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

no comment dance.....:cool:

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

Link to post
Share on other sites
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to post
Share on other sites
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 பாலும் தேனும் பாகும் கூட்டும் கசந்தடி....

 

விரக தாபமடி நெஞ்சம் விறகாய் வேகுதடி....

Link to post
Share on other sites
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தாளத்துக்கு ஏற்ற மாதிரி....   சிறுவன் வித்தியாசமாக  ஆடுகின்றான்.

Link to post
Share on other sites
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஐயரின்  நடனம். 

Link to post
Share on other sites
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

Link to post
Share on other sites
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

துன்பம் துயரம் சோகம் 
மனைவி பிள்ளை குடும்பம் 
வேலை பண வரவு செலவு 
என்று ஒரு இயந்திரம் போலவே 
மனிதர்களை இயங்க விட்ட இந்த 
தொழிசாலை உலகில் 

கலை ஒன்றுதான் எம்மை கொஞ்ச நேரம் 
என்றாலும் எல்லாவற்றையும் மறந்து 
நிம்மதியாக இருக்கவும் வாழ்க்கை 
எங்கோ இனிப்பாக காத்துகொண்டு 
இருக்கிறது என்று ஒரு எதிர்ப்பார்பையும் 
சில நேரங்களில் தருகிறது 

அதிலும் இசை பெரும் பங்கு வகிக்கிறது 
அந்த இசையை புரிந்துகொண்டு 
ஆடும் உடல்களின் எதேர்ச்சையான அசைவுகள் 
நடனமாகிறது. 
ஆட வேண்டும் என்று ஆடாமல் 
இசையோடு ஆடும் அழகுதான் அழகு 
அதிலும் பார்ப்வபருக்கு சொல்லவரும் 
செய்தியை எளிதாக புரியும்படி சொல்வது 
ஒரு கலைஞனை திறமையாளனாக உருவாக்கிறது.

இந்த இசையை உருவாக்கியவன் 
ஆடம்பரம் இல்லாது எவ்வளவு அமைதியாக 
ஒரு மனதை இதில் மிதக்க விடுகிறானோ 

அதுக்கு இன்னும் மிருகூட்டும் விதமாக 
இந்த கன்னி பெண் இன்னும் அமைதியாக 
நடனத்தை அமைத்து தனது  விழியால் சொல்லவரும் 
விடயத்தை ஒரு சூறாவளி ஏற்படுத்த கூடிய பாதிப்பின் 
பிரதிபலிப்போடு பார்க்கும் எமது மனதில் 
கண் பார்வையால் ஏற்படுத்தும் பாதிப்பு 
அருமை என்று எளிதாக சொல்லிவிட முடியாது 
வேறு வார்த்தை இல்லாததால் ..........
இப்போதைக்கு அப்படி சொல்லிக்கொள்கிறேன். 

 

 

  • Like 1
Link to post
Share on other sites
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

Link to post
Share on other sites
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர்களின் அருமையான  நடனம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

 

இஞ்சை பாரடா யாரு பாட்டு போட்டிருக்கா எண்டு? வாவ்!!!!!!! tw_blush:
தொடருங்கள்.:91_thumbsup:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to post
Share on other sites
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அழகே... அழகே... தமிழ் அழகே.....

Link to post
Share on other sites
  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உளப்பனே சாது, இலங்கைக்கு 51 % இந்தியாவுக்கு 49 % . இதுதான் இலங்கை அரசின் முடிவு. இது எல்லோருக்கும் தெரிந்த விடயம். எதனை தரம்தான் சொல்ல வேண்டும். தலைக்குள்ள ஒரு நாசமும் கிடையாது.
    • நீங்கள் சொல்வது உண்மைதான். எல்லா நாடுகளும்தான் யுத்தம் செய்கின்றன. ஆனால் அரச கடடளைகளுக்கு கீழ்ப்படிந்து வேலை செய்பவர்களும் உண்டு. நாடு என்று போராடுபவர்களும் உண்டு. ஆனால் அநியாயமாக மனித உயிர்களை எடுப்பதட்கு யாருக்கும் உரிமை இல்லை. அதாவது ரத்தம் என்பது மனித உயிர். எனவே ரத்தம் சிந்தினால் அதட்கு விலை கொடுத்தே தீர வேண்டும். இங்கும் கூட எத்தனையோ மனிதர்கள் கூட அநியாயமாக எடுக்கப்பட்ட்து. நிச்சயமாக அதட்கு உரியவர்கள் விலை கொடுத்தே தீர வேண்டும். அரசன் அன்று அறுப்பான் , தெய்வம் நின்று அறுக்கும். அமெரிக்கா தவறாக செயல்பட்டிருந்தால் விலை கொடுத்தே தீரும். இஸ்ரவேல் பற்றி எனக்கு தனிப்படட அபிப்பிராயம் உண்டு. அது அவர்கள் வாழ்ந்த நாடு. அவர்களுக்கு தண்டனையாக எல்லா நாடுகளிலும் சிதறிக்கப்படடவர்கள். இப்போது தங்கள் நாட்டுக்கு வந்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களுக்கும் இக்கட்டு (Toruble ) வரத்தான் போகின்றது. அதட்கான காரணங்கள் வேறு.  
    • வசதியாக , தங்களுக்கு வசதியாக கொலைகளை நியாயப்படுத்தும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் கொலை செய்தால் காட்டிக்கொடுத்தான், அப்படி செய்தான், இப்படி செய்தான் எண்டு போர்ட் போட்டுவிடுவார்கள். மட்றவன் செய்தால் செய்தால் மாறி கதை கட்டிவிடுவார்கள். இதுதான் சாத்தானின் தந்திரங்கள். இதனால்தான் நான் சாத்தான்களுடன் தொடர்பு வைப்பதில்லை. கடைசியில் உங்கள் உயிரையே பறித்துவிடும்.
    • வெளி நாடுகளில் உள்ளவர்கள் மட்டுமல்ல, இங்குள்ள சிலருக்கும் இது புரிவதில்லை. யதார்த்தத்தை புரியாதவர்களுடன் விவாதிப்பதில் பயனில்லை. கட்பனை உலகில் வேணுமெண்டால் அவர்கள் நினைப்பது நடக்கலாம். ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை. சில இங்கு தமிழில் எழுத்துவதட்கே குற்றம் சாட்டுகிறார்கள். அப்படி என்றால் எந்த மொழியில் எழுதவேண்டுமோ தெரியவில்லை. நிர்வாகம் தமிழில் மட்டுமே பதிவிட வேண்டுமென்று கடடளை போட்டிருக்கிறது.
    • இலங்கையில் பிரிட்டனின் கினிமினி கூலிப்படையினரின் யுத்த குற்றங்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பம்.   இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் பிரிட்டனின் கூலிப்படையினர் யுத்தகுற்றங்களில் ஈடுபட்டமை குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர் . பிரிட்டனின் கினிமினி கூலிப்படையினர் தொடர்பான விசாரணைகளே ஆரம்பமாகியுள்ளன. பிரிட்டனின் கூலிப்படையினர் யுத்த குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பான பரிந்துரைகள் மார்ச் மாதத்தில் கிடைத்தன என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் விசாரணைகளை முன்னெடுப்பது குறித்த ஆய்வுகளின் பின்னர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். பிரிட்டிஸ் அரசாங்கம் பகிரங்கப்படுத்திய ஆவணங்களில் இருந்தும்,பத்திரிகையாளர் மில் பில்லர் தகவல் சுதந்திரத்தை பயன்படுத்தி பெற்ற விடயங்கள் மூலமும் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலேயே விசாhரணைகள் இடம்பெறுகின்றன. கினிமினி குறித்த தனது நூலை கடந்த ஜனவரியில் மில் பில்லர் வெளியிட்டிருந்தார். இலங்கையின் உள்நாட்டு யுத்தம் காரணமாக பிரிட்டனிற்கு தப்பிவந்த 200,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்த விசாரணையை உன்னிப்பாக அவதானித்த வண்ணமுள்ளனர் என பில்மில்லர் தெரிவித்துள்ளார். கினிமினி இலங்கையில் செயற்பட்ட காலத்திலேயே பெருமளவு தமிழர்கள் அகதிகளானார்கள் என அவர் தெரிவித்துள்ளார். தாங்கள் ஹெலிக்கொப்டர்களில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிற்குள்ளானதை பலர் நினைவில் வைத்திருக்கின்றார்கள், இந்த ஹெலிக்கொப்டர்களை பிரிட்டனின் கூலிப்படையினரே செலுத்தினார்கள் என்பது இங்கிலாந்தில் உள்ள இலங்கை தமிழர்களிற்கு அதிர்ச்சியை அளிக்கும் என பில் மில்லர் தெரிவித்துள்ளார். முன்னாள் எஸ்ஏ அதிகாரியான டேவிட்வோக்கர் என்பவரே கினிமினியை ஸ்தாபித்தார். கினிமினி தற்போது இல்லாத போதிலும் அவர் சலாடின் செக்குரிட்டி என்ற நிறுவனத்தின் இயக்குநராக காணப்படுகின்றார். கினிமினியை சேர்ந்த எவரும் இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபடவில்லை என அவர் உறுதியாக தெரிவிக்கின்றார். தமிழ் போராளிகளுக்கு எதிராக 1980களில் பிரிட்டனின் கினிமினி கூலிப்படையின் இலங்கையின் விசேட அதிரடிப்படையிருக்கு பயிற்சிகளை வழங்கியிருந்தனர்.   https://thinakkural.lk/article/94068  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.