Sign in to follow this  
தமிழ் சிறி

அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களின், தற்போதைய நிலமை..!!

Recommended Posts

அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களின், தற்போதைய நிலமை..!! :grin:

 

அந்த... எம். எல். ஏ. க்களை, சசிகலா குளிப்பாட்டிய போது... :grin:

  • Like 3

Share this post


Link to post
Share on other sites
39 minutes ago, தமிழ் சிறி said:

அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களின், தற்போதைய நிலமை..!! :grin:

சூப்பரோ சூப்பர் - நேரத்துக்கேற்றது.

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

#Breaking News# அமெரிக்க அதிபர் ட்ரம்ப்ட் பதவி நீக்கம் ..
#வரும் செவ்வாய் கிழமை அப்பதவியை ஏற்க திட்டம்..
#ஆஸ்திரேலிய அதிபருக்கு மக்கள் விரோத நடவடிக்கை குறித்து நோட்டீஸ் .
#அப்பதவியில் கூடுவஞ்சேரி குப்புசாமியை நியமிப்பது குறித்து பொது செயலளார் வி.கே சசிகலா  ஆலோசனை!!
#உலக நாடுகளின் தலைவர்கள்  பேரதிர்ச்சி ..! :cool:

Share this post


Link to post
Share on other sites

வேற்று நாட்டில் வசிக்கும்.. எமக்கு, 
எப்போதும்... நகைச் சுவையான  விடயங்களை தந்து கொண்டு இருக்கும்...
தமிழக அரசியல் வாதிகளுக்கு நன்றிகள்.
நீங்கள்  இல்லா விட் டால், எமக்கு வாழ்க்கையே... விசர் பிடித்திருக்கும். :grin:

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

Kein automatischer Alternativtext verfügbar.

"பவளக்கொடி"  கதை போல சின்னம்மா நிலை ஆச்சே!!!
சசிகலாவை ஆதரித்த எம். எல். ஏ. க்களும், அவரை... வெறுக்க, காரணம்?  என்ன என்று ஆராய்ந்தால்... 
அவரின், மன்னார் குடி  சொந்தங்களின் அட்ட காசமும்,  அலப்பறையும் தானாம்.  

"பவளக்கொடி"  பாடல் தெரியாதவர்கள்... 
கீழே, நிழலி... 2010´ம் ஆண்டு  ஆரம்பித்த தலைப்பை... கிளிக் பண்ணி பார்க்கவும்.

 

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, தமிழ் சிறி said:

வேற்று நாட்டில் வசிக்கும்.. எமக்கு, 
எப்போதும்... நகைச் சுவையான  விடயங்களை தந்து கொண்டு இருக்கும்...
தமிழக அரசியல் வாதிகளுக்கு நன்றிகள்.
நீங்கள்  இல்லா விட் டால், எமக்கு வாழ்க்கையே... விசர் பிடித்திருக்கும். :grin:

தோழர் தங்கள் நாட்டின் அதிபர் பெயரை சொல்லவும் .. தூக்கி கூவத்துத்தூர் ரெசாட்டில் வைத்து போடுவம் .. அதிபரை கவனமாக பார்த்து கொள்ளவும்!!:cool:

Share this post


Link to post
Share on other sites

சசிகலா : அக்கா மதிய உணவுக்கு உங்களுக்கு தயிர் சாதம் ரெடி செய்யவா..? மோர் சாதம் சாதம் ரெடி செய்யவா ..?


ஜெயலலிதா : ம்ம்..!!   நீ மோட்சா தபமே  ரெடி செய் ..!

 

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் தங்கள் நாட்டின் அதிபர் பெயரை சொல்லவும் .. தூக்கி கூவத்துத்தூர் ரெசாட்டில் வைத்து போடுவம் .. அதிபரை கவனமாக பார்த்து கொள்ளவும்!!:cool:

Bildergebnis für angela merkel funny bild

தோளரே.... எங்கள் நாட்டின் தலைவியின் பெயரை சொன்னால், உங்களுக்கு  வயித்தாலை  அடிக்கும். :D:
பரவாயில்லை... நீங்கள், வாய்  விட்டு  கேட்ட படியால், சொல்ல வேண்டிய  கட்டாயம்   எனக்கு. உள்ளது.

எமது தலைவி..... ஐரோப்பாவில் மட்டுமல்ல,  உலகப் புரட்சி தலைவி, இரும்பு மனுசி. 
அமெரிக்க அதிபருடன் மட்டுமல்ல, ஆப்கானிஸ்தான் அதிபருடனும்...
காலுக்கு மேல் கால் போட்டு, கதைக்கும் தைரியம் உள்ளவரும்...   
பாப்பாண்டவருக்கே......  ஒன்றும், இரண்டும்... மூன்று.... என்று, சொல்லிக் கொடுத்த.... தங்கத் தாய். :grin:

அவரை நாம், அம்மா.... என்று, கூனிக்  குறுகி, கூழைக் கும்பிடு போட்டு  அழைப்பதில்லை. 
அவர் தான்... உலகத்தின், பெரியம்மா.... அங்கேலா மேர்க்கல்.
உங்கள்  ஊரில்... இருக்கும், அம்மாக்கள்  எல்லாம்..... ஜூஜூபி தோழர். tw_blush:

Edited by தமிழ் சிறி
  • Like 3

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, தமிழ் சிறி said:

Bildergebnis für angela merkel funny bild

தோளரே.... எங்கள் நாட்டின் தலைவியின் பெயரை சொன்னால், உங்களுக்கு  வயித்தாலை  அடிக்கும்.:D:
பரவாயில்லை... நீங்கள், வாய்  விட்டு  கேட்ட படியால், சொல்ல வேண்டிய  கட்டாயம்  உள்ளது, எனக்கு. உள்ளது.

எமது தலைவி..... ஐரோப்பாவில் மட்டுமல்ல,  உலகப் புரட்சி தலைவி.
அமெரிக்க அதிபருடன் மட்டுமல்ல, ஆப்கானிஸ்தான் அதிபருடனும்...
காலுக்கு மேல் கால் போட்டு, கதைக்கும் தைரியம் உள்ள...   இரும்பு மனுசி. tw_smiley:

அவரை நாம், அம்மா.... என்று, கூனிக்  குறுகி, கூழைக் கும்பிடு போட்டு  அழைப்பதில்லை.
அவர் தான்... உலகத்தின், பெரியம்மா.... அங்கேலா மேர்க்கல்.
உங்கள்  ஊரில்... இருக்கும், அம்மாக்கள்  எல்லாம்..... ஜூஜூபி தோழர். :grin:

இங்குட்டு .. சொரணை வர வேண்டும் என்பதற்குதான் பதில் அளித்தேன் தோழர் ...!:11_blush:

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இங்குட்டு .. சொரணை வர வேண்டும் என்பதற்குதான் பதில் அளித்தேன் தோழர் ...!:11_blush:

அட... இது, புரிந்து தான்... உங்களுக்கு... நீண்ட பதில் தந்தேன் புரட்சி. 
நமக்கு... தமாசு முக்கியம். :D: :grin:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: 1 Person, Text

பயபுள்ள.. நல்லாத்  தானே    இருந்தான்....
திடீரென்று... என்னாச்சு...? 

(வடிவேலு  ஸ்ரைலில், வாசிக்கவும்.) :grin:

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this