Jump to content

தங்க வேட்டைக்காக"தாய்க்குலங்களே"உங்கள் உதவிதேவை.

Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் அனுபவம் போல இருக்கு குமாரசாமி அப்பு எப்படி உங்களால் இதெல்லாம் தானா வருகுதா அல்லது தூரநோக்கு பார்வையோட இருகிறீங்களா

Link to post
Share on other sites

மாப்புக்கும் கு சா வுக்கு கொத்து விழுறது நிச்சயமாச்சு

10 தலை வரப்போகுது ஆளை விடங்கோ

:lol:

குத்தியன் வேற கோ..... கதையை தொடக்கீட்டான்

இனி என்ன 100 வீதம் கொத்து தான்

<_<

ஓய் 10 தலை பிறகு என்னில கை வைக்கிறேல்லை

உதுக்கு எல்லாம் காரணம் கு சா வும் மாப்பும்

;) ;)

தம்பி ஈழவனுக்கு இதில் என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு? மூக்கி அக்கா தனது வெஸ்டேர்ன் உடுப்புக்கு(Western Dress) மட்சப்பா(Match up) போடுற பெரிய, பெரிய பாரமான பூட்ஸ் சப்பாத்துக்களை மூக்கி அக்காவுக்கு வாழ்க்கைப்படுபவர் முதுகு முறிய தினமும் துடைக்க வேண்டிவரும் என்பதை மறந்து போகாதையுங்கோ. சாரியென்றா வெறும் ஒரு ஊசி குத்தலுடன் தப்பித்துக் கொள்ளலாம். சாரி கட்டுறவங்க சும்மா ஒரு தோல் செருப்புத்தான் போடுவாங்க. ஆனால் மூக்கி அக்கா மாதிரி உடுத்துறவங்கள் போடும் கீழே உள்ள சப்பாத்துகளை ஒருக்கால் பார்த்துப் போட்டு, பிறகு சிரியுங்கோ!

img19516798kn0.jpg

pinkbootssideak4.jpg

2022as3.jpg

ladyboots09ly6.gif

எலே மாப்பு அதாவது டமிழ் க்கு ஒரு சிதம்பரத்தார் போல மூக்கிக்கு ஒரு மூக்கர் எண்டுறீர்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆயிரந்தான் இருந்தாலும் எங்கடை மூக்கிக்கு வாழ்கைப்படப்போறவனுக்கு ஊசி குத்திவிடுகிற பிரச்சனை இல்லையப்பா. <_< உந்த விசயத்திலை பொடியன் குடுத்து வைச்சவன். :lol:

நல்லாத்தான் ஊசி குத்தி விடுறிங்கள் போல :lol::D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் அனுபவம் போல இருக்கு குமாரசாமி அப்பு எப்படி உங்களால் இதெல்லாம் தானா வருகுதா அல்லது தூரநோக்கு பார்வையோட இருகிறீங்களா

ஓ.... ஜே... ஊசி குத்துவதிலும் ஒரு சில தொழில் நுட்பங்கள் உள்ளன.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தம்பி ஈழவனுக்கு இதில் என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு? மூக்கி அக்கா தனது வெஸ்டேர்ன் உடுப்புக்கு(Western Dress) மட்சப்பா(Match up) போடுற பெரிய, பெரிய பாரமான பூட்ஸ் சப்பாத்துக்களை மூக்கி அக்காவுக்கு வாழ்க்கைப்படுபவர் முதுகு முறிய தினமும் துடைக்க வேண்டிவரும் என்பதை மறந்து போகாதையுங்கோ. சாரியென்றா வெறும் ஒரு ஊசி குத்தலுடன் தப்பித்துக் கொள்ளலாம். சாரி கட்டுறவங்க சும்மா ஒரு தோல் செருப்புத்தான் போடுவாங்க. ஆனால் மூக்கி அக்கா மாதிரி உடுத்துறவங்கள் போடும் கீழே உள்ள சப்பாத்துகளை ஒருக்கால் பார்த்துப் போட்டு, பிறகு சிரியுங்கோ!

img19516798kn0.jpg

pinkbootssideak4.jpg

2022as3.jpg

ladyboots09ly6.gif

என்ன மாப்பு விசுகோத்து வேலை பார்க்கிறீர்?குதிரையளுக்கு லாடன் அடிக்கிற சாமானை எல்லாம் கொண்டு வந்து சேக்கஸ் காட்டுறீர்!

Link to post
Share on other sites

ஓ.... ஜே... ஊசி குத்துவதிலும் ஒரு சில தொழில் நுட்பங்கள் உள்ளன.

இது பொய்யில்லை. எனக்கும் இந்த தொழில் நுட்பத்தைப் பற்றி கூறி ஒரு குடும்பஸ்தர் தலையில அடிச்சு அழுதவர். அது என்னவென்றா பாருங்கோ ஊசி குத்தும் போது ஒங்கட கை தலைவியின் உடம்பில் படாதபடி சாரியை பிளவுசுடன் சேர்த்து அழகாகக் குத்த வேணும் பாருங்கோ. குத்தும் போது கை ஒடம்பில் பட்டால் ஒங்ககதி அதோகதிதான்! இந்தத் தொல்லையால் இப்ப மனுசி சாரி கட்டபோகுது என்று அறிஞ்சவுடன் நம்ம குடும்பஸ்தர்கள் பார்த் ரூமுக்குள் போய் ஒளிகின்றார்கள். அல்லது வெளியில் கடைக்கு அல்லது வீட்டு பக்யார்ட் பக்கம் ஓடி விடுகின்றார்கள்! <_<

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது பொய்யில்லை. எனக்கும் இந்த தொழில் நுட்பத்தைப் பற்றி கூறி ஒரு குடும்பஸ்தர் தலையில அடிச்சு அழுதவர். அது என்னவென்றா பாருங்கோ ஊசி குத்தும் போது ஒங்கட கை தலைவியின் உடம்பில் படாதபடி சாரியை பிளவுசுடன் சேர்த்து அழகாகக் குத்த வேணும் பாருங்கோ. குத்தும் போது கை ஒடம்பில் பட்டால் ஒங்ககதி அதோகதிதான்! இந்தத் தொல்லையால் இப்ப மனுசி சாரி கட்டபோகுது என்று அறிஞ்சவுடன் நம்ம குடும்பஸ்தர்கள் பார்த் ரூமுக்குள் போய் ஒளிகின்றார்கள். அல்லது வெளியில் கடைக்கு அல்லது வீட்டு பக்யார்ட் பக்கம் ஓடி விடுகின்றார்கள்! <_<

சொந்த அனுபவம் போல கிடக்கு :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஐய்யா கனவான்களே..கொஞ்சம் அசந்தால், மொட்டை அடிச்சிருவீங்க போல இருக்கு..மாப்பிள்ளை அய்யாவுக்கு ரொம்ப தான் கற்பனை..நான் நீங்க போட்டிருகிற சப்பாத்தெல்லாம் போடுறத்துக்கு, பனிகரடிகளோடையா இருகிறன்?...

எனக்கு புடவை கட்ட இப்ப வசதி இல்லை என்று தான் சொன்னேன்..கட்டவே மாட்டன் என்றா சொன்னேன்?..கடவுளே!

கல்யாணம் ஆன பிறகு ஒருக்காக வேனும் சாறி கட்ட வேன்டும்..னாங்கள் எல்லாம் இப்படி அற்பத்தனமா ஊசி குத்த கேட்க்க மாட்டொம்..அதைவிட பெரிய ஒரு பிலான் இருக்கு,அவரை ஒரு தரமேனும் நமது காலடியில் விழபண்ண....

பாவம் அந்த அப்பாவி மூக்கியின் வருங்கால கணவருக்கும் அவரை சார்ந்தவருக்கும் என் ஆழந்த அனுதாபங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இது பொய்யில்லை. எனக்கும் இந்த தொழில் நுட்பத்தைப் பற்றி கூறி ஒரு குடும்பஸ்தர் தலையில அடிச்சு அழுதவர். அது என்னவென்றா பாருங்கோ ஊசி குத்தும் போது ஒங்கட கை தலைவியின் உடம்பில் படாதபடி சாரியை பிளவுசுடன் சேர்த்து அழகாகக் குத்த வேணும் பாருங்கோ. குத்தும் போது கை ஒடம்பில் பட்டால் ஒங்ககதி அதோகதிதான்! இந்தத் தொல்லையால் இப்ப மனுசி சாரி கட்டபோகுது என்று அறிஞ்சவுடன் நம்ம குடும்பஸ்தர்கள் பார்த் ரூமுக்குள் போய் ஒளிகின்றார்கள். அல்லது வெளியில் கடைக்கு அல்லது வீட்டு பக்யார்ட் பக்கம் ஓடி விடுகின்றார்கள்! :D

அவருக்கு ரெக்னிக்கே தெரியாது. ஊசி குத்தி விடுறன் என்று கேட்க முதலே குத்தி விடட்டா என்று கேட்கச் சொல்லுங்கள். வேண்டாம் என்றிடுவார்கள்..! எப்பவும் பெண்களா ஏதாச்சும் ஆண்களிடம் கேட்டால் அதிகாரம் பண்ணுவார்கள். ஆண்கள் முந்திக் கொண்டால் பெண்கள் கொஞ்சம் பின் வாங்குவார்கள். யோசிப்பார்கள்..! :rolleyes:

இல்ல இரண்டு தரம் ஊசியால உடம்பில குத்தி விடுங்க. அப்புறம் உதவி கேட்காங்க. உங்களுக்கு ஊசியும் குத்தத் தெரியாது என்ற புதிய ரைற்றில் கிடைக்கும். அதெல்லாம் சகஜம் என்று நினைச்சிடுங்க. என்ன இரத்தம் வரக் குத்திப் போடாதேங்கோ. அப்புறம் என்னைக் காயப்படுத்திட்டான் என்று டிவோஸ் நோட்டிஸ் வரும். :rolleyes:

இப்படித்தான் ஒரு பொண்ணு வீட்டு அருகில் வசித்து வந்தவங்க. அம்மாவை பிரண்ட் பிடிச்சு கொஞ்சம் வேர்க் புக்ஸ் எங்களிடம் கடன் வாங்கிக்கிறது. அம்மாவும் பிள்ளை படிச்சிட்டுத் தரும் என்று தூக்கிக் கொடுத்திடுவா. சரி பாவம் என்று விட்டால் போன சில புத்தகங்கள் வரவே இல்லை. ஒரு நாள் நாங்களாகவே சென்று இன்னென்ன புத்தகத்தோட இந்த ரெக்ஸ் புக்கையும் தாங்கோ என்று கேட்டதுதான் அப்புறம் புக்ஸ் கேட்டே வாறதில்லை...! :D:lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் ஒரு பொண்ணு வீட்டு அருகில் வசித்து வந்தவங்க. அம்மாவை பிரண்ட் பிடிச்சு கொஞ்சம் வேர்க் புக்ஸ் எங்களிடம் கடன் வாங்கிக்கிறது. அம்மாவும் பிள்ளை படிச்சிட்டுத் தரும் என்று தூக்கிக் கொடுத்திடுவா. சரி பாவம் என்று விட்டால் போன சில புத்தகங்கள் வரவே இல்லை. ஒரு நாள் நாங்களாகவே சென்று இன்னென்ன புத்தகத்தோட இந்த ரெக்ஸ் புக்கையும் தாங்கோ என்று கேட்டதுதான் அப்புறம் புக்ஸ் கேட்டே வாறதில்லை...! :D:rolleyes:

எந்த நோட்ஸை? யுனிவேசிட்டி ஒவ் அங்கொட நோட்ஸா?..நினைக்கவே சிரிப்பு தாங்க முடியவில்லை... :rolleyes::lol::D:D உம்மளிடம் நோட்ஸ் வாங்கி படித்து அந்த பிள்ளை பாஸ் பண்ணி...நடக்ககூடிய காரியமா? :lol::lol:

அவருக்கு ரெக்னிக்கே தெரியாது. ஊசி குத்தி விடுறன் என்று கேட்க முதலே குத்தி விடட்டா என்று கேட்கச் சொல்லுங்கள். வேண்டாம் என்றிடுவார்கள்..! எப்பவும் பெண்களா ஏதாச்சும் ஆண்களிடம் கேட்டால் அதிகாரம் பண்ணுவார்கள். ஆண்கள் முந்திக் கொண்டால் பெண்கள் கொஞ்சம் பின் வாங்குவார்கள். யோசிப்பார்கள்..! :lol:

இல்ல இரண்டு தரம் ஊசியால உடம்பில குத்தி விடுங்க. அப்புறம் உதவி கேட்காங்க. உங்களுக்கு ஊசியும் குத்தத் தெரியாது என்ற புதிய ரைற்றில் கிடைக்கும். அதெல்லாம் சகஜம் என்று நினைச்சிடுங்க. என்ன இரத்தம் வரக் குத்திப் போடாதேங்கோ. அப்புறம் என்னைக் காயப்படுத்திட்டான் என்று டிவோஸ் நோட்டிஸ் வரும். :lol:

அதுக்கு தானே எங்களிடம் வேற ஐடியா இருக்கு..உங்கட பிலான் சரி வராதுங்கோ...யாழ் கள அக்காமாரா, அண்ணிமாரே...தேவை பட்டால் உங்களுக்கும் இலவச ஆலோசனைகள் தர நாம் தயார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அங்கொடல நோட்ஸ் தாறது உங்களுக்குத்தான் தெரிஞ்சிருக்கும் நமக்கு தெரியல்ல. :rolleyes:

அந்தப் பெட்டைக்கு நாங்க கொடுக்கல்ல. அந்தப் பெட்டை அம்மாவை பிரண்ட் பிடிச்சு வாங்கிட்டுது. நமக்கு வேற வேலையில்லையா அவைக்கு கொடுக்க வாங்க. :lol::rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாவம் அந்த அப்பாவி மூக்கியின் வருங்கால கணவருக்கும் அவரை சார்ந்தவருக்கும் என் ஆழந்த அனுதாபங்கள்

அடிகடி இப்படி ஒரு வதந்தியை கிளப்பி விடுங்கோ, நீங்களும், கு.சா தாத்தாவும் சேர்ந்து.. :rolleyes:

அங்கொடல நோட்ஸ் தாறது உங்களுக்குத்தான் தெரிஞ்சிருக்கும் நமக்கு தெரியல்ல. :rolleyes:

அந்தப் பெட்டைக்கு நாங்க கொடுக்கல்ல. அந்தப் பெட்டை அம்மாவை பிரண்ட் பிடிச்சு வாங்கிட்டுது. நமக்கு வேற வேலையில்லையா அவைக்கு கொடுக்க வாங்க. :D:lol:

ஓஒகோ..அனேகமாக அவ தான் உம்மட நோஸ் கட் பண்ணின ஆளாக இருக்கும் என்டு நினைகிறேன்...தங்களது கண்ணீருக்கும், கம்பலைக்கும் அந்த பெண்ணவள் தான் காரணமோ.?..ஐயகோ..என்ன பரிதாபம் நிலை நெடுக்ஸூக்கு! :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு தானே எங்களிடம் வேற ஐடியா இருக்கு..உங்கட பிலான் சரி வராதுங்கோ...யாழ் கள அக்காமாரா, அண்ணிமாரே...தேவை பட்டால் உங்களுக்கும் இலவச ஆலோசனைகள் தர நாம் தயார்.

என்ன ஐடியா எங்கேயேன் சீப்பான ஐடியாத்தான் கிடைக்கும். ஆத்துக்காறரட்ட கேட்டாம பக்கத்து ஆத்துக்காரற்ற கேட்கச் சொல்லுவியள். அப்பதான் ஆத்துக்காரர் பதறியடிச்சுக் குத்திவிடுவார் என்று. அதெல்லாம் இப்ப நடக்காது. இப்ப எல்லாம்.. ஆத்துக்காரர் ரெம்பவே அலேட். மாமிகள் எல்லாம் ஒரே ரைப் என்றது தெரிஞ்சு போச்சு. :D:rolleyes:

அடிகடி இப்படி ஒரு வதந்தியை கிளப்பி விடுங்கோ, நீங்களும், கு.சா தாத்தாவும் சேர்ந்து.. :rolleyes:

ஓஒகோ..அனேகமாக அவ தான் உம்மட நோஸ் கட் பண்ணின ஆளாக இருக்கும் என்டு நினைகிறேன்...தங்களது கண்ணீருக்கும், கம்பலைக்கும் அந்த பெண்ணவள் தான் காரணமோ.?..ஐயகோ..என்ன பரிதாபம் நிலை நெடுக்ஸூக்கு! :P

நோஸ் இல்ல நோட்ஸ் நிக் பண்ணப் பார்த்தா.. கண்டு பிடிச்சிட்டமில்ல. அப்பவே நினைச்சிட்டம் இதுகள் எல்லாம் ஒரே கேஸ்தான் என்று..! இப்ப அவரைக்கும் அதுதான் றூ..! :D:lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்ன ஐடியா எங்கேயேன் சீப்பான ஐடியாத்தான் கிடைக்கும். ஆத்துக்காறரட்ட கேட்டாம பக்கத்து ஆத்துக்காரற்ற கேட்கச் சொல்லுவியள். அப்பதான் ஆத்துக்காரர் பதறியடிச்சுக் குத்திவிடுவார் என்று. அதெல்லாம் இப்ப நடக்காது. இப்ப எல்லாம்.. ஆத்துக்காரர் ரெம்பவே அலேட். மாமிகள் எல்லாம் ஒரே ரைப் என்றது தெரிஞ்சு போச்சு. :lol::rolleyes:

நோஸ் இல்ல நோட்ஸ் நிக் பண்ணப் பார்த்தா.. கண்டு பிடிச்சிட்டமில்ல. அப்பவே நினைச்சிட்டம் இதுகள் எல்லாம் ஒரே கேஸ்தான் என்று..! இப்ப அவரைக்கும் அதுதான் றூ..! :D:rolleyes:

உங்களுக்கு தான் இப்படி சீப்பான ஐடியாக்கள் வரும்..எங்களுக்கு இல்லை...ஏதோ சொல்வார்களே..தான் திருடன் மற்றவர்களையும் திருடனாத்தான் பார்ப்பான் என்டு...

எனது ஐடியா இது தான்.

அம்மா சில நேரங்களில் சாறி கட்டும் போது, கீழ் பிளீட்ஸ் பிடித்துவிட சொல்லுவா..அப்ப அம்மா காலடியில் இருந்து தானே அதை செய்யவேண்டும்..அது தான் சொன்னேன்..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு தான் இப்படி சீப்பான ஐடியாக்கள் வரும்..எங்களுக்கு இல்லை...ஏதோ சொல்வார்களே..தான் திருடன் மற்றவர்களையும் திருடனாத்தான் பார்ப்பான் என்டு...

எனது ஐடியா இது தான்.

அம்மா சில நேரங்களில் சாறி கட்டும் போது, கீழ் பிளீட்ஸ் பிடித்துவிட சொல்லுவா..அப்ப அம்மா காலடியில் இருந்து தானே அதை செய்யவேண்டும்..அது தான் சொன்னேன்..

எதுக்கும் அடுத்தாத்து அப்புஜத்தையும் ஆத்துக்காரரையும் உதாரணத்துக்கு இழுக்கும் மாமிமாரா திருடர்.இல்ல ஆண்களா திருடர்..?! நல்லா நடிப்பார்கள் பெண்கள். நாக்குச் சுழற்றுவதில் குழவைப் பெண்களை வென்றிடுவார்கள். :rolleyes:

நாங்களும் தான் அம்மாக்கு பிளீட்ஸ் பிடிச்சு விட்டிருக்கம் அதற்காக காலில விழுந்து கிடக்கிறதில்ல. சோபாவில் இருந்த படி பிடிக்கலாமே...! நல்லாத்தான் கதை அளக்கிறீர்கள். :lol::rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அப்ப அம்மாவை என்ன ஸ்டூலுக்கு மேலையா எத்தி விடுறனீர்?..முக்கியாமா அடியில் தான் பிளீட்ஸ் பிடிக்க வேண்டும்..சோபாவில் இருந்து பிடித்துவிட அம்மா என்ன நடு வீட்டுக்க நிண்டா சாறி உடுத்துறா?...சும்மா கதை விடாதயும் இங்க..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஏங்கோ வீட்டுக்க றூமுக்க சின்னச் சின்ன சோபாக்கள் இருக்கிறதே இல்லையோ. அப்ப நீங்க என்னத்திலதான் றூமுக்க குந்திக்கிறனீங்க. எப்பவுமோ மேசை கதிரையிலையா...??!

சோபால இருந்து குனிஞ்சு பிடிச்சு விடலாம். நிலத்தில கிடந்து தவழத் தேவையில்லை...! :rolleyes:

நம்ம றூமில் சோபா போட இடமில்லைங்கோ...நாங்கள் ஏழைகள், அத்தியாவசியமான பொருட்கள் தான் போட இடம் இருக்கு..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிங்களா உங்க ரோதனை தங்க முடியலைங்கோ :P

Link to post
Share on other sites

அடப்பாவிங்களா உங்க ரோதனை தங்க முடியலைங்கோ :P

ஹ்ம், சேலையில தொடங்கிய பிரச்சனை இப்ப சோபாவில வந்து நிக்கிது! :lol::D:D

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கடும் போராட்டத்திற்குப்பின் பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றினார் ஜோகோவிச் நடாலை வென்ற ஜோகோவிச்சுக்கு சிட்சிபாஸ் அச்சுறுத்தலாக இருக்கமாட்டார் என நினைத்தபோதும் சிட்சிபாஸ் மிகவும் சிறப்பாக விளையாடிய நிலையில், கடும்  போராட்டத்திற்குப்பின் சிட்சிபாஸை வீழ்த்தி பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றினார் ஜோகோவிச். நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் செம்மண் தரையில் நடைபெறுவது பிரெஞ்ச் ஓபன். புல் தரையில் விளையாடுவது போல், செம்மண் தரையில் விளையாடுவது எளிதானது அல்ல. களிமண் தரையில் சிங்கமான ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செர்பியாவின் ஜோகோவிச்.  மற்றொரு அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்  8ஆம் நிலை வீரரான கிரீஸ் நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ். நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இருவரும் சாம்பியன் பட்டத்திற்கான பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டில் இருவரும் மாறிமாறி புள்ளிகளை கைப்பற்றினர். இறுதியில் சிட்சிபாஸ் 7(8)- 6(6) என முதல் செட்டை கைப்பற்றினார். அதே உத்வேகத்துடன் விளையாடி ஜோகோவிச் சுதாரிப்பதற்குள் 2ஆவது செட்டை 6-2 எனக் கைப்பற்றினார். 3 ஆவது செட்டை கைப்பறினால் சாம்பியன் பட்டத்தை வென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் சிட்சிபாஸ் களம் இறங்கினார்.  ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச், 3-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். நீண்ட நேரம் போட்டி நடைபெற்ற நிலையில், ஜோகோவிச் ஆட்டத்திற்கு முன் சிட்சிபாஸால் ஈடுகொடுக்க முடியவில்லை. 4 ஆவது செட்டையும் ஜோகோவிச் 6-2 என எளிதில் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் இறுதி செட்டிலும் ஜோகோவிச் 5-4 என முன்னிலை பெற்ற நிலையில் 6-4 என கடைசி செட்டையும் கைப்பற்றி 6(6)-7(8), 2-6, 6-3, 6-2, 6-4 என போராடி வெற்றி பெற்றார். சுமார் 4.40 மணி நேரம் நடைபெற்ற ஆட்டத்தில் 3-2 என கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்தி 2-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றியுள்ளார் ஜோகோவிச். மேலும், இது அவரின் 19-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/107488  
  • எலிசபெத் ராணியை சந்தித்தனர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தை  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் சந்தித்துள்ளனர். பிரிட்டனில் ஜூன் 11 முதல் 13 வரை 'ஜி 7' நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேரடியாக கலந்து கொண்டார். ஜோ பைடன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அவரின் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும். இப்பயணத்தின் போதே நேற்றையதினம் (13.06.20321) இங்கிலாந்தின் பெர்க் ஷயர் பகுதியில் அமைந்திருக்கும் விண்ட்சர் கோட்டையில்  (Windsor castle) பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தை  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் சந்தித்து உரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பின் பின் செய்தியாளர்களிடம் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் பேசிய பைடன், ராணி மிகவும் கிருபையானவர். ஞாயிற்றுக்கிழமை விண்ட்சர் கோட்டையில் இருவரும் சந்தித்த சிறிது நேரத்திலேயே இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது தாயை நினைவுபடுத்தியதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார். 1951 இல் பிரிட்டன் ராணியாக எலிசபெத் முடிசூட்டிக்கொண்டதில் இருந்து, கடந்த 69 ஆண்டுகளில் 1963 - 1969 வரை ஜனாதிபதியாக இருந்த லிண்டன் ஜோன்சனை தவிர அனைத்து அமெரிக்க ஜனாதிபதிகளையும் சந்தித்து உரையாடியுள்ளார். ராணி அமெரிக்க ஜனாதிபதியான ஹாரி எஸ் ட்ரூமனை முதன் முதலில் சந்தித்தார். 2019 ஆம் ஆண்டில் ராணி அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்தித்தார்.     https://www.virakesari.lk/article/107491
  • இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றார் இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றுள்ளார். இந்நிலையில், இஸ்ரேலில் பெஞ்சமின் நெடன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேலில் 2009, மார்ச் 31 ஆம் திகதி பெஞ்சமின்-நெடன்யாகு பிரதமராக இருந்து வந்தார். அங்கு 2 ஆண்டுகளாக 4 முறை பாராளுமன்றத் தேர்தல் நடந்தும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மைப் பலம் கிடைக்கவில்லை. கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின்- நெடன்யாகு கட்சி 30 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக வந்த போதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறி நிலைமை நீடித்தது. இதற்கிடையே, அங்கு 8 எதிர்க் கட்சிகள் ஒன்றாய் கரம் கோர்த்து ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டது. இந்தக் கட்சிகள் பெரும்பான்மையை விட கூடுதலாக ஒரு இடம் (மொத்தம் 62 இடங்கள்) பெற்று விட்டன. இந்தக் கூட்டணியை யேஷ் அதிட் கட்சியின் தலைவர் யெயிர் லாப்பிட் அறிவித்தார். சுழற்சி முறையில் பிரதமர் பதவி வரும். முதலில் யமினா கட்சியின் தலைவரான நப்தாலி-பென்னட்(49), பிரதமர் பதவி ஏற்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் யமினா கட்சித் தலைவர் நப்தாலி பென்னட் வெற்றி பெற்றார். இதையடுத்து, இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி-பென்னட் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையில் 27 பேர் உள்ளனர். அதில் 9 பெண்களும் அடங்குவர். இஸ்ரேலில் நப்தாலி-பென்னட் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றுள்ளதால், பெஞ்சமின் நேதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/107496  
  • Movie : Idhu Sathiyam Singer's : T. M. Soundararajan & P. Susheela Lyric : Kannadasan Music : Viswanathan-Ramamoorthy
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.