தமிழ் சிறி

தமிழக அரசியல்..... "மீம்ஸ்" (பகிடிகள்)

Recommended Posts

தமிழக அரசியலைப் பற்றி... இணையங்களில், வரும்  "மீம்ஸ்" எனப்படும் 
படத்துடன் கூடிய பகிடிகள்... மிகவும் ரசிக்கக் கூடியவை. 
:)
சில படங்கள்... சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கக் கூடியவை. 
அதனை... நீங்களும் பார்த்து ரசிக்கவும். 
:grin:  :D: tw_blush:

"மீம்ஸ்"  என்பதற்கு.. தமிழ் மொழி பெயர்ப்பு என்ன? என்று யாருக்காவது தெரிந்தால்.. கூறுங்களேன். 

Bild könnte enthalten: 1 Person, Text

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Meme und Text

Bild könnte enthalten: 3 Personen, Text

Bild könnte enthalten: 2 Personen, Text

Bild könnte enthalten: 3 Personen, Text

Bild könnte enthalten: 2 Personen, Text

Bild könnte enthalten: 2 Personen, Personen, die stehen und Text

Bild könnte enthalten: 1 Person, Text

Bild könnte enthalten: 7 Personen, Personen, die stehen

அக்கா..... ஜெயிலுக்கு கிளம்பிவிட்டீர்களா, அக்கா...
அக்கா.... மதிய உணவுக்கு,  களிதானா அக்கா... 
:grin: :D:

Bild könnte enthalten: 3 Personen, Sonnenbrille und Text

Bild könnte enthalten: Text

Bild könnte enthalten: 1 Person, Text

Bild könnte enthalten: 2 Personen, Text

Bild könnte enthalten: Text

Bild könnte enthalten: 2 Personen, Text

Bild könnte enthalten: 1 Person, Text

Edited by தமிழ் சிறி
 • Like 3

Share this post


Link to post
Share on other sites

நாளைய தினம்... நடக்க இருக்கும், நம்பிக்கை வாக்கெடுப்பில்.... 
தமிழக  சட்ட சபை -   கட்சிகளின் பலம்.

சட்டசபை பலம்

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நான்கு மாதங்களுக்கு முன்பே ஒரு வெளி நாட்டுக்காரர் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்கவேண்டும் என்று Appointment கேட்டிருந்தார், 
அவருடைய Appointment தேதி இன்று என்பதால் காலை தலைமை செயலகத்துக்கு வந்திருந்தார்! 

CM ஜெயலலிதாவை பார்க்கவேண்டும் என்று கேட்க,

Officer: Sry Sir, ஜெயலலிதா இறந்துட்டாங்க!

Foreigner : Oh Sry, அப்போ தலைமை செயலாளரை பார்க்க முடியுமா? 

Officer : Sry Sir, அவரை black money matter ல arrest பண்ணிட்டாங்க!

Foreigner : oh !? அதுக்கப்புறம் வேற CM வரலையா?! 

Officer : வந்தாங்க சார், ஆனா அவரை வேலையை விட்டு தூக்கிட்டாங்க! 

Foreigner : Why? 

Officer : அவர் சட்டசபையில சிரிச்சிருக்காரு அதான்! 

Foreigner : ??! வேற தலைமை செயலாளர் வரலீங்களா?! 

Officer : வந்தாங்க சார், ஆனால் OPS ஐ வேலையை விட்டு தூக்குனதும் அவங்களும் கோச்சிகிட்டு போயிட்டாங்க! 

Foreigner : oh ! அதுக்கப்புறம் யாருமே CM ஆ வரலையா? 

Officer : சசிகலா ன்னு ஒருத்தர் வர்ற மாதிரி இருந்தது...! 

Foreigner : Good, அப்போ நான் அவங்களையே meet பண்றேன்! 

Officer : Sry சார், அவங்களை meet பண்ண முடியாது, ஜெயிலுக்கு போயிட்டாங்க! 

Foreigner : Why?? 

Officicer : First CM ம் இவங்களும் சேர்ந்து
கொள்ளையடிச்சாங்க, அதுனால ரெண்டு பேரும் உள்ள போயிட்டாங்க!

foreigner : oh shit! இப்போ யாராவது CM ஆ இருக்காங்களா?? 

Officer : பழனிச்சாமின்னு ஒருத்தர் இருக்காரு, நாளைக்கு வரைக்கும் கண்டிப்பா இருப்பாரு அதுக்கப்புறம் இருப்பாரு தெரியல, 

Foreigner : ok fine! நான் wait பண்ணி பாத்துட்டு போறேன்! 

Officer : No No, அவர் இங்க வரமாட்டாரு கூவத்தூர் போய் தான் பாக்கனும்!

Foreigner : Why Man why, சரி தமிழ்நாட்டு ஜனங்க எல்லாம் உயிரோட இருக்காங்களா!? 

Officer : ஆங், உயிரோட இருக்காங்க, 

Foreigner : எதுக்கு உயிரோட இருக்கீங்க, ஸெத்துடுங்க! 

Officer : whatt???

Foreigner : ஸெத்துடுங்க Man ஸெத்துடுங்க!! Can't understand my words?!?!? Smchuf.... beep..... Wdbdfyeh..... Beep..... bdgcyeuwhd....... beep...... dbhctdue ......beep

 

முகநூலில் சுட்டது

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
52 minutes ago, MEERA said:

-----

Foreigner : Why Man why, சரி தமிழ்நாட்டு ஜனங்க எல்லாம் உயிரோட இருக்காங்களா!? 

Officer : ஆங், உயிரோட இருக்காங்க, 

Foreigner : எதுக்கு உயிரோட இருக்கீங்க, ஸெத்துடுங்க! 

Officer : whatt???

Foreigner : ஸெத்துடுங்க Man ஸெத்துடுங்க!! Can't understand my words?!?!? Smchuf.... beep..... Wdbdfyeh..... Beep..... bdgcyeuwhd....... beep...... dbhctdue ......beep

 

முகநூலில் சுட்டது

கட்டுமரம்...  மெரினா, பீச்சிலை... 2 மணித்தியாலம், காத்து வாங்கின மாதிரி...

மகன்,  ஓடப் போகும்... ரயிலின், பின் பக்க தண்ட வாளத்தில்  இருந்து... 
சப்பாத்தி... சாப்பிட்டு விட்டு, வீட்டுக்கு  போக வேண்டும். 
:grin:

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, தமிழ் சிறி said:

நாளைய தினம்... நடக்க இருக்கும், நம்பிக்கை வாக்கெடுப்பில்.... 
தமிழக  சட்ட சபை -   கட்சிகளின் பலம்.

சட்டசபை பலம்

 

 

கட்டுமரம் அறளை பெயர்ந்து விட்டதாலும், அம்மாவுக்கு, சின்னம்மா மண்டையில மூணு தரம் போட்டதாலும், வாக்களிக்கக் கூடிய உறுப்பினர்கள் 232.

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, Nathamuni said:

கட்டுமரம் அறளை பெயர்ந்து விட்டதாலும், அம்மாவுக்கு, சின்னம்மா மண்டையில மூணு தரம் போட்டதாலும், வாக்களிக்கக் கூடிய உறுப்பினர்கள் 232.

முனி....
எப்பிடி.... கூட்டிப்  பார்த்தாலும், உங்கடை  கணக்கு, சரி  வர மாட்டேங்குது. :grin: tw_smiley: :D:

Share this post


Link to post
Share on other sites
11 minutes ago, குமாரசாமி said:

C45vnviWcAA00xj.jpg

மதன் கார்ட்டூன்.... எந்தப் பத்திரிகையில் வந்தது ?

Share this post


Link to post
Share on other sites
55 minutes ago, Nathamuni said:

மதன் கார்ட்டூன்.... எந்தப் பத்திரிகையில் வந்தது ?

ஏன் சார்? மதன் காட்டூர்ன் பத்திரிகையில் மட்டும்தான் வரணுமா? சொல்லுங்க சார்....சொல்லுங்க சார்? :grin:

 

Share this post


Link to post
Share on other sites

இல்லை அண்ணோய். இவர் விகடனில் தான் கார்ட்டூன் போட்டுக் கொண்டிருந்தார்.

பின்னர் விகடன் விலக்கி அனுப்பி விட்டது. மிக நீண்ட நாட்கள் பின் மீண்டும் பார்த்தேன்.

ஆதித்தன் கேட்டேன்.. இந்தப் பத்திரிகை என்று....

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, Nathamuni said:

இல்லை அண்ணோய். இவர் விகடனில் தான் கார்ட்டூன் போட்டுக் கொண்டிருந்தார்.

பின்னர் விகடன் விலக்கி அனுப்பி விட்டது. மிக நீண்ட நாட்கள் பின் மீண்டும் பார்த்தேன்.

ஆதித்தன் கேட்டேன்.. இந்தப் பத்திரிகை என்று....

https://twitter.com/madhansway இஞ்சை போய் பாருங்கோ..:grin:

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

என்ரை உலாத்தல் இஞ்சையும் இருக்கு.....பேஸ் புக்குக்கு மனிசன் போவானா..tw_blush:

2 minutes ago, குமாரசாமி said:

https://twitter.com/madhansway இஞ்சை போய் பாருங்கோ..:grin:

 

Share this post


Link to post
Share on other sites

கோவை வடக்கு mla கூவத்தூரில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். வாக்களிப்பில் பங்கு கொள்ளப் போவதில்லை என அறிவிப்பு 

http://tamil.oneindia.com/news/tamilnadu/kovai-north-mla-arunkumar-boycotts-the-trust-vote-274442.html

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை புதுதில்லி, ஏப்.5- கொரோனா பாதிப்பு எதிரொலியாக முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது.  கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.  கடந்த மார்ச் 24 அன்று நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்த ரவு அன்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 14 வரை அம லில் இருக்கும்.  பொதுமக்கள் அளிக்கும் ஒத்து ழைப்புக்கு ஏற்ப பாதிப்பு மற்றும் பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு எச்சரிக்கை செய்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 75ல் இருந்து 79 ஆக உயர்ந்துள்ளது.  நாட்டில் கொரோனா பாதித்தோ ரில் அதிக எண்ணிக்கையுடன் மகாராஷ்டிரா உள் ளது. இங்கு 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், தமி ழகத்தில் ஞாயிறு மாலை 6 மணி நிலவரப்படி 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரேநாளில் 86 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள தாக சுகாதார செயலாளர் பீலா ராஜேஸ் தெரி வித்தார். தமிழகத்தில் பலி எண்ணிக்கையும் 5 ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் உயிரிழந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 71 வயது முதியவர் மற்றும் சென்னையை சேர்ந்த 60 வயது முதியவர் ஆகியோரின் மரணத்தால் எண்ணிக்கை 5 ஆகியுள்ளது. இதைத் தொடர்ந்து தில்லி மாநிலத்தில் 445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்காவதாக கேரளத்தில் பாதிப்பு 306 ஆக உள்ளது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கையும் 3,374 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.  இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பு டைய விவகாரங்கள் பற்றி முன்னாள் ஜனாதிபதி களான பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதீபா பாட்டீல் ஆகியோருடன் ஞாயிறன்று ஆலோசனை மேற்கொண்டார். இதேபோன்று முன்னாள் பிரதமர்களான மன்மோகன் சிங் மற்றும் தேவகவுடா ஆகியோ ருடனும் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து நாட்டின் பல்வேறு அரசி யல் கட்சி தலைவர்களுடனும் ஆலோசனையில் ஈடு பட்டார். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோருடனும் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார்.   http://theekkathir.in/News/தமிழகம்/தடுப்பு கவசம் உடை/pm-modi-consults-with-former-presidents-and-prime-ministers  
  • கொரோனா பரவுவதற்கு டெல்லியில் நடைபெற்ற மத மாநாடு காரணம் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது   டெல்ல்லியில் நடைபெற்ற மத மாநாட்டில் கலந்து கொண்டவர்களால் தான் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அதிகம் பரவி இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தம்முடைய பகுதியில் மத மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தான் இந்தியாவில் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று பரவியது என பிரச்சாரம் செய்ததாக தெரிகிறது   அந்த இளைஞர் தனது வீட்டின் வெளியே நின்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மர்ம நபர்கள் அந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள் இரண்டு பேர்களை கைது செய்துள்ளனர். இதனை அடுத்து சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுவதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது   https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/youth-shot-dead-who-said-corona-spread-by-religion-conference-120040500038_1.html
  • சிலபேர் இன்ரநசினல் வரைக்கும் போனாத் தான் பிரபலம் சிலபேர் உள்ளூரில் இருந்தாலும் பிரபலம். நீங்கள் இரண்டாமவர்.