Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தமிழக அரசியல்..... "மீம்ஸ்" (பகிடிகள்)


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, text that says 'BREAKING NEWS SUN NEWS அமைச்சர் தோற்பது உறுதி! அதிமுக எம்.எல்.ஏ "அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டத்தில் எந்தத் தொகுதியில் நின்றாலும் தோற்பது நிச்சயம்!" -சாத்தூர் அதிமுக எம். எல்.ஏ. ராஜவர்மன் SUNNEWSTAMIL SUNNEWS 21-DEC-20'

இப்பதான்....ஸ்லீப்பர் செல், விழிக்க ஆரம்பிச்சிடுச்சு😎😎😎
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஏம்ப்பா எப்பவும் வைத்தியம் பார்க்க லண்டன் போவியே..இந்த வாட்டி போகலையா அப்பா...??!  🤣

Bild

கோரோனா சதி..😜

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text that says 'NEWS FAML JUSTIN திண்டுக்கல்லில் அண்ணாமலை பேட்டி! "பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களுக்கு பாதிப்பு இல்லை; மத்திய அரசுக்கு வருமானம் வேண்டும் என்ற காரணத்தினால்தான் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்த்தப்படுகிறது" 22 DEC 2020 9CCI 191 071 082'

 

 

Image may contain: ‎4 people, ‎text that says '‎அரசுக்கு வருமானம் வேண்டும் என்ற காரணத்தினால் தான் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்த்தபடுகிறது அண்ணாமலைஜி பாராட்டு சியன் ஒவர்சிஸ் வா ת-90 ண்டின் சிறந்த வங்கியா கசுர MEMES அரசு வருமானத்துக்கு தான் விலை உயர்வுனா அப்ப எதுக்கு மன்மோகன் ஆட்சில விலை ஏறுனதுக்கு ஊரு ஊரா போராட்டம் பண்ணாங்க உங்க கட்சிகாரங்க?‎'‎‎

அது பழசு.. இது புதுசு 😂😂🤦🏽‍♂️

 

Image may contain: 1 person, beard, text that says 'புதுசா ஃப்ளைட் வாங்கி பல மாசம் ஆகியும் mt *ஜ எங்கேயும் போகாம எட்டி நின்னு பாக்குற வேதனைய அனுபவச்சி இருக்கிங்களா சார்'

அந்த... வலி, இருக்கே... 😂🤦🏽‍♂️

 

Image may contain: 3 people, text that says 'வேளாண் திட்டம் கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவிக்க வேண்டாம். நலமுடன் இருந்தால் போதும்- ஜி விவசாயிகள் TAMILMEMES TAMTE MEMES Google Play யாருட்ட பேசிக்கிட்டு இருக்காரு!'

 

Image may contain: one or more people, text that says 'இந்தியாவுலயே ஏன் உலகத்துலேயே பாதிக்கப்படும் போது உதவாம பண்டிகை காலத்துல பணம் கொடுக்குற ஒரு பொறுப்புமிக்க குரூப் நம்ம 2500 ரூபா குரூப் தான்!'

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிந்திக்க தூண்டும் மீம்ஸ் ☺️..😊

131418036_874963749711606_50321548369964

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தோழர் சனிக்கிழமை லீவு..👍

Screenshot-2020-12-26-14-48-24-598-com-a

maxresdefault.jpg

Link to comment
Share on other sites

ரஜினி, கமலுக்கு ஓட்டு போட்டு உங்கள் வாழ்க்கையை வீணடிக்க வேண்டாம் - கனிமொழி

~ இவுங்க அண்ணன் விஞ்ஞானிக்கு போடுங்க வாழ்க்கை அப்படியே கிளு கிளுன்னு இருக்கும்..

131890160_3531607486959787_8150383185424

 

 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text that says 'பழனிசாமியை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக அதிமுக தலைவர்கள் பேசி முடிவு மதுரையில் குஷ்பு தகவல் மதுரை 'முதல்வர் வேட்பாளராக பழனி சாமியை நாங்கள்ஏன் ஏற்க முதல்வர் என்பன அதிமுக தான் பாஜக மாநில செய்தித் டியாகப் னால் இடைத்தரர்கள் இடைத்தா டத்தைத் இத திமுகவைத் தோற்கமிக் ட்சிதொடங்க ஜினியை கற்றம் நண்பர் விவசாயிகள் நேற்று பாஜக மாநில செய்தித் தொடர் சாட்டியுள்ளார். இருந்தால் நேரடியாகத் தாக்கிப் பேசட்டும் பார்க்கலாம். அதிமுக மக்களிடம் இல்லை. முதல்வர் வேட்பாளராக பழனி சாமியைநாங்கள் சாமியை குஷ்பூ எல்லாம் வேணாம்ன்னு சொல்லுற அளவுக்கு போய்ட்டயே பழனிச்சாமி!'

மதுரையில்... குஸ்பு. 

 

Image may contain: 3 people, text that says 'புதிய தலைமுறை உண்மை -இுக்குடன் தற்போது பாஜக அகில இந்திய கட்சி என்பதால் அவர்களின் கொள்கைப்படி அகில இந்திய கட்சியின் தலைவர்தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள் -அமைச்சர் செல்லூர் ராஜூ NALANDA INTL.PUBLIC SCHOOL CBSE DAYCUM IDENTIAL Puthiya Thalaimural ishtv Pairtet PTTVOnlineNews PuthiyaTalaimuralmagazime Puthiyathalaimural 26/12/2020 www.puthiyathalaimurai.com'

 

Image may contain: 1 person, text that says 'Rajinikanth @rajinikanth 03 Dec ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர்3 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்து #மாத்துவோம்_ வோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_ ல வரப்போகிற சட்ட மன்றத் தேர்தலில், மக் பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்த நேர்மையான, நாணயமான, வெளிப்படை ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக உருவாகுவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும்!!! 10K 고 30.6K 75.5K Arun Prasad S @msarunprasad Replying to @rajinikanth அங்க தான் கதையில ஒரு twist. டிசம்பர் கடைசியில் ஒரு Hospital scene வரும். Translate Tweet 15:35 03 Dec 20 Twitter for iPhone'

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 24/12/2020 at 11:28, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சிந்திக்க தூண்டும் மீம்ஸ் ☺️..😊

131418036_874963749711606_50321548369964

தோழர்....வெறும் வடை மட்டும் தானா❓  தேத்தண்ணி இல்லையா..... 🤣

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person

அடுத்த... பலி.  அதிமுக.

 

No photo description available.

இது... உண்மையாய்,  இருக்குமோ.. 🤔🤔

 

Image may contain: 1 person, car, text that says 'விபத்து நேரங்களில், airbag, ஓப்பன் ஆகாது என்பதால், அரசு வாகனங்களை தவிர, மற்ற வாகனங்களில், பம்பர் வைக்க அனுமதியில்லை... COLLECTOR TN-74-G-1947 TACTG7822 தமிழக அரசின், வித்தியாசமான நடவடிக்கை கண்டு, உலகமே ஆச்சரியமாக பார்க்கிறது.'

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says 'ஊழலில் சாதனை படைத்தவர்களை நீக்க துணிச்சல் உண்டா?! -கமல் எடப்பாடி எங்க, நீ தான் சூரப்பாவ விசாரிச்சதுக்கே திட்றயே..'

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, text that says '"நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டுமேதான் தெரியும். இந்த முடிவு ரசிகர்களுக்கும், ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள்." -நடிகர் ரஜினிகாந்த்- BBC NEWS தமிழ்'

தமிழருவி மணியன் :
டேய் டிரைவர் தம்பி... நேர வண்டிய விஜய் வீட்டுக்கு விடுடா 😆

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, தமிழ் சிறி said:

Image may contain: one or more people, text that says '"நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டுமேதான் தெரியும். இந்த முடிவு ரசிகர்களுக்கும், ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள்." -நடிகர் ரஜினிகாந்த்- BBC NEWS தமிழ்'

தமிழருவி மணியன் :
டேய் டிரைவர் தம்பி... நேர வண்டிய விஜய் வீட்டுக்கு விடுடா 😆

IMG-20201230-114255.jpg

☺️..😊

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 9 people, text that says 'ரஜினியா? ஸ்டாலினா? பட்டியலின மக்கள் ஓட்டு யாருக்கு!? Rajini COVID Negative 17:53 ரேசன் கார்டு இருக்கா? இந்தா 25,000 ரூபாய் ரஜினி அதிரடி திட்டம்? 17:12 ரஜினி ஆட்டோ சின் ன ம் மதிப்பு 100 கோடி! 12:49 ரஜினி கட்சி சின்னம் என்ன? 21:40 Rajini Birthday's Esclusive niervie ஆமா ரஜினி பாஜக BTeam இவனுக திமுக பாகிஸ்தானுக்கே B.Toam 31:39 மாத்து வோம் எல்லாத்தையும் மாத்து மாத்துவோம் 5:15 出9 Maridhas be like htter'

 

Image may contain: one or more people and people sitting, text that says 'எள்ளு ചய பூக்கலை யே... மாரிணா பாண் பாண்டேண்ணா மணியன்ணா ஏறெடுத்தும் பாக்கலை யே!'

 

Image may contain: 1 person, outdoor

அப்போ... அந்த ரஜினியின், முதல்வர் வேட்பாளர்....

 

Image may contain: one or more people, text that says 'அரசியலுக்கு வான்னு கூப்ட்டதும் ஓடி வந்து கைய கட்டிகிட்டு சரிங்க எசமான்னு சொல்ல ஆடு மேய்க்கிற ஐபிஎஸ் அண்ணாமலைன்னு நினைச்சியா? ....மலை டா... அண்ணாமலை பால்கார அண்ணாமலை! APS'

 

Image may contain: 1 person, text that says 'யோவ் ரஜினி இப்டி திடீர்னு கட்சியை கலைச்சா shruti.tv சோத்துக்கு நான் எங்கயா போவேன்'

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, text that says 'நான் களைப்பாக உள்ளேன்; நான் முதல் முறையாக சோர்வாக உணர்கிறேன் எனவே கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் மீண்டும் களத்திற்கு வருவதும் வராமல் ஒதுங்குவதும் கடவுள் விருப்பம். நன்றி.. -மாரிதாஸ் அவா -Naga Raje BRACHwte பாவம் இந்த புள்ள விடிய விடிய data collect பண்ணி குறிப்பெடுத்து பிஜேபிக்காக பொய் செய்தியா பரப்பிட்டு இருந்துச்சு. அக்கெள்ண்டல ரெண்டு ரூவா கிரிடிட் ஆகல போல பொசுக்குனு இப்படி ஒரு முடிவு எடுத்துருச்சு.'

 

Image may contain: 2 people, text that says 'file நடிகர்கள் தொடங்கும் கட்சிகள் நிலைத்து நிற்காது அமைச்சர் செல்லூர் ராஜு கரை வேட்டி RocKStaR MeMeS Patot அப்போ நான் என்ன நாசா.. இஸ்ரோலேயா வேலை பண்ணேன்?'

 

Image may contain: 6 people, text

 

Image may contain: text that says 'இன்று வரை விடையில்லா ஒரு கேள்வி? மூன்று கன்டெய்யினர் (container) கள்ளப்பணம் கடைசியில் யாருக்கு கிடைத்தது? பதில் தெரிஞ்சா யாராவது சொல்லுங்கப்பா'

 

Image may contain: 1 person, text that says 'புதிய தலைமுறை உண்மை உடனுக்குடன் 01/01/2021 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை BREAKING NEWS மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மார்ச் 31க்குள் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு தென்காசியை சேர்ந்த பாண்டியராஜா ஆர்.டி.ஐ.யில் கேட்ட கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சகம் பதில் VIRT அமிமாவாச @ammavasa மத்திய அரசு தமிழக மக்கள் புது பாராளுமன்றம் கட்ட பணம் இருக்கு 3000 கோடியில சிலை கட்ட பணம் இருக்கு அம்பானி அதானிக்கு கடன் கொடுக்க பணம் இருக்கு.. ஆனா எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மட்டும் உங்ககிட்ட பணம் இல்லயோ??'

எந்த, மார்ச்னு சொன்னா... நல்லா இருக்கும்.🤗

 

Image may contain: 4 people, text that says 'BREAKING NEWS SUN UNEWS UMNE "கண்களை திறந்து பாருங்கள்" கண்களை திறந்து பார்த்தால் மோடி ஐயா இந்தியா முழுவதும் செய்யும் நல்ல திட்டங்கள் தெரியும் -அர்ஜன மூர்த்தி பேட்டி ஞானப்பார்வை மூர்த்தி RocKStaR அமாவாசா @ammavesa'

 

Image may contain: 4 people, text that says 'JUSTIN திருச்சியில் முதல்வர் பழனிசாமி பரப்புரை! "திமுகவில் வாரிசு தலைமை மட்டும்தான் தொடர்கிறது, அது ஒரு அராஜக கட்சி; ஆனால் அதிமுகவில் சாதாரண தொண்டர் கூட முதலமைச்சர் ஆகலாம்" CINEMA அமாவாச முதல்வர் நீங்க எப்படி முதலமைச்சரானீங்கன்னு ஊருக்கே தெரியும். ஆனா அத நீங்க மறந்துட்டீங்க. உங்க கட்சில இருக்குற ஜெயகுமார் வாரிசு, பன்னீர்செல்வம் வாரிசெல்லாம் அரசியல்வாதியா இல்லாம ஐ.டி கம்பெனியிலா வேலை பாத்துட்டு இருக்காங்க?'

 

Image may contain: 6 people, text that says 'தற்போதைய செய்தி 01.01.2021 நடிகர்கள் தொடங்கும் கட்சிகள் நிலைத்து நிற்காது அமைச்சர் செல்லூர் ராஜு அமாவாவா রর @ammavasa அதிமுக தொண்டர்கள் எம் ஜி ஆர் தொடங்குனது சர்க்கஸ் கம்பெனியா தல..'

 

Image may contain: 3 people, people dancing, people standing and text

 

Image may contain: 3 people, people standing and outdoor, text that says 'இந்த காலி இடத்தில் குப்பை கொட்டுபவர்கள் வீட்டில் தரித்திரம் பிடிக்கும். மனை உரிமையாளர்கள் திண்டுக்கல் รนติน'

காலி இடமா?...  இப்ப அந்த இடத்துக்கே.... தரித்திரம் பிடிக்க போவுதே...😂😂😂

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Image may contain: 2 people, text that says 'Polimer JUSTIN NEWS சத wร 2JAUARY20 fyoo Pollmernews கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு கிராம சபை கூட்டத்தில் பேசத்துவங்கும் முன் பெண்ணிடம் எந்த ஊர் என கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின் ஊரே தெரியாமல் கிராம சபை கூட்டம் நடத்துவதா என அப்பெண்ணின் பதில் கேள்வியால் சலசலப்பு WWW.POLIMERNEWS.COM nelveli பொம்பளைய விட்டாட அசிங்க படுத்துறீங்க இருங்கடா முதலமைச்சர் ஆன பிறகு வச்சுக்குறேன்'

 

Image may contain: 1 person, dancing and on stage, text that says 'அதிலச அதிமுக என்று சொல்லி தைரியம் இருந்தால் மக்கள் கிராம சபையில் பங்கேற்றிருக்க வேண்டும். தவிர, திமுக தொப்பி அணிந்து கலகம் ஏற்படுத்தக் கூடாது'

 

Image may contain: 1 person, text that says 'சார் ஒரு கேள்வி கேட்கட்டுமா கேளுமா சார் சுதந்திர தினம் என்னைக்கு.... யாரு வேலுமணி அனுப்பிச்சாரா உன்ன'

 

Image may contain: 4 people

அடுத்த கூட்டத்துக்கு... வனிதா விஜயகுமார அனுப்பி வைக்கனும். 🤣

 

Image may contain: 2 people, text that says 'மன்னா எட்டுகால் பூச்சிக்கு எத்தனை கால்கள் Golden iew நீ வேலுமணி அனுப்பிய ஆளு வெளிய போ'

 

Image may contain: 1 person, text that says 'கிராம சபை கூட்டம் என்பதால் அந்த பொண்ணை வெளியேற்றினார் ஸ்டாலின் இதே சட்டசபையா இருந்திருந்தா ஸ்டாலினே வெளியேறி இருப்பார். NEWS TAMIL News7Tomil'

 

Image may contain: text that says 'ரஜினி: அரசியலுக்கு வரமாட்டேன் தமிழருவி: அரசியலில் இருந்து விலகி கொள்கிறேன் மாரிதாஸ்: ஓய்வெடுத்து கொள்கிறேன்.. மீண்டும் வருவதும் வராததும் கடவுள் விருப்பம் Meanwhile அண்ணாமலைஜி: ஏன்டா உங்கள நம்பி நான் IPS வேலைய வேற விட்டுட்டு...'

 

Image may contain: 3 people, text that says 'தற்போது திமுக ஆட்சி அமைந்தவுடன் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் FB.cOm/FERUIDINDIAN Fervid Indian போதும்பா போதும்.. நீங்க ஏற்க்கனவே ரத்து பண்ணறதா ஏமாற்றின நகை கடன், விவசாய கடனயே நாங்க இன்னும் கட்டி முடிக்கல. அதுக்குள்ள அடுத்ததா'

 

Image may contain: 6 people, text that says 'உண்மை மை உடனுக்குடன் மக்கள் சபை கூட்டத்தை நடத்த விடாமல் அமைச்சர் வேலுமணி, பெண் மூலம் கலவரத்தைத் தூண்டிவிடுகிறார் மக்கள் சபை கூட்டத்தில் திமுகவினர் போல அமர்ந்து பிரச்னைய உருவாக்கப் பார்க்கின்றனர் பிரச்னையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் காத் IA உபிஸ்* ப்படும் @ammavasa ஸ்டாலின் புரிஞ்சிக்க மச்சான்! நம்ம கட்சிக்காரங்க மட்டும்தான் வரணும்னா நாம கட்சிக்கூட்டம்தான் நடத்தணும். மக்கள்சபைக்கூட்டம் நடத்தக்கூடாது..'

 

Image may contain: 4 people, text that says 'JUST IN Polime NEWS சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமை எந்த இடம் அளித்தாலும் போட்டியிட தயார் அமாமாவா APMA என்னை எதிர்த்து போட்டியிட உதயநிதி தயாரா? -குஷ்பூ @ammavasa பி.சே.பி குஸ்பு ஆமா மா உனக்கு சீட் தாரேன்னு யார் சொன்னா.. வந்தோமா மைக் புடிச்சோமா.. பேமெண்ட் வாங்குனோமான்னு இருக்கனும்.. சீட் கீட்னு எதும் கேட்க கூடாது!!'

 

Image may contain: 7 people, text that says 'தற்போது எனக்கு இரண்டு கண்கள்; ஒன்று மோடி; மற்றொன்று ரஜினி -அர்ஜூன மூர்த்தி MA量 LUGU RocKStaR CRANE QUTKHA அமா @ammavasa தமிழ்நாடு உனக்கு ரெண்டுபேரும் கண்கள்னா.. எங்களுக்கு ரெண்டுபேருமே நடிகர்கள் யா'

 

Image may contain: one or more people, text that says 'கிழவனின் நகல் திராவிடர் விடுதலைக் கழகம் DVK Periyar 1hr. 1 hr IDEAL தினமலர் மலர் Poom மதுவரையில் நன்று தப்பியது ரஜினியின் கிட்னி.. பாஜக திட்டம் சட்னி... முடிவுக்கு வந்த அரசியல் DEALERS EPEINTITONSL'

 

Image may contain: 2 people, text that says 'லக சுகாதார நிறுவனமே HANTHITV பரிந்துரைக்காத நிலையில், ஆஸ்ட்ராஜென்கா தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? -பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி அமாமாச மோடி தனி BU @am @ammavasa எதிர்கட்சிகாரன் அப்படிதான் கேப்பான் விட்று சங்கி யோவ் வெண்ண கேட்டதே நம்ம கட்சிகாரன் தான்'

tenor.gif

Edited by தமிழ் சிறி
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says 'உபி: எப்படி தல அந்த அம்மா வேற கட்சின்னு கண்டுபிடிச்ச.. ஸ்டாலின்: "துண்டு" சீட்டுல இல்லாத கேள்வியை கேட்டதுமே உஷார் ஆகிட்டோம்ல..!!'

 

Image may contain: 3 people, text that says 'JUST IN Polimer NEWS அதிமுகவை தாயில்லாத பிள்ளைகளாக நினைத்து மக்கள் ஆதரிக்க வேண்டும் அமாவால் Naga Raja A opлewwe YN Y'W -அமைச்சர் செல்லூர் ராஜு அமாவாச *தாயில்லா புள்ளை நீ சொல்றது சரிதான் தாயில்லா புள்ளைகள்தான்.. ஆனா உங்கப்பன் அந்த டீக்கடைகாரன் சரியில்லையே எப்புடி ஓட்டுப்போடுறது.'

 

Image may contain: 3 people, meme, text that says 'JUST IN Polimer NEWS அதிமுகவை தாயில்லாத பிள்ளைகளாக நினைத்து மக்கள் ஆதரிக்க வேண்டும் பாவம் எல்லாம் தாயில்லா புள்ளைக நம்ம மோடிதான் எல்லாரையும் தத்தெடுத்து வளத்துட்டு இருக்காரு. -Nag papwwe எல்லாம் அப்பாவி புள்ளைக அதுல இந்த செல்லூர் புள்ள எங்கனயாவது தண்ணிய பாத்தா தெர்மக்கோல எடுத்துட்டு உள்ள இறங்கிரும்.'

 

Image may contain: 2 people, text

 

Image may contain: ‎3 people, ‎text that says '‎04.01.2021 முக்கியச் செய்தி தமிழக சட்டமன்ற தேர்தல்- 38 தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.க. திட்டம் தந்தி *நோட்டா மமலாலை -Naga Reje cpaewwee Nש தமழ ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கு இல்லையாம் அவனுக்கு சன்னி லியோன் கம்பெனி குடுக்கனுமாம்.‎'‎‎

 

Image may contain: 2 people, text that says 'JUST NOW கங்குலி மருத்துவமனையில் அனுமதி பிசிசிஜ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி BCCதலைவரும் இந்திய கிரிக்கெட் கிரிக்கெட்அணியின் முன்னாள் கேப்ட னுமா னT சவுரவ் கங்குலி மருத்துவமனையி் அுமதி புரிஞ்சுடுச்சு, பிஜேபி ல சேர சொல்லி கட்டாய படுத்தி இருக்கானுங்க, பதிய தலைமுறை KINGDOM JOKER உடனே ரஜினி ஃபார்முலா பயன்படுத்திடீங்க! கிளேவ்வ்ர் பாய்!'

 

Image may contain: 3 people, text that says 'புதிய தலைமுறை உண்மை உட தற்போது 03/01/2021 எந்தவொரு சலசலப்புக்கும் அதிமுக அஞ்சாது; மீண்டும் அதிமுக ஆட்சிதான் மலரும் பெண் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்க தைரியம் இல்லாமல் தேவையில்லாததை ஸ்டாலின் கூறுகிறார் அமைச்சர் ஜெயக்குமார் PTTVOnlineNews PuthiyaTalalmuraimanaine TATASPY NALANDA INTL.PUBLIC SCHOOL Puthiya Thalaimural TV @ammavasa சுடலை TAMIL MEMES அட டால்பின் குமாரு..நானே நானே துண்டு சீட்டுல எழுதி வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன். திடுதிப்புனு எழுந்து கேள்வி கேட்டா எப்படியா நா பதில் சொல்லுவேன்??'

 

Image may contain: 3 people, text that says 'புதிய தலைமுறை உண்மை தடன் 03/01/2021 www.puthiyathalaimurai.com தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வரவே முடியாது -ஆதரவாளர்கள் மத்தியில் மு.க.அழகிரி பேச்சு NAL ANDA INTL.PUBLIC SCHOOL Puthiya Thalaimural TV PTTVOnlineNews f NTIAL dishty Zairtet SUN မ្ ක NVFeT 582 1556 53 5:5 Puthiyathalaimur @ammavasa ரச கி ஹலோ..எந்த .எந்த ஊரு?? நீங்க வேலுமணி அனுப்புன ஆளா..?'

அண்ணன், அஞ்சா நெஞ்சனே... சொல்லிட்டாரா!!😂😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

IMG-20210104-145210.jpg 60466263_1344935005646351_54720951933374

நேற்று "நொந்து .. நுடுல்ஸ்.." ஆயிட்டன் தோழர்..😢..😢

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text that says 'புதிய தலைமுறை 10m· அரசு தரும் 2,500 பணம் டாஸ்மாக் மூலம் திரும்ப அரசாங்கத்துக்கே வரும்: திண்டுக்கல் சீனிவாசன் 2500 அரசு அமுமாசாச B F O0 Sommevasa வாக்காளர்கள் அஞ்சு மாசம் கழிச்சி கிட்னிய எடுக்க தான் கூப்பிடுறான்.. ..ஏற்கனவே அஞ்சு வருசத்துக்கு முன்னாடியே ஒரு கிட்னிய எடுத்துட்டான்..'

 

Image may contain: 5 people, text that says 'அரசு தரும் ரூ.2,500 பணம் டாஸ்மாக் மூலம் திரும்ப அரசாங்கத்துக்கே வரும்: திண்டுக்கல் சீனிவாசன் #PongalGift| #TamilNadu @ammevess அமாவாச *குடிமகன்கள் இதுக்கு நீங்க சிரிக்க கூடாது Mr. சென்றாயன் ஞாயமா, வெக்கப்பட்டணும். கூனி குறுகி நிக்கணும். அவமானமா நினைக்கணும்.'

 

Image may contain: 3 people, text that says 'JUSTIN முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி மு.க.அழகிரி அரசியலுக்கு வரக்கூடாது என எண்ணுகிறார் மு.க.ஸ்டாலின்; கூட பிறந்தவருக்கே நன்மை செய்யாத ஸ்டாலின் மக்களுக்கு எப்படி நன்மை செய்வார்? திராவிடத்தீ.. முதல்வரின் சகோதரர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். நீ முதல்வரா இருக்கிறது உன் தம்பிக்கே பிடிக்கல.. மக்களுக்கு எப்படி சாமி பிடிக்கும்!!'

 

Image may contain: 3 people, text that says 'TRENDING 04 01 1.2021 WINNEWS சிரஏ வந்தால் பாகிஸ்தானுக்கு அனுப்பி விடுவார்கள் எனக்கூறி போராட்டம் செய்தார்கள் ஆனால் இவ்வளவு மாதம் ஆகிய போதும் பாகிஸ்தான் அனுப்பப்பட்ட ஒரு நபரை காட்ட இயலுமா. ..? ஹெச்.ராஜா கேள்வி அமாவாவாச 8 @ammavasa மக்கள் GST கொண்டுவந்தா உலக நாடுகளுக்கே இந்தியா கடன் கொடுக்கலாம்னு சொன்னீங்க!! ஆனால் இந்தியா வாங்கி இருக்கிற கடனில் ஒரு சதவீதம் கடனையாவது அடைச்சீங்களா? அதுவும் இல்ல! கொரானோ நோய் வந்து கஷ்டப்பட்ட நேரத்துல தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிலவை GST யாவது கொருத்தீங்களா!? அதுவும் இல்ல! வாயை திறந்தாலே எல்லாம் பொய்யா சொல்றது த்தூ!'

 

Image may contain: 1 person, text that says 'பம்பர் வைக்க சட்டம் கூடாது என்ற பொது மக்களுக்கு மட்டும் தானோ N7GAL இன்று விபத்தில் சிக்கிய அதிமுக MP யின் கார்'

 

Image may contain: 3 people, text that says 'தவைமு தனலமுறை தற்போது பொங்கலுக்கு அரசு கொடுக்கும் ரூ.2,500 டாஸ்மாக் மூலம் அரசுக்கே திரும்ப வந்துவிடும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் NALANDA NALANDAT.PUBUCS Pittipa PiTioiinciiens @hiliyaDutimal அமமாச C 04/01/2021 VIJAY @ammavasa அருமையாக சொன்னீங்க சீனி.. மைக்க விவசாயிமகன் கிட்ட குடுங்க..'

 

Image may contain: 3 people, text that says 'JUSTIN பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேட்டி "தமிழக அரசியல் திரையுலகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது; தமிழ்நாட்டில் முட்டாள்கள் அதிகமாகி விட்டனர்!" JUSTIN பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேட்டி "சினிமா, நாடகங்கள் மூலம் பாஜகவின் கொள்கைகள், சித்தாந்தங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்; இதற்கு பாஜகவில் உள்ள திரையுலக பிரபலங்கள் உதவ வேண்டும்!" ராஜா அமாவாச Internhtional அவங்கள கழுவி ஊத்திட்டு, அவங்ககிட்டயே போய் மார்கெட்டிங் செய்ய சொல்லி பிச்சை கேக்குறதெல்லாம் என்ன மாதிரியான புத்தியோ தெரியல!'

 

Image may contain: 5 people, text that says 'NEWS JUSTIN பாஜக மூத்த தலைவர் ஹெ ராஜா பேட்டி "தமிழக அரசியல் திரையுலகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது; தமிழ்நாட்டில் முட்டாள்கள் அதிகமாகி விட்டனர்!" 04JAN2021 01ဗgမေး ofu NEWS JUSTIN பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பேட்டி "சினிமா, நாடகங்கள் மூலம் பாஜகவின் கொள்கைகள், சித்தாந்தங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்; இதற்கு பாஜகவில் உள்ள திரையுலக பிரபலங்கள் உதவ வேண்டும்!" 04JAN2021 jeeva PhotoGri'

 

Image may contain: 4 people, text that says 'JUSTIN பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேட்டி "தமிழக அரசியல் திரையுலகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது; தமிழ்நாட்டில் முட்டாள்கள் அதிகமாகி விட்டனர்!" பிஜேபியில் இருக்கும் சமூக சமய சீர்திருத்த MODERN வாதிகள் காரைக்கால் அம்மையார் அன்னை தெரசா அன்னிபெசன்ட் அம்மையார்'

 

 

Image may contain: 3 people, text that says 'NEWS News7Tamil 3h சிசிடிவி கேமராக்கள் அதிகம் உள்ள நகரம்; முதலிடம் பிடித்து அசத்திய சென்னை! விவரம்: https://bit.ly/3pOSEzw #CCTVI I #Chennai o রর Paramavasa இதுல ஒரு சோகம் என்னன்னா அப்பல்லோ ஹாஸ்பட்டல்ல அம்மா சிகிச்சை எடுத்தப்ப மட்டும் அந்த Floorல சிசிடிவி கேமரா இல்ல, அந்த பில்டிங்கோட மத்த இடத்துல இருந்தும் வேலை செய்யல!'

 

Image may contain: 3 people, text that says 'SUN NEWS 'சென்னையில் யாரும் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது' உலகிலேயே சிசிடிவி அதிகமுள்ள பெருநகரங்களின் பட்டியலில் சென்னைக்கு முதலிடம்; கேமரா அடர்த்தி விகிதத்தில் லண்டன், பெய்ஜிங் நகரங்களை பின்னுக்குத்தள்ளியதாக விபிஎன் என்ற நிறுவனம் நடத்திய சர்வதேச அளவிலான ஆய்வில் தகவல்! @ommevese உபிஸ் சென்னை முதலிடம் வரக் காரணம் யாரு??'

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சுனில் ரீமா .? (ADMK )பிகே ரீமா(DMK ) .? சுவரு போய்ட்டு இப்போ இணையத்தை நாற வைக்கிறார்கள் ..

Untitled2.png நல்லா பருத்திதுறை தோசைக்கு தொட்டுக்க பாயாசம் வைத்த மாதிரி..😢..😢

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.