-
Tell a friend
-
Topics
-
Posts
-
செனட் சட்டம் வருகிறது என்றால், அது பகிரங்கமாகவே இருக்கும் என்பதால், அது insider trading ல் வராது என்றே நினைக்கிறேன். மேலும் சட்டம் உருவாக்குவோர் தம்மை பாதுகாத்துக் கொள்வார்கள். அது வேறு கோணம்.... உண்மையில் insider trading என்பது, ஒரு நிறுவனத்தினுள், இந்த வருடம் நல்ல profit வரப்போகிறது, அல்லது loss வரப்போகிறது என்று உள்ளே வேலை செய்யும் கணக்காளர் முதல், CEO வரை தெரிந்து, அந்த செய்தியினை இரகசியமாக வெளியே சொல்லி, அதுக்கு அமைய, அந்த நிறுவன பங்குகளை, பங்கு சந்தைகளில் வாங்கவோ, விக்கவோ செய்தால், அதுவே insider trading.
-
தாமரை கிழங்கு விதைத்து அறுவடை செய்யும் பண்ணை.......எப்படியெல்லாம் யோசித்து விவசாயம் செய்கிறார்கள் யப்பானியர்கள்.....! 😁
-
இருவரும் பிழைத்து விட்டனர் என்று டலாஸ் பிராந்திய செய்திகள் சொல்லுகின்றன. முதலில் வீழ்ந்தது மனைவிதான். அவரை காப்பாற்ற போய்த்தான் கணவர் விழுந்தார் https://www.fox4news.com/news/irving-police-and-fire-rescue-couple-from-frozen-pond
-
இதில் அந்த கணவர் இறந்து விட்டாரா ?....செல்பி எடுப்பதற்கு நேரம் ,காலம், இடம் இல்லையா
-
பதிலுக்கு நன்றி ...உடம்பை விட வண்டியை குறைப்பது தான் பிரச்சனையாய் இருக்கு ...காலமை எழும்பி கோப்பி குடிக்காட்டி எனக்கு எந்த வேலையும் ஓடாது ...எதற்கும் பார்ப்பம்
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.