Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தமிழக அரசியல்..... "மீம்ஸ்" (பகிடிகள்)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

213558106_4801343413261162_7240200140451

தோழருக்கு நாளை முதல் மீம்ஸ் மழைதான்..☺️😊😊

தோழர்… நாளைக்கு, ரசனியின் மீம்ஸை தேடி எடுக்க, விடிய நான்கு மணிக்கு… எழும்ப வேண்டும் போலுள்ளது. 🤣

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

 

 

May be an image of 2 people and text that says 'NEWS News7Tamil 11h・ … #NewsUpdate முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், கல்விக் கடன் மற்றும் நகை கடனை தள்ளுபடி செய்தாரா? குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கினாரா? -பாஜக மாநில துணை தலைவர் ப.P.துரைசாமி பெட்ரோல், டீசல் விலைய பாதியா குறைக்கிறேன். கருப்பு பணத்த ஒழிக்கிறேன்னு சொல்லி ஆட்சிக்கு வந்து வருசம் மேல ஆச்சு. இன்னும் அத செய்யாம வடை சுட்டுட்டு இருக்குற உன் தலைவன கேக்குறத விட்டுட்டு 10 வருசத்துக்கு அப்புறம் ஆட்சிக்கு வந்து மாசமே ஆன அரசுகிட்ட கேள்வி கேக்குற! கோமியத்த கொஞ்சமா குடிங்க. அப்பயாது அறிவு வேலை செய்யுதான்னு பாப்போம்.'

 

May be an image of 2 people and text that says 'நீட் நுழைவுத் தேர்வு... நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு...! மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. NEET RocKStaR எம்பிபிஎஸ் படிப்புக்கு சர்ட்டிபிகேட் கொடுக்கறது இந்திய மருத்துவ கழகம் நுழைவுத்தேர்வு நடத்துறது மருத்துவத்துக்கு சம்பந்தமே இல்லாத CBSE நீட்! நீட் என்பது மருத்துவ நுழைவுத்தேர்வு இல்ல.. ஹிந்தியை வளர்க்கும் CBSE யை வளர்க்க வடநாட்டு ஆரியன் போட்ட நூதன திட்டம் னு சொன்னா இங்க எவனுக்கு புரியுது..'

 

May be an image of 3 people and text that says '~கொரோனா 3ஆவது அலை... ஆர்.எஸ்.எஸ். எஸ். தொண்டர்களுக்கு எஸ் சிறப்பு பயிற்சி தனக்பதந்கு JOUE @ammavasa ~மருந்தை எப்படியெல்லாம் திருடலாம்னு இருக்கும் போல..!'

 

May be an image of 1 person and text that says '12-07-2021 전 ஜனியர் #உங்கள்கருத்து? தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி வழங்குவது பற்றி ஆலோசனை நடப்பதாகத் தகவல் பரவுகின்றது. லாட்டரியை மீண்டும் அனுமதிப்பது சரியா? உங்கள் கருத்து என்னை? ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையேத்ததால எல்லா பொருளும் விலை அதிகமாகி எங்க காச புடுங்குறாங்க. டாஸ்மாக்குல தனியா ஒரு தொகை புடுங்கறாங்க. இப்ப லாட்டரி சீட்டு மூலம் இருக்குற கோமணத்தயும் புடுங்க போறாங்க அவ்வளவுதான். www.vikatan.com @/juniorvikatan /vikatan'

 

May be a meme of 3 people and text that says 'NEWS கொரோனா விழிப்போம் தடுப்போட் A NEWS7TAMIL வேளாண்துறைக்கு ரூ.1 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு News7 Tamil க Beavamme® அடிச்சிவிடுங்க ஜி.. அடிச்சிவிடுங்க.. 1000த்தோட ஒன்னு 1001 ஆவது வடை.. அவ்ளோதான.'

 

May be an image of 3 people and text that says 'என்னடா போஸ்ட்டிங் வேணுமா..? அது அநாவசியம்.. ஒரு அம்பது லட்சம் இருந்தா பூச்சு வேலைய முடிச்சு பால காய்ச்சுவேன். え எச்ச Raja'

 

May be an image of 2 people and text that says 'தேசிய தலைவர் நட்டா வழங்கிய பொறுப்பு பணிவும் பெருமையும் கொள்ளச்செய்கிறது; பல கார்யகர்தாக்களின் உயிர் தியாகத்தால் வழி நடத்தப்பட்டுள்ள நம் கட்சியின் சித்தாந்தத்தையும், பிரதமர் மோடியின் தேசபற்றை, தமிழ் மக்கள் மீது அவரின் பேரன்பையும் அனைவருக்கும் எடுத்துச் செல்வோம் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அம்வாச CA G2G @ammavasa mt முன்னாள் தலைவர் பெயர் முருகன் என்பதால் அவர் பழனிக்கு வேல் யாத்திரை சென்றார். உங்களது பெயர் அண்ணாமலை என்பதால் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல பிளான் ஏதும் இருக்கிறதா ஆட்டுகுட்டி?'

 

May be an image of 3 people and text that says 'UPDATE NEWS 360 பாஜக தலைவர் அண்ணாமலை உறுதிமொழி கட்சியின் சித்தாந்தத்தையும், உயிரான தேசப் பற்றையும் மற்றும் தமிழ் மக்கள் மீது மாண்புமிகு பிரதமர் கொண்டுள்ள பேரன்பையும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்லும் வரை நாங்கள் ஓய மாட்டோம். கோதாவரி அந்த பிஞ்ச செருப்ப சாணில முக்கி எடு...'

 

May be an image of 2 people and text that says 'லியோனி நியமனம்; தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் நோக்கத்தை சிதைப்பதாக உள்ளது: ஓபி்எஸ் அதிமுக ஆட்சில வளர்மதியை தமிழ்நாடு பாடநால் கழக தலைவர் ஆக்குன நீங்க பேசலாமா டா..?'

 

May be an image of 5 people and text that says 'உத்தரப்பிரதேசத்தில் அடுத்த முறையும் பா. ஜ., வின் யோகி ஆதித்யநாத் முதல்வராக தொடர்வார் என 52 சதவீத மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அமாயா C2C NETE @ammavasa MILMEMES MEMES இவனுங்க மாடுகிட்ட கேட்டுருப்பானுங்க. போவியா..'

 

May be a meme of 5 people, beard and text that says 'கொங்கு நாட்டு டிஜிபி கூர்க்கா நிதியமைச்சர் 1 பூர்வகுடி பொருளாதார ஆலோசகர் பிச்சைக்காரர்கள்'

 

May be an image of 8 people, people standing and text that says 'நமது கொங்கு நாட்டு எல்லைப்படை லெப்டினன்ட் ஜெனரல்....!!!!'

வாயில அடிங்க... கொங்குநாடு சொல்லாதீங்க,  "கோவைகர் பிரேதஷ்" என்று சொல்லுங்க

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a Twitter screenshot of 1 person and text that says 'Chowkidar (மக்கள் காவலர்... 11h கடந்த 5 வருடங்களாக ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்த ஒரு பிரதமர் தன்னைப்பற்றி சொல்லக்கூடாதா? youtu.be/x8wKoidrDOc 82 38 218 Replying to @Narayanan3 முழிச்சிருந்து என்ன கழட்டுனாருன்னு நாங்க கேட்க கூடாதா நாராயணா..!! Translate Tweet'

 

May be an image of 2 people and text that says 'Bismillah Khan 12 hours ago ஏன்டா மணியா... இப்போ எவனாச்சும் இந்த பெட்ரோலு, டீசலு, ரபேலு... ..தடுப்பூசி ன்னு பேசுறானுங்களா...? அத எப்படிங்ணா பேசுவானுங்க... அதான் நாம கொங்குநாடு'ன்னு ஒன்ன உருட்டி விட்ருக்கோம்ல..'

 

May be an image of 13 people, people standing and text that says 'நீங்க என்னடா இந்த பக்கம்?? Κ.ஹரீஸ் பட்டேல் பொருனானம் கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞரணியின் ணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்த மாநில, மாவட்ட அனை த்து நிர்வாகிகளுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!! ட.சோஹன்லால் (ரமேஷ்) கோவை மாநகர் மாவட்டம் மாண்ட்ட பாரதிய ஜனதா கட்சி வேண்டும் வேண்டும் கொங்கு நாடு வேண்டும் கோவை மக்கள் டேய் ஹரீஷ் பட்டேல், சோஹன்லால் நீங்க என்னடா இந்த பக்கம்'

 

May be an image of 2 people and text that says 'Siva_Ks @Sivaji_KS 4h எதையாவது பிரிக்கனும், இடிக்கனும், பெயர மாத்தனும், வரலாற மாத்தி எழுதனும். இதுல தான் குறியா இருக்கானுங்க.'

 

May be an image of 2 people and text that says 'HA நீட் ஆய்வுக்குழு நீதிமன்ற உத்தரவுக்கு எதிரா னது அல்ல! தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ஏ.கே. ராஜன் தலைமையிலான நீட் ஆய்வுக்குழு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல என பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து! உயா #உயாநீதிமன்றம் நீதி மன்றம் TAMIL #கரு. நாகா இந்தா வாங்கி க்கோ'

 

May be an image of 3 people and text that says '"கேள்வி கேட்க நீங்க யாரு?" நீட் பாதிப்பு பற்றி தமிழ்நாடு அரசு மக்களிடம் கருத்து கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார்? -பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! நீதிபதி* நாகராஜன் நீ யாருடாம*ரு ம*ரு MES'

 

May be an image of 2 people and text that says 'இந்து 0 தமிழ் திசை FOLLOW மாநிலங்களுக்குச் சேர வேண்டிய ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு அளிக்கும் நிலையில் இல்லை: மத்திய நிதிச் செயலர் BY சோபனா கே.நாயர் JULY 29, 2020 ஜி வடக்கன்ஸ் RocKStaR இப்படி மாநில அரசுகள் கிட்ட பிச்சையெடுத்து சாப்பிடுறானுங்களே சாப்பிடு மானங்கெட்டவனுங்க'

 

May be an image of 1 person and text that says 'மக்கள் மன்றத்த ரசிகர் மன்றமா மாத்தியாச்சி.. மறக்காம அண்ணாத்த படத்துக்கு தோரணம் கட்ட வந்துருங்க Cindmat Fans ரஜினி'

35 வருஷமா இப்படி தான ஏமாத்திட்டு இருக்கான் 😤

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says 'JUST IN SUN NEWS தமிழ்நாடு பாடநூல் & கல்வியியல் கழக தலைவர் ஐ லியோ னி பேட்டி "கலைஞரின் கலைப் பணி, எழுத்துப் பணி, பொதுமக்களுக்கு ஆற்றிய பணி ஆகியவைகளை தொகுத்து ஒன்று முதல் 12 ம் வகுப்பு வரை பாடநூல் வழியே மாணவர்கள் தெரிந்துகொள்ள முதல்வரின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும்!" SUNNEWS 12JULY2021 அப்படியே சாராயக் கம்பெனி எப்படி நடத்துவது, மூணு பொண்டாட்டி கட்டுவதுஎப்படி, குடும்பமாக சேர்ந்து கொள்ளை அடிப்பது எப்படினு வரலாற்றை 12 வகுப்பு வரை படிக்கட்டும்'

 

May be an image of ‎1 person and ‎text that says '‎.ES18 தமிழதாடு 4 hrs News18 Tamil Nadu கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு, பாடப்புத்தகங்களில் கொண்டு வர நடவடிக்கை" லியோனி VEGA True ነาש True or Fake மெதுவாக பின்பக்க கதவை திறந்து உள்ளே நுழைந்தார்‎'‎‎

 

May be an image of 2 people, people standing and indoor

எம்மா.. நீ அழுவ கூடாது, பிள்ளைகளை...பெத்தவங்க தான் அழ வேண்டும்.

 

May be an image of 1 person and text that says 'BREAKING NEWS abp நாடு w கொங்குநாடு என்ற பிரிவினை விதையை விதைக்க வேண்டாம்; கொங்குநாடு என்ற பிரிவினை வந்தால் தமிழகத்தின் அமைதி பாதிக்கும் கே.பி.முனுசாமி, அதிமுக எம்.எல்.ஏ. 12-JULY-20'

 

May be an image of 1 person

 

May be an image of 2 people and text that says 'LIVE THANIORUVAN MEME -- வெக்கம் மானம் தூடு சொரண இதுலாம் இருந்தா போதும் நீட்டை ரத்து பண்ணலாம்னு தான் சொன்னனே தவிர... இதுலாம் திமுகவிற்க்கு... இருக்கு சொல்ல'ல... THANIORUVANNEWS THANIORUVAN'

 

May be an image of 2 people and text that says 'பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் ரூ.90,000 கோடியை செலவிட்டுள்ளது செலவிட் அரசு RocKStaR ராசா.. இந்தமாதிரி ஒரு திட்டம் இருக்கிறதே இந்தியாவுல யாருக்கும் தெரியாது.. அதுல எப்போ பணம் போட்டு எப்போ யா செலவு பண்ண? பண்'

 

May be a meme of 2 people and text that says 'BREAKING NEWS "அàர® சியலுக்கு வரலாமா வேண்டமா என "அரசியலுக்கு வர லா மா வேண்டமா எ ன மீ ண் டும் ஆ லோசிக்கவுள்ளேன் SOT ரஜினி மக்கள் மன்றத்தை தொட என்ன என்பது குறித்தும் 7 அதன் சிக்கவுள் யல்பா டுகள் ரஜினி *மென்டல்காந்த் TrollBakths அன்னிக்கி காலைல 6 மணிக்கு கோழி கொக்கரக்கோ என்று கூவுச்சு...!'

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people, people standing and text that says 'ஒன்றிய அரசு 52 ரூவாக்கு பெட்ரோல் தருது.. தமிழக அரசு தான் அதிக விலைக்கு விக்கிது- #சங்கிஸ் சரி வா அப்ப வந்து பாஜாக ஆளும் #உத்திரபிரதேசத்தில 60 ரூவாக்கு #பெட்ரோல் வாங்கி தா... சங்கி'

 

May be an image of 1 person, beard and text that says 'JUST IN "2026-ல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி" "தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம், 2026-ல் சட்டமன்றத்தில் 150 பாஜக எம்எல்ஏக்கள் நுழைவார்கள்" 14 JUL 21 அண்ணாமலை, பாஜக மாநிலத் தலைவர் பேர் அதிமுக முதுகுல ஏறி சட்ட சபைல நுழைஞ்சதுக்கே கோயமுத்தூர தனியா பிரிக்கணும்ன்னு சொல்றீங்க. இதுல 150பேர் சட்ட சபைல நுழைஞ்சா தமிழ்நாடு கடைசில குரங்கு கைல மாட்டுன பூ மாதிரி ஆகிடும்.'

 

May be an image of 1 person and text that says 'என் என பயோ டேட்டாவில் கொங்குநாடு குறிப்பிட்டிருந்தது தட்டச்சு பிழை -முருகன்ஜி mt ★ஜీ குருப் GooglePlay தட்டச்சு பிழையா.. அப்ப கொங்குநாடுன்னு ராப்பகலா ட்ரெண்டிங்க் பண்ணிகிட்டு இருந்த நாங்கெல்லாம் வெட்டிபய அப்படி தானே!'

 

May be an image of 4 people and text that says 'karmageri பயோ டேட்டாவில் கொங்குநாடு என அச்சிடப்பட்டது தவறுதலாக நடந்தது -மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் க ammavana .. என்ன என்ன சொல்றான் பாருங்க.. கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றான்..'

 

May be an image of 2 people and text that says '"கொங்குநாடு" -சர்ச்சைக்கு எல்.முருகன் முற்றுப்புள்ளி மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றபோது, தன்னுடைய சுயவிவரக்குறிப்பில் "கொங்குநாடு" எனக் குறிப்பிட்டிருந்தது தட்டச்சுப் பிழை' (Clerical mistake) என எல். முருகன் விளக்கம் 2/- சங்கிகள் இந்த காமெடிய போய் விஜய்டிவில சொல்லு உங்கள நம்பி, முட்டு கொடுத்து, Facebook, Whatsapல எல்லாம் கொங்குநாடு பத்தி ரயில், ஹார்ட்டீன்லாம் விட்டோம். கடைசில எப்போதும் போல கேவலப்பட்டு நிக்கிறோம். வீட்ல பெத்த அப்பன், ஆத்தா, சொந்தக்காரன் கூட எங்கள கேவலமா பாக்குறாங்க.'

 

May be a meme of 2 people and text that says 'பெட்ரோல் விலை ஏறிக்கிட்டே போகும் போது..கோவம் கோவம் கோவமா வருது... சங்கிஸ் அமசாச SS @ommavasa ஆனா முட்டு குடுக்கனுமேனு நினைக்கும் போது வர்ர கோவம் கூட கோமியம் குடிச்சி கூல் ஆகிருது...அப்படியே டீசல் விலை,கேஸ் விலையையும் எழுதிக்க..'

May be an image of 4 people and text that says '"இனி பாஜக vs திமுகதான்" "தமிழக அரசியல் களம் பாஜக கூட்டணியா, திமுக கூட்டணியா என்ற விவாதத்தை நோக்கி நகர்ந்துவிட்டது' தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள 美 அண்ணாமலை அறிக்கை அமவாய @ammavasa டயர்&தரை நக்கிஸ் அதிமுக தொண்டன் நான் கேக்காத மாதிரி இருக்கேன்ல.. அதே மாதிரி நீயும் கேட்டும் கேக்காத மாதிரியே இரு..'

 

May be an image of 4 people, beard and text that says '"இனி பாஜக vs திமுகதான்" "தமிழக அரசியல் களம் பாஜக கூட்டணியா, திமுக கூட்டணியா என்ற விவாதத்தை நோக்கி நகர்ந்துவிட்டது" தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை அறிக்கை இபி..ஓபி. ஓபி. இஸ் @ammavasa மக்கள் என்ன பாக்குற.. வெளிய சொல்ல முடியாம உள்ள அழுவுறேன்..'

 

May be an image of 2 people and text that says 'இனி பிஜேபி Vs திமுக தான். தமிழக அரசியல் களம் திமுக கூட்டணியா பிஜேபி கூட்டணியா என்ற விவாதத்தை நோக்கி நகர்ந்துவிட்டது அண்ணாமலை எடப்பாடி'

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது இபிஎஸ் சசிகலா இருந்தபோதும் அதிமுக தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது; எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது -அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி Follow us on 19|07|2021 www.puthiyathalaimurai.com வாழ்க்கையில நாம முன்னேறனும்னா அது எந்த வழிலலாம் யோசிக்க வேண்டாம். இவரோட அரசியல் வாழ்க்கை வரலாற நினைச்சுப்பாருங்க. அதுவே உங்களுக்கு போதும்.'

 

May be a meme of 3 people, beard and text that says 'சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது இபிஎஸ் சசிகலா இருந்தபோதும் அதிமுக தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது; எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது -அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி Follow us on 19|07|2021 www.puthiyathalaimurai.com சின்னம்மா அமாவாச நீ தெரிஞ்சிதான் பேசுறீயா? இபிஎஸ் aaavemm9 எடப்பாடி கே பழனிச்சாமி. முன்னால் முதல்வர்..தவளு! ..தவளுற போட்டியில ஜெயிச்சவன்...'

 

May be an image of 7 people and text that says 'JUST IN அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவோம் திமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவோம், திமுக-பாஜக இடையேதான் அரசியல் களம் -பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 19 JUL 21 நம்மளயும், நம்ம கட்சியையும் உப்புக்கு சப்பாணியா கூட சேத்துக்கமாட்டேங்குறாங்களே! கடந்த 4 வருசமா நாம காட்டுன விசுவாசத்துக்கு இதுதான் பரிசா!'

 

May be an image of 16 people and text that says 'NEWS News7Tamil 3h #JUSTIN| "உலக அரங்கில் இந்தியாவை களங்கப்படுத்தும் நோக்கத்துடன் பெகாசஸ் விவகாரம் வெளியாகியுள்ளது; சீர்குலைக்க நினைக்கும் சக்திகள் தங்கள் சதித் திட்டங்கள் மூலம் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையைத் தடம் புரளவைக்க முடியாது" உள் துறை அமைச்சர் அமித்ஷா ட்வீட். *அமித் ஆன்டி இநதிய இந்தியன்ஸ் ஒட்டு கேட்டியா? இல்லயா! அத சொல்றத விட்டுட்டு இந்தியா, தீயசக்தி வரைக்கும் எதுக்கு போற?'

 

May be an image of standing and text that says 'பில்டப் பண்றனோ பீலா விடுறனோ அது முக்கியம் இல்ல நாம எது பண்ணாலும் இந்த உலகம் நம்மள உடனே உத்து பாக்கணும் நாதாரிதனம் பண்ணாலும் நாசுக்கா பண்ணனும் ஆனா நாம பண்றது நாலு பேருக்கு புரியக்கூடாது தெரியக்கூடாது...'

 

May be an image of one or more people, people standing and text

 

May be an image of 2 people and text that says 'சங்கீஸ் பெட்ரோல் விலைய விடு.. ஜீ ய பாத்தியா.. அவர் குடைய அவரே பிடிச்சிட்டு போறார்.. எவ்ளோ சிம்பிளான மனுஷன் தெரியுமா? PE'

 

May be an image of 2 people and text that says 'கொங்குநாடு.. ...பரிசீலனை செய்வோம்! தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்று பா.ஜ.க விரும்பவில்லை. ஆனால், இந்த பகுதி(கொங்கு) மக்களுக்குத் தீர்க்கப்படாத ஏராளமான பிரச்னைகளும், தேவைகளும் உள்ளன. அவற்றை மாநில அரசு எவ்வாறு நிறைவேற்றுகிறது என்பதைப் பொறுத்து, கொங்குநாடு குறித்து அடுத்தகட்ட பரிசீலனை செய்வோம். -பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் www.vikatan.com /juniorvikatan /vikatan இதே மாதிரி கோயமுத்தூர் அல்லாத ஒட்டு மொத்த தமிழக மக்கள் தமிழ்நாட்ட தனியா பிரிக்க பரிசீலனை செஞ்சா என்ன பண்ணுவீங்க?'

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May be an image of 3 people and text that says 'ராகுல் காந்தி உளவு பார்க்கப்பட்டது அம்பலம்! பெகாஸஸ் சாப்ட்வேர் மூலம் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிரசாந்த் கிஷோர், ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் ஆகியோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக புதிய தகவல்கள் வெளியானது! தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லவாசா, இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் பெயரும் உளவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது பெகாஸஸ்'

 

May be a meme of one or more people and text that says 'வேலை பாக்க சொன்னா, போனை ஒட்டுக்கேட்டுட்டு இருக்க நீ. Indian_Armada Indian Armada'

 

May be an image of 1 person and text that says 'ஒட்டுக்கேட்பு சர்ச்சை -நடிகர் சித்தார்த் விமர்சனம்! "ஆரோக்கிய சேது போன்ற நம்பிக்கையற்ற செயலிகளை பயன்படுத்த ஒன்றிய அரசு ஏன் வற்புறுத்தியது என புரிகிறதா? They lie. They spy. Just make sure to ask why, Soon they will be bye bye." DIOSUNNEWSTAIL UNNEWS sunnewslive.in 19JUL2021 *ஒன்றிய அரசு டெலிட் பண்ணு. நீ போட்ட உன் ட்வீட்ட டெலிட் பண்ணு.'

 

May be an image of ‎5 people, people standing and ‎text that says '‎SE! رUN 信康 *NSO ஆமா நீங்க உங்க நாட்டுல தீவிரவாதிகளை கண்காணிக்க தானே PEGASUS SPYWARE பயன்படுத்த போறிங்க....? தபுஆம் நப்பு ஜி எங்க நாட்டுல எங்கள எதிர்த்து கேள்வி கேட்கிற அம்புட்டு பேரும் தீவிரவாதிகள் தான்...!‎'‎‎

 

May be an image of 3 people and text that says 'பத்திரிகையாளர் எரின்றோவுக்கு ஜாமின! மாட்டு சாணம் கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்தாது என கருத்து தெரிவித்த மணிப்பூர் பத்திரிகையாளர் எரின்றோவை சிறையில் வைக்க முடியாது என்று கூறி ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்! SUNNEWSTAMIL SUNNEWS sunnewslive.in 16JUL2021 2021 JULY TAMIL_MEM3 மாட்டு சாணம் எல்லா வியாதியையும் குணப்படுத்தும்ங்கிறது எங்களோட நம்பிக்கை. அதுல யாரும் தலையிட வேண்டாம். அது எங்க நம்பிக்கைய புண்படுத்துது.'

 

May be an image of standing, body of water and text that says 'குடைக்குள் வடை'

 

May be an image of 4 people and people sitting

 ஜாடை... அப்படியே இருக்கு.  (ராமசுப்பு)  தி.மு.க. ஆதரவாளர்.  😎 😜 😍 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 8 people and text that says 'DAILY THANTH தனத் Dailythanthi 2h・ திமுக சிறப்பாக ஆட்சி செய்கிறது நடிகர் எஸ். சேகர் புகழாரம்... *திமுக சேகர் சரி சரி அதெல்லாம் இருக்கட்டும். பத்திரிக்கை துறையில வேலைக்கு போற பெண்கள பத்தி ஏதோ நீ பேசி அது கேசு ஆகிப்போச்சில்ல. தூசி தட்டி மறுபடியும் கையில் எடுத்துடுவோம்ன்னு பயத்துல இனிமே இப்படியெல்லாம் உருட்டாத. அப்புறம் நீதானே கொஞ்சநாள் முன்னாடி திமுகவுக்கு ஜாதகத்துல கட்டம் சரியில்லாததால ஆட்சிக்கு வர முடியாதுன்னு மேடை போட்டு கதறுன!'

 

May be an image of 3 people and text that says 'Polimer NEWS Polimer news 5h பெட்ரோல் விலை ரூ. 4ம், டீசல் விலை ரூ. 5 குறைய வாய்ப்பு.! M ஆடி மாசத்தப்ப 10/- மதிப்புள்ள பொருள 20/- Price Tag ஒட்டி அத அடிச்சி 15/-க்கு விக்கிற அதே டெக்னாலஜியதான் இப்ப செய்ய போறாங்க.'

 

May be an image of 1 person and text that says 'ஹலோ பிரதமர் ஆபீஸா? என் பொண்டாட்டி கடல வாங்கிட்டு வர சொன்னா? பொட்டு கடலையா இல்ல நிலக்கடலையாணு சரியா கேக்கல, இப்ப திருப்பி ஃபோன் பண்ணுன சண்டைக்கு வருவா... நீங்க தான் சரியா கேட்டிருப்பீங்களே கொஞ்சம் சொல்றீங்களா சார்... 3:04 PM'

அடேய்... பங்கம் பண்ணுறீங்க ..😂😂😂😂

tenor.gif?t=AAXHozTrLZoKp0FFzwGi_g&itemid=17710543&fbclid=IwAR05RKY60umdtmpghHAnWzIngTuVJp4L4TN80RBNLnywOZElX0ovZni0Y1o

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says '"திமுகவின் சித்தாந்தமா, பாஜகவின் சிந்தாந்தமா என்பதை நோக்கியே தமிழக அரசியல் செல்கிறது. திமுகவுக்கு பாஜக தான் முதல் எதிரி. ஆனால், எங்களது 4 சீட் எப்போது வேண்டுமானாலும் 85 சீட்டாக மாறுமென திமுகவுக்கு தெரியும்" -அண்ணாமலை, தமிழக பாஜக தலைவர்- BBC NEWS தமிழ் bbc.com/tamil நீங்க ஜெயிச்ச அந்த 4 சீட்டே அதிமுக முதுகுல ஏறி வாங்குன சீட்டு. நிலைமை இப்படி இருந்தும் 85 சீட்டா மாறும்ன்னு சொல்றதுக்கு பேரு என்ன தெரியுமா?'

 

May be a meme of 16 people and text that says '"திமுகவின் சித்தாந்தமா, பாஜகவின் சிந்தாந்தமா என்பதை நோக்கியே தமிழக அரசியல் செல்கிறது. திமுகவுக்கு பாஜக தான் முதல் எதிரி. ஆனால், எங்களது 4 சீட் எப்போது வேண்டுமானாலும் 85 சீட்டாக மாறுமென திமுகவுக்கு தெரியும்" அண்ணாமலை, தமிழக பாஜக தலைவர்- அதெல்லாம் இருக்கட்டும், உங்களோட சித்தாந்தம் என்னன்னு சொல்லு? மனுதர்மத்த எல்லாரும் கடைபிடிக்கணும். அவங்கவங்க குலத்தொழில மறுக்காம செய்யணும்.'

 

May be an image of 2 people and text that says 'தமிழகத்தில் நாளை முதல் அனைத்து கடைகளையும் சோதனை செய்ய வேண்டும். எந்த கடைகளில் குட்கா விற்கப்படுகிறதோ அந்தக் கடைகளை உடனடியாக சீல் வைக்க வேண்டும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏம்பா இன்னைக்கு நைட்டே எல்லா கடைக்காரங்களும் உஷாராகி வேற இடத்துல மாத்தி வச்சிருவானுங்களே! ரைடுங்குறது எதிர்பார்த்து வர்ற டவுன்பஸ் மாதிரி இருக்க கூடாது. எதிர்பாராம வர்ற அதிர்ஷ்டம் மாதிரி இருக்கணும்...'

 

May be an image of 3 people and text that says 'Polimer Polimer news posted a video to EWS playlist வணிக செய்திகள். 15h வேகமெடுக்கும் Electric Vehicle.. மின்சார வாகனங்களுக்கு தாவும் மக்கள்..! பெட்ரோல் விலைக்கு பயந்து Electக்கு மாறாதீங்க. கொஞ்ச நாளைக்கு அப்புறம் EB Chargesக்கு பயந்து வேற எதுக்காது மாற வேண்டியது வரும். Electric Vehicle *Science *Technology GOLDO 108 இவனுங்க எதையுமே நமக்கு முதல்ல போதை மருந்து மாதிரி இலவசமாவோ இல்ல விலை மலிவாவோ கொடுப்பானுங்க நம்மள நல்லா அதுக்கு பழக்கப்படுத்திட்டு பின்னாடி அதோட விலைய அதிகம் ஏத்துவானுங்க, செல்போன், சிம் ரிசார்ஜ், பெட்ரோல், டீசல் இதெல்லாம் ஆரம்பத்துல நம்ம கிட்ட இப்ப எலெட்ரிக் வாகனத்து சேர்க்குற சேத்தானுங்க, அத மறந்திடாதீங்க'

 

May be an image of 3 people and text that says 'Polimer ÛES Polimer news posted a video to playlist வணிக செய்திகள். 15h வேகமெடுக்கும் Electric Vehicle.. மின்சார வாகனங்களுக்கு தாவும் மக்கள்..! பெட்ரோல் விலைக்கு பயந்து எல்லாரும் Electric Vehleக்கு போய்ட்டா நாளைக்கு அத Charge பண்றதுக்காக வீட்டுல கரண்ட் யூஸ் பண்ண வேண்டியது வரும். எல்லாருமே இத செய்யுறதால அரசாங்கம் வீட்டுக்கு யூஸ் பண்ற மின்சாரத்த ஒரு யூனிட் 3 மடங்கு விலையேத்துனா இவங்க எல்லாம் என்ன செய்வாங்க?'

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடே உப்பிஸ்களா .. டிராஸ்பார்மருக்கு திறப்பு விழாவா.?

212410054_1240829009692156_2777397909132

அணில்ஜி நோற் பண்ணிடுங்க.

☺️..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May be an image of 2 people, beard and text that says 'இது ஒன்றிய அரசு இல்லையாம், ஒட்டுக் கேட்கும் அரசாம்!!'

 

May be an image of 6 people and text that says 'HASSH ஜூலை 28-ல் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் அதிமுகவினர் மீது பொய்வழக்கு போடும் மலிவான அரசியல் ஆதாயத்தை கையில் எடுத்திருக்கிறது திமுக நீட் ரத்து, பெட்ரோல் டீசல் விலைக் குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஜூலை 28-ல் தமிழ்நாடு முழுவதும் அதிமுக போராட்டம் -ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை பிஎஸ் bvmme மக்கள் அப்படியே அம்மா மரணத்தையும் உடனடியா விசாரிக்க சொல்லுங்க...'

May be an image of 4 people and text that says 'கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் போட்ட பிச்சை தான் திமுக ஆட்சி மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா உதகை டீ ஸ்டா கு காவிப்படை தளபதிகள் MEMES Rejoice என்னங்கடா கடைசில உங்கள பிச்சைக்காரன்னு சொல்லிட்டானுக..!'

 

May be an image of 4 people and text that says 'உங்களுக்கு தான்டா அவனுங்க M.P M.P,M.L.A M.L.A I ஊ பிஸ் பி பாதர் எங்க சர்ச்சில இவங்க பெயர் பிச்சைக்காரங்க..'

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'சிங்கப்பூரை வளார்ச்சியின் உச்சத்திற்க்கே கொண்டு 2014 ஆம் சென்று உலக நாடுகளை திகைக்க வைத்த மறைந்த சிங்கப்பூர் அதிபார் #லீ_குவான்.... வருட செய்தி இந்தியாவில் பிரதமார் மோடியாக மீண்டும் பிறந்துள்ளா -சிங்கப்பூர் பத்திரிகை.. Nought ÛNewLee Kuan Yewis Born WITH LIMITED NO. PEOPLE Bombshel necad currency India: 500 தற்போதைய நம் இந்தியா... நன்றி மோடி ஜி! RocKStaR'

இந்த விஷயம்... லீ_குவான்னுக்கு, தெரியுமான்னு தெரியலேயே....

 

May be an image of 3 people and text that says 'ஒன்னு ஒட்டு கேட்குறிங்க இல்லைன்னா ஓட்டு கேட்குறிங்க இதை தவிர வேற ஏதாவது மக்களுக்கு நல்லது பண்ணிருக்கிங்களாயா நீங்க? LF #பாஜக T THODIYAN #மக்கள்'

 

May be an image of 1 person and text that says 'Country 1 China 3 2 6 2 5 Japan 13 3 5 1 0 United States 6 4 3 4 Australia 11 அமாமாச c 25 2 1 India 2 @ammavasa 5 0 1 0 1 தாடிக்காரனின் நிர்வாகம் பல் இளிக்கிறது. அடுத்தவர்கள் போனை ஒட்டுக்கேட்கவும் எம்எல்ஏ எம்பிக்களை விலைக்கு வாங்கவும் அம்பானி அதானிக்கு கூஜா தூக்கவுமே நேரம் சரியாக இருக்கும் இவனுகளுக்கு அப்பறம் எப்புடி விளையாட்டுத்துறை முன்னேறும்.'

 

May be an image of 8 people and text that says 'Radha ஏன்டா நீங்களே பேங்க் ல இருந்து வரும் போலி sms நம்பி பணத்தை ஏமாறதிர்கள் ன்னு சொல்லுவீங்க மக்கள் பேங்க் ஆபீசர் mt அப்பறம் லோன் கட்ட சொல்லி sms அனுப்பனமே ஏ இன்னும் பணம் கட்டலன்னு கேப்பீங்க எங்கள பாத்தா? எப்படி தெரியுது'

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-07-26-11-43-38-568-com-a

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

May be an image of drink and text that says 'கேரளாவில் ஆந்திராவில் மின்சார கட்டணம் ரத்து தமிழ்நாட்டில் அடிக்கடி மின்சாரமே ரத்து.'

 

May be an image of 2 people and text

 

May be an image of 2 people and text that says 'தன்ராஜ் முக்கியமான செய்தி எதுவும் இருக்கிறதா? @் #្a NH மண்காமி PNOKLG LIVE BREAKING NEWS ஆமா சரண்யா பாரத மாதாவை இழிவாக பேசிய புரோக்கர் பொன்னையா மீது பாஜக பிரிவிகளில் வழக்கு பதிந்துள்ளது ஆனால் திமுக-ன இழிவாக பேசிய புரோக்கர் பொன்னையாவை பற்றி உபிஸ் கூட எதிர்த்து கேட்கவில்லை சரண்யா ண்யா அப்புறம் என்ன வெங்காயத்துக்கு உயிரோட வாழுறாங்க.'

 

May be an image of text that says 'விடியல் வாங்கியது ஓட்டா அல்லது பாதிரி சொன்னது போல பிச்சையா அப்ப விடியல் தானாக விடியவில்லை பிச்சையால் விடிந்தது'

 

May be an image of 2 people and text that says 'அதிமுக போட்ட பிச்சைல 4 MLA சீட் ஜெயிச்சு இருக்கலாம் *தமிழர்கள் பாஜக அதுக்காக எல்லாம் தனியா போட்டியிட்டு நோட்டாவை அடிச்சிட முடியாது'

 

May be an image of 1 person, standing and text that says 'சந்திரன் ராஜா 15h. இங்க தான் சார் அந்த நீட் ரத்து பண்ற ரகசியம் இருந்துச்சு...! இப்ப காணோம்...? பால்டாயில்'

 

May be an image of 3 people and text that says 'ஓபிஎஸ்-சை தொடர்ந்து டெல்லி செல்லும் இபிஎஸ்! #admk #ops #eps #modi #delhi i NAKKHEERAN ஓபிஎஸ்-சை தொடர்ந்து டெல்லி செல்லும் இபிஎஸ்! OPS: எங்க இந்தப் பக்கம்? நம்ம கட்சி தலைவர ஒரு EPS: எட்டு பாத்துட்டு போலாம்னு வந்தேன்'

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'ஒரே இரவுக்குள் வரியில்லாத பட்ஜெட் போடுவேன்னு சொன்ன நிதியமைச்சர் இப்போ என்ன சொல்றார் வேல்ராஜ்... எந்த இரவுன்னு தேதி ஏதாவது சொன்னேனான்னு கேட்கறாரு சரண்யா...'

 

May be an image of one or more people, people standing and text that says 'புதிய தலைமுறை உண்மைஉடனுக்குடன் தட உல BREAKING NEWS பிச்சை எடுப்பதை தடை செய்ய உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுப்பதில்லை; வறுமையின் காரணமாகவே பிச்சை எடுப்பதாக உச்சநீதிமன்றம் கருத்து RocKStaR பெட்ரோல் டீசலுக்கு 200% வரி கேக்குறாங்க.. பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி 28% கேக்குறாங்க.. ஒருவேளை அதைத்தான் இவங்க மறைமுகமா சொல்றாங்களோ..?'

 

May be an image of 3 people, beard and text that says 'JUSTIN NEWS abp நாடு அப்துல்கலாம் இரண்டாம் முறை குடியரசுத் தலைவராக வருவதை தடுத்தது திமுக -பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ணாமலை RocKStaR அதே கலாம் ஐயா கண்ட "வல்லரசு இந்தியா" கனவையே தடுத்த சாணி மூத்திர பயலுக தானே டா நீங்க ஆர்எஸ்எஸ் பிஜேபி!'

 

May be an image of 1 person and text that says '50 லட்சம் குட்கா பான்பராக் பொருட்களை பதுக்கிய பாஜக பிரமுகர் கைது RocKStaR ரூபாய் மதிப்பிலான குட்கா, பான்பராக் ருந்து கைது செய்யப்பட்ட தம்மம்பட்டி ிப்படை போலீசாரை படத்தில் பாக்கெட் பிரமுகர் பிரகாஷ் விவேகானந்தர் புத்தர் எல்லாம் தெய்வீக ஆன்மிகக் காவிகள்... பிஜேபி ஆர்எஸ்எஸ் என்பது அரசியல் பான்பராக் காவிகள்.. காவி நிற சந்தன வாசம் என்பது வேறு, காவி நிற குட்கா எச்சில் நாற்றம் என்பது வேறு.. காவிகள் அனைவரும் ஒன்றல்ல'

 

May be an image of 2 people and text that says 'அரசு கஜானாவில் அதிகம் தங்கம் வைத்திருக்கும் டாப் 10 நாடுகள்! (ஏப்ரல், 2021 நிலவரப்படி, உலக தங்க கவுன்சில் வெளியிட்ட மதிப்பு பட்டியல் இது) அமெரிக்கா 8,134 டன் ஜெர்மனி 3,364 டன் இத்தாலி 2,452 டன் பிரான்ஸ் 2,436 டன் ரஷியா 2,300 டன் சீனா 1,948 டன் சுவிட்சர்லாந்து 1,040 டன் ஜப்பான் 765 டன் நாணயம் விக இந்தியா 658 டன் 27-07-2021 நெதர்லாந்து 613 டன் @NaanayamVikatan *நிர்மலா சீதாராமன் *ரிசர்வ் வங்கி 658 டன் தங்கமா இந்தா கிளியர் பண்ணிடுவோம்...!'

 

May be an image of one or more people and text that says 'ஜீ.. உங்கள ஏன் பாக்க வந்தோம்னா.. அதெல்லாம் நீங்க உங்களுக்குள்ள போன் பேசுறப்பவே ஒட்டு கேட்டாச்சி.. புதுசா எதாவது இருந்தா சொல்லு..'

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'திகள் திருச்சி 13-7-2021 திருச்சி உள்பட 16 மாவட்டத்தினர் பங்கேற்கலாம் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் செப்டம்பர் மாதம்நடக்கிறது கிளார்க் இப்பர் போன்றபிரி தேர்ந்தெ திருச்சி, தன்விய் மாதம் 6-ந்தேதி சேர்ப்பட e பத இணையதளம் இந்தரா முகாமில் மழது ராஹ வேண்டும். RocKStaR இந்திய ராணுவ சேர்க்கைக்கும் ஒரு CBSE நீட் தேர்வு வெச்சி வெறும் CBSE மாணவர்கள் நிறையபேர் சுலபமா சேர்ற மாதிரி பண்ணலாமே.. உயிர்த்தியாகம் பண் ண மட்டும் எல்லோரும் சமமா தேவைப்படுறாங்களோ ? மருத்துவ படிப்புக்கு சமமா தேவைப்படலையோ?'

May be an image of dog and text that says 'நோக்கு இதெல்லாம் தேவையில்லாத வேல ஓய்'

 

May be an image of 3 people and text that says 'NEWS UPDATE "வரி செலுத்த தயார்" NEWS TAMA தனி நீதிபதியின் கருத்து மற்றும் அபராதத்தை நீக்க வேண்டும். வணிகவரித் துறையினர் குறிப்பிடும் வரியை 10 நாட்களுக்குள் செலுத்த தயார் -நடிகர் விஜய் தரப்பு RocKStaR இந்திய கஜானா & RBI ஜி விஜய் சீக்கிரம் வரி செலுத்தித்தொலையா.. அனில் அம்பானி, முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, பாபா ராம்தேவ் னு இன்னும் பலபேர் 5லட்சம் கோடி கடன் தள்ளுபடிக்கும் பலகோடி வரி விலக்குக்கும் வெயிட் பண்றாங்க... இல்ல நீ ஒரு 500 கோடி கட்சிநிதி கொடு.. உனக்கும் சேர்த்து தள் தள்ளுபடி வரிவிலக்கு னு எல்லாமே பண்றேன் மொதல்ல "பாரத் மாதா கி ஜெ" "ஜெய் ஹிந்த்" சொல்லிப்பழகு யா..'

 

 

May be an image of 4 people and text that says 'BREAKING NEWS அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது: ஓபிஎஸ் தேனி அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது கட்சியின் ஒருங்கிணைப்பால ளர் பன்னீர்செல்வம் FE யாராலும் யாரா லும் அதிமுகவை கைப்பற்ற முடியாது: ஓபிஎஸ் தலைமுறை புதிய கேரலை 053 BREAKING கதபபரஆடு் EPS ஆமா யாராலும் அதிமுகவ கைப்பற்ற முடியாது அதை நாங்க ஏற்கனவே மோதி கிட்ட அடமானம் வச்சுட்டோம்...!'

 

May be an image of 3 people, people standing and text that says 'புதிய தலைமுறை மறை உண்மை FARM-MAANLAL தற்போது கொரோனா கால சிறப்பு அலங்காரம்! பெங்களூரு ஜே.பி.நகரில் 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முகக்கவசங்கள், ஆயிரம் சானிடைசர் பாட்டில்கள் கொண்டு சாய்பாபாவுக்கு சிறப்பு பூஜை; கொரோனாவில் இருந்து மக்கள் விடுபடவும், 3வது அலை வராமலும் தடுக்க வேண்டுதல் Follow us on 28|07|2021 www.puthiyathalaimurai.com முதல் அலை, ரெண்டாவது அலை வந்தப்ப அவரோட Head Office, Branch Officeயே Close பண்ணிதான் வச்சிருந்தாங்க. இத்தனைக்கும் மார்க்கெட்ல அவர்தான் ட்ரெண்டிங் சாமி. அதுக்கே அவர் ஒன்னும் செய்யாம அமைதியாதான் இருந்தாரு இப்ப அவர கிண்டல் பண்றமாதிரியே சைன்ஸ்ல கண்டுபுடிச்ச பொருள வச்சுகிட்டு வேண்டிகிட்டு இருக்கானுங்க. இவனுங்க எந்த ரகம்ன்னே தெரியல.'

 

May be an image of 2 people, people standing and text that says 'புதிய தலைமுறை உண்மை துக்குடன் JA2M-EALNAD தற்போது கொரோனா கால சிறப்பு அலங்காரம்! பெங்களூரு பி.நகரில் 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முகக்கவசங்கள், 2 ஆயிரம் சானிடைசர் பாட்டில்கள் கொண்டு சாய்பாபாவுக்கு சிறப்பு பூஜை; கொரோனாவில் இருந்து மக்கள் விடுபடவும், 3வது அலை வராமலும் தடுக்க வேண்டுதல் Follow 28|07|2021 www.puthiyathalaimurai.com இந்த மாதிரி ஆளுங்க இருக்குறவரைக்கும் அடுத்த 10 வருசமும் மறுபடியும் நான்தான் ட்ரெண்டிங், லைம் லைட்டுல இருப்பேன்.'

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people, people standing and text that says 'யோவ் விடியல் எப்பயா அந்த 1000 ரூவாய குடுப்ப??? குடும்ப தலைவிஸ் விடியல் குடுக்கலாம். ஆனா கரண்ட் பில் 10,000 வரும் பரால்லையா.......'

 

 

May be an image of 3 people and text that says 'BREAKING NEWS அபராதம் கட்ட தயாராக இல்லை- Polimer விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி செலுத்தாத விவகாரத்தில் அபராதம் கட்ட தயாராக இல்லை கடந்த ஆண்டு ஏற்கனவே கொரோனாவுக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளேன் விஜய் RocKStaR விஜய் அரசாங்கம் கரெக்ட்டா வருமான வரி கட்டுறேன் அதுவே நாட்டு கஜானாவுக்கு போயி சேறுதானு தெரியல.. நிவாரண நிதி கொடுக்குறேன் அதுவே மக்களுக்கு போயி சேறுதானு தெரியல.. சும்மா உங்களுக்கு பணத்தை நொட்டுவாங்களா? நீங்க கண்டவனுக்கு கடன் தள்ளுபடியும், ஊழலும் பண்ண?'

 

May be a meme of 5 people, beard and text that says 'NEWS TAMA NEWS UPDATE சாதனை படைத்த மோடி உலக அளவில் சமூக வலைதளங்களில் அதிகம் பின்பற்றப்படும் அரசியல் தலைவர் பிரதமர் மோடி; ட்விட்டரில் 70 மில்லியன், இன்ஸ்டாகிராமில் 57.5 மில்லியன், ஃபேஸ்புக்கில் 46 மில்லியன் 29 JUL 21 Followers உள்ளனர் இந்தியர்கள் Rock அமுவாச @ammavasa RocKStaR சோத்துக்கு வயித்த பொழப்புக்கு எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்கயா'

 

May be an image of 1 person and text that says 'விக்டன் ம AVNewsByte Follow Narendra Modi @narendramodi Prime Minister of India 。 India 5 narendramodi.in 2,349 Following 70M Followers Born September 17 å Joined January 2009 ட்விட்டரில் ஹிட்டடித்த மோடி! ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 70 மில்லியன் ஃபாலோயர்ஸ்களைப் பெற்று உலகில் அதிகமானோர் பின்தொடரும் அரசியல் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். #ஜீ # followers இதுக்கு தானே லே பூராம் பயலும் என்ன follow பண்ணுதீய'

 

May be a meme of 4 people, beard and text that says 'உருட்டுனா இவ்ளோ பெருசா தான் உருட்டுவியா.... Me My Friend ஏன் சின்னதா எல்லாம் உருட்ட மாட்டியா......'

 

May be an image of ‎6 people, money and ‎text that says '‎Datt BA 477 ₹५०० 477486 বাততলামর 3000 ESERVE T 8445/1 1005 FINDIA पाँच सौ शैक 0 रुपये RESERVE বলEা BANK INIA ₹50 IBA 477485 วงลงลงล 483440 500 भारतीय 6CU BA 477486 ₹500 ₹२००० 998 Nao طlه ₹५०० PUTHIYATHALAIMURAI.COM பி.எஃப், வங்கிக் கணக்குகளில் உரிமை கோரப்படாமல் இருக்கும் ரூ.90,820 கோடி Gল *ஜி இனி இதெல்லாம் எங்க கம்பெனி (ரிலையன்ஸ் & அதானி) காசு...!‎'‎‎

 

May be an image of 5 people, sunglasses and text that says 'RocKStaR ஆடுக்கு மூடு வந்தா இப்படி தான் தலையாட்டும்... ம்ம்ம்ம்ம்ம்மா...'

 

May be an image of ‎4 people and ‎text that says '‎புதிய தலைமுறை ணாமை BREAKING NEWS கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டார் பெங்களுருவில் நடைபெற்ற கர்நாடக பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டார் Ûumura Puthiya Thataimural TV PTTVOnlineNews 27/07/2021 mt True or Fatre ×××ע TAMUL எடியூரப்பாக்கு அப்றம் அவர் பையனுக்கு பதவி குடுக்கல, கட்சிக்காவ உழைச்ச இனொருத்தருக்கு தான் பதவி குடுத்துருக்காங்க, உன் கட்சில இப்படி நடக்கும்னு கனவுல கூட நினைச்சி பார்த்துறாத, போயி இன்பாணா ஜட்டிய துவச்சி போடு போ‎'‎‎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரே வெள்ளைய தேவா அவுரங்கசீப் கதை மாறி ஆகிட போகுது.☺️

222550811_1248191675622556_3069589797580

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, beard and text that says 'NEWS Publi JUST IN "மொழி தான் தாய்" மொழியா? தேசமா? என்றால் எனக்கு மொழி தான் தாய்; மொழி தான் முக்கியம், இரண்டாவது தான் தேசம் ..-இசையமைப்பாளர் வி.பிரகாஷ் குமார் RocKStaR யோவ் பிரகாசு. இந்த பாரத தேசத்தின் பூர்விக தாய்மொழியே தமிழ் தான்யா பிரிட்டிஷ்காரன் டெல்லியை தலைநகரா விட்டுட்டு ஓடினதுனால.. ஹிந்தி தேசியமொழி, ஹிந்தி படிச்சா முன்னேற்றம் னு ஊரை ஏமாத்துறாது னுங்க இந்த வடக்கு பீடா வாயன்ஸூம் சங்கி பக்தாஸூும்'

 

No photo description available.

 

May be an image of 2 people, outdoors and text that says 'PERIN ©PERINBA KUMAR அமாவாச 1 APMeme AP @ommavas Indar PERINBA_KUMAR ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது வந்தாரை வாழ வைக்கும் என பெருமை பேச வேணாம், அங்க உள்ளோரை உள்ள படி இருக்க விடுங்க..'

 

May be an image of outdoors and text that says 'E ககுப்பு ஆடு ஏழை, எளிய மற்றும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து தான் வளர்ச்சி திட்டம் கொண்டு வர முடியும் என்றால் அப்புடி ஒரு வளர்ச்சி திட்டம் தேவையா...???'

 

May be an image of 1 person and text that says 'அதான் ஹவுஸிங் போர்டுல இடம் கொடுக்காங்கல்ல போக வேண்டியது தானே.. அதான் காந்தி மண்டபம் கிட்ட இடம் கொடுத்தாங்கல்ல பொதச்சிருக்க வேண்டியது தானே.. Gpmuthu offcial'

 

May be an image of 3 people and text that says 'புதிய தலைமுறை ம ㄴ னுக் கட BREAKING NEWS மேகதாது அணையை கட்ட கர்நாடகா ஒரு செங்கல் கூட வைக்க முடியாது கர்நாடக முதல்வரின் பேச்சு தவறானது; மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் -தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆட்டுப்புழுக்க அண்ணாமலை RocKStaR YAMTE-MIMES அப்ப கர்நாடகா ஆட்சியை கலைக்கச்சொல்லி மோடி கிட்டேயும் ஜனாதிபதி கிட்டேயும் மனு கொடுத்து உன் எதிர்ப்பை பதிவு பண்ணு மேன்'

 

May be an image of one or more people and text that says 'இந்த தொல்பொருளாய்வுலாம் வெட்டி வேலை... இருபபு *தமிழர்கள் A யோவ் பின்னாடி எரியுது பாரு தண்ணிய ஊத்து...'

 

May be an image of 3 people and text that says 'அவையில் விசில் அடிப்பது, பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபடுவது குறித்து புகார்கள் வருகின்றன; அவையின் பொறுமையை சோதிக்க வேண்டாம் அவையின் மாண்பை குறைக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் வெங்கையா நாயுடு *லட்சுமணன் சாவடி (கர்நாடக துணை முதல்வர்) ஆமாமா அவையில (சட்டசபை) பலான படம் பாக்கிறதும், அடுத்தவங்க ஃபோனை ஹேக் பண்றதும் தானே மாண்பு...!'

 

May be an image of 1 person and text that says 'स्टेटबैकएटीएम STATE TATE ATM ተናተ量 आழ। ICICI Bank 2원 BANK கடந்த மூன்று நிதியாண் டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 4.90 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி கடந்த நிதியாண்டில் மட்டும் 1.31 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி. மாநிலங்களை வையில் ஒன்றிய அரசு தகவல் www.aransei.com 29-07-2021 aransei RocKStaR மக்கள் சங்கி பக்தா என்னது.. நடிகர் விஜய் ஒரு லட்ச ரூபா இறக்குமதி வரி கட்டலயா?'

 

May be an image of 2 people and text that says 'காலப்போக்கில் சுருங்கிய சார்பட்டா சார் 200 ரூபாய் பேட்டா என்று கேட்டதே காலப்போக்கில் சுருங்கி சார்பேட்டா பரம்பரை என்று மாறியதாக வரலாறு mt ভলன HITU சாளை dลu MARIDHAS SUPPORT மாரிதாஸ் உபிஸ் எல்லாருமே சார்பேட்டா பரம்பரைதான் FOLLOW US ON f WE SUPPORT MARIDHAS'

 

May be an image of 2 people and text that says 'சீட் ந GULLA BOYS கூவம் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 93 வீடுகள் இடித்து அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை அண்ணாநகர், ஜூலை 30: அரும்பாக்கத்தில் கூவம் கரையோரம் ம் ஆக்சிர கரை மித்து கட்டப்பட்டிருந்த டிருந்த 93 வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றினர் னை கடந்த C செ தமிழ் தோழர் குருமாவளவன் இதுவே ஆதிக்க சாதி இடிச்சிருக்கணும், கண்டனங்களை அனுப்பி கதிகலங்க வச்சிருப்பேன்; இடிச்சது அறிவாலயமா இருக்கப்போய் கம்முன்னு இருக்கேன்'

 

May be a Twitter screenshot of 2 people and text that says 'செய்திகள் Kalaignar Seithiga 11 Dec 2020. "சென்னை தீவுத்திடல் அருகே வீடுகளை இடித்து எடப்பாடி அரசு அராஜகம்": நடுத்தெருவுக்கு வந்த பூர்வகுடிகள்! https://bit.ly/2KfeNI4 #Chennai #AdmkFails #TNGovt #CPIMProtest Tre Fake@ Fake True or அப்போ பூர்வகுடிகள்! இப்போ ஆக்கிரமிப்பாளர்கள்!'

 

May be an image of 2 people and text that says '"இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது "இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள்; அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க இயலாது!" தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட தங்களுக்கு குடியுரிமை வேண்டும் என அகதிகள் முகாமில் உள்ளவர்கள் அளித்த மனு மீதான விசாரணையின்போது ஒன்றிய அரசு வழக்கறிஞர் வாதம்! RocKStaR தமிழ்நாடு out வடை ஜி குடியுரிமை சட்டத் திருத்தப்படி பாகிஸ்தான் இந்து அகதிக்கு இந்தியக்குடியுரிமை உண்டு.. வங்கதேச இந்து அகதிக்கு இந்தியக்குடியுரிமை உண்டு... இலங்கை இந்து அகதிக்கு இந்தியக்குடியுரிமை கிடையாது! காரணம் இந்துவாவே இருந்தாலும்.. அவன் தமிழன்! உன் தமிழ்ப்பற்றும் உன் தமிழர் பாசமும் எங்களை மெய்சிலிர்க்க வைக்குத்தப்பா!'

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a Twitter screenshot of 4 people and text that says 'Polimer NEWS Polimer news 7h ஏடிஎம் கட்டணங்கள் இன்று முதல் உயர்வு..! #ATM|#ATMCharges|#Bank #ATMCharges #Banks இந்தியாவுல தனியார் நிறுவனங்கள்ல வேலை பாக்குறவங்களோட மாச சம்பளத்த தவிர மத்த எல்லாமே கேக்காமயே மாசம் மாசம் ஏறிகிட்டேதான் இருக்கு.'

 

May be an image of 5 people and text that says 'EWS18 News18 Tamil Nadu 3h யார் என்ன சொன்னாலும் இந்திய நாட்டில் பக்தி என்பது குறையவே குறையாது: நடிகர் ஓய் மகேந்திரன் ஆமாம். பக்திய நாங்க குறைய விடமாட்டோம் மாசத்துக்கு புதுசு புதுசா ஒரு சாமிய மார்கெட்ல இறக்கிவிடுவோம். அதனால சாமி நகைகள் எடை குறைஞ்சாலும் எங்க தட்டுல விழுற சில்லறை என்னைக்குமே குறையாது.'

 

May be an image of 1 person and text that says 'BREAKING NEWS கதிர கர்நாடக அரசு அதிரடி ஹிந்து ஸ்தலங்களிலிருந்து கிடைக்கும் நிதியை பிற மத தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி இல்லை: காநாடக அரசு அதிரடி இந்துக்கள் RocKStaR திருப்பதி தேவஸ்தான துட்டு வேளாங்கண்ணி சர்ச்சுக்கா செலவாகுது? பழனி முருகன் கோயில் பணம் நாகூர் தர்காவுக்கா போகுது? இல்லாத ஒன்னை பேசி ஊரை ஏமாத்துனா.. இந்து மதத்தின் மீதும் இந்துக்களின் மீது அதிக பற்று உள்ளவர்கள் பிஜேபி ஆர்எஸ்எஸ்னு நாங்க நம்பிடுவோமா? திருட்டு போலிக்காவி பசங்களா'

 

May be an image of text that says 'स्टेटकएटीएम நம் ஜி.. இந்தியாவுக்கு செய்யும் நன்மை ንፋተ பொது காப்பீட்டு வணிக (தேசியமயமா சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர ஒப்புதல் கடந்த மூன்று நிதியாண்டுகளில் அளித்த ஒன்றிய அரசின் அமைச்சரவை. பொதுத்துறை வங்கிகளில் இந்தத் திருத்தங்கள், பொ துத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் குறைந்தபட்சம் 51 சதவீதத்தை 4.90 லட்சம் கோடி ரூபாய் அரசு வைத்திருக்க வேண்டும் என்ற கடன் தள்ளுபடி பிதிமுறையை நீக்குகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் 1.31 லட்சம் தனியார் மயமாகும் துத்துறை கோடி ரூபாய் கடன் தள்ளுபடி. -மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தகவல் காப்பீட்டு நிறுவனங்கள் நம் ஜி.. இந்தியர்களுக்கு முக்கியமாக இந்துக்களுக்கு செய்யும் நன்மை Polimer news பைக் லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு செப்டம்பர் 2020 புதுப்பித்தல் கட்டணம் உயருகிறது Sundrop ஆயில் விலை ஏடிஎம் கட்டணங்கள் இன்று முதல் உயர்வு..! 430 #ATM|#ATMCharges|#Banks 9 மாதங்களுக்குப் பிறகு தற்போதைய விலை Rs,729'

 

May be an image of 3 people and text

 

May be an image of 2 people and text that says 'புதிய தலைமுறை உண்மைடதுக்குடன் L தற்போது 0NNE BIE இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு அடுத்த வாரத்திலிருந்து கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும்; அர்ச்சனை செய்வோரின் செல்போன் எண்களுடன் அறிவிப்புப் பலகை பொருத்தப்பட உள்ளது முதல்கட்டமாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் "அன்னைத்தமிழில் அர்ச்சனை என்ற பெயரில் விளம்பரப்படுத்தப்படும் Follow us on 01/08|2021 www.puthiyathalaimurai.com'

 

 

May be a meme of 3 people and text that says 'NEWS News7Tamil posted a video to playlist வியூகம். 7h காங்கிரஸ் 70 ஆண்டுகளில் மக்களுக்கு செய்யாததை பாஜக 7 ஆண்டுகளில் செய்துள்ளது: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை! *அண்ணாமலை π *மக்கள் இருக்குற பொதுத்துறைகள் எல்லாத்தயும் தனியாருக்கு வித்தது. கோடிக்கணக்குல பணக்காரங்களுக்கு கடன தள்ளுபடி செஞ்சது, விலைவாசிய உயர வச்சு நடுத்தர, சாமானிய மக்களோட வாழ்வாதாரத்த சிதைச்சது, புதிய கல்வி கொள்கை, நீட் மாதிரியான தேர்வு வச்சு மறுபடியும் குலத் தொழிலுக்கு போக வைக்கிறது, இதெல்லாமே கடந்த 7 வருசமா நீங்க செஞ்சதுதான்.'

 

May be an image of 5 people, people standing and text that says 'NEWS UPDATE IBC தமிழ் ibctamil.com tv.ibctamil.com ibctamilmedia ibctamil ibctamilmedia 5 ibctamil காவலர் காவலர்களுக்கு வார விடுமுறை என்பது பாமக நீண் காலமாக வலியுறுத்தி வந்த கோரிக்கையாகு கும் தமிழக காவல்துறைக்கு வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு ஆணையிட் டிருப்பது வரவேற்கத்தக்கது. அன்புமணி ராமதாஸ் கை OLா ஜீனியர் மாங்கா வேட்டி RocKStaR MeMeS oglePlay இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சதே பா.ம.க வுக்கு கிடைச்ச வெற்றி தான்!'

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'S BREAKING NEWS LGHEL MAKKAL CHANNEL MUMBAI TAMIL ALLG INTRN சிவசேனா தொண்டர்கள் -ரகள் ஆவேசம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தின் பெயரை அதானி என பெயர் மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர் விமான நிலையத்தின் பெயர்ப் பலகையை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்எஸ்எஸ் பிஜேபியை எதிர்க்குறவன் ஒன்னு முஸ்லிமா இருப்பான் இல்ல கிறிஸ்துவனா இருப்பான்.. இல்ல சீன கைக்கூலி பாகிஸ்தான் தீவிரவாதியா இருப்பான்.. இல்ல நக்சலைட் மாவோயிஸ்ட்டா இருப்பான் னு எதோ சொல்லுவீங்களாமே.. எங்கே இப்ப சொல்லுடா பாப்போம்.. RocKStaR சிவசேனா உத்தவ் தாக்ரே பிஜேபி ஆர்எஸ்எஸ் சங்கி பக்தாஸ் குயில புடிச்சி கூண்டிலடச்சி குூவச்சொல்லுகிற உலகம், மயில புடிச்சி கால உடைச்சி ஆடச்சொல்லுகிற உலகம்..'

 

May be an image of 3 people, beard and text that says 'BREAKING NEWS MIAAKAAnE MUMBAI TAMIL MAKKAL CHANNEL 02 AUG INBEMION மகாராஷ்டிராவில் சர்ச்சை! சிவசேனா அலுவலகத்தை இடித்துத் தரைமட்டமாக்குவோம் என பாஜக தலைவர் பிரசாத் லாட் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவசேனா உத்தவ் தாக்ரே கரை வேட்டி RocKStaR MeMeS இடிக்க வரும்போது மறக்காம ஜட்டி போட்டுக்கிட்டு வா...'

 

May be an image of 3 people and text that says 'பணவீக்கத்திற்கு நேருவே காரணம் '1947, ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரையின் தவறுகளால்தான் நம் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்தது. அதன் காரணமாகவே இப்போது பணவீக்கம் அதிகரித்துள்ளது.' -பாஜகவை சேர்ந்த மத்திய பிரதேச அமைச்சர் விஸ்வாஸ் சாரங் நேரு RocKStaR நான் உருவாக்கின நாட்டோட சொத்துக்களை வித்து திங்கிற திருட்டு அயோக்கிய பயலுகளா.. உங்களுக்கு அவ்ளோதான் மரியாதை.. துடைப்பக்கட்டை பிஞ்சிரும்'

 

May be an image of 16 people, people standing and outdoors

 

May be an image of 3 people and text that says 'தனது நண்பர்களுக்காக தனது நாட்டை தியாகம் செய்யும் ஒரு நண்பரை பெறுவதற்கான அதிர்ஷ்டம் அனைவருக்கும் இல்லை.. Happy Friendship Day'

 

May be an image of 2 people, people standing and text that says '٥٥ கருப்பு Hい வடநாட்டு ஜோக்கர் தமிழ்நாட்டு ஜோக்கர்'

 

May be an image of 4 people and text that says '01-08-2021 ஜனியர் கோயில்களில் தமிழில் அர்ச்சனை! தமிழகத்தில் உள்ள கோயில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு RocKStaR மைலாப்பூர் சங்கி மாமாஸ் & பக்தாஸ் மாநிலக்கல்வி மாணவர்களை பற்றி கவலைப்படாம CBSE மாணவர்களுக்காக CBSE சிலபஸ்ல நீட் எக்ஸாம் நீங்க வைக்கும்போது.. தமிழன் கட்டிய கோவில்ல தமிழ்ல பாடாம.. எதுக்குடா நீங்க இங்க சமஸ்கிருதத்துல பாடணும்?'

 

May be an image of 6 people and text that says ''மூக்கால் தண்ணீர் குடித்தாலும் முடியாது" "மேகேதாட்டு அணை கட்டுவது உறுதி: பசவராஜ் பொம்மை. தலைகீழாக நின்று மூக்கால் தண்ணீர் குடித்தாலும் முடியாது" -நாராயணன் திருப்பதி. பா,ஜ,க CiniMini 5 இபடஆம் *பொம்மை நான் ஏன்டா தலைகீழாக நின்னு மூக்கால தண்ணி குடிக்கணும் உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா...!'

 

May be an image of 4 people, outdoors and text that says 'அமாவாச AL @ammavasa உபிஸ் ஸ்டாலின் தான் வராரு விடியல் தரபோறாருனு சொன்னீங்களே, இதுதான் உங்களுக்கு விடியலா!!????'

 

May be an image of 2 people and text that says 'தமிழகத்தின் மீது அக்கறை இருந்தால் மேகதாது அணை பிரச்சனைக்கு பாஜக இங்கே போராடாமல்.. கர்நாடகா போய் போராடலாமே தயாநொதி கேள்வி! Saravanavel தமிழகம்மேல அக்கறை இருக்குற நீ.. மொதல்ல கர்நாடகாவில நடத்தி கோடிகோடியா சம்பாதிக்கிற உதயாய இழுத்து மூடிட்டு இங்கவானாயே...'

 

May be an image of 3 people, people standing and text that says '02-08-2021 ஜனியர் #உங்கள்கருத்து? மேக்கேதாட்டு அணையைக் கட்டியே தீருவோம் -கர்நாடக பா.ஜ.க அரசு அணையைக் கட்ட விடமாட்டோம் -தமிழக பா.ஜ.க அனுமதி அளிக்கும் இடத்தில் இருப்பது -மத்திய பா.ஜ.க அரசு அணை அரசியல் பற்றி உங்கள் கருத்து என்ன? கர்நாடக பிஜேபி அரசை கலைக்கும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் தமிழக பிஜேபி தலைவர் பச்சை தமிழன் அண்ணாமலை இருக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பம்'

 

May be an image of 6 people, beard and text that says 'mt mt'

இதே ரேட்டுல... பெட்ரோல வித்தம்னா, அடுத்த வருசம் சைக்கிளிங்ல... நமக்கு, ஒரு பதக்கம் உறுதி. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'மாசம் ஆயிரம் ரூவா கேட்டது தப்பு தான் தயவுசெஞ்சி கரண்ட்பில்ல கம்மி பண்ணுங்கய்யா VEGR'

 

May be an image of 6 people, people standing and text that says 'KOTRAVAI NEWS NEWS LL UPDATE Onam kotravainews தேர்தலுக்காக நீட் தேர்வு ரத்து என்று கூறி விட்டு தற்போது நீட் தேர்வு நடத்துவோம் என்று அமைச்சர் கூறுவது மாணவர்களை குழப்பம் அடைய செய்கிறது; அமைச்சர் மா.சுப்பிரமணியன் முதலில் நீட் தேர்வு எழுதி பாஸ் செய்யட்டும் அண்ணாமலை RocKStaR மாணவர்கள் டேய் முண்டம்.. CBSE யா டா மருத்துவ எம்.பி.பி.எஸ் சர்டிபிகேட் தர்றான்? அப்புறம் அவன் எதுக்குடா மருத்துவ நுழைவுத்தேர்வு நீட் நடத்துறான்? அதுவும் அவனோட CBSE சிலபஸ்ல? இதுக்கு மொதல்ல பதில் சொல்றா!'

 

May be an image of 5 people and text that says 'தமிழகத்துக்கு மட்டும் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை மத்திய பாஜக அரசு வழங்கியுள்ளது!- பொன்.ராதாகிருஷ்ணன். மதுரையில் இருக்கிற அந்த 'ஒத்தைச் செங்கலை'யும் சேர்த்தா... சேர்க்காமலா..?! Translate Tweet'

 

May be an image of 6 people, people standing and text that says 'NEWS JUST IN திட்டமிட்டபடி ண் ா விர தம் மேகதாது விவகாரத்தில் நா நாளை மறுநாள் தஞ்சாவூரில் திட்டமிட்டபடி உண்ணாவிரதம்; தீரன் சின்னமலை நினைவிடத்தில் நினை மரியாதை செலுத்திய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி தமிழ்நாடு RocKStaR அணைகள் கடல்ல தண்ணி கலக்காம இருக்க தடுக்க தானே தவிர ஒரு மாநிலத்துலேர்ந்து இன்னொரு மாநிலத்துக்கு தடுக்க இல்ல.. நதிகள் பொதுவானது.. அணைகள் கட்டும் கர்நாடக பிஜேபி அரசை கலைக்க வேண்டும்' மனு எழுதி கர்நாடக ஆளுநருக்கு பிரதமருக்கு ஜனாதிபதிக்கு கொடுத்துட்டு அப்புறம் சாகும் வரை உண்ணாவிரதம் இரு.. அப்போ நாங்க நம்புறோம்'

 

May be an image of one or more people and text that says 'இந்தியா-பெல்ஜியம் இந்தியா அணிகள் இடையேயான அரையிறுதி ஹாக்கி போட்டியை டிவியில் பார்த்து ரசிக்கும் பிரதமர் நரேந்திர மோடி.! இந்தியா 03.08.2021 நம் தின /மதி ถหกากวก அமுவாய -Rock @ammavasa RocKStaR ரன் ரேட் ஓகே.. ஆனா எத்தனை விக்கெட் போயிருக்கு னு தெரியலையே.. ஹம்ம்ம்'

 

May be a meme of 5 people and text

 

May be an image of 5 people, people standing and text that says 'டோக்கியோ ஒலிம்பிக்ஸ் நாடு திரும்பிய பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு! டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று டெல்லி திரும்பிய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு. Armada ஏன்யா.. கஷ்டப்படுறது இவரு.. வரவேற்பு அவங்களுக்கா?'

கல்யாண வீட்டிலே நான் தான் மாப்பிள்ளை. இழவு வீட்டிலே நான் தான் பொணம். 
என் கேரக்டரையே... புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க.

 

May be a meme of 4 people, beard and text that says 'நரேந்திர மோதியின் ஆகஸ்டு 15 உரையில் என்ன பேசலாம் என @mygovindia மூலம் ஆலோசனைகளை வரவேற்கும் இந்திய பிரதமர் அலுவலகம். உங்கள் ஆலோசனை என்ன? RocKStaR அமாமா Rock SOVT ትምም - A @ammavasa சார்.. அந்த ராஜினாமா...'

எண்ணெய் இல்லாமல்... வடை சுடுவது, எப்படினு சொல்லுங்க ஜி 😅🤣😂

 

May be an image of 2 people, people standing and text that says 'நான் உன்கிட்ட என்ன சொன்னேன்? அதிமுகவிலேயே இருன்னு சொன்னீங்க... நீ இப்ப எங்க இருக்க? பாஜகவில... அப்ப அதிமுக என்னாச்சு? அதுதாண்ணே இது!'

  • Haha 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.