Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தமிழக அரசியல்..... "மீம்ஸ்" (பகிடிகள்)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'DAILY HANTH Dailythanthi 1h இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டி தேச நலனுக்கு எதிரானது: பாபா ராம்தேவ் பாய்ச்சல் THANTHT Dailythanthi 2h. வாடிகனில் போப் ஆண்டவரை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளதாக தகவல் আত தென்ன மரத்துல ஒரு குத்து, ஏணில ஒரு குத்து. இந்த ரெண்டு செயலுமே ரொம்ப தப்புங்க. தேச நலனுக்கு எதிரானதும் கூட!'

 

May be an image of 4 people, beard and text that says 'நான் உங்ககிட்ட கேக்குறதுக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்களேன்! உலகத்துலயே மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு எது? உலகத்துலயே பெரிய, நீளமான சுவர் எங்க இருக்கு? இந்தியாகுள்ள கொஞ்சம் இடத்த ஆக்கிரமிச்ச நாடு எது? Answer எனக்கு தெரியும்! ஆனா சொல்ல மாட்டேன், சொன்னா தெய்வ குத்தமாகிடும்.'

 

May be an image of 4 people and text that says '.ES18 News18 Tamil Nadu 20h பள்ளிகள் மூடல், விமானங்கள் ரத்து... கொரோனா தொற்று அதிகரிப்பால் சீனா உத்தரவு அப்புறம் என்னப்பா தீபாவளிக்கு அப்புறம் இந்தியாவுல லாக்டவுன அறிவிச்சிடலாமா?'

 

May be an image of 4 people, people standing and text that says 'செய்தி நவம்பர் ஒன்று முதல் அனைத்து திரையரங்குகளிலும் நூறு சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி அண்ணாத்த தயாரிப்பு sun pictures... வெளியீடு Red Giant movies dheena நு் பெறும் பொன்ல... songePlay'

 

May be an image of 6 people and text that says ''அள்ளிக் குவிக்கிறாங்க, அட்ராசிட்டி பண்றாங்க!" விகடன் STATES SPORT ENTERTAINMENT TAMILAD CROSSWORD- சென்னை ஷ்ஷ்ஷ் Cuddalore DMK surrenders in SPECIAL CORRESPONDENT worker murder case சினஸ் மேக்னட் ofthe 'பிசினஸ் மேக்னட்' க்கு்ிி்ா்ி்ி்ாி பேச்சு, தி.மு.க வின், குடும்ப அதிகார றுப்பினர், 'பிசினஸ் வருகிறார். அதனால் அமைந்த பின் டெலிவரி நிறுவனா ங்களை வுடெலிவரி உறுப்பினரின் பினாமி'கள் தொழிலிலும் அதிகார உள்ளனர். DMK பத்து வருஷ பசியில இருக்கோம்.. எங்களை வாழ விடுனே'

 

May be an image of 4 people, beard and text that says '05-10-2021 ,இனியர் Visit Vikatan Sakthi SakthiVikaa- 14 February 2017 -வள்ளலார் Images may be subject ©copyright Learn More முதலமைச்சர் அக்.,5 'தனிப்பெரும் கருணை' நாள் SS 2017ல வள்ளலார் நெத்தில விபூதி இருக்கு! 2021ல வள்ளலார் நெத்தில விபூதி இல்ல! என்னா "விகடன்" நியாமா இது..??'

 

May be an image of 1 person and text that says 'கதிர் விஜய் போன்ற நடிகர்கள் பொது வாழ்க்கைக்கு வரும்போது அரசியல் கொள்கையை முன்னிறுத்தி வரவேண்டும் -காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கமெண்ட் கந்தசாமி உதயநிதி அண்ணா' கிட்ட அப்படி என்ன கொள்கைய பார்த்தீங்க சாரே??? G Gramango @KathiNews 17-10-2021 www.kathir.news kathir.news உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் தாங்கள் விரும்பும் தரமான வீட் தயாரிப்புகளை வாங்கிட சரியான தேர்வு www.gramango.com'

 

 

May be an image of 13 people, people standing and text that says 'தமிழகத்தில் நாய்களின் விலை கொம்பை 5000 ரூ ராஜபாளையம் ~3500ரூ பப்பி ~4000ரூ #உபி -200 ரூ Jeykrishnan Jayaraman நீங்கள் விளையாட்டு மைதானம் சென்று அணியினரை உற்சாகப்படுத்தியிருக்காவிட்டா ல் இந்த வெற்றி சாத்தியம் இல்லை அண்ணா 22m Like Reply 18'

May be an image of 4 people and people standing

அட இவரா... நான் யாரோ துபாய் ஷேக்கு னு நெனச்சேன்...😂😂😂

 

May be a meme of 1 person and text that says 'நூற்றாண்டு காணும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திராவிடர் கழகம் வாழ்த்து- வீரமணி Arasu Pk வெளியூர் பிச்சைகாரனை உள்ளூர் பிச்சைகாரன் மதிக்கிறதுதாங்க முறை'

 

May be an image of 2 people and text that says 'மராத்திய மொழியில் மீடியா நிறுவனம் தொடங்கியது சன் தமிழன் :ஊராடா இது, எங்கள முன்னேற விடாம பண்ணிட்டு, வேற மொழியும் கத்துக்க விடாம அரசியல் பண்ணிட்டு..... mt திராவிட கூட்டம் mt தமிழன் எல்லா துறைலயும், எல்லா மாநிலத்துலயும் தாழில் தொடங்கி கொள்ளையடிக்கிறீங்களே, நியாமாடா இது.....!'

 

May be an image of 1 person, standing, dog and outdoors

 

May be an image of 4 people and text that says 'எதுக்காகடா ΖΟΜΑΤΟ காரன இந்த அடி அடிக்கிறீங்க mt "ஹிந்தி மொழிய" தேசிய மொழினு சொல்றான்யா...! OGTE அப்ப தமிழயே காட்டுமிராண்டி மொழி னு சொன்ன ராமசாமி நாயக்கர் என்ன பண்ணீங்க..? உபி ESAN E SAN MAHAN'

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people standing and text that says ':TN/CCN/358/2021-20 பக்கம் 600 காசு Rainbow இி http://www.dailythanthi.com *** தினத் DAILY சனி தோறும் முத்துச்சரம் சென்னை தந்தி THANTHI edtic ஐப்பசி 4860 0000 தவறாமல் படியுங்கள் திங்கட்கிழமை இகழ் வெல்க தமிழ் ஹிஜிரி 443ரபிடல் hildren's ஒரே வாரத்தில் முறை அதிகரிப்பு வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு இந்தியா-பாகிஸ்தான் செய்தி மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் கிரிக்கெட் போட்டி பக்கம் 113.46-க்கு விற்பனை வாரத்தில் 5-வது பெட்ரோல் பெட்ரோல்,டசல்வி லஉயர்த்தப்பட்டு இருக்கிறதடடு க்தகாலகட்டத் *ஜி #பெட்ரோல் டீசல் நான் எதோ வரலாற்று சாதனை பண்ண மாதிரி முதல் பக்கத்துல போடுறாங்க.. இதுக்குலாம் காரணம் நான் இல்ல.. எங்க ஜி தான்!'

 

 

May be an image of 2 people and text that says 'மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.113.46-க்கு விற்பனை மூலம் ரூ.6.40 விளல இருக்கிறது. இருக்கிறது மசல் விலையும் ஒரே வாரத்தில் 5-வது முறையாக தேதிக்கு 35 காசுகள் அதிகரித்தது. பெட்ரோல், டசல் விலை இதன் மூலம் அவற்றின் இருக்கிற்தபஇுந்தாலகட்டத் தனன் தமிழன் சங்கிஸ் நாங்க கூட பரவாலடா, ஜி'ய திட்டிகிட்டே போட்ருவோம்.. உங்க நிலைமை தான் ரொம்ப பாவம்டா., 113 ரூவாக்கு பெட்ரோலும் போடனும் ஜி'க்கு முட்டும் கொடுக்கனும்!'

 

May be an image of 1 person, standing and text that says 'குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கக் கோரி பாஜகவினர் போராட்டம் பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலை உயர்வு போன்ற சிறு பிரச்சனைகளுக்கு மத்தியில் குற்றாலத்தில் குளிக்க வேண்டும் என்கிற எவ்ளோ பெரிய மக்கள் பிரச்சனைக்காக போராடுகிறீர்கள். பிரமாதம் பிஜேபி'

 

 

May be an image of ‎2 people and ‎text that says '‎DAILY THANTH Dailythanthi 2h தமிழகத்தில் ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக பா. ஜனதா செயல்படுகிறது: அண்ணாமலை #BJP #OppositionParty #TamilNadu #Annamalai mt uuש அப்ப எதிர்கட்சி நாங்க இல்லயா? என் கட்சிகாரங்களால தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்கட்சி தலைவர் நான் இல்லயா? இதெல்லாம் ரொம்ப தப்புங்க.‎'‎‎

 

May be an image of 1 person and text that says 'DAILY THANTH Dailythanthi 23h பண்டிகை காலத்தில் மக்கள் உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும்: பிரதமர் மோடி உள்ளூர் பொருட்கள வாங்குனாலும் அதுவும் இந்து மக்கள் நடத்துற கடையிலதான் வாங்கணும். அடேய் சும்மா இருடா'

 

May be an image of 3 people and text that says 'DAILY THANTH Dailythanthi 4h சீனாவில் மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கிய கொரோனா! #China #COVID19 #CoronaVirus SATA இந்த தடவ மக்களுக்கு என்ன டாஸ்க் கொடுக்குறதுன்னு தெரியல! ஜி பேசாம எல்லாரையும் ஒரே நேரத்துல பசுவ வச்சு கோமாதா பூஜை செய்ய சொல்லலாம்.'

 

May be an image of text that says 'வளர்ச்சி என்பது ரயிலில் டீ விற்பது மட்டுமல்ல டீ விற்ற ரயிலையும் சேர்த்து விற்பது'

 

May be an image of 5 people and text that says 'போப் ஆண்டவர் உடன் பிரதமர் மோடி சந்திப்பு? இத்தாலி தலைநகர் ரோமில் வரும் 30ம் தேதி நடக்க உள்ள G20 நாடுகள் மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, வாடிகனில் போப் பிரான்சிசை சந்திக்க உள்ளதாக தகவல்! எப்போறான் தமிழன் மோடி ஒரு கிறிஸ்தவக் கைக்கூலி! அவரோட உண்மையான பெயர் நரைன் ஆல்பர்ட் மோடி. சொந்த ஊர் வாடிகன்.'

 

May be an image of 4 people and text that says 'பிஜேபி மீது கை வைத்தால் திமுகவிற்கு வட்டியும் முதலுமாக திருப்பி கொடுக்கப்படும்- அண்ணாமலை MEMES உங்க வட்டிலான் வேணா., முதல்ல தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகைய திருப்பி கொடுங்க போதும்'

 

May be an image of 5 people, people standing and text that says 'பாஜக மீது கை வைத்தால் வட்டியும், முதலுமாக திருப்பி கொடுக்கப்படும் அண்ணாமலை MEMEH ராகவன் பாஜக காரி ஒவ்வொருத்தி மேலயா கை வச்சிட்டு இருக்கான் அத முதல்ல என்னனு கேளுடா'

 

May be an image of 1 person and text

 

May be an image of 1 person and text that says 'Vaccine COVID-19 Ibctamilnadu.com ஆளப்போதான் எப்போறான் 18.10.2021 ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ பிரியர்கள் மற்றும் மதுப்பிரியர்கள் தடுப்பூசி செலுத்த தயங்குவதால சனிக்கிழமை தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு'

ஆஆ... என்ன ஒரு ஆனந்தம்.  அரசுக்கு என்ன ஒரு அக்கறை.

 

May be a cartoon of 4 people and text

இந்த ஜூனியர் விகடன் கொஞ்சம் குசும்பு பிடிச்சவன் தான் போல...

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'DON UPDATES DON Updates @DonUpdates_... 15m #BREAKING ஆதாரமில்லாமல் டிவிட்டரில் அவதூறு பரப்பியதாக 500 கோடி ரூபாய் நஷ்டாடு கேட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது BGR நிறுவனம் நோட்டீஸ் M 23.10.2021 Parthasara'hiPuram TwtteriD-@SelyehuanarIN maratNo.44 Ûcv Û mt MEMES எது 500 கோடி நஷ்டாடா.. அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!'

 

May be an image of 1 person and text that says 'ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்பியதாக 500 கோடி நஷ்டாடு கேட்டு அண்ணாமலை மீது பிஜிஆர் நிறுவனம் நோட்டீஸ் -செய்தி *மலை 500 கோடியா.. அதுக்கு எத்தனை சைபர்னு கூட தெரியாதடா!'

 

May be an image of 5 people and text that says 'புதிய தலைமுறை ண்மைஉடனுக் ன் NEWS 26/10/2021 BREAKING மோதலை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக கைதான பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை -சென்னை காவல் ஆணையர் உத்தரவு mt mt TAMILME இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே! தரமான உத்தரவு தமிழக காவல்துறையே'

 

May be an image of 2 people and people standing

இவ்வளவு நாள்... நான் பார்த்த மானங்கெட்ட வேலையை, இனி இவர் தான் பார்ப்பார். 🤣

 

May be an image of 4 people and text that says 'கோவிலுக்கு போனமா சாமி கும்பிட்டோமானு நிம்மதியா இருந்தோம். என்னைக்கு இந்த சங்கி பயல்க தமிழ்நாட்டுக்குள்ள வந்தானுகளோ.. செயல்லேர் உழவு மதம் மதம்னு இருபத்தி நாலு மணி நேரமும் மண்டைக்குள்ள மணியாட்டிக் கிட்டே இருக்கானுக எங்க கடவுளை வச்சு தான்டா உங்களுக்கு பொழப்பே. உன் மதத்தால எங்களுக்கு பத்து பைசா கூட பிரயோசனம் இல்ல.'

 

May be an image of 2 people and text that says 'Share தல்போதைய செய்தி நாள் 14,02.2021 @vasegaran அறிவு மற்றும் ஆற்றல் நிரம்பிய நகரம் சென்னை -பிரதமர் மோடி தந்தி Appavu DMK @AppavuDmk SCsMMemer முற்றிலும் உண்மை... அதனால் தான் பாஜகவை இங்கு நோட்டாவுக்கு கீழே வைத்திருக்கிறோம்!'

 

 

May be an image of 1 person and text that says 'ஆளுநர் வரம்பை மீறினால் முதல்வர் பயப்பட மாட்டார் ஆளுநர் ரவி தனது வரம்பை மீறினால் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயப்பட மாட்டார் அதிகாரிகளை ஆளுநர் அழைத்து பேசுவது 2 அரசுகள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசில் ஆளுநர் தலையிட அவசியமில்லை -மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கOL *MKS தம்பி... தம்பி...'

 

May be an image of 1 person and text that says 'ரிப்போர்ட் கேட்ட ஆளுநர் ஆர். என் ரவி.. லெட்டர் அனுப்பிய தலைமை செயலாளர்.. பரபரக்கும் டாப் அதிகாரிகள் By Shyamsundar Updated: Tue, Oct 26, 2021, 11:32 [IST] E விடியல் அரசு ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்குனு சொன்னது எல்லாம் பொய்யா கோபால்? சொல்லுங்க கோபால் சொல்லுங்க...'

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'EWS பைக்கை விற்று குதிரை வாங்கிய விவசாயி! பெட்ரோல் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் தெலங்கானா மாநிலம் கத்வால் மாவட்டம் முலகலபள்ளி கிராமத்தைச் சேர்ந்த குர்ரம் நரசிம்மா என்ற விவசாயி, தனது இருசக்கர வாகனத்தை விற்று, குதிரையை வாங்கி போக்குவரத்துக்குப் பயன்படுத்தி வருகிறார்! *மக்கள் *ஜ பைக்ல போனவரு இப்ப குதிரைல போறாரு.. சந்தோஷமா ஜி!'

 

 

May be an image of 1 person and text that says 'நண்பரின் வாட்ஸ்அப் பகிர்வு: பொதி சுமந்த குதிரை...ஒரு பொய் மூட்டையை சுமக்கிறது.....'

நானும் விமானத்தை வித்துட்டு இதிலே தாண்டா சுத்திண்டிருக்கேன் போவியா !! டுபுக்கு 😜🤪🐐

 

May be an image of 6 people, people standing and text that says 'கோர்ட்ல வேணா கேஸ் போடு, மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது, அண்ணாமலை அன்று அண்ணாமலை இன்று நான் ஒரு சாதாரண விவசாயி. என்னிடம் இருப்பது சில ஆடுகள் தான்ப்பா.. என்ட போய் 500 கோடி கேட்டா எப்படிப்பா..'

 

May be an image of 2 people, beard and text that says '500 கோடி ரூபாய்க்கு நஷ்டாடு கேட்டு இருக்கிறீர்கள். நான் ஒரு சாதாரண விவசாயி. என்னிடம் இருப்பது சில ஆடுகள் தான்- அண்ணாமலை ஆதாரம் தர முடியாது, கேஸ் போட்டுக்க, மன்னிப்பு கேட்க முடியாதுனு வீரவசனம் பேசிட்டு கடைசில நான் ஒரு விவசாயினு வந்துட்டாரு.. இவ்ளோ தான் இவங்க அரசியல்!'

 

May be an image of 4 people and text that says 'நான் சாதாரண விவசாய. என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும் தான்- அண்ணாமலை (குறிப்பு: கடந்த தேர்தலில் அண்ணாமலை சொத்து மதிப்பு ரூ.2,90,87,196) வாங்க ஏழைகளா வாங்க.. மூட்டைல என்ன ஆட்டு புழுக்கையா!'

 

May be an image of 3 people and text that says 'அண்ணாமலை மீது 500 கோடி கேட்டு மானநஸ்ட வழக்கு mt BGR அண்ணாமலை MI MEMES 500 கோடிய எப்ப கொடுக்க போற 500கோடி தரமுடியாது ஆடுவளர்க்கிறேன் வேணும்னா அதோட 500 புழுக்கை வேணா தரேன் வாயில போட்டுகிட்டு மென்னுகிட்டு போங்க'

 

May be an image of 3 people, people standing, grass and text that says 'என்ட ஆதாரம் இல்லனு தெரிஞ்சும் செந்தில் பாலாஜியே போய் தொலனு விட்டுட்டாரு.. சங்கிஸ் அ.மலை சும்மா இருந்தவங்கள உசுப்பேத்தி தைரியம் இருந்தா கேஸ் போடுங்கனு போஸ்ட் போட்டு இப்ப 500 கோடிக்கு நோட்டீஸ் அனுப்பிடாங்க வாங்குற 2 ரூபாய்க்கு உங்களால என்ன பண்ண முடியுமோ அத பண்ணிடிங்க!'

 

May be an image of 2 people and text that says '5 மாதங்களில் 7 புதிய கம்பெனிகள் தொடங்கிய ஸ்டாலின் மருமகன் 星 தமிழக தமிழக மக்கள்'

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says '6 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கும் டாஸ்மாக் தமிழகத்தில் கடந்த 6 ஆண் ஆண்டுகளில் டாஸ்மாக்கிற்கு ரூ. 312.43 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது அதிகப்பட்சமாக 2012 -2013ம் ஆண்டில் ரூ.103.64 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது mt அவ்ளோ நஷ்டமா இருந்தா எதுக்கு நடத்திகிட்டு.. வீணா அரசாங்கத்துக்கும் பாதிப்பு மக்களுக்கும் பாதிப்பு மூடிற வேண்டிய தானே!'

 

May be an image of 1 person and text that says 'திடீரென பேருந்தை நிறுத்தி சோதனை செய்த முதல்வர்! இது மாதிரி ரொம்ப வருசத்துக்கு முன்னாடி #ரயில நிப்பாட்டி ஒரு டிடிஆர் சோதனை செஞ்சுருந்தா இன்னிக்கு #தமிழ்நாடே நல்லா இருந்துருக்கும் ரூபாய பசவும்'

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20211031-085311.jpg

கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல.😊

26112071_2068962843325314_73359593674232

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

IMG-20211031-085311.jpg

கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல.😊

26112071_2068962843325314_73359593674232

கட்டதொரை யாருன்னு சிறியண்ணை தேடித்திரிகிறார்! உங்களுக்கு தெரியுமா?

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, car and text that says 'சென்னை மாநகராட்சி அறிவிப்பு! "மகாவீர் நிர்வான் முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் நவம்பர் 4ம் தேதி அனைத்து இறைச்சிக் கடைகளும் இயங்க தடை! பல்பொருள் அங்காடிகளிலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி விற்பனை செய்ய தடை!" என்ன வர வர தமிழ்நாடும் உத்திரப்பிரதேசம் தேசம் மாதிரி மாறிக்கிட்டு வருது...!'

 

May be an image of 3 people and text that says 'சென்னை மாநகராட்சி அறிவிப்பு! "மகாவீர் நிர்வான் முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் நவம்பர் 4ம் தேதி அனைத்து இறைச்சிக் கடைகளும் இயங்க தடை! பல்பொருள் அங்காடிகளிலும் பதப்படுத்தப்பட்ட க இறைச்சி விற்பனை செய்ய தடை!" Besvsmm6o தமிழ்நாடு மக்கள் கோவில் அன்னதானத்துல நீங்களாம் சாப்பிடகூடாதுனு விரட்டுனவங்களுக்கும்... இந்த நாள் நங்க இத சாப்பிட கூடாதுனு சொல்றவங்களுக்கும்.. என்ன வித்தியாசம் இருக்கு... சொல்லுங்க பரோ..'

May be an image of 4 people, beard and text that says 'நவ.4ல் இறைச்சி கடைகளை மூட உத்தரவு தீபாவளி தினமான நவ 4ல் மகாவீர் ஜெயந்தி நாளையொட்டி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளையும் மூட உத்தரவு இறைச்சி கடைகளை மூட போடப்பட்டுள்ள உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என இறைச்சி கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தலைமைச் செயலாளரிடம் கோரிக்கை COLLBY இதுவே போன வருஷமா இருந்திருந்தா இந்த முற்போக்குவாதிகள் முந்தியடிச்சிட்டு வந்திருப்பானுங்க.. முதலாளி ஆட்சிங்கிறதுனால பொத்திகிட்டு பொந்துக்குள்ள உக்காதிருக்கானுங்க!'

 

May be an image of 1 person and text that says '29 OCT 21 NEWS 7 TAMIL "ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார்" "நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார்; நான் நேரில் பார்த்தேன், ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார்" -மருத்துவமனையில் நேற்றிரவு ரஜினி உடல்நலம் குறித்து விசாரித்த பின் ஒய்.ஜி.மகேந்திரன் பேட்டி கருப்புஆடு *ரஜினி அய்யோ இவனா சிவாஜி சாரை ஹாஸ்பிடல்ல பாத்துட்டு வந்து கர்ணன் க்ளைமாக்ஸ் காட்சிய ஓட்டி காமிச்சவனாச்சே இப்ப என்னை வச்சு எந்த படத்தை ஓட்டி காட்டப்போறானோ...!'

 

May be an image of 1 person and text that says 'Find and Replace Find Find what: Replace Go கலைஞர் Replace wịth: கருணாநிதி More Replace Replace Find Next Cancel RESULT WILL BE AWESOME பொன்விழா சிறப்பு மலர் அவருக்கு நெருக்கமான ஓர் இயக்குநரின் படத்துக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார். எம்ஜிஆர் ஒரு தேர்ந்த புகைப்படக் கருணாநிதி. எிந்த நாடடுக்குச் சென்றாலும் அவர் விரும்பிவாங்கும் பட்டியலில் கேமரா தவறாமல் டம்பெறும். வீட்டில் பலவகை கேமராக்களைச் சேர்த்து வைத்திருந்தார். இறதிநாட்களில் அவற்றை தமக்குப்பிடித்தமானவர்களுக்குப்'

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says '#tdk #நீரவ் மோடி "நான் இந்தியாவை விட்டு ஓடி வரவில்லை... என்னிடம் *பாஜக தலைவர்கள் 562 கோடி ர்பாய்* வாங்கிக் கொண்டு வழியனுப்பி வைத்தார்கள்...." லண்டன் நீதிமன்றத்தில் நீரவ்மோடி.*'

 

May be an image of 2 people and text

 

May be an image of 7 people, people standing and text that says '31 OCT 21 NEWS TAMIL மண்சோறு சாப்பிட்ட ரஜினி ரசிகர்கள் நடிகர் ரஜினிகாந்த் நலம்பெற வேண்டி மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 108 தேங்காய் உடைத்தும், மண்சோறு சாப்பிட்டும் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு அன்னைக்கு கள்ளிப்பால் Stock இல்ல. அதான் அதுலருந்து தப்பிச்சு வந்துட்டு இந்த மாதிரி கிறுக்குத்தனம் செஞ்சிட்டு இருக்கானுங்க.'

 

May be an image of 3 people and text that says 'இல்லம் தேடி கல்வி திட்டம் என்பது RSS ன் கொள்கையை மறைமுகமாக திணிப்பதாகும் -கி.வீரமணி [தி.க.தலைவர்) இல்லம் தேடி கல்வித் திட்டம் மறுபரிசிலனை செய்க' இல்லம் தேடி கல்வித் திட்டம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை பரிசீலிக்க வேண்டும் திட்டத்தை தன் தொண்டு நிறுவனங்களும், தொண்டர்களும் மேற்கொள்வார்கள் எனில் ஷாகாக்கள் நடத்தும் 'சங்பரிவார்' கும்பல் ஊடுருவி பிஞ்சுமனங்களில் மதவெறி நஞ்சு விதைக்கும் ஏற்படும் -இந்திய யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உங்க கூட்டணியில் இருக்கும் கரடிகளே காரி துப்பி விட்டது. இப்ப தெரியும் யாரு கோமாளின்னு..'

 

May be an image of one or more people and text that says 'திராவிட பெண்ணியம் தென்காசி மாவட்டத்தில் கட்சி மோதலில் பெண் கவுன்சிலரின் சேலையை பிடித்து உருவிய திமுகவினர் ALK பிரபாகரனிசம் எங்கள் ஆட்சியில் பெண்களுக்கு சலுகை கிடைக்கும் என்றீர்களே, இதுதானா?'

 

May be an image of 3 people and text that says '0.50K/s 11:58 74% யோவ் சுடலை அவனுங்க சொன்ன மாதிரி வேதா இல்லத்தை நினைவு சின்னம் ஆக்கிட்டாங்க ஆனா நீ இன்னும் கோபாலபுரத்து வீட்ட ஹாஸ்பிட்டல் என்ன ஒரு கிளீனிக்க கூட மாத்தல உன் அப்பனுக்கே நீ விபூதி அடிக்கப் பாக்குறிய #அட´ மை h்தபறிகஉன்ன Jethilkim தான் இந்த கிழி உ4கிழிக்குறரங்க வாய மூடிட்டு இருக்க எதாச்சும் பதில் சொல்லப Comments Like Comment Share'

 

May be an image of 1 person and text that says '.பழுவேட்டரையர் @mrpaluvets 46m ஸ்டாலின் எப்போது சரியாக பேசியிருக்கிறார்? சுதந்திர குடியரசு தினங்களையே தவறாக சொன்னவருக்கு தமிழ்நாடு நாள் எப்போது என்று கூட தெரியாதது வியப்பில்லை. அவர் வேறொரு திகதியை சொன்னால், "ஆ.. அப்படியா? சரி"னு சொல்லீட்டு நாங்க வழக்கம் போல November 1ஐயே தமிழ்நாடு நாளாக கொண்டாடுவோம்.'

 

May be an image of 4 people and text that says 'இவர் கன்னடர், தமிழ் நாட்டில் பெரியார் இவர் தெலுங்கர், தமிழ் நாட்டில் அண்ணா @ratnajameer இவர் தெலுங்கர் தமிழ்நாட்டில் கலைஞர் இவர் தமிழர், தமிழ்நாட்டில் அகதி'

 

May be an image of 3 people

 

May be an image of 2 people, beard and text that says '大 @ammavasa M மக்கள் என்னது எச்ச ராசா பார்க்கும் வரை ட்ரெண்டிங் பண்ண்னுமா...'

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'அது எப்படி? கேரளா, கர்நாடகா & #ஆந்திராவுல சிமென்ட் விலை #380_to_415 ரூபாய்.. தமிழ்நாட்ல மட்டும் #490_to_535 ரூபாய்.. உபிஸ் ተላት lososu இது VERY ரேர் பீஸ் செட்டியார்'

 

May be an image of 1 person and text that says 'வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு ரத்து வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை சட்டத்திற்கு முரணானது தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு 1 ம அய்யய்யோ...! என் 40 வருஷி உழைப்பை இப்புடி சல்லி சல்லியா நொறுக்கிட்டிங்களே...'

 

May be an image of 2 people and text that says 'நரேந்திர மோடி ஒரு நாள் இந்த பிரதமர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவார். ஆனால் மோடியால் சீரழிக்கப்பட்ட இந்திய பொருளாதாரம், இந்திய நிறுவனங்கள், மக்களின் சமூக வாழ்க்கை போன்றவை அதன் தார்மீகக் கட்டமைப்பில் இருந்து எப்போது மீண்டு வரும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்... -ராமச்சந்திர குஹா (வரலாற்று ஆய்வாளர்)'

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20211102-113333.jpg

IMG-20211102-113732.jpg

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 3 people, beard and text that says 'பெட்ரோல் விலை உயர்வு.. பீசல் விலை உயர்வு.. கேஸ் சிலிண்டர் விலை உயர்வு.. அமாமாச @ammavas மக்கள் வணக்கம் ജി.. பெட்ரோல், டீசல்,சிலிண்டர் விலையை ஏற்றி நடுத்தர மக்களின் கழுத்தை நெரித்து கொல்லும் தலைவா. நாட்டு மககள நாசமா போனா எனன நீ நல்லாயி ருயா...'

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says 'ஜெய்பீம் படத்த நெட்ல தான் பாப்போம்- சங்கிஸ் தமிழன் சங்கிஸ் MEMES GooglePlay படமே ஆன்லைன் ரிலீஸ் தான்டா அரமெண்டலு.. போவியா!'

 

May be an image of ‎7 people, beard and ‎text that says '‎H Raja @HRajaBJP 2h நம் குழந்தை மொழி படிக்கக் கூடாது என்றவர் தன் படத்தை5 மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்து கொள்வோம். AMAZON PRESENTS ஜெய் பீம் जयाभीम जय ജന്‌ഭീം کد မတ် 5 மாப்ள ஒரு வழியா எச்ராஜா படத்துக்கு எதிரா பேசிட்டாரு.. ஏற்கனவே படம் ஹிட்.. இனி மெகா ஹிட்ரா!‎'‎‎

 

May be an image of ‎text that says '‎H Raja @HRajaBJP நம் குழந்தை 3 மொழி படிக்கக் கூடாது என்றவர் தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்து கொள்வோம். etc Epic Tamil Comments காண்டாமிருகர் Replying to @HRajaBJP விருப்பத்திற்கு ஏற்ப அவனவன் மொழியில படம் பார்க்கத்தான் 6 மொழில ரிலீஸ்.. தமிழ்நாட்டுகாரன் ஹிந்தி படத்தை கட்டாயம் பார்க்கனும்னு சொல்றதுதான் உங்க மொழி திணிப்பு.. இது புரிஞ்சு இருந்தா நீங்க அட்லீஸ்ட் ஒரு வார்டு கவுன்சிலர் ஆகி இருக்கலாம் ×ר 243 30 1,286‎'‎

 

May be a meme of 2 people and text that says 'நம் குழந்தை 3 மொழி படிக்க கூடாது என்று கூறும் சூர்யா தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவது ஏன்- ராஜா அதுனால தான் 5 மொழிகாரர்களும் அவங்க தாய் மொழியில் பாக்க அந்தந்த மொழியில் வெளியிடுகிறார். ஒரே மொழியில் வெளியிட்டு அதே நீ பாத்தே ஆகனும்னு திணிக்கல.'

 

 

May be an image of 2 people and text that says 'S.R.SEKHAR @SRSekharBJP 2h அடப்பாவிங்களா இங்கிலாந்து ராணிட்ட நெருங்குற அளவு க்கு என்னய்ய Business.? 2G லாபம் அரச குடும்ப நெருக்கம் அளவுக்கு ஜாஸ்தியோ? கோபாலபுரம் விரட்டி அடித்தாலும் விக்டோரியா புரம் வரவேற்கிறதே! மச்சம் டா அது லண்டன் மியூசியத்துல உள்ள மெழுகு சிலையா.. கண்ண நல்லா திறந்துபாரு!'

இவரெல்லாம்... பிஜேபி மாநில பொருளாளர் வேற... 😒

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 11 people, people standing and text that says 'ஸ்டாலின் ஏன் தீபாவளி வாழ்த்து சொல்லவில்லை சுமந்து ராமன் INDIAN MAMALLAPURAM BRANCH OVERSEAS BANK 70384979 S.MALA OEL 021120 ভলালাল ₹1,00,00 வில்லாதி வில்லன் வாழ்த்த வெறும் வார்த்தையில் சொல்லாமல்.. 282 இருளர் நரிக்குறவர் சமூக குடும்பங்களுக்கு வீடு பட்டா, 4.83 கோடிக்கு நலத்திட்டங்கள் வழங்கி உண்மையான கொண்டாட்டத்தை கொடுத்துட்டு வந்துருக்காருயா!'

 

May be a meme of 3 people and text that says 'Gongl பெட்ரோல், டீசல் விலை குறைஞ்சா அதுக்கு மோடிதான் காரணம். அதுவே விலை அதிகமானா அதுக்கு எண்ணைய் நிறுவனங்கள்தான் காரணம்.'

 

May be an image of 3 people, beard and text that says 'பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டசல் மீதான கலால் வரி 10 ரூபாயும் இந்திய அரசு திடீரென குறைத்தது ஏன் என நினைக்கிறீர்கள்? வேறென்ன! வடநாட்டு எலெக்சன் ரிசல்ட்தான். அப்புறம் பெட்ரோல், டசல் விலைங்கிறது 10%- பொருள 50/-க்கு விலையேத்தி தள்ளுபடின்ற பேர்ல 5/- குறைச்சு அத மறுபடியும் 45/-க்கு விக்கிற மாதிரி இருக்கு.'

 

May be an image of 1 person, standing and text that says 'தலைமுறை ணமை e BREAKING NEWS பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.10 கலால் வரி குறைப்பு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்து அறிவிப்பு வெளியீடு தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.5, டீசல் மீதான கலால் வரி ரு.10 குறைப்பு RocKStaR CONTROVERS 80 ரூபாய்க்கு விற்கவேண்டியதை 120 ரூபாய்க்கு விற்பான், காறித்துப்பின அப்புறம் அதுல 5 ரூபா 10 ரூபா கம்மிபண்ணுவான்.. இப்ப இவருக்கு இவரே நன்றி மோடிஜி நன்றி மோடிஜி எல்லா இடத்துலயும் போர்டு வெச்சுப்பான்! சரிடா அழுவாத எதோ கம்மி பண்ணிருக்க அதுக்கு நன்றி'

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிசிட்டல் கிந்தியா..👌

IMG-20211107-114327.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'இந்தியாவை விட்டு வெளியேறுகிறேனா? லண்டனில் குடியேறப்போவதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தியில் உண்மையில்லை; இந்தியாவை விட்டு வேறு எந்த நாட்டிற்கும் குடியேறும் எண்ணம் இல்லை என அம்பானி தரப்பில் விளக்கம் TAMIL MEM ஆமாம். பெரிய தொகைய கடனா வங்கியிலரு ந்தோ இல்ல இந்திய அரசாங்கம் கிட்டயோ இருந்து வாங்கிட்டு அத திரும்ப செலுத்தாம தப்பிக்க நினைக்கிறப்பதான் அவரு குடும்பத்தோட லண்டன்ல போய் செட்டில் ஆவாரு. மத்தபடி இப்போதைக்கு எங்கயும் போகல.'

 

May be an image of 5 people, people standing and text that says 'தமிழநாடு அரசின் அலட்சியத்தால் ஒருநா மழைக்கே தத்தளிக்கிறது சென்னை: ஸ்டாலின் தமழ்நாடு Veeraman Published ©Published:29,0ct202004:47 :29,0ct 2020 04:47'

யாரும் பயப்பட வேண்டாம். இது பழையது. :grin:

 

May be an image of 11 people, beard and text that says 'மழைல கூட எப்பிடி வேலை செய்றார் பாரு! ஸ்டாலினா மாப்ள? Fervid Indian B கேமரா மேன் மாமா!'

 

May be an image of 4 people, beard and text that says 'டாஸ்மாச மதுபான கடை 10912 கன எண்: ரூ. ரூ.431 கோடிக்கு மது விற்பனை தீபாவளி பண்டிகையை ஒட்டி டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை அதிகரிப்பு தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் 431 கோடி ரூபாய்க்கு மது விற்பனை @ammavasa இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் னு.. ပါ எஸ் வீரப்பா அன்று சொன்னார்.. அது நடந்திு போலயி ருக்கேயா..'

 

May be an image of 4 people and text that says 'வடமாநிலங்களில் கோவர்தன் பூஜை முதலமைச்சர் பூபேஷ்க்கு சாட்டை அடி THANTH தர்க்,சத்திஸ்கர் விறுவிறு கய்திகள் நேர்த்திக்கடன் செலுத்திய முதலமைச்சர் தந்தி @ammavasa நேர்த்திகட செலுத்தனும்னா, நாலு EMES உயிர TÁMU காப்பாத்த இரத்தம் குடு, இல்லனா ஒத்த கிட்னிய குடு.. ..அடிச்சி விளையாடுறது எல்லாம் நேர்த்திக்டனாடா..'

 

May be an image of one or more people and text that says 'காவாவை மடக்கி ஏரி நதி னு நீர் நிலைகளை அழிச்சி ஆக்கிரமிச்சி வீடு கட்டுவோம்.. நீர் வழிப்பாதையை தடுத்து அசுத்தமாக்குவோம்.. சாக்கடைல குப்பைகள் பாலிதின் கவர் பாட்டில் எல்லாத்தையும் போட்டு அடைப்போம்.. மழைக்காலத்துல வீட்டுக்குள்ள தண்ணி வந்தா போராட்டம் பண்ணுவோம்.. சைடுல இலவசங்களுக்கு ஆசைப்பட்டு, காசு வேற வாங்கிட்டு ஒட்டுப்போடுவோம்.. இதுக்கு மேல வேற என்ன சார் வேணும் வாழ்க்கையில? மக்கள் # RocKStaR'

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'Jayam.SK.Gopi (JSK.Gopi) @JSKGopi ・20m தண்ணீரில் மிதக்கும் கார்.. மிதக்கும் அழகை பார்த்து கார் ஓனர்கள் மகிழ்ச்சி. இப்படிக்கு கோபாலபுர ஊட கங்கள். Saikat Datta The scale and horror of Chennai Ûh Floods ஜி தம்பி.. தம்பி ரொம்ப பொங்காதப்பா..அது 2015ல எடுத்த போட்டோப்பா!'

 

May be an image of 2 people, road and text that says 'S.R.SEKHAR @SRSekharBJP 4h #விடியல்_ஆட்சி ஆட்சி யில் ஒரே நாள் மழையில் நீச்சல்குளம் ஆன சென்னை #ChennaiRain "TheIndian EXPRESS Written By Ritu Sharma Avinash Nair Updated: July 31, 2017 5:53:55 pm An aerial view of flood affected region Gujarat (Express) அது 2017 குஜராத் வெள்ளத்துலஎடுத்த போட்டோயா பேக்நியூஸ் சேகரு. .அங்க ஆளுறது விடியல் அரசு இல்ல உங்க பிஜேபி அரசு தான்'

 

May be an image of 9 people and text that says 'சென்னை மற்றும் புறநகரில் ரூ.1,800 கோடியில் மழைநீர் வடிகால்வாய் திட்டம்; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு மக்கள் வெற்றி நடை சென்னைய சுத்தி மழைநீர் வடியவே மாட்டிங்குது இப்பயாவது சொல்லுங்க 1800 கோடிக்கு அப்படி என்ன தான் வடிகால் திட்டம் கொண்டு வந்திங்க'

 

May be an image of ‎8 people, people standing and ‎text that says '‎தீரிளை ஆவபந்துறை. மிழ்ககம் رهر وga Mnetssid மு.கருணாந்தி Degt சென்னை, மே 29: சென்னையில் ரூ.633 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். கால்வாய்‎'‎‎

அப்பவே... இம்புட்டு, தொகையா...

 

 

May be an image of 15 people, people standing and text that says 'அந்த காலம் அது அது அது திமுக ஆட்சிக்காலம் MAYOR இந்த காலம் இது இது இது...... கற்பூரம் இதுவும் திமுக ஆட்சிக்காலம் CHIEF MINISTER எந்த காலம் ஆனாலும் மாறாது தமிழகம்'

 

May be a meme of 4 people and text that says 'Η Raja 9h இந்துக்கள் என்ற போர்வையில் காலில் செருப்பை அணிந்து சாமி கும்பிடுவதுபோல் ஓட்டுக்காக வேஷம் போடும் இது போன்ற கயவர்களை அடையாளம் காணுவோம் இந்து சொந்தங்களே அமமாச mmavasa'

 

May be an image of one or more people and text that says 'முன்ன எல்லாம் தண்ணி வேணும்னா குடத்த வச்சிட்டு தண்ணி லாரி வரட்டும்னு காத்திருப்போம்...ஆனா எங்க தளபதி ஆட்சில வீட்டுக்குள்ளயே தண்ணி வருது... ME H இதுக்கு மேல என்னங்க வேணும்...'

 

May be an image of 2 people, outdoors and text that says 'NEWS UPDATE SUN NEWS AUGUST 2019 NOVEMBER NOVEMBER2020 2026 b *ஒன்றிய அரசு *சீனா net. இந்திய திய எல்லையில் கிராமம் கட்டிய சீனா! அருணாச்சல பிரதேசத்தில் இந்திய எல்லை பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி, ஒரு கிராமத்தையே சீனா அமைத்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான பெண்டகன் அறிக்கை! அமெரிக்காவின் அறிக்கை குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் தகவல்! SSi வீடு கட்டுனியே கிரஹப்பிரவேசத்துக்கு எங்கள ஏன்டா கூப்புடல? அது கூட பரவாயில்ல. இந்திய பாரம்பரிய படி புது வீட்டுக்குள்ள முதல்ல பசுவோட சேர்த்து கன்னுகுட்டியையும் நுழைய விட்டியா? 06NOV202'

 

May be an image of 4 people and text that says 'இந்திய மீனவர் சுட்டுக்கொலை பாக். தூதருக்கு சம்மன் குஜராத்தை சேர்ந்த மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் கடலோர காவல் படையினர் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு; டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் நேரில் விளக்கமளிக்க வெளியுறவு அமைச்சகம் சம்மன் இங்கம். மருகு पर ANTI ANTI-VIRUS மத்திய அரசு தமிழக மீனவர் சுட்டுக்கொலை பண்ணும் போது இலங்கை காவல் படை மீது வழக்கு போடலயே என்ன காரணம்.'

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 7 people and text that says 'mt TAMIL நீங்க போட்ல பாக்க போனத கூட பொறுத்துக்குவோம்.. ஆனா சின்ன பசங்க நடந்து போற அளவு உள்ள தண்ணில போட்ல போனிங்க பாரு அத தான்யா பொறுத்துக்க முடியல!'

 

May be an image of 10 people, people standing, outdoors and text that says 'இந்தியாவுலயே ஏன் உலகத்துலேய முட்டிகால் அளவு தண்ணில போட்ல போய் உதவுன ஒரே குரூப் நம்ம அண்ணாமலை குரூப் தான்..'

 

May be an image of 7 people and text that says 'AMI MIMTS பெரிய கப்பல் வியாபாரி தண்ணில நடக்க மாட்டியோ.?'

 

May be a meme of 5 people and text that says 'சிஎம் தொகுதி எப்படி இருக்குனு பாக்க வந்துருக்கோம் அண்ணாமலை நீங்க என்னா பண்ண போறிங்க அத சொல்லுங்க பாதிக்கப்பட்ட பாட்டி மலை TAMIL_MEMES'

 

May be an image of 2 people and text that says 'கழுத்து அளவு தண்ணில நிக்கிற மாதிரி போட்டோ எடுக்க முடியுமா- அண்ணாமலை அதுக்கு நீங்க போட்ல இருந்து குதிச்சு தலைகீழா தான் ஜி நிக்கனும்!'

 

May be an image of 16 people, body of water and text that says 'கணுக்கால் அளவு தண்ணீரில் படகில் செல்கிறார் அண்ணாமலை உபிஸ் அடேய் உபிஸ் விகடன் கரடியே காறி துப்பிடுச்சு. அந்த பக்கம் போயி கதறுங்கடா 09-11-2021 ஜனியர் LUR முதலமைச்சர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் ஜவஹர் நகரில், படகுகள் மூலம் வெளியேற்றப்படும் மக்கள்! fct juniorvikatan www.vikatan.com /vikatan'

 

 

May be an image of 5 people and text that says 'dinakaran daily newspaper திநான் 2h #bjp #TamilNadu #Tami #BJPleader #Annamala தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் வீடியோ சூட்: இந்த வருடத்தின் சிறந்த நிவாரண பணி: நெட்டிசன்கள் கிண்டல் https://youtu.be/GEJyoY-tuSg *ஆன்டி இந்தியன்ஸ் உங்களுக்கு வேணும்னா இது காமெடியா தெரியலாம். ஆனா, இதுக்கு விதை நான் போட்டது. எத்தன கேமரா, எத்தன போஸ் குடுத்துருப்பேன் இந்த 8 வருசத்துல!'

 

May be an image of 1 person and text that says 'Chennai People எதுக்கும் டீப்போட தூங்குவோம்... に'

 

May be an image of 1 person and text that says 'ப்ரோ சென்னை வந்துட்டேன்.. சென்னைல நீங்க இருக்க ஏரியாவ சொல்லுங்க.. திரும்பி போயிருங்க ப்ரோ.. சென்னையே ஒரே "ஏரியா" இருக்கு..'

 

May be a meme of 4 people and text that says 'எங்க சுத்தி வந்தாலும் முட்டு சந்தாவே இருக்கு.. நான் வெளிய போவ வழியே இல்லையாடா சென்னை மழைநீர்'

 

May be a meme of 1 person and text that says '*சென்னை மக்கள் நீ இன்னும் போகலையா...? *மழைநீர் போகறதுக்கு எங்க வழியிருக்கு எருமை..?'

 

 

May be an image of text that says '#10அடில தண்ணி வரும்னு விளம்பரம் பண்ணி வித்தானுங்க சார். #மேலையா கீழையான்னு சொல்லாம விட்டுட்டானுங்க சார்...'

 

May be an image of 5 people, outdoors and text that says 'ஏன்னே அவன அடிச்சிங்க Radha அடிச்சேனா சென்னையில மழை பேஞ்சதால படகு விட்டா பெண்களுக்கு காசு வாங்குவாங்களா இல்ல இலவசமா ன்னு கேக்குறான்'

 

ஏராளன்

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 1 person and text that says 'பதி புதிய தலைமுறை 9h・ தமிழக அரசை தற்போது குறைகூற முடியாது: அண்ணாமலை #Annamalai #Rain mt சேகர் TÁMIL S அப்ப குஜராத்ல வந்த மழை வெள்ள போட்டோவலான் எடுத்து போட்டு இது தான் விடியல் அரசானு அவதூறு பரப்பிகிட்டு இருக்குற எனக்கு என்ன மருவாத!'

 

May be an image of 3 people and text that says 'அண்ணாமலை கேட் தான் பூட்டிருக்கே தண்ணி எப்படி உள்ள போச்சு'

 

May be an image of 1 person and text that says 'ஒத்த ஓட்டுலயும் அடி வாங்கியாச்சு.. மலை போட்டுலயும் அடி வாங்கியாச்சு..'

 

May be an image of 7 people, people standing and text that says 'Google Play அங்க பாருடா.. அந்த போஸ்ட் பாக்ஸ் கிட்ட நிக்கிறவருக்கு கணுக்கால் அளவுகூட தண்ணில இல்ல இவங்க போட்ல போய்கிட்டு இருக்காங்க!'

அடேங்கப்பா.. என்னா ஆழம்...😒

 

May be an image of 5 people and text that says 'இந்தி தெரியாது.. மாநில மொழி தெரிந்தவர்தான் வேண்டும்' "எங்களது அமைச்சர்களுக்கு இந்தி தெரியாது; சிலருக்கு ஆங்கிலமும் புரிந்துகொள்ள முடியாது; அதனால், மிசோ மொழி தெரிந்தவரை புதிய தலைமை செயலாளராக நியமிக்க வேண்டும்!" ரேணு சர்மாவை புதிய தலைமை செயலாளராக நியமித்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மிசோரம் முதலமைச்சர் சோரம்தங்கா கடிதம்! ၁00 SUNNEWSTAMIL SUNNEWS sunnewslive.in 2021 wEiN மொழிய வச்சு ஊருக்கே விபூதி அடிக்கிற ஜன்டாவுக்கே ஒருத்தன் விபூதி அடிக்கிறான் பாத்தியா!'

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 1 person and text that says 'என்ன ஜி போட்ல போனிங்கனு கேள்வி பட்டேன்.. அண்ணாமலை MIL_MEMES அட ஆமாங்க.. எல்லாம் மழை வெள்ளத்துல கஷ்டபட்டுகிட்டு இருந்தாங்க.. சரி அதான் மக்கள சந்தோச படுத்தலானு போட்ல போய் கன்டென்ட் கொடுத்துட்டு வந்தேன்..'

வாய திறந்தாலே, ஒரே... கன்டென்ட் தான் 😂

 

May be an image of 3 people and people standing

 

May be an image of 8 people, people standing and text that says '#அதிபர்: என்னம்மா தண்ணி வரலேனு மனு குடுத்திங்களே... தண்ணி வந்திருச்சா? #ஆயா: யோவ் நாங்க மழை தண்ணி வரலேனா மனு குடுத்தோம்? குடிதண்ணி வரலேனு மனு குடுத்தோம்யா. $#651'

 

May be an image of 2 people and text that says 'የAYE7EA பண மதிப்பிழப்பு செஞ்சு 5 வருசம் ஆகிடுச்சு. பல வேலைகளுக்கு நடுவுல இந்த Anniversary ..teஅ கொண்டாட மறந்துட்டோம் பாத்தியா!'

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people, people standing and text that says '11-11-2021 ஜனியர் வானதி சீனிவாசன் விளக்கம்! ஃபோட்டோஷாப் படமா? "நான் டெல்லி சென்றிருந்தது உண்மைதான். குழு படம் எடுக்கும்போது நான் சற்று தாமதமாகச் சென்றேன். அதற்குள் பலர் பஸ்ஸில் ஏறிவிட்டனர். எல்லோரும் ஒன்றாகத்தான் பஸ்ஸில் ராஷ்டிரபதி பவன் சென்றோம். ஒரு நினைவுக்காக, போட்டோகிராபர் என்னை தனியாக போட்டோ எடுத்து, குழு படத்துடன் இணைத்துக் கொடுத்தார்" போட்டோஷாப் என்று கூறப்பட்ட படம் குறித்து வானதி சீனிவாசன் விளக்கம் அதுக்கு பேரு தான் இங்கிலிஷ்ல போட்டோசாப்னு சொல்லுவாங்க மேடம்!'

 

May be an image of 3 people, beard and text that says 'கொங்கு நாட்டான் @kongu_kudimagan மழைக்கலாம் முடியும்வரை எடப்பாடியாரை முதல்வரா ஆக்கிடுங்க pls,, -கொளத்துரில் 8ம் வகுப்பு சிறுமி,, MEMES GooglePlay இதானே அந்த 8 ஆம் வகுப்பு சிறுமி!'

இதோ அந்த 8ம் வகுப்பு பொண்ணு 😂

 

May be an image of 3 people, outdoors and text that says 'அதிமுக அரசு ஒன்னும் பண்ணலனு சொல்றாங்க.. தி நகர் வந்து பாருங்க சிங்கப்பூர் மாதிரி இருக்கும்.- 2021 மார்ச் தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பேசியது தி.நகர் 2021 நவம்பர் அதிமுக ஆட்சியில் உருவாக்குன அந்த சிங்கப்பூர் நிலைமை?'

 

May be an image of 1 person and text that says 'திமுக வளர்ச்சினு உருட்டினவன் பூரா 50 வருஷமா திமுக கோட்டையா இருக்கும் சென்னை ஏன் ஒரு நாள் மழைக்கே தத்தளிக்குதுனு கேக்காம, முதல்வர் சாப்பாடு டேஸ்ட் பண்ணார்னு பயர் விட்டுட்டு இருக்கானுக'

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 7 people and text that says 'News18 Tamil Nadu 5h நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ.1 லட்சம்: பாமக மாவட்ட செயலாளர்! æ爆 SWCR ఈ BHaRaT மமக்கள் 一 Polimet NEWS NEWS Nhjsh தமழ GAUILDERS *படக்குழு அப்ப நாங்க படத்துல அந்த போலீஸ் கேரக்டர், காலண்டர கற்பனையா சித்தரிச்சது தப்பில்லயே. அவங்க இயல்பா செய்யுறதுதானே சித்தரிச்சிருக்கோம்.'

 

May be an image of 9 people and text that says 'NEWS 18 தமிழ்நாடு News18 Tamil Nadu @News18TamilNadu நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ.1 லட்சம்: பாமக மாவட்ட செயலாளர்! Translate Tweet UW O மமக்கள் Polimer NEWS NEWS 18 A அந்த 1 லட்சத்தை உங்க ஊர்ல கஷ்டபடுற மாணவர்கள் கல்விக்கு கொடுத்து உதவுங்க.. நாளைக்கு படிச்சு அவனும் சூர்யா மாதிரி நாலு பேரு உதவுவான்..'

 

May be an image of 6 people and text that says 'சென்னக்கு @slm4 பாக்க போனிங்க எதுக்கு பொண்ணு தானே அழரீன்க slm slm42o.g 42o TAMIL TNrS படகு ஓட்ட தெரிஞ்ச மாப்பிளைதான் வேணுமாம்'

 

May be an image of text that says 'வீட்டுக்குள்ள குளத்தை கட்டுறவன் வெளிநாட்டுக்காரன். குளத்துக்குள்ள வீட்டை கட்டுறவன் தமிழ்நாட்டுக்காரன்.'

 

May be an image of 1 person and text that says 'மீண் குளத்துல BENMEMES வளர்த்தா அது "பன்ணை" BEN MEMES வீட்டுக்குள்ளே BENMEMES BEN MEMES வளர்த்தா அது "சென்னை"'

 

May be an image of body of water and text

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் புயல், மழையை சமாளிக்க 24 மணி நேரமும் #ஊடகங்கள் மட்டுமே தயார் நிலையில் உள்ளன... Translate Tweet பார்த்து பக்குவமா ஊதுங்க கோபால்'

 

May be an image of 2 people and text that says 'அப்போ எதிர்ப்பு... இப்போ ஆதரவு! எதிர்க்கட்சியாக இருந்தபோது விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்திருந்தார் ஸ்டாலின். ஆனால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் அந்தத் திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கியிருக்கின்றன. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முறையிட்டால் "உங்களுக்கு நான் உறுதிமொழி கொடுக்கல. முதல்வர் வாக்குறுதி கொடுத்திருந்தா அவரைப் போய் பாருங்க" என அலட்சியம் செய்வதாக விவசாயிகள் அதிர்ச்சி! இயுல் Pinternational International *விடியல் அரசு அது வேற வாய் இது நாற வாய்...!!!'

 

May be an image of 6 people, people standing and text that says 'நான் ஆய்வுக்கு வருவது தெரிந்தே மழைநீர் அகற்றம் வந்த இடத்தில் தண்ணீர் இல்லாததால் எடப்பாடி வருத்தம் னும் றக்கவில்லை, னனூர் மேம்பாலம் நவ. 14: நான் ாபிராம் டைடல் பேஸ் திறக்கவில் தெரிந்து மழைநீரை அதிகாரிகள் அதிமுக அரசு கொ வந்ததால் பணிகள் வேகவேகமாக அகற்றி திறக்காமல் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். அம்பத்தூர் தொழிற்ே டையில் சிறு. குறு நிற னங்களை களுக்கு மத்திய அரசிட இருந்து திமுக நிதி முத்தரவில்லை. டெல் அதிமுக சார்பில் மழை யால் க்கப்பட்ட பூந்தமல்லி, ஆவடி,அம்பத் அம்பத் தார் ன்னிட பழக்க தோஷத்துல நீங்க தவழ்ந்து போய முழுகிடப் போறீங்கனு அகற்றிருப்பாங்க...'

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, beard and text that says 'Dailythanthi 1h.6 1h பெட்ரோல், டீசல் விலையை அமெரிக்கா தான் முடிவு செய்கிறது மத்திய மந்திரி ராவ்சாகேப் தன்வே BBC News தமிழ் Favorites. 11h 66G NEWS பசுக்களுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் 24 மணிநேரமும் அழைத்த 15 நிமிடங்களில் மருத்துவருடன் ஆம்புலன்ஸ் வீடு தேடி வரும் உத்தர பிரதேச அரசு அறிமுகப்படுத்துகிறது ஒரு மனுசனுக்கு படிப்பும், சுயமா சிந்திக்கிற அறிவும் எவ்வளவு முக்கியம்ன்னு இவங்கள பாத்தாலே தெரியுது.'

 

 

 

May be an image of 2 people and text that says 'Polimer Polimer News 23m "புதிய நிறுவனங்கள் அதிகம் விரும்பும் நாடு இந்தியா"- ரிசர்வ் வங்கி ஆளுநர்| #India| #NewCompanies #ShaktikantaDas #RBIGovernor அவங்க நாட்டுல கடன் தள்ளுபடி யல்லாம் செய்யமாட்டாங்க. அதேநேரத்துல வளர்ச்சி, வேலை வாய்ப்புன்ற பேர்ல இயற்கை வளங்கள் அழிக்கவும் விடமாட்டாங்க. அதனால தெல்லாம் ஈசியா கிடைக்கிற இடத்த தேடி வர்றது இயல்புதானே!'

 

May be an image of 4 people and text that says 'வாரணம் ஆயிரம் படத்தில் நீருக்குள் முழ்கிய தாமரை என்று பாட்டு பாடியதால் mt சங்கிஸ் TAMIL MEMES GooglePlay எங்களுக்கு 5 கோடி நட்டாடு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்..'

 

May be an image of ‎2 people and ‎text that says '‎சூர்யாவ எட்டி உதைச்சா எவ்ளோ குடுப்பிங்க.. லட்சம் குடுப்போம்.. கட்சி ی强 தொண்டன் எப்படி கொடுப்பிங்க... அதுக்கு தான் சூர்யா கிட்ட 5 கேக்குறோம்ல... கோடி‎'‎‎

 

May be an image of 2 people and text that says 'லட்சம் சூர்யாவை எட்டி உதைச்சா பரிசு.. எட்டி உதைச்சு ஜெயிலுக்கு போயிட்டா, நான் வெளியே வர எவ்ளோ செலவு பண்ணனும்.. தொண்டன் கட்சி அது கோர்ட் கேஸ்னு நாலு அஞ்சு லட்சம் வரும்..'

 

May be a meme of 1 person, car and text that says 'சொந்த மா வாங்கிட்டோம் ல ல'

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people standing and text that says 'பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நவம்பர் 22-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பாஜக போராட்டம் நடத்தும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை! பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் விலை 107 ரூபா.. தமிழ்நாட்டில் 101 ரூபா.. யாரை கண்டிச்சு ஜி போராட்டம் பண்ண போறிங்க?'

முதல்ல உங்க குரூப்ப, கண்டிச்சு போராடுங்க ஜி 😂

 

May be an image of 5 people, beard and text that says 'புதிய தலைமுறை உண்மை உடனுக்குடன் ககுட தற்போது நவம்பர் 22ல் தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நவம்பர் 22ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பாஜக போராட்டம் தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி 9 ரூபா இருந்த கலால் வரியை 30 ரூபாய்க்கு மேல உயர்த்துன ஒன்றிய அரசை கண்டிச்சு அவங்க கட்சியே போராட்டம்.. சூப்பர்'

 

May be an image of 4 people and text that says 'பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நவம்பர் 22-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பாஜக போராட்டம் நடத்தும் -தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை! 9 ரூபா இருந்த பெட்ரோல் கலால் வரியை 30 ரூபாய்க்கு உயர்த்துன்து யாரு.. ~மத்திய பாஜக அரசு.. à…. அ.மலை MARREGA மக்கள் இப்ப பெட்ரோல் விலை உயர்வ கண்டிச்சு போராட்டம் பண்ணுறது யாரு ~அதுவும் பாஜக தான்..'

 

May be an image of 6 people, people standing and text that says 'தலைமுறை உண்மை தற்போது நவம்பர் 22ல் தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நவம்பர் 22ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பாஜக போராட்டம் தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி People who reacted Follow 5.6K All5.6k 4k ஒரு மனுசன் போராட்டம் பண்ண போறேனு எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கான்.. இத்தனை ஆயிரம் பேரு ஸ்மைலி போட்டு சிரிச்சு வச்சிருக்கிங்க.. ஊராடா இது!'

 

May be an image of 3 people and text that says 'நேரம் வரும்பொழுது அண்ணாமலை முதலமைச்சராவார் குஷ்பூ mt சுந்தர்.சி அடுத்த படத்துலயா..?!'

 

May be an image of 1 person and text that says 'ஏரி... குளங்களில் வீடுகள் புகுந்ததால் மழைநீர் பாதிப்பு nuthu memes நியாயமா இப்படி தான "நியூஸ்" போடனும்...!!!'

 

 

May be an image of outdoors and text that says 'திராவிடம் என்ன செய்தது என கேட்கும் கோமாளிகளே... உலகிலேயே முதன்முதலில் ஒரு மிதக்கும் தலைநகரை உருவாக்கியது திராவிடம்...'

  • Haha 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.