Jump to content

தமிழக அரசியல்..... "மீம்ஸ்" (பகிடிகள்)


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம் அண்ணாமலை abp நாடு நாங்கள் பதவியேற்ற பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி உயர்த்தப்படவில்லை; எந்த முட்டாள் உயர்த்தினாரோ, அவர் தான் குறைக்க வேண்டும்; எங்களை குறைக்க சொல்வது அர்த்தமற்றது தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அண்ணாமலை ஜி.. தெலுங்கானா சிஎம் எதோ பேசனுமாம்!'

 

May be an image of 4 people and text that says 'புதிய தலைமுறை உண்மை உடனுக்குடன் தற்போது மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கக் கோரி நவ.19ஆம் தேதி ஆர்ப்பாட்டம் -தமிழ்நாடு பாஜக அறிவிப்பு 1 MEMES மத்திய அரசுட்ட 2629 கோடி மழை வெள்ள நிவரணமா தமிழக அரசு கேட்டுருக்கு.. அத வாங்கி கொடுங்க.. 5000 ரூபா என்ன அத விட சிறப்பா செய்வாங்க! போவியா!'

 

May be an image of 1 person, outdoors and text that says '"குருபெயர்ச்சினால இனிமே உங்க காட்டுல மழைதான். உங்க கால் தரைலபடாது.. ரொம்ப உயரத்துக்கு போயிடுவீங்க.'

 

May be a cartoon of text that says 'புதுச்சேரியில் ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் அறிவிப்பு- தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு-'

 

May be an image of 3 people, outdoors and text that says 'i பழத்ததை பநிர்6 வாம் 10 அடில தண்ணி வரும்னு விளம்பரம் பண்ணி வித்தானுங்க சார்.. பிழித்ததை பகிர்வோம் தரைக்கு மேல எத்தனை அடிக்கு தண்ணி வரும்னு சொல்லாம விட்டுட்டாங்க சார்..'

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says 'நகரமே மூழ்கி கிடக்கிறது; ஸ்டாலின் சிக்ஸர் அடிச்சாராம் -சிஎஸ்கே பாராட்டு விழாவில் முதல்வர் பேச்சுக்கு ஜெயக்குமார் விமர்சனம் 5 லட்சம் கோடி கடன வச்சிகிட்டு வெற்றி நடை போடும் தமிழகம்னு விளம்பரம் பண்ணவங்க தானே நீங்க!'

 

May be an image of 2 people and text that says 'என்ன ஜி திடீர்னு விவசாயிகளுக்கு எல்லாம் நல்லது பண்ணுறிங்க.. பெட்ரோல் விலை எல்லாம் குறைக்கிறிங்க. #ஜி அட எல்லாம் கொஞ்ச நாளைக்கு தானே.. எலக்சன் முடியட்டும் மொத்தமா முடிச்சிருவோம்!'

 

May be an image of ‎14 people, people standing and ‎text that says '‎அன்று ME TRAVEL nin இன்று வேளாண் சட்டங்களை வாபஸ் עי NE பெற்றமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றி லத்திட்ட உதவ எடப்பாடி பழனிசாமி தனை #SunNews #FarmLawsRepealed #PMModi தமிழ் JUST IN வேளா ண் சட்டம் விவசாயிகளுக்கு பாதிப்பா "இந்த வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது? தமிழ்நாடு விவசாயிகளும் இந்த சட்டத்தை வரவேற்கிறார்கள்!" SÚ NEW மக்கள் சட்டம் கொண்டு வந்ததுக்கும் ஆதரவு கொடுக்கிறிங்க.. சட்டம் ரத்து பண்ணதுக்கும் கன்மேத்ககு ஆதரிக்கிறிங்க.. இதுல எது உண்மை? வெற்றி நடை ரெண்டும் உண்மை தானே.. ஏணி சின்னத்துல ஒரு குத்து.. தென்னமர சின்னத்துல ஒரு குத்து. கன்கேகத்ககன் ஆக மொத்தம் ரெண்டு குத்துணே!‎'‎‎

 

May be an image of 6 people and text that says 'சட்டத்தை போட்டாலும் முட்டுக் கொடுக்குறீங்க! ஆ எப்போறான் தமிழன் சட்டத்தை ரத்து பண்ணுனாலும் முட்டுக் கொடுக்குறீங்க!'

 

May be an image of 6 people and text that says '*ஜி கடும் குளிர்ல மாசகணக்கா விவசாயிகள் போராடுறாங்க சட்டத்தை வாபஸ் வாங்குங்க ஜி முடியாதப்பு.. சட்டத்துல ஒரு கமாவ கூட மாத்த முடியாது வில்லாதி வில்லன் விரைவில் உபி பஞ்சாப் எலக்சன் வருது விவசாயிகள் நலன் கருதி சட்டம் வாபஸ் வாங்குகிறோம்ப்பு..'

 

May be an image of 1 person and text that says 'கமா கூட கூட மாத்த முடியாது.. புல் ஸ்டாப் வைக்க முடியாதுனு கொஞ்ச நெஞ்ச பேச்சாயா பேசுன விவசாயிகள் அண்ணாமலை AMIL MEM'E இப்ப பாரு மொத்த சட்டத்தையும் ஒரு எழுத்து கூட இல்லாம நீக்கிட்டாங்க!'

 

May be an image of 1 person and text that says 'மீம்ஸ் போடுறவங்க. பேஸ்புக் யூஸ் பண்ணுறவங்க.. மீடியா காரங்க எல்லாம் அடுத்த வேலைக்கு போய்டாங்க.. கமா கூட மாத்த முடியாதுனு சொன்னத கலாய்பாங்கனு பயப்படாத வெளியே வா அண்ணாமலை..'

 

May be an image of 4 people and text that says 'NEWS UPDATE SUN N”WS #NEWSUPDATE "வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது சோகமானது, வெட்கக்கேடானது மற்றும் முற்றிலும் நியாயமற்றது.." -கங்கனா ரனாவத் ஜி தூக்கி வளத்த அன்பு தங்கச்சி.. தூக்கி எறிஞ்சா கண்ணு குளமாச்சி!'

பச்ச குழந்தையினு பாலூட்டி வளந்தேன்...😭😭

 

May be an image of 5 people and text that says 'வேளாண் சட்டம் ரத்து தேர்தலுக்காக அல்ல விவசாயிகள் நலனுக்காக- வானதி mt mt TAMIL MEMI சட்டம் கொண்டு வந்ததும் விவசாயிகள் நலனுக்காக ரத்து பண்ணதும் விவசாயிகள் நலனுக்காக.. என்ன ஜோக் காட்டுறிங்களா!'

 

May be an image of 5 people, people standing and text that says 'காலிஸ்தான் தீவிரவாதி, சமூக விரோதி, ஏஜென்ட், புரோக்கர் என்று சொன்ன வாயாலயே. விவசாயிகள் என்று சொல்லி சட்டத்தை வாபஸ் வாங்க வைத்துள்ளனர் போராடிய விவசாயிகள்.. வெற்றினா இப்படி இருக்கனும்'

 

May be an image of 3 people and text that says 'Dailythanthi 21h பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும் ஓபிஎஸ் வலியுறுத்தல் #sexualharassment #sucide #Karur #OPS எப்படி நீங்க பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை ஒடுக்குன மாதிரியா?'

 

May be an image of text that says 'News18 Tamil Nadu 10h திருத்தணி முருகன் கோவிலில் சிசிடிவி கேமராவை மறைத்த அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை அமைச்சர் சேகர்பாபு #SekarBabu C நான் ஊரில் இல்லாததால் யாரும் Gate -டை போட்டு NG ஆட்ட வேண்டாம்... ஜே!!! பாரத் மாதா'

 

May be an image of 2 people and text that says 'NEWS UPDATE SUN NEWS மனதும் உடலும் தூய்மையாகும்!' "மாட்டுச் சாணத்தை சாப்பிட்டால், நம் மனதும் உடலும் சுத்தமாகும்; நமது ஆன்மா சுத்தமாகும். பெண்கள் மாட்டுச் சாணத்தை சாப்பிட்டால், சுகப்பிரசவம் ஏற்படும்!" ஹரியானாவை சேர்ந்த மருத்துவர் மனோஜ் மிட்டல் என்பவர், மாட்டுச் சாணத்தை சாப்பிட்டு வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல்! SUNNEWSTAMIL I SUNNEWS sunnewslive.in 18NOV2021 2021 8NOV'

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, people standing and text that says 'மருத்துவர் ராமதாஸ் பாமக நிறுவனர் "கட்சி தொடங்கி 32 ஆண்டுகளில் ஒரு முறைகூட ஆட்சி செய்யவில்லை என்றால், கோளாறு மக்களிடமா? பொறுப்பாளர்களிடமா? கட்சியை ஆரம்பித்து உங்களோடு பயணித்து, உழைத்து வந்துகொண்டிருக்கும் என்னிடமா?" -பாமக நிர்வாகிகளுக்கு ராமதாஸ் கேள்வி நிர்வாகிகள்ட்ட கேட்டதுக்கு பதிலா, ஐயா கண்ணாடி முன்னாடி நின்னு கேட்டிருந்திருக்கலாம்'

 

May be an image of 4 people, people standing and text that says 'abpnadu.com சூர்யா அவர்களுக்கு JUSTIN எழக்களில் சார்பாக நன்றி abp நாடு மாவட்ட பீர்சாழண்டா சவாகமகு சூர்யாவுக்கு எதிராக அசம்பாவிதங்கள் நடக்கும் பட்சத்தில் அவர்கள் மீது பாம்பை கொண்டு எறிவோம் மதுரையில் ஜெய்பீம் படத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாம்புகள், எலிகளுடன் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்கள் வில்லாதி வில்லன் mt TAMIL MEMES அடேங்கப்பா Google இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!'

 

May be an image of 2 people, people standing, road and text

இதுக்கு தாண்டா... படிங்கடா, படிங்கடான்னு... கத்துறோம்... 🤣

 • Like 1
 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

May be an image of fruit and text that says 'ஆ.தக்காளி Rs. 140 ஆப்பிள் Rs 140'

 

May be an image of 2 people

 

May be an image of 2 people and text that says 'புது வருசம் பொறக்க இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு. ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கு என்ன மாதிரியான பரிசு கொடுக்கலாம்?'

 

May be an image of 4 people, people standing and text that says 'DINAMALAR LIVE Dinamalar- World's No 1 Tamil News Website 21h. புதிய இந்தியாவை உருவாக்க யோகி ஆதித்யநாத்துடன் பிரதமர் மோடி ஆலோசனை யோகிஆதித்யநாத் #பிரதமர்மோடி #ஆலோசனை i TAMIL MEMES GooglePlay இதோட 42 வது புதிய இந்தியா.!'

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'MANT Dailythanthi 1h வங்கிகளில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை திரும்பப் பெறுவோம் நிர்மலா சீதாராமன் அதுக்காகதான் மக்களுக்கு Minimum Balance Maintain Charges, அதுக்கு GST போட்டு வசூல் செஞ்சிட்டு இருக்கோம்.'

 

May be an image of 4 people and text that says 'சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது பி.சி.சி. "இந்தியா மதசார்பற்ற நாடு; வீரர்களின் உணவு விஷயத்தில் பி.சி.சி.ஐ எப்படி தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும்? வீரர்கள் ஹலால் செய்யப்பட்ட இறைச்சி அல்லது மற்ற இறைச்சியை சாப்பிடுவது தொடர்பான விஷயத்தில் பி.சி.சி.ஐ எந்த பங்கும் வகிக்கவில்லை" இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாடு மற்றும் பன்றி இறைச்சி உண்ணக்கூடாது என வெளியான செய்திக்கு பொருளாளர் அருண் துமால் மறுப்பு! 24 NOV 2021 "f SUNNEWSTAMIL FILMS SUNNEWS sunnewslive.in movaa அமித்ஷாவோட பையன் உள்ள இருக்குறதால, இந்த மாதிரி் செய்திகள் வெளியாகுற நம்பாமலும் இருக்க முடியல.'

 

May be an image of 5 people and text that says 'விடுப்பா விடுப்பா, சென்னைக்கு வந்தா பாஜகவுக்கு எதிரா காலரை தூக்கிவிட்டு பேசுறதும், டெல்லிக்கு போனா #பாஜக_கால்ல கால்ல விழுறதும் #திமுகவுக்கு_சகஜம் தான~~ SPORT'

 

May be an image of 2 people and text that says 'தன்னோட மரணத்துக்கு பிறகு தன்வீட்டை மருத்துவமனையா மாத்திடனும்னு #கர்னமகாபிரபு #கருனாநிதி உயில் எழுதி வெச்சாரே? அது என்னாவாச்சி? திருடர் Ậ மீம்ஸ் அவர் இறக்க வில்லை, இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார் கேஸ் டிஸ்மிஸ்'

 

May be an image of 7 people and text that says 'வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டுவருவோம்! இத்தனை நாள்கள் இந்தச் சட்டத்திலுள்ள நன்மைகளை விவசாயிகளுக்குப் புரியவைக்க முயன்றோம். அது முடியாத காரணத்தால் வாபஸ் வாங்கியிருக்கிறோம். இப்போதும்கூட வேளாண் சட்டத்தில் ஒரு கமாவைக்கூட நாங்கள் மாற்றவில்லை. விவசாயிகள் ஏற்றுக்கொள்ளும்போது இந்தச் சட்டங்களை நாங்கள் மீண்டும் கொண்டுவருவோம்." இராம.ஸ்ரீனிவாசன், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க நீங்க தைரியமான ஆளாச்சே.. இத அப்படியே மோடிஜி'ய சொல்லு சொல்லுங்க பாப்போம்..'

 

May be an image of 7 people and text that says 'NEWS UPDATE இபார SUN NEWS S னதா கட்சி பற்கு d பாஜக ஆட்சி அமைக்கும் அண்ணாமலை அண் "2026 சட்டமன்ற தேர்தலில் 150 இடங்களை பெற்று தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும்" மாநில செயற்குழு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு வில்லாதி வில்லன் என்ன பெரிய வடிவேலு காமெடி.. அண்ணாமலை தெரியுமா!'

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says '25.11.2021 தற்போதைய செய்த் நாள் தமிழகத்தில் திமுக அரசு றுப்பேற்றதிலிருந்தே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அமைதி பூங்கா என்ற பட்டத்தை தமிழகம் இழக்கிறது காவல்துறையினருக்கு ருக்கு முழு சுதந்திரம் அளித்து சட்டம் ஒழுங்கை திமுக அரசு நிலைநாட்ட வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சாத்தான்குளம் சம்பவம், ஜல்லிக்கட்டு கலவரம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு, பைக்ல கர்பிணிய எட்டி உதைச்சது எல்லாம் எங்க செவ்வாய் கிரகத்துல நடந்துச்சா சார்?'

 

May be an image of 6 people and text that says 'தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் அமைதி பூங்கா என்ற பட்டத்தை தமிழகம் இழக்கிறது- எடப்பாடி mt பழங்குகிறோட MTS TAMIL MEMES யாரு தூத்துக்குடி துப்பாக்கி சூட்ட டிவில பாத்து தெரிஞ்சிகிட்ட நம்ம வெற்றி நடை ஐயாங்களா!'

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says 'நான் மக்களுக்கு சேவை செய்ய மட்டுமே விரும்புகிறேன் -ஜி mt ஜி mt மக்கள் MIL MEMES GooglePlay விரும்புனா மட்டும் பத்தாது ஜி.. கொஞ்சமாவது செய்யனும்!'

 

May be an image of ‎1 person and ‎text that says '‎திரைப்படங்களை கட்சி நிர்வாகிகள் விமர்சிக்க வேண்டாம்- அண்ணாமலை VIKING TN-O1 N2009 mt எச்ராஜா ط நான் புரமோஷன் பண்ணாம படத்த ரிலீஸ் பண்ணுருவிங்களோ.. படத்த வெளியாக விட்டுருவோமா!‎'‎‎

 

May be a meme of 3 people and text that says 'நாட்டிலேயே அதிக ஏழைகள் பட்டியலில் உபி 3 வது இடம். தமிழ்நாடு 25 வது இடம் யார தேடுற... இல்ல ஹிந்தி தெரியாததால தமிழ்நாடு 50 வருசம் பின்னோக்கி போய்டிச்சினு சொன்னானுங்க அவங்கள தான் தேடுறேன்!'

 

May be an image of 2 people and text that says 'உலகத்துல உன்ன விட பெரியவன் யாரும் இல்லை, அதுனால யாருக்கும் பயப்படாதே, யாருக்கும் கொத்தடிமையா இருக்காதே அப்டினு பெரியார் சொல்லி இருக்காரு சார் RET ÛECU VECHU SENJING பாக்கெட்ல என்ன போட்டோ? திராவிடச் சூரியன் உதயநிதி சார்'

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வெள்ளநிவாரணம் கேட்டு எழுதிய கடிதமெல்லாம்..?

IMG-20211128-083754.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nunavilan said:

 

262909386_4582871685135055_8066242884006

ரைமிங் ... திரிய அணையாமல் வைத்திருக்கும் தோழருக்கு நன்றிகள்.👍

 • Like 1
Link to comment
Share on other sites

 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்

புக்கில் ரொம்ப சுவாரஸ்யமான "தகவல்கள்" இருக்கும் போல கிடக்கே ..👍

IMG-20211210-124536.jpg

டிஸ்கி

ஆனாலும் இந்த திரிய அம்போ என்று விட்டு போனதில் வருத்தம்தான். தோழர் தமிழ்சிறி மீண்டும் தொடர வேண்டும் என்பதே கள உறவுகளின் விருப்பம் .👌

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.