Jump to content

தமிழக அரசியல்..... "மீம்ஸ்" (பகிடிகள்)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 6 Personen, Text

  • Like 1
Link to post
Share on other sites
  • Replies 2.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

மருதர் காஜலிசம் பாடும் தங்களுக்கு சொல்லித்தான் விளங்க வேண்டும் என்றில்லை....ஆனால் ஞாபகப் படுத்த வேண்டிய கடமையை எனக்குத் தந்து விட்டீர்கள்......! கவிஞர்(வைரமுத்து என்று நினைக்கிறன்) இந்தப் பாடலை எ

குளிப்பாட்டி.. சுத்தப்படுத்திய பிறகு, நடந்த அதிசயத்தை.. நீங்களே பாருங்கள். 😎😎😎

தமிழக அரசியலைப் பற்றி... இணையங்களில், வரும்  "மீம்ஸ்" எனப்படும்  படத்துடன் கூடிய பகிடிகள்... மிகவும் ரசிக்கக் கூடியவை.  சில படங்கள்... சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கக் கூடியவை.  அதனை... நீங்களும

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 2 Personen, Text

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 2 Personen, Meme und Text

 

Bild könnte enthalten: 3 Personen, Text

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

 

Bild könnte enthalten: 2 Personen, Text

 

Bild könnte enthalten: 3 Personen, Text

 

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

 

Bild könnte enthalten: 2 Personen, Text

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 2 Personen, Personen, die lachen, Text

 

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text

 

Bild könnte enthalten: 4 Personen, Personen, die lachen, Sonnenbrille und Text

 

Bild könnte enthalten: 3 Personen, Meme und Text

 

Bild könnte enthalten: 3 Personen, Personen, die stehen und Text

 

Bild könnte enthalten: 4 Personen, Personen, die stehen und Text

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 3 Personen, Personen, die lachen, Text

 

Bild könnte enthalten: Text

 

Bild könnte enthalten: 2 Personen, Text

 

Bild könnte enthalten: 2 Personen

 

Bild könnte enthalten: 3 Personen, Text

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, Text

 

Bild könnte enthalten: 1 Person, Text

 

Bild könnte enthalten: Baum, im Freien und Natur

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

16807830_1372094099504006_20024589095924

:unsure: :D:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

:D:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சண்டையில... கிழிஞ்ச சட்டை.  :grin:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விகடன் டீம் – நிலாந்தன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வருகைக்குப்பின் மறுபடியும் இலங்கை இனப்பிரச்னைக்கான தீர்வு தொடர்பில் மாகாண சபைகளின் மீது கவனம் குவிந்திருக்கிறது. மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக சில தினங்களாக பேசப்படுகின்றது. ராஜபக்சக்களின் இரண்டாவது ஆட்சி இம்மாதத்தோடு ஓராண்டைப் பூர்த்தி செய்கிறது. இந்த ஓராண்டுக் காலகட்டத்தில் மாகாண சபைகள் தொடர்பில் ராஜபக்சக்களும் அவர்களுக்கு நெருக்கமான அமைச்சர்களும் தெரிவித்துவரும் கருத்துகளைத் தொகுத்துப் பார்த்தால், அவர்கள் மாகாண சபைக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற ஒரு தோற்றமே கிடைக்கும். அதிபர் பதவியேற்ற புதிதில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட கோத்தபய, இந்தியாவில் வைத்தே சொன்னார், ‘மாகாண சபைகளுக்குக் காணி அதிகாரத்தையும் போலீஸ் அதிகாரத்தையும் வழங்க முடியாது’ என்று. ஆனால், மாகாண சபைகள் சட்டத்தின்படி, அதாவது இந்திய-இலங்கை உடன்படிக்கையின் படி மாகாண சபைகளுக்குக் காணி அதிகாரமும் போலீஸ் அதிகாரமும் உண்டு. ஆனால், கடந்த 33 ஆண்டுகளாக ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் இந்த அதிகாரங்களைத் தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை. அதாவது, யாப்பில் இருப்பதையே நிறைவேற்றாத ஒரு நிலை. அதுமட்டுமல்ல, அவ்வப்போது மேற்கொண்ட சட்டத் திருத்தங்கள் மூலம் மாகாணத்தின் பல அதிகாரங்களை மத்திக்கு எடுத்துக் கொண்டார்கள். இப்போதிருக்கும் மாகாண சபைகள் பெருமளவு அதிகாரமற்ற அமைப்புகளே. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் ராஜபக்சக்கள் ஒரு புதிய யாப்பை உருவாக்கப் போவதாகக் கூறுகிறார்கள். ஒரு புதிய யாப்பு ஏன் தேவை? நடப்பு யாப்பு தோல்வியுற்ற படியால்தானே? நடப்பு யாப்பு ஏன் தோல்வியுற்றது? ஏனெனில் அது இலங்கைத்தீவை ஒரு தேசமாகக் கட்டியெழுப்பத் தவறிவிட்டது என்பதால்தானே? ஆயின் இச்சிறிய தீவை ஒரு தேசமாகக் கட்டியெழுப்புவதற்கே ஒரு புதிய யாப்புத் தேவை. அதை இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திலிருந்துதானே கட்டி யெழுப்பலாம்? இதுதான் உலகளாவிய அனுபவம். ஆனால் ராஜபக்சக்கள் கடந்த ஓராண்டுக் காலமாகத் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் எதிராகத்தான் நாட்டை நிர்வகித்து வருகிறார்கள். யாழ் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் சில தினங்களுக்கு முன் இடிக்கப்பட்டது.பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது அரசாங்கம் அழுத்தங்களைப் பிரயோகித்து அதைச் செய்யத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப் படுகிறது. இது தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமைக்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாடு. முஸ்லிம்களின் விவகாரத்திலும் அப்படித்தான்.கோவிட் 19-னால் இறந்துபோகும் முஸ்லிம்களின் உடல்களைக் கட்டாயமாக எரிக்க வேண்டும் என்று அரசாங்கம் கட்டளையிட்டிருக்கிறது. இது இறந்த உடல்களைப் புதைக்கும் முஸ்லிம்களின் மார்க்க உணர்வுகளுக்கு முரணானது. உலகம் முழுவதிலும் பெரும்பாலான நாடுகளில் கோவிட் 19-னால் இறந்தவர்களின் உடல்கள் புதைக்கப்படும்பொழுது இலங்கை அரசாங்கமோ ஒரு நோய்த் தொற்றுச் சூழலை ஒரு சிறிய மக்கள் கூட்டத்துக்கு எதிராகத் திருப்பியிருக்கிறது. மேலும், கடந்த ஓராண்டுக் காலமாக ராஜபக்ச நாட்டை அதிகரித்த அளவில் ராணுவமயப்படுத்தி வருகிறார். கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நாட்டின் ராணுவத் தளபதியே பொறுப்பாக இருக்கிறார். அவர் அமெரிக்காவினால் பயணத்தடை விதிக்கப்பட்ட ஒருவர். மேற்கு நாடுகளால் போர்க்குற்றம் சாட்டப்படும் அதிகாரிகளைப் பொறுப்புகளில் அமர்த்தி, ‘அவர்களோடுதான் மேற்கு நாடுகளின் தூதுவர்கள் உத்தியோகபூர்வமாக உரையாட வேண்டும்’ என்ற ஒரு நிலைமையை அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கிறது. அதிகம் ராணுவமயப்பட்ட, இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாத ஒரு அரசியற் சூழலில்தான் ஒரு புதிய யாப்பை உருவாக்கப்போவதாக ராஜபக்சக்கள் ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப் பியிருக்கிறார்கள். அரசாங்கம் ஒரு புதிய யாப்பை உருவாக்குமா என்பதே சந்தேகம். அப்படி உருவாக்கினாலும் அது இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதாக இருக்காது. இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்காக ஒரு மாகாணக் கட்டமைப்பையோ அல்லது இணைந்த மாகாணங்களைக் கொண்ட பிராந்தியக் கட்டமைப்பையோ அல்லது வேறு ஏதாவது ஒரு தீர்வையோ அவர்கள் உருவாக்கலாம். ஆனால் அக்கட்டமைப்புக்குள் காணி அதிகாரம், போலீஸ் அதிகாரம் உள்ளிட்ட ஏனைய அதிகாரங்கள் கிடைக்குமா என்பது சந்தேகமே. மாகாணக்கட்டமைப்பு என்பது இந்திய-இலங்கை உடன்படிக்கையின் குழந்தை. இந்திய – இலங்கை உடன்படிக்கை எனப்படுவது இலங்கைத் தீவில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பது. ஆனால், இப்பொழுது இலங்கைத்தீவு அதன் வரலாற்றில் முன்னெப்போதையும்விட அதிகரித்த அளவில் சீன மயப்பட்டுவிட்டது. நடைமுறையில் இந்திய – இலங்கை உடன்படிக்கையின் அடிப்படைகளை மீறுகிறது. இப்போது அந்த உடன்படிக்கையின் ஓரளவுக்காயினும் மிஞ்சியிருக்கும் ஒரே பகுதி மாகாண சபைகள்தான். எனவே, அதைப் பாதுகாக்க இந்தியா விரும்பக்கூடும். இந்திய வெளியுறவு அமைச்சரின் விஜயம் அவ்வாறு மாகாண சபைகளைப் பாதுகாக்கும் நோக்கிலானதாகவும் இருக்கலாம்; அல்லது கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குமுனையத்தை நிர்மாணிக்கும் பணிகளை இந்திய நிறுவனமான அதானி குழுமத்திடம் கையளிப்பதாக ராஜபக்சக்கள் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றுவார்களா என்பதனை உறுதிப்படுத்தும் நோக்கிலானதாகவும் இருக்கலாம்.     இந்த இடத்தில் ஏறக்குறைய 30ஆண்டுகளுக்கு முன் ஜெய்சங்கர் இலங்கையில் வேலை பார்த்தபொழுது நடந்த ஒரு சம்பவத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும். இலங்கைத்தீவில் இந்திய அமைதி காக்கும் படை நிலைகொண்டி ருந்த காலகட்டத்தில் ஜெய்சங்கர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் வேலை செய்தார். இலங்கைத் தீவின் முதலாவது மாகாணசபைத் தேர்தலின்போது அவர் கொழும்பில் தான் இருந்தார். தேர்தலுக்குப்பின் 1990-ம் ஆண்டு அவர் மாற்றலாகிச் சென்றபோது அவருக்கு டெலோ இயக்கம் ஒரு விருந்து வைத்தது. கொழும்பில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடந்த இந்த விருந்தில் கலந்துகொள்ள ஜெய்சங்கர் தன்னுடைய சிறிய மகனையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார். விருந்தின் முடிவில் விடைபெறும் வேளை அவர் டெலோ இயக்க உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் பின்வருமாறு கூறியிருக்கிறார், “இந்தப் பையன் வளர்ந்து பெரியவன் ஆனாலும்கூட உங்களுடைய பிரச்னை தீரப்போவதில்லை” என்று. இது ராஜபக்சக்கள் தமிழ் மக்களுக்குத் தரக்கூடிய தீர்வுக்கும் பொருந்துமா? Thinakkural.lk
    • திருகோணமலையின் பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் இரண்டு முறை தோல்விகண்டதை அடுத்து இன்று நடந்த தவிசாளர் தேர்வில் 25 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த அந்தச் சபையின் அதிகாரம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குக் கைமாறியது. மாகாண சபைத் தேர்தல் வரலாற்றின் ஆரம்பம் தொட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையை ஸ்ரீலலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியதை அடுத்து பிரதேச சபையின் புதிய தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைப் பிரதிநிதித்துவம் செய்துவரும் ஆர்.ஏ.ரி. எஸ்.டீ. ரத்நாயக்க தெரிவானார். இன்று காலையே அவர்கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன.அதில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் 22 உறுப்பினர்கள் இருக்கின்றனர். 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 07 உறுப்பினர்களுடன் சபையைக் கைப்பற்றியது.இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆதரவுக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் 12 வாக்குகள் பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 10 வாக்குகளே கிடைத்தன. சபையில் கூடுதலான உறுப் பினர்கள் திறந்த வாக்கெடுப்புக்கு விருப்பம் தெரிவித்ததற்கமைய திறந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் க.தங்கராசாவின் பெயர் முன்னாள் தவிசாளர் டாக்டர் ஞானழிகுணாளனினால் முன்மொழியப்பட்டு தமிழ் தேசியக் கூட்ட மைப்பு உறுப்பினர் திருமதி ஆர். அமுதவல்லியால் வழிமொழியப்பட்டது. பொதுஜன பெரமுன சார்பில் உறுப்பினர் ரத்னாயக்காவின் பெயர் உறுப்பினர் ஏ.ஸி.பைரூஸால் முன்மொழியப்பட்டு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் எஸ்.பாலகிருஷ்ணனினால் வழிமொழியப்பட்டது. மேலும் ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களில் இரு உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன உறுப்பினருக்கு சார்பாகவும் மற்றைய உறுப்பினர் நவ்பர் (உபதலைவர்) தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினருக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். அத்துடன் வரதர் அணி உறுப்பினர் சி. விபுசன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் எஸ்.பாலகிருஷ்ணன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காலிகிரஸ் உறுப்பினர் இருவர் ஆகியோர் பொதுஜன பெரமுன உறுப்பினருக்கு சார்பாக வாக்களித்தனர். திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலை மையில் 3 உள்ளூராட்சி சபைகள் உள்ள நிலையில் இச்சபையை அது பறிகொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Thinakkural.lk
    • திரும்பவும்  முதலில்  இருந்தா  சகோ ஒரு  செயலை  விமர்சிக்கும் போது அதற்கான  மறு செயலை கேட்பது இயற்கையே?? பிழை  என்றால் சரியான  செயலை  நீங்கள்  எந்தளவுக்கு செயற்படுத்துகிறீர்கள்  என்பதில் தான் செய்பவர்கள்  தமது தவறை  உணரவோ  மாற்றவோ வழி. உண்மையில் ஒரு  விடயத்தை செய்பவரின் பிழையை கேட்பதற்கு முன்னதாகவே  அதை பிழை  என்பவர்களிடம் செயலும் விளக்கமும்  இருப்பதே உகந்தவழி  மாற்றுவழி அதுவும்  பொது நலன் சாந்தது  தான்.  திருப்பிக்கேட்டால் தனிநபர் ஆகிவிடமுடியாது இங்கே நீ என்று  ஒருவரை விரல்  காட்டி நான்  பேசியதில்லை நீங்கள் என்பதற்குள் அது  சார்ந்த மாற்றுவழியை தொடர்பவர்கள் இருக்கிறார்கள் அந்த  மாற்றுவழி  என்பது சில வருடங்களுக்கு முன்புவரை புலிகள்  விடுகிறார்கள் இல்லை இல்லாது விட்டால்  நாம் கிழித்து விடுவோம்  என்பதாக  இருந்தது இப்பொழுது அவர்கள்  இல்லாதபோதும் மேடை  சரியில்லை வேசம் பொருந்தலை கலர் பிடிக்கலை என்று  தொடர்கிறது. அந்த  வருத்தத்தில் வரும் வார்த்தைகளே அன்றி தனிப்பட எவர் மீதும் ஊர்க்குணத்தை  பாவிப்பதில்லை  அந்த  வயதுமில்லை.
    • * இது இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 'கைதி', 'மாநகரம்' அளவுக்குப் புதுமையான கதையோ, நேர்த்தியான திரைக்கதையோ கொண்ட திரைப்படம் அல்ல. இன்னும், விஜய் சேதுபதி, மாதவனுடன் இணைந்து நடித்த 'விக்ரம் வேதா' அளவுக்கு நேர்த்தியான, விறுவிறுப்பான திரைப்படமுமல்ல.  * மூன்று மணிநேர நீளமான இத்திரைப்படத்தின் முதல் ஒரு மணிநேரக் காட்சிகளைச் சற்றே இரத்தினச் சுருக்கமாகத் தந்திருந்தால் விறுவிறுப்பாகவும், சுவாரசியமானதுமாகவும் இருந்திருக்கும். எனினும் அடுத்த இரு மணி நேரமும் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை. * ஒரு சமூகப்பிரச்சினையைத் தெளிவாகவும், அழுத்தம்திருத்தமாகவும் சொல்லியிருக்கும் திரைப்படம் இது. * பல வருடங்களுக்குப் பிறகு விஜய் சற்றே வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்; ஆரம்பக் காட்சிகளில் அவரது இப்பாத்திரம் அவருக்குப் பொருத்தமில்லாததாகத் தோன்றினாலும், காட்சிகள் நகர நகர ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் ஓர் நிலையில் வழமையான கதாபாத்திரத்துக்கு அவர் மாறுவது ஒரு விதத்தில் நமக்கு நிம்மதி! எனினும், அவசியமான ஓரிரு இடங்களில் மட்டும் அட்வைஸ் பண்ணுவது போன்ற காட்சிகளைத் தவிர மற்றப்படி பஞ்ச் வசனங்கள், தேவையில்லாத build-up காட்சிகள் இல்லாததும் நிம்மதியே! தவிரவும், உணர்வுபூர்வமான, சோகமான காட்சிகளில் அவருக்குள்ளிருக்கும் அற்புத நடிகர் எட்டிப்பார்க்கிறார்.  * வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை ஏற்றுக்கொள்ள முடிகிறது. கொடிய வில்லனாக அவர் வாழ்ந்திருக்கும் பல காட்சிகள் மனதை நிறைக்கின்றன. யதார்த்தமான, நேர்த்தியான நடிப்பு! (இது அவரது ஹீரோ இமேஜைப் பாதிக்காது என்பது என் எண்ணம்; எந்தப் பாத்திரமானாலும் நம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பது அவரது சாமர்த்தியம் தான்!) * ரஜினியின் 'பேட்டை' திரைப்படத்தின் சாயல் ஆங்காங்கே தென்படுகிறது. விஜயின் கதாபாத்திரமும், கதைக்களமும், சில காட்சிகளும், வில்லன் விஜய் சேதுபதியும் 'பேட்டை' திரைப்படத்தை அவ்வப்போது நினைவுபடுத்துகின்றன. (அங்கும் விஜய் சேதுபதிக்கு வில்லன் பாத்திரம், கூடவே மாஸ்ரர் கதாநாயகி மாளவிகா மோகனனும் அப்படத்தில் நடித்துள்ளார்!) * சண்டைக் காட்சிகள் புதுமையானதாகவும், நம்மை உறையவும் வைக்கின்றன. எனினும் அதிக சண்டைக் காட்சிகள் பலருக்குத் தலையிடியைத் தரலாம்; சிறுவர், குழந்தைகளுக்கு உகந்ததல்ல. * நிறைவுக் காட்சியும், சண்டையும் அபாரம்; விஜய்யும், விஜய் சேதுபதியும் மோதும் காட்சிகள் வியாழனும், சனியும் மோதுவது போன்ற ஒரு effect. ஒரு முன்னணி மாஸ் ஹீரோவும், இன்னொரு முன்னணி class நடிகரும் ஒரே காட்சியில் தோன்றி மோதுவது தமிழ் சினிமாவில் அபூர்வம். இவ்வாறான இரு பிரபலமான முன்னணி நடிகர்களது படங்கள் இன்னும் பல உருவாக வேண்டும்.  * முழுக்க முழுக்க விஜய் படமாக அமையாமல் விஜய் சேதுபதி மற்றும் பல துணை நடிகர்களுக்கு உரிய இடம் இத்திரைப்படத்தில் வழங்கப்பட்டமை ஆரோக்கியமான போக்கு; இது இன்னும் பல படங்களில் தொடரவேண்டும்.  *அனிருத்தின் இசையும், சத்தியன் சூரியனின் ஒளிப்பதிவும் இந்த விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள் நிறைந்த படத்திற்குப் பக்கபலமாக இருக்கின்றன.  மொத்தத்தில், 'மாஸ்ரர்' திரைப்படம் ஒரு மாஸ்ர-பீஸ் (master-piece) அல்ல; ஆனாலும், இது ஒரு classஆன மாஸ் படம்! 😀
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.