• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
தமிழ் சிறி

தமிழக அரசியல்..... "மீம்ஸ்" (பகிடிகள்)

Recommended Posts

Bild könnte enthalten: 6 Personen, Personen, die lachen

இன்னும் 4 வருடம்,  இந்த கூத்துகளை பார்க்க வேண்டுமா?

Share this post


Link to post
Share on other sites
7 minutes ago, தமிழ் சிறி said:

 

Bild könnte enthalten: 1 Person, Text

 

 

சூப்பர் பதிவு 
எப்படியாவது சிரிச்சு சிரிச்சு வயித்து வலி வரப்பண்ணனும் என்று முடிவெடுத்திட்டீங்கள் - தொடருங்கள் :grin:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • இந்தியாவில் கொரோனா பாதிப்பு; 3 நாட்களில் 8 லட்சத்தில் இருந்து 9 லட்சம் ஆக உயர்வு இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 நாட்களில் 8 லட்சத்தில் இருந்து 9 லட்சம் ஆக உயர்ந்து உள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பதிவு: ஜூலை 15,  2020 17:26 PM புதுடெல்லி, நாட்டில் கொரோனா பாதிப்பு பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 20,572 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒருநாள் பாதிப்பு 29,429 ஆக உயர்ந்து 30 ஆயிரத்தை நெருங்கி உச்சத்தை தொட்டது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 9,06,752ல் இருந்து 9,36,181 ஆக அதிகரித்து உள்ளது என தெரிவித்து உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், நாட்டில் மராட்டியம் மற்றும் தமிழகம் கொரோனா பாதிப்புகளுக்கு அதிக இலக்காகி உள்ளன.  மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 50 சதவீதம் இந்த மாநிலங்களில் உள்ளன.  நாட்டின் மொத்த சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையான 3,11,565 பேரில் 1,54,134 பேர் இந்த இரு மாநிலங்களிலும் உள்ளனர். இதுதவிர கர்நாடகா, டெல்லி, ஆந்திர பிரதேசம், உத்தர பிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்காளம், குஜராத் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் அதிகம் சிகிச்சை பெறுவோரை கொண்ட பிற மாநிலங்கள் ஆகும்.  இவை 1,11,068 என்ற எண்ணிக்கையுடன் 36 சதவீதம் அளவுக்கு உள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 9 லட்சத்து 6 ஆயிரத்து 752 ஆக உயர்ந்தது.  இது, 8 லட்சம் என்ற எண்ணிக்கையை தொட்டு 3 நாட்களில் 9 லட்சம் ஆக உயர்ந்து உள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதனால், பல மாநிலங்கள் ஊரடங்கை மீண்டும் அறிவித்து உள்ளன.  கர்நாடகா, தமிழகம், கேரளா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், மராட்டியம், அசாம், மேற்கு வங்காளம், அருணாசல பிரதேசம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் பல்வேறு கால கட்டங்களில் பகுதிவாரியாக ஊரடங்கு முன்பே அறிவிக்கப்பட்டு விட்டது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/15172602/Corona-vulnerability-in-India-Increase-from-8-lakhs.vpf  
    • ஈஸ்டர் பயங்கரவாத எச்சரிக்கை கடிதம் 268 பிரபுக்களுக்கு அனுப்பப்பட்டது   உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான தகவல் 268 பிரமுகர்களின் பாதுகாப்பு பிரதானிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அவ்வாறு கிடைக்கப்பெற்ற கடிதங்கள் குறித்து தாக்குதலின் பின்னர் வெளிக்கொணர வேண்டாம் அறிவிக்கப்பட்டதாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அப்போது பிரதி பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட பிரியலால் தசநாயக்க நேற்றைய (14) தினம் சாட்சி வழங்கிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவு, நீதிமன்ற பாதுகாப்ப பிரிவு, தூதுவர்களுக்கான பாதுகாப்பு பிரிவு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு பிரிவு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவு ஆகியன கடந்த 2018ம் ஆண்டு தன்னுடைய அதிகாரத்திற்குட்பட்டதாக காணப்பட்டதாகவும் சாட்சியத்தின் போது அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது குறுக்கிட்ட ஆணைக்குழு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறவுள்ளதாக உங்களுக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றதா என வினவிய போது சாட்சியாளர், “கடந்த 2019, ஏப்ரல் மாதம் 10ம் திகதி அரச புலனாய்வு துறையின் பிரதானியால் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதமம் ஒன்று அவரால் தனக்கு அனுப்பிவைக்கப்பட்டது. குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் தனக்கு கீழ் செயற்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்ததுடன், அது தொடர்பில் பல பேசசுவார்த்தைகளும் நடத்தினேன்” என்றும் கூறினார். மீண்டும் குறுக்கிட்ட ஆணைக்குழு தூதுவர்களுக்கான பாதுகாப்பு பிரிவு உங்களின் அதிகாரத்திற்குட்பட்டதால் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு பாதுகாப்பினை வழங்கினீர்களா என வினவியது. இதற்கு பதிலளித்த அவர், “தூதுவர் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் ஊடாக அப்போது வழங்கப்பட்டிருந்த பாதுப்பிற்கு மேலதிகமாக உத்தியோகப்பூர்வ வாகனத்துடன், பரிசோதகர் ஒருவர் உள்ளிட்ட ஐவரை இந்திய உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தின் அக மற்றும் புறப்பாதுகாப்பிற்கு அனுப்பி வைத்ததோடு கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இருந்து சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரதான சாலையில் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டனர்” என அவர் மேலும் தெரிவித்தார். மேலும் உங்களின் நேரடி அதிகாரத்துடனும் கையொப்பத்துடன் நியமிக்கப்பட்ட பணிப்பாளர்கள் ஐவருக்கும் அனுப்பி வைத்த கடிதங்கள் தாக்குதலின் பின்னர் ஊடகங்களுக்கு பகிரப்பட்டதா எனவும் ஆணைக்குழு கேள்வி எழுப்பியது. அதற்கு, “ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களில் நானும் அந்த கடிதத்தினை பார்வையுற்றேன். ஆனாலும் அந்த கடிதம் எவ்வாறு ஊடகங்களுக்கு சென்றடைந்தது என்பது தொடரபில் நான அறியேன். எனினும் எனக்கு கீழ் செயற்பட்ட அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் கித்சிரிறி அபோன்ச மூலம் நாட்டின் முக்கிய பிரமுகர்கள் 268 பேரின் பாதுகாப்பு பிரதானிகளுக்கு முன்னெச்சரிக்கை கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது. இதன்போது குறித்த கடிதங்கள் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம்.” – என்றார். https://newuthayan.com/ஈஸ்டர்-பயங்கரவாத-எச்சரிக/  
    • புளொட்டின் வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு!   ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் அக்கழகத்தில் உயர்நீத்த வீரர்களின் வீரமக்கள் தினத்தின் 31வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (15) நாவற்குடாவில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் செயற்பாட்டாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமாகிய மு.ஞானப்பிரரகாசம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் உபதவிசாளரும் டெலோ அமைப்பின் உபதலைவருமான பிரசன்னா இந்திரகுமார், ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா மன்றத்தின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம், புளொட் அமைப்பின் மட்டக்களப்பு செயற்பாட்டாளர்களான மண்முனை மேற்குப் பிரதேசசபையின் உபதவிசாளர் பொ.செல்லத்துரை, மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ம.நிஸ்கானந்தராஜா, ந.ராகவன், போரதீவுப் பற்றுப் பிரதேசசபையின் பிரதித் தவிசாளர் நா.தருமலிங்கம், மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் க.சரவணமுத்து, கா.கமலநாதன் உட்பட கட்சியின் தோழர்கள், அபிமானிகள், உயிர்நீத்த தோழர்களின் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன் போது புளொட் அமைப்பின் செயலதிபர் உமாமகேஸ்வரன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் உட்பட அமைப்பின் உயிர்நீத்த தோழர்களின் உருவப்படங்களுக்கு ஈகைச் சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அகவணக்கம் செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. (150)   https://newuthayan.com/புளொட்டின்-வீரமக்கள்-தின/
    • அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் ஓம் ஓம் அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் ஓம் ஓம் முரளிமோகனம் சுவாமி அசுர மர்த்தனம் கீத போதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம் அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் ஓம் ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்! நளின தெய்வதம் சுவாமி மதன ரூபகம் நாக நர்த்தனம் சுவாமி மான வஸ்திரம் பஞ்ச சேவகம் சுவாமி பாஞ்ச சன்னியம் கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் ஓம் ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் சந்தியா பங்கஜம் சுவாமி அந்திய புஷ்பகம் சர்வ ரட்சகம் சுவாமி தர்ம தத்துவம் ராக பந்தனம் சுவாமி ராச லீலகம் கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஹரி ஓம் அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் ஓம் ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்