தமிழ் சிறி

தமிழக அரசியல்..... "மீம்ஸ்" (பகிடிகள்)

Recommended Posts

Image may contain: 3 people, text

 

Image may contain: 1 person, text

 

Image may contain: 3 people, people smiling, text

சீமானுக்கு... "செக்"  வைக்கும், ரஜனி.  :grin:  🤣

 

Image may contain: 4 people, people smiling, text

 

Image may contain: one or more people, people standing, text and outdoor

 

Image may contain: 4 people, people smiling, meme and text

 

Image may contain: 1 person, text

 

Image may contain: 1 person, text

 

Image may contain: 3 people, text

 

Image may contain: 3 people, text

 

Image may contain: 4 people, people smiling, text

 

Image may contain: 3 people, people smiling, text

பால் விலை உயர்வு - திமுக கண்டனம் !!!!
அதெல்லாம்... காசு குடுத்து, டீ... குடிக்குறவன் சொல்லனும் - தோழர் சிசிடிவி  :grin:

 

Image may contain: 4 people, people standing

அது ஏன் சார் ஒருத்தனுக்கு மட்டும், வலது கைய ஒடச்சிருக்கீங்க.....

அவன், கழுவுற கையால... சாப்டுறவன் தம்பி.....

காவல்துறையின் மனிதநேயம்:grin:

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
51 minutes ago, தமிழ் சிறி said:

 

Image may contain: 4 people, people standing

அது ஏன் சார் ஒருத்தனுக்கு மட்டும், வலது கைய ஒடச்சிருக்கீங்க.....

அவன், கழுவுற கையால... சாப்டுறவன் தம்பி.....

காவல்துறையின் மனிதநேயம்:grin:

14716317_741186242695989_130019997792614

புத்தூர் - அவையளின் தொழில் ரகசியம் தெரிந்தால் நானும் ஆஸ்பத்திரி ஆரம்பித்து போடுவேன் தோழர்..👍

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 3 people, text

 

69932398_2219145331708980_8085466352095068160_n.jpg?_nc_cat=106&_nc_oc=AQlDUp3Ij2UnURllicqj5gGkCz-WTQ4prUXHW__REP0Y4RNAHl9vc7cNyjCtc521YKw&_nc_ht=scontent-frt3-2.xx&oh=b5131eaaf76a09d2879c18eda133be80&oe=5E0245B5

 

Image may contain: 2 people, text

"ஃபோட்டோ ஷாப்" ... பார்ட்டி.  :grin:

 

Image may contain: 1 person, text

 

Image may contain: 4 people, text

 

Image may contain: one or more people, wedding and text

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, smiling, text

 

Image may contain: 4 people, people smiling, text

 

Image may contain: 1 person, text

 

Image may contain: 1 person, sitting, meme and text

 

Image may contain: 2 people, people smiling, text

 

Image may contain: 2 people, text

 

Image may contain: 3 people, meme and text

"தாமரை மலர்ந்தே... தீரும்" என்கிறதை தெலுங்கில எப்படி சொல்லுறது.  :grin:

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, text

 

Image may contain: 1 person, smiling, text

 

Image may contain: 1 person, meme and text

 

Image may contain: 2 people, text

Image may contain: 2 people, people smiling, people sitting and text

 

Image may contain: 4 people, people smiling, text

 

Image may contain: 8 people, text

 

Image may contain: one or more people and text

 

Image may contain: 3 people

எனக்கு, பொருளாதாரத்துக்கு...  Spelling கூட தெரியாதுங்க...  :grin:

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, standing and outdoor

 

Image may contain: 1 person, smiling, text

 

Image may contain: 2 people, text

 

Image may contain: 2 people, people smiling, meme and text

அன்னிக்கு... காலைல, கோழி... கொக்கரக்கோன்னு கூவிச்சு... 

Share this post


Link to post
Share on other sites

.... கடல் ரெடி ...

70447880_2912592378802951_10344818715446

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 2 people, people smiling, text

 

Image may contain: 1 person, text

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

No photo description available.

 

Image may contain: 2 people, text

 

Image may contain: 3 people, text

 

Image may contain: text

 

Image may contain: one or more people and people standing

   "ஆச்சி மசாலா"  ஓனருடன்,  நீங்கள் எதிர்பார்த்த ஆள்... :grin:

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, smiling, textசின்னவர்... கடந்து வந்த, தடைக் கற்கள்...

 

 

Image may contain: 2 people, people standing

 

Image may contain: 2 people, people smiling, text

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 3 people, people smiling, text

 

Image may contain: one or more people, people sitting and text

 

Image may contain: 4 people, text

 

Image may contain: 2 people, text

அது, ஐன்ஸ்டீன் இல்ல ஜீ .... நியூட்டன்.

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, காரணிகன் said:
70465305_2469012156549076_70637562100501

வட இந்தியாவில் உள்ள பல மேல் மட் ட அரசியல் வாதிகளுக்கும்,  அதிகாரிகளுக்கும் ஆங்கிலம் தெரியாது என்ற படியால்... கோப்புகளை படிக்க சிரமாக உள்ளதால்,  முழு இந்தியாவிற்கும்... இந்தியை கற்பிக்க முயற்சி செய்கிறார்கள் என்று நம்பகமான தகவல் தெரிவிக்கின்றது.

சிலர் ஆங்கிலம் படிப்பதை விட்டு விட்டு...
130 கோடி மக்களையும்... இந்தி படிக்க சொல்வது என்ன நியாயம். 

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 4 people, text

இவர் லூசு,   இல்லை..
அதே நேரத்தில்... மெண்டலும் இல்லை...!  :grin:

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

70392557_1101740673368329_2125732383129862144_n.jpg?_nc_cat=106&_nc_oc=AQn6dqUlKjyeKPX7_1bYRTi6hVPyJt7BvSkFTayLJIHfJ3JH-gWD-9yqLmt-XCLpsZs&_nc_ht=scontent-frt3-2.xx&oh=e29b49d46b87405e3dd2dc8ab1c52cf6&oe=5DFA543B

 

Image may contain: 5 people, text

 

Image may contain: 5 people, people smiling, text

 

Image may contain: text

 

 

 

Image may contain: 3 people, text

வெற்றி.. வெற்றி... தி.மு.க. ஹிந்தியை எதிர்த்து வெற்றி. :grin:

 

Image may contain: 1 person, text

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • சிங்கள சிறிலங்காவுக்கு யார் காசு கூட குடுக்கினமோ அவையள்  வைச்சிருக்கலாம். வருசக்கணக்கிலும் வைச்சிருக்கலாம்....மாதக்கணக்கிலும் வைச்சிருக்கலாம் அது அவரவர் குடுக்கிற தொகையை பொறுத்திருக்கு
    • வெளிநாடுகளில் பணிபுரிபவர்களும் வாக்குரிமையை அனுபவிப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தை தயார்படுத்துவதற்கான காலம் வந்துள்ளதாக கஃபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்- ''இலங்கையைச் சேர்ந்த இலட்சக்கணக்கான வாக்காளர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். தேர்தல் காலங்களில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் இவர்களுக்கு இல்லாமல் போகின்றதை அவதானிக்கக்கூடியவாறுள்ளது. இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் பாரிய பங்களிப்பை செலுத்திவரும் இவர்கள், அதாவது எமது நாட்டிற்கு பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் இந்த வாக்காளர்களுக்கு வாக்குரிமை இல்லாமல் இருப்பது மிகவும் பாரதூரமான விடயமாக உள்ளது. ஆகையினால் இது தொடர்பான ஒரு சரியான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவற்குரிய தேவைப்பாடு ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் பணிபுரிபவர்களில், பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள் மாத்திரம் தேர்தலுக்காக இலங்கைக்கு வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் பணிபுரியும் நாட்டிலேயே உயர்ஸ்தானிகராலயத்தினூடாக வாக்களிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.  வெளிநாடுகளில் பணிபுரிபவர்களில் அதிகமானோர் இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக இலங்கைக்கு வருகின்றதை நாம் வரவேற்கின்றோம். ஆனால் அநேகமானோருக்கு எமது நாட்டிற்கு வரமுடியாத சூழ்நிலை காணப்படுவதால் இவர்களும் வாக்களிக்கும் வகையிலான விசேட வேலைத்திட்டம் ஒன்று தேவைப்படுகின்றது'' என வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/68805
    • படகின் வெளி இணைப்பு இயந்திரத்தில் இருந்து உடைந்த தகடு வெட்டி குடும்பஸ்தர் பலி முத்தரிப்புத்துறை கடலில் பழுதடைந்த படகின் வெளி இணைப்பு இயந்திரத்தை திருத்த முற்பட்ட இளம் குடும்பஸ்தர் இயந்திரத்தின் கூறிய கம்பி கழுத்தில் குத்தி உயிரிழந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் கொக்குப்படையான் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான றெஜினோல்ட் (வயது-28) என தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,, முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த மீனவர்களின் படகு இயந்திரம் கடலில் பழுதடைந்துள்ளது. இந்த நிலையில் குறித்த படகின் வெளி இணைப்பு இயந்திரத்தை திருத்தி அவர்களுக்கு உதவி செய்யும்  முகமாக குறித்த குடும்பஸ்தர் கடலில் சென்று குறித்த வெளி இணைப்பு இயந்திரத்தை திருத்தியுள்ளார். இதன் போது குறித்த வெளி இணைப்பு இயந்திரத்தில்  ஏற்பட்ட தொழிநுட்பக்  கோளாறு காரணமாக அதிக குதிரை விசை  கொண்ட எஞ்சின் என்பதால் ஸ்ராட் எடுக்கும் பகுதியில் உள்ள  ப்ளைவீல் உடைந்து  கூறிய தகடு பாய்ந்து கை மற்றும் கழுத்துப்பகுதியில் வெட்டப்பட்ட நிலையில் குறித்த குடும்பத்தர் உயிரிழந்துள்ளார்  என தெரிவிக்கப்படுகின்றது.   உயிரிழந்த குறித்த குடும்பஸ்தரின் சடலம் மன்னார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரனைகளை மன்னார் பொது வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/68815   கிளிநொச்சியில் கோர விபத்து ; இளம் குடும்பஸ்தர் பலி கிளிநொச்சியில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். கிளிநொச்சி முறிப்பு பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற குறித்த விபத்தில் பரந்தன் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இராசரத்தினம் சந்திரகுமார் என்ற குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.  பரந்தனிலிருந்து முறிப்பு பகுதியில் அமைந்துள்ள சகோதரியின் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த கப் ரக வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.  விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.  வாகனத்தை செலுத்திய சாரதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/68812
    • போதைவஸ்து கடத்துவதில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை  கொடுத்தே தீருவேன் எனக் கூறிவந்த ஜனாதிபதி அவர்கள் அந்தப் போதைவஸ்துக்கு அடிமையாகி ஒரு பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்து மரண தண்டனை விதிக்கபட்டவருக்குப் பொது மன்னிப்பினை வழங்கியது அதிர்சியைத் தருகிறது.      இந்தப் பொது மன்னிப்பில் நியாயம் கண்ட ஜனாதிபதி அவர்களுக்கு ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் சத்தியானந்தம் ஆனந்த சுதாகரன் அவர்களின் குழந்தைகள் இருவரும் தாயின் மரணத்தின் பின் அனாதைகளான நிலையில் அந்த இரு குழத்தைகளினதும் உருக்கமான வேண்டுகோளில் நியாயம் காணத் தோன்றாதது ஏன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் அக்கட்சியின் வன்னித் தேர்தல் மாவட்ட அமைப்பாளருமான ஜனகன் விநாயகமூர்தி அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளார்.     அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 2008 இலிருந்து தசாப்த காலமாக அரசியல் கைதியாகச் சிறைப்பிடிக்கப்பட்ட சத்தியானந்தம் ஆனந்த சுதாகரன்; ஆயுள் கைதியாகி மகசீன் சிறைச்சாலையில் இருந்து வரும் நிலையில் இரு குழந்தைகளையும் அநாதரவாக இவ்வுலகில் தங்களின் நாட்டில் பரிதவிக்க விட்டு விட்டு இவரது மனைவி கடந்த ஆண்டு 15.03.2018 அன்று இறந்துவிட்டார்.   இவர் அவரது மனைவியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு மீண்டும் திரும்பிச் சிறைக்குச் செல்கையில் அவரின் பெண்குழந்தையும் சிறைச்சாலை வண்டியினுள் தந்தையுடன் ஏறியது அனைவரையும் கண்ணீர் சிந்தி அழ வைத்தது. இவரை நிபந்தனையற்ற பொது மன்னிப்பில் ஜனாதிபதி விடுதலை செய்யக்கோரி வன்னி  மாவட்டம் பூராக ஐந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட கையெழுத்துக்களை பெற்று நாட்டின் ஜனாதிபதியின் கவனத்தையும் சர்வதேச நாடுகளின் அவதானத்தையும் பெற்று விடுதலையை துரிதப்படுத்த அனைத்து பொது அமைப்புக்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் உணர்வாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி இருந்தார்கள்.        ஆனால் இந்த மனித நேயக் கோரிக்கையில் இருந்த நியாயத்தினை விட போதைவஸ்துக்கு அடிமையாகி அப்பாவிப் பெண்ணை கொடூரமாகக் கொலை செய்தவருக்கு பொது மன்னிப்பினை வழங்கவதனூடாக அதில் அதிக நியாயம் கண்டுள்ளாரா ஜனாதிபதி அவர்கள் என மேலும் கேள்வி எழுப்பி உள்ளார் ஜனகன் விநாயகமூர்த்தி அவர்கள். மேலும் ஜனாதிபதியின் இப்படியான செயற்பாடுகள் தமிழர்களை இந்த நாட்டின் ஜனாதிபதி உட்பட அனைத்துப் பெரும்பான்மை கட்சிளும் மாற்றான் தாய்ப் பிள்ளைகளாகப் பார்ப்பதையே உணர்த்துகிறது.        மரண தண்டனைக் கைதிக்கு பொது மன்னிப்பு கொடுக்க தனது அதி உச்ச அதிகாரத்தினை பயன்படுத்திய ஜனாதிபதிக்கு பல ஆண்டுகளாக வழக்குகள் தொடரப்படாமலேயே சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் பற்றி ஞாபகம் வராதது தமிழர்களை இவர்கள் எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது என்றார்.    ரிஸ்கான்  (ஊடகப் பிரிவு  ஜனநாயக மக்கள் முன்னணி போதைவஸ்து கடத்துவதில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை  கொடுத்தே தீருவேன் எனக் கூறிவந்த ஜனாதிபதி அவர்கள் அந்தப் போதைவஸ்துக்கு அடிமையாகி ஒரு பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்து மரண தண்டனை விதிக்கபட்டவருக்குப் பொது மன்னிப்பினை வழங்கியது அதிர்சியைத் தருகிறது.      இந்தப் பொது மன்னிப்பில் நியாயம் கண்ட ஜனாதிபதி அவர்களுக்கு ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் சத்தியானந்தம் ஆனந்த சுதாகரன் அவர்களின் குழந்தைகள் இருவரும் தாயின் மரணத்தின் பின் அனாதைகளான நிலையில் அந்த இரு குழத்தைகளினதும் உருக்கமான வேண்டுகோளில் நியாயம் காணத் தோன்றாதது ஏன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் அக்கட்சியின் வன்னித் தேர்தல் மாவட்ட அமைப்பாளருமான ஜனகன் விநாயகமூர்தி அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளார்.     அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 2008 இலிருந்து தசாப்த காலமாக அரசியல் கைதியாகச் சிறைப்பிடிக்கப்பட்ட சத்தியானந்தம் ஆனந்த சுதாகரன்; ஆயுள் கைதியாகி மகசீன் சிறைச்சாலையில் இருந்து வரும் நிலையில் இரு குழந்தைகளையும் அநாதரவாக இவ்வுலகில் தங்களின் நாட்டில் பரிதவிக்க விட்டு விட்டு இவரது மனைவி கடந்த ஆண்டு 15.03.2018 அன்று இறந்துவிட்டார்.   இவர் அவரது மனைவியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு மீண்டும் திரும்பிச் சிறைக்குச் செல்கையில் அவரின் பெண்குழந்தையும் சிறைச்சாலை வண்டியினுள் தந்தையுடன் ஏறியது அனைவரையும் கண்ணீர் சிந்தி அழ வைத்தது. இவரை நிபந்தனையற்ற பொது மன்னிப்பில் ஜனாதிபதி விடுதலை செய்யக்கோரி வன்னி  மாவட்டம் பூராக ஐந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட கையெழுத்துக்களை பெற்று நாட்டின் ஜனாதிபதியின் கவனத்தையும் சர்வதேச நாடுகளின் அவதானத்தையும் பெற்று விடுதலையை துரிதப்படுத்த அனைத்து பொது அமைப்புக்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் உணர்வாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி இருந்தார்கள்.        ஆனால் இந்த மனித நேயக் கோரிக்கையில் இருந்த நியாயத்தினை விட போதைவஸ்துக்கு அடிமையாகி அப்பாவிப் பெண்ணை கொடூரமாகக் கொலை செய்தவருக்கு பொது மன்னிப்பினை வழங்கவதனூடாக அதில் அதிக நியாயம் கண்டுள்ளாரா ஜனாதிபதி அவர்கள் என மேலும் கேள்வி எழுப்பி உள்ளார் ஜனகன் விநாயகமூர்த்தி அவர்கள். மேலும் ஜனாதிபதியின் இப்படியான செயற்பாடுகள் தமிழர்களை இந்த நாட்டின் ஜனாதிபதி உட்பட அனைத்துப் பெரும்பான்மை கட்சிளும் மாற்றான் தாய்ப் பிள்ளைகளாகப் பார்ப்பதையே உணர்த்துகிறது.        மரண தண்டனைக் கைதிக்கு பொது மன்னிப்பு கொடுக்க தனது அதி உச்ச அதிகாரத்தினை பயன்படுத்திய ஜனாதிபதிக்கு பல ஆண்டுகளாக வழக்குகள் தொடரப்படாமலேயே சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் பற்றி ஞாபகம் வராதது தமிழர்களை இவர்கள் எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது என்றார்.    ரிஸ்கான்  (ஊடகப் பிரிவு  ஜனநாயக மக்கள் முன்னணி https://www.madawalaenews.com/  
    • (எம்.மனோசித்ரா) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ' ஒற்றையாட்சி ' என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை என்று சிலரால் முன்னெடுக்கப்படும் போலியான பிரசாரங்கள் தொடர்பில் மகா சங்கத்தினருக்கு சஜித் பிரேமதாச கடிதம் மூலம் விளக்கமளித்திருப்பதாக அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். குறித்த கடிதத்தை மகா சங்கத்தினரிடம் சமர்பித்து விளக்கமளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில், நாட்டில் ' ஒற்றையாட்சியை பாதுகாப்பதாக ' சஜித் பிரேமதாச அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எந்த இடத்திலும் தெரிவிக்கவில்லை என்று சிலர் வதந்திகளை பரப்புகின்றனர். எனினும் அவரது விஞ்ஞாபனத்தில் 16 ஆம் பக்கத்தில் ஒற்றையாட்சி பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே இது குறித்து கடிதம் மூலம் மகா சங்கத்தினருக்கு விளக்கமளித்தோம். எம்.சீ.சீ ஒப்பந்தம் மிலேனியம் செலெஞ்ச் ஒப்பந்தம் பற்றி பரப்பப்படும் வதந்திகள் குறித்தும் மகா சங்கத்தினருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்தோடு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டாமல் ஒப்பந்தம் ஒரு போதும் கையெழுத்திடப்பட மாட்டாது என்பதும் இதன் போது தெளிவுபடுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க இராணுவம் குறித்து எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை. அவ்விடயம் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையிலான நவீன போக்குவரத்து திட்டம் தொடர்பிலேயே இந்த ஒப்பந்த்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. போக்குவரத்து முகாமைத்துவ நிலையம் நிறுவப்படும். இதன் மூலம் கொழும்பில் சீ.சீ.டி.வி கமரா பொறுத்தும் வேலைத்திட்டம் முறையாக பேணப்படும். காரணம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய வாகனங்கள் தொடர்பான காணொளி சீ.சீ.டி.வி கமராக்களில் இருந்துபெறப்பட்ட போதிலும் அவற்றிலிருந்து வாகன இலக்கங்களைக் கூட இனங்காண முடியவில்லை. எனவே தான் இதனை மேம்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. கோத்தாபயவின் அமெரிக்க குடியுரிமை கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்க பிரஜையாவார். நாட்டின் இடங்கள் தொடர்பில் ஜனாதிபதியால் மாத்திரமே முடிவுகளை எடுக்க முடியும். எனவே அமெரிக்க பிரஜையான கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் நாட்டின் நிலவரம் எவ்வாறு அமையும் என்பதை அறிந்து சிந்தித்து மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/68822