• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
தமிழ் சிறி

தமிழக அரசியல்..... "மீம்ஸ்" (பகிடிகள்)

Recommended Posts

Bild könnte enthalten: 4 Personen, Text

"என் தேசம் என் உரிமை"  என்ற புதிய கட்சி தொடங்கியது யார் தெரியுமா? 
தி.மு.க, காங்கிரசின்....  கை கூலிகள். 

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: 2 Personen, Text

 

Bild könnte enthalten: 3 Personen, Text

 

Bild könnte enthalten: 3 Personen, Meme und Text

 

Bild könnte enthalten: 2 Personen, Text

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

Bild könnte enthalten: 2 Personen, Text

Bild könnte enthalten: 2 Personen, Meme und Text

Bild könnte enthalten: 4 Personen, Text

Bild könnte enthalten: 1 Person, Text

Kein automatischer Alternativtext verfügbar.

"என் தேசம் என் உரிமை"  கட்சி வரலாறு!!

Bild könnte enthalten: 2 Personen, Text

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text

Bild könnte enthalten: 5 Personen, Meme und Text

Bild könnte enthalten: Text

Bild könnte enthalten: 1 Person, Meme und Text

Bild könnte enthalten: Text

Bild könnte enthalten: 2 Personen, Text

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • உலகின் பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட 10 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளார். விஞ்ஞானிகள், ஆர்வலர்கள் மற்றும் பிற குழுக்களின் செயற்பாடுகளுக்கு&nbsp; இந்த நிதி துணைபுரியுமென்று உலகின் ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார். ;"அறியப்பட்ட வழிகளைப் பெருக்கவும், காலநிலை மாற்றத்தின் பேரழிவு தரும் தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான&nbsp; புதிய வழிகளை ஆராயவும் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்." என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெசோஸ் தெரிவித்துள்ளார். பெசோஸ் 130 பில்லியன் டொலருக்கும் அதிகமான நிகர பண மதிப்பைக் கொண்டுள்ளார், எனவே உறுதிமொழி அவரது ;சொத்தில்  கிட்டத்தட்ட 8 சதவீதத்தைக் குறிக்கிறது. சில அமேசன் ஊழியர்கள் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட இன்னும் பலவற்றை செய்யுமாறு அவரை வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;</p> வெளிநடப்பு மற்றும் சில ஊழியர்கள் பகிரங்கமாக பேசியுள்ளனர். மேலும், பெசோஸ் அதன் கார்பன் தடம் குறித்து விமர்சிக்கப்பட்ட ப்ளூ ஆரிஜின் விண்வெளி திட்டத்திற்கு நிதியளித்து வருகிறார். சில பில்லியனர்களுடன் ஒப்பிடும்போது, பெசோஸ் வரையறுக்கப்பட்ட பரோபகாரத்தை செய்துவருகிறார். திங்கட்கிழமை உறுதிமொழிக்கு முன்னர் அவர் செய்த மிகப் பெரிய நன்கொடை வீடற்ற குடும்பங்களுக்கும் மற்றும் பாடசாலைகளுக்கும்&nbsp; உதவ செப்டம்பர் 2018 ஆம் ஆண்டு 2 பில்லியன் டொலர் நிதி&nbsp; வழங்கியுள்ளார். மேலும், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "இன்று, ' பெசோஸ் எர்த் ஃபண்ட் (Bezos Earth Fund) தொடங்குவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்." "காலநிலை மாற்றம் என்பது நமது பூமிக்கு பெரிய அச்சுறுத்தலாகும். தெரிந்த வழிகளை அதிகரிக்கவும், நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் இந்த கிரகத்தில் காலநிலை மாற்றத்தின் பேரழிவு தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய வழிகளை ஆராயவும் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். இந்த முன்முயற்சி விஞ்ஞானிகள், ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின்&nbsp; இயற்கை உலகை சிதைவடையாமல்&nbsp;பாதுகாக்கவும் உண்மையான வாய்ப்பை வழங்க நிதியளிக்கும் . "நாங்கள் பூமியைக் காப்பாற்ற முடியும். பெரிய நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள், தேசிய மாநிலங்கள், உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து கூட்டு நடவடிக்கை கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார். "நான் இத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு 10 பில்லியன் டொலர் செலவிடுகிறேன், இந்த கோடையில் மானியங்களை வழங்க ஆரம்பிக்கின்றேன். பூமி என்பது நம் அனைவருக்கும் பொதுவானது, அதை நாம் ஒன்றாகப் பாதுகாப்போம்." எனத் தெரிவித்தார்.   https://www.virakesari.lk/article/75864
    • உலகளாகவிய ரீதியில் சந்தைப்படுத்தப்டும்&nbsp; ஐ போனின் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. சீனாவில் தற்போது தீவிரடைந்து காணப்படும் கொரோனா வைரஸின் தாக்கம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்கள்<strong> ( i phone )</strong> உற்பத்தியிலும் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளதாக அந்நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. அத்தோடு ஐ போனின் ( i phone ) உற்பத்திக்கு சீனாவின் பங்களிப்பு அதிகளவில் இருந்து வந்தது. ஆனால் கடந்த சில வாரகாலமாக சீனாவில் ஐ போனின் கிளை அலுவலகங்கள் மூடப்பட்டன. ஆனாலும் நாட்கள் கடந்த நிலையில் அனைத்து நிறுவனங்களும் வெகுவாக திறக்கப்பட்டன. இவ்வாறு ஆப்பிள் நிறுவனத்தின் கிளைகள் சீனாவில் திறக்கப்பட்டதால் ஐ போன்களின் உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இருந்தும் அதில் பெரிய அளவு வருமானம் வரவில்லையென ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதேவேளை ஐ போன்களின் உற்பத்திக்கும் , வருமானத்திற்கும் சீனாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமென ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 1,873 ஆக உயர்வடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவரிகளின் தொகையும் 73,335 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/75918   Apple shares slide after coronavirus guidance warning as its global suppliers are hammered Apple said it does not expect to meet its own guidance for the March quarter because of the impact from the coronavirus. Apple shares fell on Tuesday. Shares of its suppliers across the world also dropped sharply. https://www.cnbc.com/2020/02/18/apple-shares-slide-after-coronavirus-revenue-guidance-warning.html
    • எதிர் வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலின் போது மன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக சுயேட்சை குழு ஒற்று போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவ சிறி மஹா தர்ம குமார குருக்கள் தெரிவித்தார். மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை(18) காலை 10.30 மணியளவில் இந்து குருமார் பேரவையின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர் கால அரசியல் நிலவரம் தொடர்பாகவும் இந்து மக்களை&nbsp; அழைத்து ஆராய்ந்த போது மக்கள் சில ஆணைகளை எமக்கு வழங்கி உள்ளார்கள். எதிர் வருகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில்&nbsp; &nbsp;மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சைக்குழுவாக&nbsp; போட்டியிட உள்ளோம். மக்களும் இக்கருத்தையே முன் வைக்கின்றனர்.ஏன் நாங்கள் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்ற  கேள்வி உள்ளது. கடந்த 2 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் மன்னார் மாவட்டத்தில் எங்களுக்கு ஒரு பிரதி நிதியை; கேட்டிருந்தோம்.ஆனால் கைகூடாமல் போய் விட்டது. இந்த முறையும் நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பீடங்களுடன் இவ்விடையம் தொடர்பாக கதைத்த போதும் அவர்கள் மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒரு இந்து சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கான ஆசன ஒதுக்கீடு வளங்க அவர்கள்; விரும்ப வில்லை.ஆசன ஓதுக்கீடு தரவும் இல்லை. அதன் அடிப்படையில் எங்களுடைய மக்கள் நாங்கள் சுயேட்சையாக போட்டியிட வேண்டும். ஏன் என்றால் மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒரு வேட்பாளர் நிச்சயம் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். ஒவ்வொறு மாவட்டத்தில் இருக்கின்றவர்களும் ஒவ்வொறு சமையத்தில் இருக்கின்றவர்களும் தங்களுடைய பிரதி நிதிகள் வர வேண்டும் என விரும்புகின்ற போது எங்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எங்களுடைய சமூகத்தில் இல்லாத காரணத்தினால் நாங்கள் இம்முறை மன்னாரில் இருந்து ஒரு வேட்பாளரை சுயேட்சையாக போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளோம். இந்த சுயேட்சை அமைப்பானது தமிழ் தேசியத்திற்கு எதிரானதாகவோ அல்லது ஆளும் கட்சி,ஏனைய அரசியல் கட்சிகளுக்கு எதிரான ஒரு கட்சியாக இந்த சுயேட்சை இயங்கப் போவது இல்லை. நாங்கள் எங்களுடைய அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும், எங்களுக்கு ஏற்படுகின்ற&nbsp; பிரச்சினைகளுக்கு எங்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை நாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரு தேவை காலத்தின் கட்டாயமாக உள்ளது. இவ்விடையம் தொடர்பில் ஆலயத்தின் பிரதி நிதிகள்,சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகள்,புத்தி ஜீவிகள்,கல்வியாளர்கள் போன்றவர்களை அழைத்து அவர்களிடம் ஆலோசனைகளை கேட்டோம்.அதற்கமைவாக எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு&nbsp; எங்களுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக நாங்கள் உறுவாக வேண்டும் என்ற கருத்தை அவர்கள் முன் வைத்தனர். அதற்கமைவாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. எந்த எந்த மாவட்டங்களில் யாரை வேட்பாளர்களாக நியமிப்பது என்பது தொடர்பில் நாங்கள் கலந்து ஆலோசித்து வருகின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் பிரதி நிதிகள்,இந்துக் குருக்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/75902
    • கூட்டமைப்பைச் சிதைத்து விட வேண்டும் என்ற நோக்கத்துடனும், பலவீனப்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்துடனும் பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றது என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற டெலோவின் 50 ஆவது நிறைவு விழா நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்பு இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய பெரும்பான்மை பிரதிநிதிகளாக உலகம் முழுக்க அங்கீகரிக்கப்பட்டு அரசுகளாகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற ஒரு கட்சி. 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டாலும் கூட நாங்கள் 2011ஆம் ஆண்டுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தோம். யுத்தம் முடிவடைந்த பின்னரான காலத்திலே தமிழ் மக்கள் மிகப் பலவீனமாக இருக்கிறார்கள் எனவே நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைய வேண்டும் என்று பலர் வலிந்து கூறினார்கள். அத்தோடு மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணையவேண்டும் என்று வலியுறுத்திக் கூறியதாலும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டையினாலும் நாங்கள் அதில் இணைந்து கொண்டோம். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச ரீதியாகவும் இலங்கையிலும் தமிழர்களின் ஏக பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்குரிய விடயங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. இன்று இந்த கூட்டமைப்பைச் சிதைத்து விட வேண்டும் என்ற நோக்கத்துடனும், பலவீனப்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்துடனும் பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றது. மக்களுடைய நிலைப்பாடு எப்படி இருக்கும் என்று நிச்சயமாக எங்களுக்கு நன்றாகத் தெரியும். இந்த ஒற்றுமை குழைக்கப்பட்டால் இத்தனை வருடமாகக் கண்ணீர் விட்டோம் இழந்தோம் செந்நீரால் காத்தோம் இப்படியாக வளர்த்து வந்த போராட்ட கதைகள், போராட்ட வரலாறுகளைச் சிதைத்து விட முடியாது. அந்த ஒற்றுமை கட்சிகளுக்கு இடையில் இருக்கும் ஒற்றுமை அல்ல அது மக்களுக்கிடையே இருக்கின்ற ஒற்றுமைதான் அந்த ஒற்றுமை. அந்த மக்கள் நிச்சயமாக ஒற்றுமையாகவே இன்றும் இருக்கிறார்கள் என்றும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே தொடர்ந்தும் நாங்கள் எங்களது விடுதலைக்கான பாதையிலே போய்க்கொண்டு இருக்கிறோம். அது ஒரு வெற்றி அடைய வேண்டும். அடையும் என்ற நம்பிக்கையில் போய்க்கொண்டு இருக்கிறோம். நாங்கள் ஒற்றுமையாக இருக்கும் வரை அந்த நம்பிக்கையை இழக்கமாட்டோம் என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/75870
    • மிகவும் கெட்ட பெயரெடுத்த தளபதிகளில் ஒருவரை இராணுவத்தளபதியாக நியமித்தபோது அதனால் எந்த விளைவும் ஏற்படாது என்று இலங்கை அரசாங்கம் எவ்வாறு நினைத்திருக்க முடியும்? இலங்கை இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும், அவரது குடும்பத்துக்கும் எதிராக அமெரிக்க அரசாங்கம் விதித்திருக் கும் பயணத்தடை தொடர்பில் பி.பி. சி.யின் முன்னாள் செய்தியாளரும், இலங்கையில் பாரிய குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுக்காக வாதி டும் சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயல்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான பிரான்சிஸ் ஹரிஸன் இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கிறார். 'இராணுவத்தளபதியா கவும் பின்னர் முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் சவேந்திர சில்வாவை பதவியுயர்த்திய இலங்கை அரசாங்கத்தின் செயல் சர்வதேச சட்டத்தை முற்றாக அவமதிப்பதாக அமைந்ததுடன், உள்நாட்டு யுத்தத்தில் பாதிக் கப்பட்டவர்களுக்கும் மரணமடைந்தவர்களுக்கும் செய்யப்பட்ட அவமதிப்புமாகும். 'போரின் கடைசிநாளில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சரணடைந்தபோது சவேந்திர சில்வா அங்கு காணப்பட்டார் என்றும் நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் இராணுவத்தடுப்புக்காவ லில் வைக்கப்பட்டதன் பின்னர் காணாமல்போய்விட்டனர். பல வருடங்களாகத் தாய்மார்கள் தங்களது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய நம்பிக்கை இழந்த நிலையில் புகைப்படங்களுடன் சுட்டெரிக்கும் வெயிலில் வீதியோரம் அமர்ந்திருந்து போராட் டம் நடத்துகிறார்கள். இது நீதி யல்ல, அவமதிப்பாகும்' என்றும் பிரான்சிஸ் ஹரிஸன் கூறியிருக்கி றார். https://www.virakesari.lk/article/75882