Jump to content

ஊர் போய் வந்தவனின் அனுபவங்கள்.. 42.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருக்கும் பெண்களைப் பற்றி முந்தி இவரே தேவையில்லாமல் எழுதின ஞாபகம்...திருந்தினது நல்லது

Link to comment
Share on other sites

  • Replies 349
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரதி said:

ஊரில் இருக்கும் பெண்களைப் பற்றி முந்தி இவரே தேவையில்லாமல் எழுதின ஞாபகம்...திருந்தினது நல்லது

ஊரில் உள்ள பெண்கள் எல்லாரையும் சொல்லி கருத்தெழுதவில்லை. இப்பவும் ஊரில அப்படி இப்படி பெண்கள் இருக்கத்தான் செய்யினம். ஆனால்.. பொதுவாக உள்ள குற்றச்சாட்டையே மறுதலிக்கிறம்.. சில ஊர்களில் அவதானித்ததன் படி. 

திருந்தினது என்பதிலும் நேரடி அவதானிப்பின் பின் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதே சரியாகும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்கா நெடுக்கு போய் வந்ததது சந்தோசம். இங்கு சொறிலங்கா நல்லது என்று வெள்ளையடிக்க வரிசையில் நிறைய நிற்கினம் அதை பார்த்து அதிர்ச்சி அடைய வேண்டி உள்ளது கேப்பபுலவில் என்ன நடக்குது என்பதை மறந்து விட்டு இங்கு மினக்கெட்டு வெள்ளையடிப்பவர்களை பார்த்து. காறித்துப்ப சொல்லுது  மனது

Link to comment
Share on other sites

On ‎20‎/‎02‎/‎2017 at 10:29 AM, nedukkalapoovan said:

அனுபவம் 1. 

இன்னும் இளையவனாக இருப்பதாலும்.. தனியப் போக வேண்டி இருந்ததாலும்.. எங்கும் இல்லாத அனுபவம் சொறீலங்கா மண்ணை தொட்டதுமே வரத்தொடங்கிவிட்டது.

சொறீலங்கா... விமான நிலையத்தில்.. குடிவரவுத்றையில்..  சி ஐ டி யிடம் கையளிப்பு என்ற வெருட்டல்.. காசு பறிப்பில் போய் முடிந்தது. சமயோசிதமாகச் செயற்பட்டதால்.. கொண்டு போன கரன்சியில்.. பெருமளவு தப்பியது.  இல்ல.. 15 இலச்சங்கள் வரை பறிச்சுட்டுத்தானாம் விடுவார்கள்.  இத்தனைக்கும் அந்த நாட்டை விட்டு சட்டபூர்வமாக வெளியேறி.. சட்டபூர்வமாக போனது... அதுதான் செய்த தப்பு. 

அங்குள்ள சில அதிகாரிகளுக்கு நெருங்கிய நபர்களின் தகவலின் படி... வெளிநாடுகளில்.. போராட்டங்களில் எடுக்கப்படும் ரகசியப் புகைப்படங்கள் அங்கு காசு பறிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறதாம். பல நபர்களின் புகைப்படங்கள் உருப்பெருத்து வைக்கப்பட்டிருக்காம். ஆனால்.. இந்த தகவலை உறுதி செய்ய முடியவில்லை.

இலங்கை போய் சுக பெலத்துடன் மீண்டு வந்ததுக்கு வாழ்த்துக்கள், கலியான எழுத்துக்கும் வாழ்த்துக்கள்.

விமான நிலையத்தில்  பறித்ததை நம்ப கடினமாக இருக்கிறது. பறித்தது என்பதை விட நீங்கள் கொடுத்தது என்று சொல்லியிருக்கலாம். மடியில் கனம் இல்லாவிட்டால் பண்ணுறது பண்ணிப்பார் எண்டு சொல்லியிருக்கலாம் (நிழலி அண்ணாவின் கேள்விக்குப் பச்சை). குடிவரவு அதிகாரிகளும் CID, enquiry எண்டு சொல்லிப் பார்க்கிறது, வந்தால் லாபம் வராவிட்டால் அவர்களுக்கு நட்டம் ஒன்றுமில்லையே. (கடைசியாகப் போனபோது எனக்கு வயது 27, திறமான தொழில் துறை).

2011 போனபோது மாமாவுக்கு duty free யில் வாங்கிய சிவாஸ் போத்திலை வெள்ளையும் சொள்ளையுமா நிண்ட கஸ்டம்ஸ் அதிகாரி ஆட்டயப் போடப் பார்த்தார். "தமுசட்ட மொனவாத ஒனே"  என்று மட்டும் கேட்டேன்.  பல்லைக் காட்டிக்கொண்டு "சொறி" எண்டார். நான் விட்டுப்போட்டு வெருண்டிருந்தால் போத்தல் போயிருக்கும். எம்மவர்கள் தான் எதுக்கு சோலி எண்டு போட்டு காசை, போத்திலை குடுத்து பழக்கிவிட்டார்கள்.

ஓடுபாதை திருத்தத்திற்காக விமான நிலைய மட்டுப்படுத்தப்பட்ட நேர அட்டவணையால் பலருக்கும் சிரமம் வருவது தவிர்க்க முடியாதது. இல்லாவிட்டால் மத்தளவிலே இறங்கி கொழும்பு வருவது இதைவிட மிகவும் சிரமமானது.

இலங்கை போன்ற மூன்றாம்  நாடுகளில் அதிகாரிகளுக்கு  இருப்பது ஆச்சரியமான விடயம் அல்ல ஆனால் இந்தியா, அரபு நாடுகளுடன் ஒப்பிடும்போது எவ்வளவோ திறம்.

வெளிநாட்டுக் காரரை, அவர்களின் காசை, இலத்திரனியல் கருவிகளை அதிசயப் பிறவிகளாகப் பார்த்த காலம் எப்பவோ மலையேறி விட்டது. மூன்று வருடங்களின் முன் நான் போன போதே எல்லாற்ற கையிலயும் புதுப் புது கலெக்சி கழுத்தில கானோன், சிவத்தில சிக்ஸ்டி இன்ச் LCD எண்டு இருந்திச்சு. இப்ப கார், சிங்கப்பூர் ஹொலிடே எண்டு இன்னும் கூடீட்டு. இதனால் நாளாந்த சாப்பாட்டுக்கே கஷ்டப்படுபவர்கள் இல்லை எனக் கூறவில்லை, மத்திய வர்க்கம் நன்கு அதிகரித்து விட்டது எனக் கூற வருகிறேன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Thumpalayan said:

இலங்கை போய் சுக பெலத்துடன் மீண்டு வந்ததுக்கு வாழ்த்துக்கள், கலியான எழுத்துக்கும் வாழ்த்துக்கள்.

விமான நிலையத்தில்  பறித்ததை நம்ப கடினமாக இருக்கிறது. பறித்தது என்பதை விட நீங்கள் கொடுத்தது என்று சொல்லியிருக்கலாம். மடியில் கனம் இல்லாவிட்டால் பண்ணுறது பண்ணிப்பார் எண்டு சொல்லியிருக்கலாம் (நிழலி அண்ணாவின் கேள்விக்குப் பச்சை). குடிவரவு அதிகாரிகளும் CID, enquiry எண்டு சொல்லிப் பார்க்கிறது, வந்தால் லாபம் வராவிட்டால் அவர்களுக்கு நட்டம் ஒன்றுமில்லையே. (கடைசியாகப் போனபோது எனக்கு வயது 27, திறமான தொழில் துறை).

2011 போனபோது மாமாவுக்கு duty free யில் வாங்கிய சிவாஸ் போத்திலை வெள்ளையும் சொள்ளையுமா நிண்ட கஸ்டம்ஸ் அதிகாரி ஆட்டயப் போடப் பார்த்தார். "தமுசட்ட மொனவாத ஒனே"  என்று மட்டும் கேட்டேன்.  பல்லைக் காட்டிக்கொண்டு "சொறி" எண்டார். நான் விட்டுப்போட்டு வெருண்டிருந்தால் போத்தல் போயிருக்கும். எம்மவர்கள் தான் எதுக்கு சோலி எண்டு போட்டு காசை, போத்திலை குடுத்து பழக்கிவிட்டார்கள்.

ஓடுபாதை திருத்தத்திற்காக விமான நிலைய மட்டுப்படுத்தப்பட்ட நேர அட்டவணையால் பலருக்கும் சிரமம் வருவது தவிர்க்க முடியாதது. இல்லாவிட்டால் மத்தளவிலே இறங்கி கொழும்பு வருவது இதைவிட மிகவும் சிரமமானது.

இலங்கை போன்ற மூன்றாம்  நாடுகளில் அதிகாரிகளுக்கு  இருப்பது ஆச்சரியமான விடயம் அல்ல ஆனால் இந்தியா, அரபு நாடுகளுடன் ஒப்பிடும்போது எவ்வளவோ திறம்.

வெளிநாட்டுக் காரரை, அவர்களின் காசை, இலத்திரனியல் கருவிகளை அதிசயப் பிறவிகளாகப் பார்த்த காலம் எப்பவோ மலையேறி விட்டது. மூன்று வருடங்களின் முன் நான் போன போதே எல்லாற்ற கையிலயும் புதுப் புது கலெக்சி கழுத்தில கானோன், சிவத்தில சிக்ஸ்டி இன்ச் LCD எண்டு இருந்திச்சு. இப்ப கார், சிங்கப்பூர் ஹொலிடே எண்டு இன்னும் கூடீட்டு. இதனால் நாளாந்த சாப்பாட்டுக்கே கஷ்டப்படுபவர்கள் இல்லை எனக் கூறவில்லை, மத்திய வர்க்கம் நன்கு அதிகரித்து விட்டது எனக் கூற வருகிறேன்.

 

 

கடசி பந்திக்கு ஒரு பச்சை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் உங்களின் அனுபவம் 1 "தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்" என்ற வகை, தமிழ் தேசிய போராட்டத்திற்கும் நமக்கும் தொடர்பில்லை என்றால் நெஞ்சை மட்டும் அல்ல கு* நிமிர்த்தி விட்டு நிற்கலாம். 

நீண்டகாலத்தின் பின்னர் வெளிநாட்டுகடவுச்சீட்டில் முதன்முறையாக போகும் போது இப்படியான பிரச்சனைகள் எழும். அடிக்கடி சென்று வாருங்கள் சிறீலங்கா அன்போடு உங்களை வரவேற்கும்.

தும்பளையான் எங்கடை ஆட்கள் சிங்களவனுக்கு காசு கொடுப்பதற்கு முதல் காரணம் மொழிப் பிரச்சனை. ஆங்கிலம் தெரிந்தாலும் சிங்களவன் என்றவுடன் ஒருவித தயக்கத்துடனே கதைப்பார்கள்.

மேலும் உந்த அதிகரித்த மத்தியவர்க்கம் பல வருடங்களுக்கு முன்னரே வார இறுதி நாட்டகளில் விடுதிகளில் தங்கவும் தண்ணியடிக்கவும் தொடங்கிவிட்டடார்கள். அங்கு இருக்கும் கஷ்டப்படும் மக்கள் இவர்களின் கண்களுக்கு தெரிவதில்லை.

Link to comment
Share on other sites

12 hours ago, நிழலி said:

 

நெடுக்கு / நுணா,

என் வயது 42 என்பதால் இளைய வயது என்ற பிரிவுக்குள் வர முடியாது. எனக்கு தலை முடி கறுப்பாகத்தான் இருக்கு (உபயம்: டை), தொழில் / வசதி விடயங்களிலும் ஓரளவுக்கு நல்ல நிலையில் தான் உள்ளேன். 2007 இல் இருந்து 2009 வரைக்கும் புலம்பெயர் நாடுகளில் நடந்த பல  போராட்டங்களில் குடும்பத்துடன் பங்குபற்றி உள்ளேன். சொந்தப் பெயரில் இருக்கும் முகனூலில் தலைவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதில் இருந்து பல விடயங்களை நேரிடையாகவே எழுதியும் வருகின்றேன் (சில யாழ் கள உறவுகள் என் முகனூலில் இருப்பதால் அவர்களுக்கும் தெரியும்)

நான் கடந்த ஆறு மாதங்களுக்குள் இரண்டு தடவை இலங்கைக்கு சென்று இருக்கின்றேன். போன மாதமும் மாமாவின் மரண சடங்கில் கலந்து கொள்ள அம்மாவுடன் போயிருந்தேன். அதற்கு முதல் செப்ரம்பரில் தனியாகத்தான் இலங்கைக்கு சென்றனான்.

எனக்கு எந்த பிரச்சனையும் இலங்கை செல்லும் போது ஏற்படவில்லை. செப்ரம்பரில் கடவுசீட்டை பார்த்த குடிவரவு அதிகாரி திமிராக 'கப்பலிலா கனடா போனாய்" என்று கேட்க, "ஏன் உன்ர சிஸ்ரத்தில் நான் ஆரு என்று தெளிவாக தகவல் போட்டு இருக்கும்... அதில் அப்படியா இருக்கு?" என்று கேட்டதை தவிர வேறு எதுவும் நிகழவில்லை.

கொழும்பிலும் தனியாகத்தான் ஹோட்டலில் நின்றனான் (ஹோட்டல் பெயரில் இருந்து அறை எண் வரைக்கும் ETA எடுக்கும் போது குறிப்பிட்டு இருந்தனான்) .என்னை விட தீவிரமாக தமிழ் தேசிய விடயத்தில் இயங்குகின்ற / எழுதி வருகின்ற என் பல நண்பர்களும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் தான் பயணிக்கின்றனர் (மகிந்தவின் ஆட்சியின் பின்)

என் அனுபவத்தினை பொறுத்தவரைக்கும் ஹீத் துரு விமான நிலையம் (Heathrow airport), பிராங்க்பேட் விமான நிலையம் ஆகியவற்றை விட இலங்கை விமான நிலையம் வசதி குறைவாயினும் மனிதாபிமானத்துடன் மென்மையாகவே பயணிகளை அணுகுகின்றனர்.

நெடுக்கு, உங்களுக்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சனையை கொஞ்சம் தெளிவாக எழுதினால் பயனுள்ளதாக இருக்கும். அத்துடன் அது தொடர்பாக சர்வதேச அமைப்புகளிலும் முறையிடலாம்.


நுணா,
நீங்கள் 2009 இன் பின் இலங்கைக்கு போகவில்லையா? போயிருப்பின் தலைமுடிக்கு வெள்ளை டை அடித்துக் கொண்டா போனீர்கள்?

இல்லை வெள்ளை டை அடிக்கவில்லை. டை அடித்தால் மட்டும் வயதை ஒரளவுக்கேனும் கண்டு  பிடிக்க முடியாதா??

2009,2014 ல் சென்றுள்ளேன். இரு தடவையும் கேள்விக்கு மேல் கேள்விகளும் திரும்பி வரும் போது 10 நிமிடம் விமானம் கிளம்ப இருக்கையில் கடவுச்சீட்டை தந்தார்கள்.

அதெப்படி உங்களுக்கு பிரச்சனை தரவில்லை என்பதற்காக மற்றவர்களுக்கு  பிரச்சனை தந்தார்கள் என்பதை நம்ப மறுக்கிறீர்கள் அல்லது பொய் கூறுவதாக நினைக்கிறீர்கள்?.

இன்னுமொருவர் ஏன் அங்கு வருகிறீர்கள் என தான் நாட்டை குத்தகைக்கு எடுத்ததாக நினைத்து கேள்வி கேட்கிறார்??

பிராங்போட்டில் மிக மிக கண்ணியமாக நடந்தார்கள். இன்னுமொரு முறை போவதாயின் பிராங்போட்டால் போக தயங்க மாட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மூன்றாம் நாடு இப்படித்தான் இருக்கும், இந்திய ஐரோப்பிய அரபு நாடுகளை பார்க்க திறம் என்பவர்கள் நெடுக்கரின் அனுபவம் 1 யை மறுதலிக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை ஒரு சில ஆக்களின்ரை கதையை பார்த்தால் எனக்கு ஒண்டும் நடக்கேல்லை.அதாலை உனக்கும் ஒண்டும் நடந்திருக்காது. நீ பொய் சொல்லுறாய் எண்ட மாதிரி கதை போகுது.:grin:

Link to comment
Share on other sites

On 2/21/2017 at 5:10 AM, nedukkalapoovan said:

சைக்கிள் லேன் (சைக்கிள் வீதி ஒழுங்கை) தான் வீதியின் இரு மருங்கிலும்.. தடித்த வெள்ளைக் கோட்டுக்கு இப்பால்  அமைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு தமிழை விளங்கிக் கொள்வதில் பெரிய பிரச்சனை இருக்கிறது ஜீவன் அங்கிள்.

ஜீவன் அங்கிள்.. குடும்பஸ்தர்கள்..  தலைநரைத்தவர்கள் போனால்.. சொறீலங்கா... குடிவரவு எதுவும் கேட்காது. இளையவர்கள் போனால் குறிப்பாக நீண்ட காலத்தின் பின் தனியப் போகும் இளையவர்கள் அதுவும் நல்ல தொழில்துறையில் இருப்பவர்கள் என்று கண்டால்.. காசு பறிக்காமல் அனுப்பமாட்டார்கள் போலவே தெரிகிறது.

Sorry தாத்தா 

இலங்கையில் அமைக்கப்பட்ட சகல கார்பட் வீதிகளும் இப்படித்தான் (நடுவில் இரு வீதிகளையும் கோட்டினால் பிரித்திருந்தால்) இருக்கும்
அது முக்கியமான வீதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

நல்ல வேளை - ஐரோப்பாவில் உள்ளது போல இல்லை என்று குளறாமல் விட்டதே சந்தோசம்.

இதைத்தான் யானை பார்த்த கதை என்று சொல்வார்கள்.

அப்புறம் தாத்தா 
உங்கட வயதில படிச்சு முடிச்சு, திருமணமும் செய்து இரண்டு பிள்ளையுடன் இருந்தனங்கள்.

தாத்தா பிள்ளையை தூக்கிக் கொண்டு திரியிறதை பாத்து ஊரே சிரிக்கப் போகுது
நான் சிரிக்க மாட்டான் - நான் நல்ல பிள்ளை.
 

Link to comment
Share on other sites

On 2/20/2017 at 4:59 AM, nedukkalapoovan said:

சொறீலங்கா... விமான நிலையத்தில்.. குடிவரவுத்றையில்..  சி ஐ டி யிடம் கையளிப்பு என்ற வெருட்டல்.. காசு பறிப்பில் போய் முடிந்தது. சமயோசிதமாகச் செயற்பட்டதால்.. கொண்டு போன கரன்சியில்.. பெருமளவு தப்பியது.  இல்ல.. 15 இலச்சங்கள் வரை பறிச்சுட்டுத்தானாம் விடுவார்கள்.  இத்தனைக்கும் அந்த நாட்டை விட்டு சட்டபூர்வமாக வெளியேறி.. சட்டபூர்வமாக போனது... அதுதான் செய்த தப்பு. 

நான் 1991 இற்கு பின்னர் 2011 யில்தான் இலங்கை சென்றிருந்தேன் - அதாவது 20 வருடங்களின் பின்னர். 1991 இல் இலங்கை கடவுச்சீட்டு, 2011 இல் நோர்வேயிஜியன் கடவு சீட்டு.  எதுவுமே நடக்கல்லியே.

சும்மா நீங்கள் மட்டும்தான் சட்ட ரீதியாக போனோம் வந்தோம் என்று பிதற்றல் - வேறு வேலை பாருங்கோ 

அங்குள்ள சில அதிகாரிகளுக்கு நெருங்கிய நபர்களின் தகவலின் படி... வெளிநாடுகளில்.. போராட்டங்களில் எடுக்கப்படும் ரகசியப் புகைப்படங்கள் அங்கு காசு பறிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறதாம். பல நபர்களின் புகைப்படங்கள் உருப்பெருத்து வைக்கப்பட்டிருக்காம். ஆனால்.. இந்த தகவலை உறுதி செய்ய முடியவில்லை.

உறுதி செய்ய முடியாத விடயங்களை பகிர்ந்து சும்மா வதந்திகளை கிளப்பாமல் இருங்கோ - நல்லா இருப்பீர்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் 2011 இல் உங்களுக்கு 30 வயதிருந்திருக்குமா? 

 

( நெடுக்கருக்கு வயது 30 களில் இருக்கும் என நினைக்கிறேன்)

வெளிநாடுகளில் எடுத்த படங்கள் அங்கு இருந்தது, எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் 2009 டிசம்பரில் சென்ற போது 3 நாட்கள் தடுத்து விமானநிலையத்திலேயே வைத்திருந்தார்கள், அவரது தொலைபேசியிலிருந்த தொடர்பு இலக்கங்களை உருவிட்டே விட்டார்கள், எனக்கு அவர் அங்கு நின்ற காலத்தில் தொலைபேசியில் சிங்களத்தில் கதைத்தார்கள், தூசணத்தில் பேசிவிட்டு வைத்து விட்டேன். அவர் இங்கு வந்து சில மாதங்களின் பின்னர் தான் நடந்தவற்றை கூறினார். அதிலும் விட்டார் ஒரு ரீலு " உம்மட face cut இல் உள்ள ஒருவரின் படமும் இருந்தது, எனக்கு யாரையும் தெரியாது" என்று கூறியதாக. 

போன் கோல் வந்ததிலிருந்தே தெரிந்தது ஆள் எல்லாவற்றையும் உளறிவிட்டார் என்று. 

11 minutes ago, ஜீவன் சிவா said:

 

 

Link to comment
Share on other sites

36 minutes ago, MEERA said:

ஜீவன் 2011 இல் உங்களுக்கு 30 வயதிருந்திருக்குமா? 

மீரா எனக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் 54 வயது. எனக்கு பொய்யாக வாழ்வதில் உடன் பாடில்லை. 

36 minutes ago, MEERA said:

அதிலும் விட்டார் ஒரு ரீலு " உம்மட face cut இல் உள்ள ஒருவரின் படமும் இருந்தது, எனக்கு யாரையும் தெரியாது" என்று கூறியதாக. 

:grin:

40 minutes ago, ஜீவன் சிவா said:

இத்தனைக்கும் அந்த நாட்டை விட்டு சட்டபூர்வமாக வெளியேறி.. சட்டபூர்வமாக போனது... அதுதான் செய்த தப்பு. 

மேற் குறிப்பு நான் எழுதினதில்லை 
நெடுக்ஸ் எழுதினது

எல்லாருமே அகதிகள்தான் - 
படிக்க வந்தவனும் அகதிதான், 
உழைக்க வந்தவனும் அகதிதான், 
கப்பலில் வந்தவனும் அகதிதான்,
கள்ள பாஸ்போர்ட்டில் வந்தவனும் அகதிதான்

இங்கு தான் மட்டுமே நியாயமாக சட்ட ரீதியாக வெளியே போனாராம், திரும்ப உள்ளே வந்தாராம் என்று சுய தம்பட்டம் அடிப்பவர்கள் பல பேரைப் பார்த்ததின் விளைவுதான் - இந்த பதிவு.

இப்படிப்பட்டவர்கள் எதுக்குத்தான் பாஸ்போர்ட்டை மாத்துகிறார்களோ தெரியவில்லை.

Sorry நெடுக்ஸ்

Link to comment
Share on other sites

எங்கோ வாசித்தது - அதில் கொஞ்சம் மாற்றம்

வெளிநாட்டில் இருந்து வந்தவர் : சீச்சீ என்ன இந்த நாடே குப்பையா இருக்குது?

இங்கிருப்பவர் : ஙே என்று முழுச

பக்கத்தில் இருந்தவர் : பயப்பிடாத அவ‌ங்க‌ளும் இந்த‌ நாடுதான், பாவ‌ம் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்தவர்கள்.  நாங்கள் இடம்பெயரவில்லை அவ்வ‌ள‌வுதான். ம‌ற்றும் ப‌டி நாங்க நம்ம ஊர்ல‌ தான் இப்பவும் நிற்கிறம். :grin:

Link to comment
Share on other sites

7 hours ago, nunavilan said:

இல்லை வெள்ளை டை அடிக்கவில்லை. டை அடித்தால் மட்டும் வயதை ஒரளவுக்கேனும் கண்டு  பிடிக்க முடியாதா??

2009,2014 ல் சென்றுள்ளேன். இரு தடவையும் கேள்விக்கு மேல் கேள்விகளும் திரும்பி வரும் போது 10 நிமிடம் விமானம் கிளம்ப இருக்கையில் கடவுச்சீட்டை தந்தார்கள்.

அதெப்படி உங்களுக்கு பிரச்சனை தரவில்லை என்பதற்காக மற்றவர்களுக்கு  பிரச்சனை தந்தார்கள் என்பதை நம்ப மறுக்கிறீர்கள் அல்லது பொய் கூறுவதாக நினைக்கிறீர்கள்?.

இன்னுமொருவர் ஏன் அங்கு வருகிறீர்கள் என தான் நாட்டை குத்தகைக்கு எடுத்ததாக நினைத்து கேள்வி கேட்கிறார்??

பிராங்போட்டில் மிக மிக கண்ணியமாக நடந்தார்கள். இன்னுமொரு முறை போவதாயின் பிராங்போட்டால் போக தயங்க மாட்டேன்.

95 வீதமானவர்களுக்கு நடக்காத ஒரு விடயத்தினை தனக்கு நடந்ததாக ஒருவர் கூறும் போது அது தொடர்பாக மேலதிக விபரம் கேட்பதன் அர்த்தம் அவர் மீதான நம்பிக்கையீனமோ அல்லது அவர் பொய் சொல்லுகின்றாரோ என்று அல்ல. என் சந்தேகத்துக்கு நெடுக்கு பதில் எழுதியிருந்தார். அவர் கூறியிருப்பது நடந்து இருப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கு.

 நீங்கள் மேலே எழுதி இருந்த ஒரு பதிலை வைத்து தான் உங்களிடம் டை பற்றிக் கேட்டு இருந்தேன்.

19 hours ago, nedukkalapoovan said:

இதே வகையான ஒரு பிரச்சனை தான். சிஸ்டத்தில் இலங்கையை விட்டு போன திகதி காட்டுதில்லை.. உள்ள அனுமதிக்க முடியாது..என்று தான் தொடங்கினவர். இலங்கையை விட்டு வெளியேறி நீண்ட காலம் பாஸ்போட்டும் நாடும் மாறிவிட்டது என்று விளக்கியும் தன்ர நிலையில்.. விடாப்பிடியாக நின்றார். அந்நியச் செலவாணிப் பறிப்பில் நாட்டமுள்ள அதிகாரி போல. சி ஐ டி அதுஇதென்று வெருட்டினார். நாங்க அசறவில்லை. திருப்பி திருப்பி பதில் சொல்லிக்கிட்டே நிற்க வேறு வழியில்லாமல்.. தான்  உதவி செய்யுறன்.... பதிலுக்கு நீயும் உதவனும் என்றார். அவர் என்ன உதவி கேட்கிறார் என்று புரியவில்லை ஆரம்பத்தில். இறுதியில் சிறிய தொகையை கொடுத்திட்டு வெளியேறினது தான். சி ஐ டி  அதுஇதென்னு கூட்டிக் கொண்டு போய் எல்லாருமா சேர்ந்து கொள்ளை அடித்து பங்குபோட அனுமதிப்பதிலும்.  :rolleyes:

இந்த குடிவரவு அதிகாரிகள் காலம் பூராவும் தமிழர்களிடமும், மத்திய கிழக்கு பகுதிக்கு வேலைக்கு செல்லும் பணிப்பெண்களிடமும் கொள்ளை அடித்து வயிறு வளர்ப்பவர்கள். நான் டுபாயில் வேலை செய்யும் காலத்தில் ஒரு முறை என் கடவுச் சீட்டை வாங்கி வைத்துக் கொண்டு வெருட்டிப் பார்த்தவர்கள். இவர்களின் முகத்தினை உற்றுப் பார்த்தாலே அலைபாயும் கண்களை இனம் காணலாம். இவர்கள் திருந்த இன்னும் பல காலம் எடுக்கும்.

இங்கு சிலர் அரபு நாடுகளின் விமான நிலையம் பற்றி எதிர்மறையாக குறிப்பிட்டு இருந்தனர். நான் டுபாய் /அபுதாபி/ ஷார்ஜா/ கட்டார் / ஓமான் விமான நிலையங்களினூடாக பயணித்து உள்ளேன்.நான் வெறுப்படையும் விடயம் எதுவும் நடக்கவில்லை

Link to comment
Share on other sites

நான் நெடுக்ஸ் ஓர் துணிவான இளைஞன் என்று அல்லவா நினைத்து இருந்தேன். சிறீ லங்கா குடிவரவுத்துறை அலுவலர் உங்களிடம் காசு புடுங்குவதற்கு ஏன் விட்டீர்கள்? அவ்வளவு பயமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nedukkalapoovan said:

ஊரில் உள்ள பெண்கள் எல்லாரையும் சொல்லி கருத்தெழுதவில்லை. இப்பவும் ஊரில அப்படி இப்படி பெண்கள் இருக்கத்தான் செய்யினம். ஆனால்.. பொதுவாக உள்ள குற்றச்சாட்டையே மறுதலிக்கிறம்.. சில ஊர்களில் அவதானித்ததன் படி. 

திருந்தினது என்பதிலும் நேரடி அவதானிப்பின் பின் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதே சரியாகும். tw_blush:

அதே தான் இப்ப நல்ல விளங்கிட்டுதா? அனுபவம் இல்லாமல்,கண்ட பாட்டுக்கு எழுதக் கூடாது என்று  சந்தோசம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இஞ்சை ஒரு சில ஆக்களின்ரை கதையை பார்த்தால் எனக்கு ஒண்டும் நடக்கேல்லை.அதாலை உனக்கும் ஒண்டும் நடந்திருக்காது. நீ பொய் சொல்லுறாய் எண்ட மாதிரி கதை போகுது.:grin:

எல்லோருக்கும் அதிஸ்டம் கிடைப்பதில்லை (செவன) விழுறாப்போல யாரை விரட்டலாமோ அவரை விரட்டி கொள்வது சாத்து நம்மில்கனபேர் எழுத்தில் வில்லனாக இருந்தாலும்  அப்பாவிகள் தானே அதுதான் அவன் இவர கறக்க பார்த்திருக்கான்  இவரும் பாவம் மூக்கை பிடித்தால் வாயை ஆவெண்ட தெரியாத ஆள்  தானே 

எல்லோரும்  வந்து விட்டு போகும் போது  நெடுக்குக்கு மட்டும் வந்தது சோதனை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பெருமாள் said:

சொறிலங்கா நெடுக்கு போய் வந்ததது சந்தோசம். இங்கு சொறிலங்கா நல்லது என்று வெள்ளையடிக்க வரிசையில் நிறைய நிற்கினம் அதை பார்த்து அதிர்ச்சி அடைய வேண்டி உள்ளது கேப்பபுலவில் என்ன நடக்குது என்பதை மறந்து விட்டு இங்கு மினக்கெட்டு வெள்ளையடிப்பவர்களை பார்த்து. காறித்துப்ப சொல்லுது  மனது

 

சொறிலங்கா என்டால் என்ன மண்ணாங்கட்டிக்கு ஊருக்குப் போறீங்கள்?..உங்கள் நிலம்,உறவுகள் அங்கு இருக்கிறார்கள் என்டால் அவர்கள் இருக்குமிடம்,நீங்கள் பிறந்து வளர்ந்த இடத்திற்கு மதிப்புக் கொடுங்கள்.

5 hours ago, MEERA said:

ஜீவன் 2011 இல் உங்களுக்கு 30 வயதிருந்திருக்குமா? 

 

( நெடுக்கருக்கு வயது 30 களில் இருக்கும் என நினைக்கிறேன்)

வெளிநாடுகளில் எடுத்த படங்கள் அங்கு இருந்தது, எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் 2009 டிசம்பரில் சென்ற போது 3 நாட்கள் தடுத்து விமானநிலையத்திலேயே வைத்திருந்தார்கள், அவரது தொலைபேசியிலிருந்த தொடர்பு இலக்கங்களை உருவிட்டே விட்டார்கள், எனக்கு அவர் அங்கு நின்ற காலத்தில் தொலைபேசியில் சிங்களத்தில் கதைத்தார்கள், தூசணத்தில் பேசிவிட்டு வைத்து விட்டேன். அவர் இங்கு வந்து சில மாதங்களின் பின்னர் தான் நடந்தவற்றை கூறினார். அதிலும் விட்டார் ஒரு ரீலு " உம்மட face cut இல் உள்ள ஒருவரின் படமும் இருந்தது, எனக்கு யாரையும் தெரியாது" என்று கூறியதாக. 

போன் கோல் வந்ததிலிருந்தே தெரிந்தது ஆள் எல்லாவற்றையும் உளறிவிட்டார் என்று. 

 

மீரா,நீங்கள் அதற்குப் பிறகு ஊருக்கே போகவில்லையா?...ஒரு சில அதிகாரிகள்,ஒரு சில ஏமார்ந்தவர்களுக்கு செய்பவற்றை வைத்து இலங்கைக்கே போக வேண்டாம்,போனால் ஆபத்து என்ட மாதிரி எழுதுவது மக்களை திசை திருப்பும் கருத்து:mellow:

6 hours ago, ஜீவன் சிவா said:

Sorry தாத்தா 

இலங்கையில் அமைக்கப்பட்ட சகல கார்பட் வீதிகளும் இப்படித்தான் (நடுவில் இரு வீதிகளையும் கோட்டினால் பிரித்திருந்தால்) இருக்கும்
அது முக்கியமான வீதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

நல்ல வேளை - ஐரோப்பாவில் உள்ளது போல இல்லை என்று குளறாமல் விட்டதே சந்தோசம்.

இதைத்தான் யானை பார்த்த கதை என்று சொல்வார்கள்.

அப்புறம் தாத்தா 
உங்கட வயதில படிச்சு முடிச்சு, திருமணமும் செய்து இரண்டு பிள்ளையுடன் இருந்தனங்கள்.

தாத்தா பிள்ளையை தூக்கிக் கொண்டு திரியிறதை பாத்து ஊரே சிரிக்கப் போகுது
நான் சிரிக்க மாட்டான் - நான் நல்ல பிள்ளை.
 

ஜீவன் உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை...என் வன்மையான கண்டனங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

சொறிலங்கா என்டால் என்ன மண்ணாங்கட்டிக்கு ஊருக்குப் போறீங்கள்?..உங்கள் நிலம்,உறவுகள் அங்கு இருக்கிறார்கள் என்டால் அவர்கள் இருக்குமிடம்,நீங்கள் பிறந்து வளர்ந்த இடத்திற்கு மதிப்புக் கொடுங்கள்.

அமெரிக்கா பாஸ்போட் இருந்தாலும் நாங்கள் தமிழன் ஆனால் நாங்கள் தமிழன் இல்லையென்றும் சில காலங்களில் சொல்வார்கள் ரதி  என்ன செய்வது சொறிலங்காவில் இருக்கும் மந்தைகளை மேய்க்க ஒருத்தனும் இல்லை அதற்க்காக புலந்த தமிழனை கூப்பிட்டாலும் வரமாட்டாங்கள் 

நாங்கள் எப்பவுமே  கறிசட்டியை கழுவி ஊத்துறது அடுத்தவன் முற்றத்திலே  எட்டி நின்று பார்ப்போம் கருத்து கூறுவோம் ஆனால் கலந்து கொள்ளமாட்டோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சொறிலங்கா என்டால் என்ன மண்ணாங்கட்டிக்கு ஊருக்குப் போறீங்கள்?..உங்கள் நிலம்,உறவுகள் அங்கு இருக்கிறார்கள் என்டால் அவர்கள் இருக்குமிடம்,நீங்கள் பிறந்து வளர்ந்த இடத்திற்கு மதிப்புக் கொடுங்கள்.

இவ்வளவுகாலமும் நான் நினைச்சுகொண்டு இருந்தனான் சொறிலங்கா வேறு தமிழ் ஈழம் வேறு என்று இன்று நீங்கள் சொல்லித்தான் இரண்டு நாட்டையும் ஒன்றாக்கி போட்டாங்கள் என்று தெரிகிறது மன்னிக்கவும் சகோதரி எனது விளக்கமின்மைக்கு. இதுவரை சொந்த நிலத்தை பிரிந்த பின் மீன் தண்ணி கழுவி ஊத்தகூட அந்தபக்கம் போனதில்லை, இங்கு எல்லாம் இருந்தும்.இனியும் அங்கு போவதில் உடன்பாடு இல்லை ஏனெனில் அங்கு இன்னும் எனது சொந்தம்கள் தமது இடத்துக்கு போவதுக்கு முடியாது உள்ளனர் காரணம்  சொறிலன்காவின் சிங்கள கூலிகளால் அடாத்தாக நிலம் பறிக்கப்பட்டுகொண்டு இருக்கிறது. எனது சகோதர முன்னாள் போராளிகள் மர்மமாய் சாகடிக்கபடுகின்றனர் எனது நிலத்தில் சொறிலன்காவின் எட்டப்பன் கூட்டம்கள் உளவு செய்கின்றனர் அவர்களால் தமக்கு வேண்டாத தமிழர்களை விபத்து என்னும் பெயரில் கொலை செய்கின்றனர். இதே சொரிலன்காவினால் தமிழரை கேட்டு கேள்வியின்றி கொலை செய்ய வாகாக யுத்தம் முடிந்து ஏழு வருடங்கள் முடிந்தும் பயங்கரவாத தடைசட்டம் இருக்கின்றது.அதற்க்காக ஊர் போய் வருபவர்கள் கூடாதவர்கள் அல்ல போய் விட்டு வந்து சொரிலன்காவுக்கு வெள்ளையடிப்பது வேண்டாமே.

C5SMtyiUkAEpk3g.jpg     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் ..யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்கள், தமக்கொரு அங்கீகாரம் இல்லை என அங்கலாய்த்தவர்கள், திணிக்கப்பட்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர், அகதியாக நாடு கடந்தவர்கள், உள் மனதில் தினமும் சிங்களத்தின் வஞ்சனையை நினைத்து வருந்தியவர்கள் ..

இன்று அந்த நாட்டில் (இலங்கை/ஸ்ரீ லங்கா) பரிவு, மதிப்பு, பற்றை காட்டுவது மிகவும் சந்தோசமான விடயம்.

இந்த உணர்வுகள் தொடர்ந்து, புரிந்துணர்வுகள் மேலிட்டு, தமிழராய் கௌரவமான ஒரு இனமாய் மும் மதங்களோடும் இணைந்து புதியதொரு "அபிவிருத்திகளோடு கூடிய ஐக்கிய இலங்கையை" விரைவில் காண்போமாக.  

இனிவரும் காலம் இளையவர் காலம்  (என் மானசீகமான பிராத்தனை) :100_pray: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே மந்தைகளை மேய்க்க நான் வரமாட்டன் யாரும் மெய்ச்சால் சரிதான் எனும் சுயநலம் இங்குள்ளவர்களுக்கு பரவியது போன்று எனக்கும் உள்ளது நினைத்து வெக்கமாய் உள்ளது காலம் கடந்து விட்டது இருந்த ஒரு மேப்பானையும் குடும்பத்துடன் ஆகுதியாக்கிவிட்டு புதியவனை தேடிக்கொண்டு இருக்கிறம்.

 

ஒன்றுபட்ட இலங்கையினுள் தீர்வு என்பது அரசியல்வாதிகளுக்கு சரியாக இருக்கலாம் அங்கு புலியும் இல்லை பூனையும் இல்லை தீர்வை எப்போ தருவார்கள் இன்னும் 100 வருடம் கழித்தா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/02/2017 at 0:29 AM, nedukkalapoovan said:

 

அனுபவம் 42. திரும்பி வரும் போது விமான நிலையத்தில் ஒரு புடுங்குப்பாடும் இல்லை.  சுமூகமாக வந்து சேர்ந்தம். உள்ள போகும் போது தான் கறப்பது நிகழும் கவனம். குறிப்பாக தனிய போய் வரும் இளையவர்களுக்குtw_blush:

அப்போ

தம்பி திரும்பி  வரும் போது???

நன்றி பகிர்வுக்கும் நேரத்துக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/02/2017 at 3:36 PM, ஜீவன் சிவா said:

 

நான் காணவேயில்லையே!!!!
இதுதானே அந்த வீதி
 

Sorry நெடுக்ஸ் - இதுவும் பொய்தானே - இதைத்தான் சொல்வார்களோ குருடர்கள்யானை பார்த்த கதை என்று.

IMG_8687_2.jpg

 

 

இந்தியாவில் lane discipline இல்லாமல் நடுவில் உள்ள வெள்ளைக் கோட்டின் இருபக்கங்களிலும் சக்கரங்கள் சுழலும் வகையில் வாகனங்கள் வேகமாக போவதைப் பார்த்திருக்கின்றேன். அது மாதிரி யாழ்ப்பாணத்திலும் வீதியின் இரு கரையோரங்களிலும் உள்ள வெள்ளைக் கோட்டுக்குள் சைக்கிள் ஓடுவதில்லைப் போலுள்ளது. 

நெடுக்கர் இரு மருங்கிலும் உள்ள வெள்ளைக்கோடுகள் சைக்கிள் போகும் பாதை என்று குழம்பியதற்கு இலண்டனில் உள்ள சைக்கிள் பாதைகள் காரணமாக இருக்கலாம்.

யாழ்ப்பாணத்தில் சைக்கிள் ஒட்டிக்கொண்டிருக்கும் ஜீவன் ஐயாவுக்குத் தெரியாத விடயம் ஏதாவது இருக்குமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.