நவீனன்

யாழ் கள IPL T20 கிரிக்கெட்போட்டி 2017

Recommended Posts

போட்டியில் கலந்து கொண்ட vasanth1 வெற்றி பெற வாழ்த்துகள்.

Share this post


Link to post
Share on other sites

பன்னீருக்கும் எறும்புக்கு நிறைய வேலை இருப்பதனால் போட்டியில் கலந்து கொள்ள சிறிது அவகாசம் தேவை என்று இத்தால் சகலருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பன்னீர் எண்டவுடன்
அம்மா காலில ஸாஷ்டாங்கமா விழுகிறவனெண்டு நினைச்சீங்களா
இல்லை சமாதியில் உட்க்கார்ந்து தேவாரம்  படிக்கிறவன் எண்டு நினைக்கிறீங்களா

இது சும்மா பன்னீரடா
 

Share this post


Link to post
Share on other sites

பன்னீரோ, தினகரனோ, அல்லது சசியோ யாராக இருந்தாலும் போட்டி முடிவடையும் நேரத்துக்கு முதல் பதில் தரவேணும்...:rolleyes:

 

2 hours ago, ஜீவன் சிவா said:

பன்னீருக்கும் எறும்புக்கு நிறைய வேலை இருப்பதனால் போட்டியில் கலந்து கொள்ள சிறிது அவகாசம் தேவை என்று இத்தால் சகலருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பன்னீர் எண்டவுடன்
அம்மா காலில ஸாஷ்டாங்கமா விழுகிறவனெண்டு நினைச்சீங்களா
இல்லை சமாதியில் உட்க்கார்ந்து தேவாரம்  படிக்கிறவன் எண்டு நினைக்கிறீங்களா

இது சும்மா பன்னீரடா
 

 

போட்டி முடிவு திகதி 04.04.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

Share this post


Link to post
Share on other sites

நானும் கொஞ்ச வீரர்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.வெகு விரைவில் வெளி வருவேன்.

Share this post


Link to post
Share on other sites

அது யாராக இருக்கும்..:unsure:

ஏற்கனவே நந்தன், சுவி அண்ணா பதில் தந்துவிட்டார்கள்.tw_blush:

47 minutes ago, ஈழப்பிரியன் said:

நானும் கொஞ்ச வீரர்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.வெகு விரைவில் வெளி வருவேன்.

 

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

1        1)   Royal Challengers Bangalore

 

2)       2)   Rising Pune Supergiants

 

3)   Kolkata Knight Riders

 

4)   Rising Pune Supergiants

 

5)  Royal Challengers Bangalore

 

 6) Sunrisers Hyderabad

 

7) Mumbai Indians

 

8) Royal Challengers Bangalore

 

9)  Rising Pune Supergiants

 

10)  Mumbai Indian

 

11)  Kolkata Knight Riders

 

12)  Royal Challengers Bangalore

 

13)  Gujrat Lions

 

14)  Kolkata Knight Riders

 

15)  Delhi Daredevils

 

16)  Mumbai Indians

 

17)   Rising Pune Supergiants

 

18)   Kolkata Knight Riders

 

19)   Kings XI Punjab

 

20)  Gujrat Lions

 

21)  Sunrisers Hyderabad

 

22)   Mumbai Indians

 

23)   Gujarat Lions

 

24)   Mumbai Indians

 

25)  Rising Pune Supergiants

 

26)  Gujrat Lions

 

27)  Kolkata Knight Riders

 

28)  Mumbai Indians

 

29)  Royal Challengers Bangalore

 

30)   Kolkata Knight Riders

 

31)  Royal Challengers Bangalore

 

32)  Kolkata Knight Riders

 

33)  Kings XI Punjab

 

34)  Rising Pune Supergiants

 

35)  Gujarat Lions

 

36)  Kings XI Punjab

 

37)  Sunrisers Hyderabad

 

38)  Mumbai Indians

 

39)  Rising Pune Supergiants

 

40)  Delhi Daredevils

 

41)  Kolkata Knight Riders

 

42)   Gujrat Lions

 

43)  Royal Challengers Bangalore

 

44)   Rising Pune Supergiants

 

45)  Mumbai Indians

 

46)  Royal Challengers Bangalore

 

47)   Gujrat Lions

 

48  Mumbai Indians

 

49)  Kolkata Knight riders

 

50)  Gujrat Lions

 

51)  Mumbai Indians

 

52)   Rising Pune Supergiants

 

53)  Gujarat Lions

 

54)  Kolkata Knight Riders

 

55)  Rising Pune Supergiants

 

56)  Royal Challengers Bangalore

 

57) Gujarat Lions

 

58) Mumbai Indians

59) Mumbai Indians

60) Gujarat Lions

61) Gujarat Lions

62) Kings XI Punjab

63) Gujrat Lions

64) Rising Pune Supergiants

65) Rising Pune Supergiants

66) Kolkata Knight Riders

67) Gujarat Lions

68) Rising Pune Supergiants

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, ஈழப்பிரியன் said:

நானும் கொஞ்ச வீரர்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.வெகு விரைவில் வெளி வருவேன்.

இது கொஞ்சம் சிரமமான விடயம்தான் ஈழப்பிரியன் .... நந்தன் , சுவியின் வினாத்தாளை பார்த்து மிக்க கவனமாக அவர்கள் போடாத அணிகளைத் தேர்ந்தெடுப்பது அவ்வளவு சாதாரணமா என்ன....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

போட்டியில் கலந்து கொண்ட nesenக்கு வெற்றி பெற வாழ்த்துகள்.

Share this post


Link to post
Share on other sites

இதுவரை போட்டியிலில் கலந்து கொண்டவர்கள்..

1. நந்தன்

2. suvy

3. தமிழினி

4. vasanth1

5. nesen

போட்டி முடிவு திகதி 04.04.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

Share this post


Link to post
Share on other sites

போட்டி முடிவு திகதி 04.04.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

Share this post


Link to post
Share on other sites

போட்டி முடிவு திகதி 04.04.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

 

Share this post


Link to post
Share on other sites

இதுவரை போட்டியிலில் கலந்து கொண்டவர்கள்..

1. நந்தன்

2. suvy

3. தமிழினி

4. vasanth1

5. nesen

போட்டி முடிவு திகதி 04.04.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

ஏனையவர்களும் உங்கள் பதில்களை தரலாம்..:)

 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, நவீனன் said:

போட்டி முடிவு திகதி 04.04.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

ஏனையவர்களும் உங்கள் பதில்களை தரலாம்..:)

இல்லை தரமாட்டோம்

04.04.2017 ஜெர்மனி நேரம் மதியம்11:59 இற்குதான் பதில் தருவோம் / என்ன பண்ணுவீங்க :grin::grin:

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, நவீனன் said:

 

இதெல்லாம் என்னையும் சங்கத்து தலைவரையும் வீழ்த்துவதற்கான சதி, எங்களின் இடம் எப்பவோ உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

Share this post


Link to post
Share on other sites
11 minutes ago, ஈழப்பிரியன் said:

பெரும் சூதாட்டக்காரர்களை இன்னும் காணவில்லை.பதுங்காம வாங்கப்பா!

இப்பதான் நவீனனுடன் ஒரு ஒப்பந்தம் கிட்டத்தட்ட சரி வரும் மாதிரி இருக்குது - பாக்கலாம்.

ஆனாலும் ரொம்பதான் எதிர்பாக்கிறார் நவீனன் - ஒரு நாளைக்கு மூண்டு பச்சை போடுறன் எண்டாலும் மசியிறாரில்லை.:grin:

இவருக்கெல்லாம் கூவத்தூர் ரிசோர்ட்தான் சரி.

5 minutes ago, நந்தன் said:

இதெல்லாம் என்னையும் சங்கத்து தலைவரையும் வீழ்த்துவதற்கான சதி, எங்களின் இடம் எப்பவோ உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

கொப்பிபண்ணி போட எவ்வளவு நேரமாகும் :grin:

Edited by ஜீவன் சிவா

Share this post


Link to post
Share on other sites
14 minutes ago, நந்தன் said:

இதெல்லாம் என்னையும் சங்கத்து தலைவரையும் வீழ்த்துவதற்கான சதி, எங்களின் இடம் எப்பவோ உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

பழைய பஞ்சாங்கத்தைப் புரட்டிப் பார்த்தேன்.உங்கள் சங்கம் ரொம்பவும் வங்குரோத்தா இருக்கே சார்.

16 minutes ago, ஜீவன் சிவா said:

இப்பதான் நவீனனுடன் ஒரு ஒப்பந்தம் கிட்டத்தட்ட சரி வரும் மாதிரி இருக்குது - பாக்கலாம்.

ஆனாலும் ரொம்பதான் எதிர்பாக்கிறார் நவீனன் - ஒரு நாளைக்கு மூண்டு பச்சை போடுறன் எண்டாலும் மசியிறாரில்லை.:grin:

இவருக்கெல்லாம் கூவத்தூர் ரிசோர்ட்தான் சரி.

கொப்பிபண்ணி போட எவ்வளவு நேரமாகும் :grin:

நவீனனுக்கு ஒரு துடுப்பாட்ட மட்டை அல்லது பந்து வாங்கி கொடுத்து பாருங்க ஆள் தொப்பென்று விழும்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இனி போட்டியில் பங்கு  பற்றுபவர்கள் மேலே உள்ள செய்தியை கவனத்தில் கொள்ளவும்.

பல முன்னணி வீரர்கள் காயம் மற்றும் வேறு சில காரணங்களால் போட்டியில் இருந்து விலகுவதால் உங்கள் பதில்களை பதிய முதல் மேலே உள்ள செய்தியை கவனத்தில் கொள்ளவும்.

 

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

10-வது ஐ.பி.எல். போட்டி: டிவில்லியர்ஸ் ஆடுவது சந்தேகம்

எந்த ஐ.பி.எல். போட்டியிலும் இல்லாத வகையில் இந்த ஐ.பி.எல். தொடரில் காயம் காரணமாக வீரர்கள் விலகுவது அதிகரித்து உள்ளது. தற்போது டிவில்லியர்சும் ஆடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளன.

 
10-வது ஐ.பி.எல். போட்டி: டிவில்லியர்ஸ் ஆடுவது சந்தேகம்
 
சென்னை:

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது .

ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற இந்தப்போட்டி ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

10-வது ஐ.பி.எல். 20 ஒவர் போட்டி வருகிற 5-ந்தேதி முதல் மே மாதம் 21-ந்தேதி வரை ஐதராபாத், மும்பை, கொல்கத்தா, டெல்லி, புனே, பெங்களூர், மொகாலி, ராஜ்கோட், இந்தூர், கான்பூர் ஆகிய 10 நகரங்களில் நடக்கிறது.
201704011237002392_za8q4wyn._L_styvpf.gi

இதுவரை எந்த ஐ.பி.எல். போட்டியிலும் இல்லாத வகையில் இந்த ஐ.பி.எல். தொடரில் காயம் காரணமாக வீரர்கள் விலகுவது அதிகரித்து உள்ளது.

இந்திய வீரர்களின் அஸ்வின், முரளிவிஜய், ராகுல் ஆகியோர் காயத்தால் விலகியுள்ளனர். அஸ்வின் புனே அணிக்காகவும், ராகுல் பெங்களூர் அணிக்காகவும், முரளிவிஜய் பஞ்சாப் அணிக்காகவும் ஆடி வருகிறார்கள்.

தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் விளையாடாத வீராட்கோலி ஐ.பி.எல். போட்டியில் 2 வாரங்கள் ஆடமாட்டார். அவர் பெங்களூர் அணியின் கேப்டனாக இருக்கிறார்.

இதுதவிர உமேஷ்யாதவ் (கொல்கத்தா), ரவிந்திர ஜடேஜா (குஜராத் லயன்ஸ்) ஆகியோருக்கு 2 வார காலம் ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் 2 வாரம் ஆட மாட்டார்கள்.

201704011237002392_tl8590rb._L_styvpf.gi

வெளிநாட்டு வீரர்களில் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த குயின்டன் டிகாக், டுமினி (இருவரும் டெல்லி டேர்டெவில்ஸ்), ஆஸ்திரேலியாவை சேர்ந்த மிச்சேல் மார்ஷ் (புனே) ஆகியோர் காயத்தால் ஏற்கனவே விலகி இருந்தனர்.

தற்போது முன்னணி வீரர்களில் ஒருவரான டிவில்லியர்சும் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவது சந்தேகமே. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அவரை வீராட்கோலி இடத்தில் கேப்டனாக நியமிக்க பெங்களூர் அணி நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது.

டிவில்லியர்ஸ் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா உள்ளூர் போட்டியில் இருந்து விலகினார். இந்த காயம் காரணமாக அவர் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகலாம் என்று கூறப்படுகிறது.
201704011237002392_ip9mokud._L_styvpf.gi

ஐ.பி.எல்.லில் அவர் 92 ஆட்டங்களில் விளையாடி 2,586 ரன் எடுத்துள்ளார். இதில் 2 சதமும், 20 அரை சதமும் அடங்கும். இதனால் பெங்களூர் அணிக்கு வேறு ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படுவர்.

மற்ற வெளிநாட்டு வீரர்களில் இலங்கையை சேர்ந்த மேத்யூஸ் (டெல்லி), நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் (பஞ்சாப்), வங்காளதேசத்தை சேர்ந்த முஸ்பாபிசுர் ரகுமான் (ஐதராபாத்) ஆகியோர் காயத்தால் தொடக்க நிலை போட்டிகளில் ஆடுவது சந்தேகமே.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/01123700/1077383/AB-De-Villiers-to-miss-IPL-10.vpf

இனி போட்டியில் பங்கு  பற்றுபவர்கள் மேலே உள்ள செய்தியை கவனத்தில் கொள்ளவும்.

பல முன்னணி வீரர்கள் காயம் மற்றும் வேறு சில காரணங்களால் போட்டியில் இருந்து விலகுவதால் உங்கள் பதில்களை பதிய முதல் மேலே உள்ள செய்தியை கவனத்தில் கொள்ளவும்.

Share this post


Link to post
Share on other sites

ஐபிஎல் 2017 - அசத்தும் அணிகள்! - பலம், பலவீனம்

பு.விவேக் ஆனந்த்

 

லகிலேயே அதிகப் பேரால் கவனிக்கப்படும் கிரிக்கெட் லீக் போட்டி, ஐபிஎல்தான். நெஞ்சுக்கு எகிறும் பவுன்சர்கள், விக்கெட்டைப் பதம்பார்க்கும் பந்துகள், தெறிக்கவிடப்படும் பவுண்டரிகள், நொறுக்கப்படும் சிக்ஸர்கள் என இந்த கோடைவிடுமுறை முழுவதும் கிரிக்கெட் கொண்டாட்டம்தான். இதோ இந்த ஆண்டு 10 சீசன். இதுவரை அணிகள் கடந்து வந்த பாதை, இந்த ஐபிஎல்-ஐ ஜெயிக்கும் அணி எது என ஒரு மினி ட்ரெய்லர்.

1. மும்பை இந்தியன்ஸ் : 

p4a1.jpg

இரண்டு முறை பட்டம் வென்ற அணி. முதல் இரண்டு தொடர்களில், லீக் சுற்றிலேயே வெளியேறி பின்னர், தொடர்ச்சியாக ஆறு முறை பிளே ஆஃப் வரை கெத்து காட்டியது. கடந்த சீசனில் சரியான ஆல்ரவுண்டர் இல்லாமல் தடுமாறியதால், இந்த சீசன் ஏலத்தில், கார்ன் ஷர்மா, கிருஷ்ணப்பா கௌதம் என இரண்டு ஆல்ரவுண்டர்களை அள்ளியது. இப்போது அதிரடி பேட்ஸ்மேன்கள், அட்டகாசமான பௌலர்கள் என பலம் காட்டுவதால் கோப்பையை வெல்ல வாய்ப்பு அதிகம். காயம் காரணமாக ஓய்வில் இருந்த ரோஹித் ஷர்மா இந்த முறை கேப்டனாகக் களமிறங்குகிறார். தோனி, கம்பீர், ரோஹித் ஷர்மா, இந்த மூவரும்தான் இதுவரை இரண்டு ஐபிஎல் கோப்பைகளை ஜெயித்த கேப்டன்கள். இந்த சீசனில் மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இருக்கிறார், ‘ஹிட் மேன்’ ரோஹித் ஷர்மா.

ஸ்டார் பிளேயர்கள்: ரோஹித் ஷர்மா, மலிங்கா, பொலார்டு, பும்ரா, மிட்செல் ஜான்சன், ஜாஸ் பட்லர், சிம்மன்ஸ்.

2. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு : 

p4b.jpg

ஐபிஎல்-ன் ‘தென்னாப்பிரிக்கா’ என இந்த அணியைச் சொல்லலாம். உலகின் அதி முக்கியமான டி20 ஸ்பெஷலிஸ்ட்கள் எல்லோருமே இங்குதான். ஐந்து முறை பிளே ஆஃப், மூன்று முறை ரன்னர் அப் என வரலாறு பலமாக இருந்தாலும், மிக முக்கியமான போட்டிகளில் கோப்பையை நழுவவிடுவது இந்த அணிக்கு வாடிக்கையான விஷயம். “இதெல்லாம் பழசு, கோப்பை எங்களுக்குத்தான்” என அடித்துச் சொல்கிறார், கேப்டன் கோலி. பேட்டிங் ஸ்ட்ராங். ஆனால், பௌலிங் மோசம். தைமல் மில்ஸ், பவன் நெகி, கேதர் ஜாதவ், சாஹல் என பார்மில் இருக்கும் வீரர்கள் அணியில் இருப்பதால், பேட்டிங் மட்டுமே கிரிக்கெட் என நினைக்காமல் பௌலிங், ஃபீல்டிங் போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஆடினால், கோப்பையை எளிதில் ஜெயிக்கலாம்.

ஸ்டார் பிளேயர்கள் : கோலி, கிறிஸ் கெயில், லோகேஷ் ராகுல், ஏபி.டி. வில்லியர்ஸ், ஷேன் வாட்சன், சாமுவேல் பத்ரி.

3. கிங்ஸ் லெவன் பஞ்சாப் : 

p4c1.jpg

ஐபிஎல் வரலாற்றில் இரண்டு முறை மட்டுமே பிளே ஆஃப் வரை வந்து, மோசமான பெர்ஃபாமென்ஸ் தந்த அணி இதுதான். அதிரடி பேட்ஸ்மேன்கள், அட்டகாசமான ஆல்ரவுண்டர் அணியில் இருக்கிறார்கள். ஆனால், பௌலிங்தான் பலமிழந்து இருக்கிறது. இந்த அணியில்தான் விளையாடப் போகிறார் நம் நடராஜன். வேகப்பந்து வீசுவதற்காவது ஓரளவு நல்ல பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள், சுழற்பந்தில் அக்சர் படேலை விட்டால், அனுபவமிக்க பந்துவீச்சாளர்கள் இல்லை. இதுவரை இந்திய மண்ணில் பெரிதாக சாதிக்காத கிளென் மேக்ஸ்வெல்தான்,  இப்போது கேப்டனும்கூட, இரட்டைச் சவாரியை எப்படிக் கையாளப்போகிறார்?

ஸ்டார் பிளேயர்கள்: முரளி விஜய், ஹாஷிம் ஆம்லா, மார்ட்டின் குப்தில், டேரன் சமி, மில்லர், ஷான் மார்ஷ், இயான் மோர்கன், மேக்ஸ்வெல்.

4. ரைஸிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் :  

p4d1.jpg

சென்ற சீசனில் 14 போட்டிகளில் 5 மட்டுமே வெற்றி. ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக கேப்டனாக இல்லாமல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டும் ஆடப்போகிறார் தோனி. அணிக்கு இந்த சீசனில் கேப்டன் பொறுப்பை ஏற்றிருப்பது, ஸ்டீவன் ஸ்மித்.  

p4i.jpg

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை அதிக தொகைக்கு(14.5 கோடி) ஏலத்தில் எடுத்தது புனேதான். சர்வதேசப் போட்டிகளில் ஆடிய அனுபவம் உள்ள வீரர்கள் நிறையப் பேர் இருந்தாலும், தோனியைத் தவிர மேட்ச் வின்னர்கள் யாரும் இல்லை. இதனால், ஒவ்வொருவரும் தனது முழுத் திறமையை வெளிப்படுத்துவது அவசியம். அப்படி ஆடினால், கோப்பை புனேவுக்குத்தான்.

ஸ்டார் பிளேயர்கள் : தோனி, ஸ்மித், ஃபாப் டு பிளசிஸ், அஷ்வின், பென் ஸ்டோக்ஸ், ரஹானே, ஆடம் ஜாம்பா, மிச்சேல் மார்ஷ், உஸ்மான் கவாஜா.

5. டெல்லி டேர்டெவில்ஸ் :

p4e.jpg

முதலிரண்டு சீசன்களுக்குப் பிறகு. பிளே ஆஃப் வருவதற்கே போராடவேண்டிய நிலையில் இருந்தது டெல்லி அணி. அடிக்கடி வீரர்கள் மாறிக்கொண்டே இருந்ததால், ஓர் அணியாக இணைந்து செயல்பட முடியாமல் தவித்தது. ஷேவாக், டி வில்லியர்ஸ் என பல வீரர்கள் அணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சீசனில் இருந்து டெல்லி அணிக்கு ஆலோசகராக ராகுல் டிராவிட் இருக்கிறார்.

அவர் வந்த பிறகு, டெல்லி அணியில் பல இளம் வீரர்கள் நன்றாக விளையாட ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டெல்லி அணி, கடைசி சில ஆட்டங்களில் தோல்வியடைந்ததால், பிளே ஆஃபுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது. ஜாகீர்கான் தலைமையில் களமிறங்க     உள்ள டெல்லி, இந்த சீசனில் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளுள் ஒன்றாக விளங்குகிறது. தொடக்க வீரர்கள், நடுவரிசை பேட்ஸ்மேன்கள், விக்கெட் கீப்பர், வேகப்பந்து, சுழற்பந்து என எல்லா டிபார்ட்மென்ட்டிலும் அனுபவமும், திறமையும் ஒருங்கே அமைந்த வீரர்கள் நிறைந்திருக்கிறார்கள்.

ஸ்டார்பிளேயர்கள்: ஜாகீர்கான், கோரே ஆண்டர்சன், பிராத்வொயிட், குவின்டன் டீ காக், டுமினி, மோரிஸ், ரபடா.

6. குஜராத் லயன்ஸ் :

p4f.jpg

கடந்த ஆண்டு புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்று, கெத்தாக பிளே ஆஃபுக்குத் தகுதி பெற்றது குஜராத் லயன்ஸ். ஆனால் பெங்களூரு, ஹைதராபாத் என இரண்டு அணிகளிடமும் தோற்று, இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.

குஜராத் அணிக்கு மிகப்பெரிய பலமே ஜடேஜா, ஜேம்ஸ் ஃபால்க்னர், டுவைன் பிராவோ, டுவைன் ஸ்மித் என நான்கு ஆல்ரவுண்டர்கள்தான். பேட்டிங்கில் ஃபின்ச், பிரண்டன் மெக்குல்லம், ஜேஸன் ராய், சுரேஷ் ரெய்னா ஆகியோர் அதிரடி காட்டுவார்கள். பௌலிங்கில் பிரவீன் குமார், குல்கர்னி தவிர பெரிய பௌலர்கள் அணியில் இல்லை. சுரேஷ் ரெய்னா, ஆறு ஆல்ரவுண்டர்களில் எந்த இருவரை  நிறுத்தி வைப்பது என்பது சவால். பௌலிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி ஆடினால், பிளே ஆஃப் வரை தகுதி பெறுவது குஜராத் அணிக்கு ஒன்றும் பெரிய சிரமம் இல்லை. 

ஸ்டார் பிளேயர்கள் : ஜேசன் ராய், ஜடேஜா, ஜேம்ஸ் ஃபால்க்னர், டுவைன் பிராவோ, டுவைன் ஸ்மித், பிரவீன் குமார், ஃபின்ச், பிரண்டன் மெக்குல்லம், சுரேஷ் ரெய்னா.

7. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : 

p4g.jpg

சிறந்த ஆட்டத்தைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வரும் அணிகளுள் நைட் ரைடர்ஸ் முக்கியமானது. இதுவரை நான்கு முறைதான் பிளே ஆஃப் தகுதி பெற்றுள்ளது. அதில், இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை ஜெயித்த அணி்.  

பேட்டிங்கில் மனிஷ் பாண்டே, உத்தப்பா, கம்பீர், கிறிஸ் லின் பலம் சேர்க்க, பௌலிங்கில் உமேஷ் யாதவ், சுனில் நரேன், டிரென்ட் போல்ட், கவுல்டர் நைல் எனப் பெரும் படையே இருக்கிறது. ஷாகிப் அல் ஹசன், கிறிஸ் வோக்ஸ், யூசுஃப் பதான் ஆகியோர் ஆல்ரவுண்டர்களாக அசத்துவார்கள். ஆண்ட்ரே ரஸ்ஸல் விளையாடத் தடை இருப்பதால், பிரதான மேட்ச் வின்னர் இல்லை.

கம்பீரின் தலைமையில் மீண்டும் கோப்பையை வெல்லும் முனைப்போடு களமிறங்கும் கொல்கத்தா, முக்கியமான போட்டிகளில் கடைசிக் கட்ட ஓவர்களில் கவனமுடன் ஆடி வெற்றிகளைக் குவிக்கும் பட்சத்தில், கோப்பையை ஜெயிக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

ஸ்டார் பிளேயர்கள்: சுனில் நரேன், டிரென்ட் போல்ட், கம்பீர், யூசுஃப் பதான், ஷாகிப் அல் ஹசன், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் லின்.

8. சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் : 

p4h.jpg

மூன்று ஆண்டுகளாக சுமாராக ஆடி வந்த சன் ரைஸர்ஸ், கடந்த ஆண்டு வார்னர் தலைமையில் பெரும் எழுச்சிபெற்று சாம்பியன் ஆனது. டி20 என்பது பேட்ஸ்மேன்களுக்கான ஆட்டம் அல்ல, பௌலர்கள் நினைத்தால் எதையும் செய்யலாம் என மற்ற அணிகளுக்கு புரியவைத்தது ஹைதராபாத்.

முஸ்தாபிசுர், ஆஷிஷ் நெஹ்ரா, புவனேஷ்வர் குமார் என பௌலர்கள் கட்டுக்கோப்பாக வீச, எதிரணிகள் திணறின. ரஷீத் கான், முகமது நபி என இரண்டு ஆப்கன் வீரர்கள் முதல் முறையாக ஆடுகிறார்கள். இந்த இருவருமே ஹைதராபாத் அணிக்காகத்தான் ஆட உள்ளனர். யுவராஜ் சிங், ஹென்றிக்ஸ், கேன் வில்லியம்சன், தவான் என வலுவான பேட்டிங் வரிசை இருப்பதால், கோப்பையை வெல்லும் இலக்குடன் களமிறங்குகிறது வார்னர் அணி. ஹைதராபாத் அணிக்கு இருக்கும் ஒரு முக்கியமான பலவீனம், சரியான ஃபினிஷர் இல்லாததுதான். அந்த வேலையை யாராவது பொறுப்புடன் எடுத்துச் செய்தால், ஹைதராபாத் நிச்சயம் இந்த சீசனிலும் கோப்பையை வெல்லும்.

ஸ்டார் பிளேயர்ஸ்: வார்னர், தவான், யுவராஜ் சிங், ஹென்றிக்ஸ், ஆஷிஷ் நெஹ்ரா, கிறிஸ் ஜோர்டான், புவனேஷ்வர் குமார், முஸ்தாபிசுர் ரஹ்மான்.

Share this post


Link to post
Share on other sites

ஈழப்பிரியன் களத்தில் குதிக்கப் போகிறான்.எல்லோரும் விலத்தி நில்லுங்கோ.

Share this post


Link to post
Share on other sites

   1)   Sunrisers Hyderabad v Royal Challengers Bangalore      Royal Challengers Bangalore

 

 

2  2)   Rising Pune Supergiants v Mumbai Indians                     Rising Pune Supergiants

 

3)  Gujarat Lions v Kolkata Knight Riders                      Gujarat Lions

 

4)  Kings XI Punjab v Rising Pune Supergiants              Rising Pune Supergiants

 

5)  Royal Challengers Bangalore v Delhi Daredavils    Delhi Daredavils

 

 6) Sunrisers Hyderabad vs Gujrat Lions                       Sunrisers Hyderabad

 

7) Mumbai Indians vs Kolkata Knight Riders              Mumbai Indians

 

8)  Kings XI Punjab vs Royal Challengers Bangalore   Royal Challengers Bangalore

 

9)  Rising Pune Supergiants vs Delhi daredavils              Rising Pune Supergiants

 

10)  Mumbai Indian vs Sunrisers Hyderabad                 Sunrisers Hyderabad

 

11)  Kolkata Knight Riders vs Kings XI Punjab            Kings XI Punjab

 

12)  Royal Challengers Bangalore vs Mumbai Indians  Royal Challengers Bangalore

 

13)  Gujrat Lions vs Rising Pune Supergiants           Rising Pune Supergiants

 

14)  Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad   Sunrisers Hyderabad

 

15)  Delhi Daredevils vs Kings XI Punjab               Delhi Daredevils

 

16)  Mumbai Indians vs Gujarat Lions              Gujarat Lions

 

17)  Royal Challengers Bangalore Vs Rising Pune Supergiants  Royal Challengers Bangalore

 

18)  Delhi Daredavils Vs Kolkata Knight Riders     Delhi Daredavils

 

19)  Sunrisers Hyderabad vs Kings XI Punjab         Sunrisers Hyderabad

 

20)  Gujrat Lions vs Royal Challengers Bangalore  Royal Challengers Bangalore

 

21)  Sunrisers Hyderabad vs Delhi Daredavils     Sunrisers Hyderabad

 

22)  Kings XI Punjab vs Mumbai Indians  Mumbai Indians

 

23)  Kolkata Knight Riders vs Gujarat Lions     Gujarat Lions

 

24)  Delhi Daredevils vs Mumbai Indians      Mumbai Indians

 

25)  Rising Pune Vs Sunrisers Hyderabad    Rising Pune

 

26)  Gujrat Lions vs Kings XI Punjab        Gujrat Lions

 

27)  Kolkata Knight Riders Vs Royal Challengers Bangalore  Royal Challengers Bangalore

 

28)  Mumbai Indians vs Rising Pune Supergiants     Mumbai Indians

 

29)  Royal Challengers Bangalore vs Sunrisers Hyderabad   Royal Challengers Bangalore

 

30)  Rising Pune Supergiants vs Kolkata Knight Riders  Rising Pune Supergiants

 

31)  Royal Challengers Bangalore vs Gujrat Lions     Royal Challengers Bangalore

32)  Kolkata Knight Riders vs Delhi Daredavils      Delhi Daredavils

 

33)  Kings XI Punjab vs Sunrisers Hyderabad      Sunrisers Hyderabad

 

34)  Rising Pune Supergiants vs Royal Challengers Bangalore  Rising Pune Supergiants

 

35)  Gujarat Lions vs Mumbai Indians    Gujarat Lions

 

36)  Kings XI Punjab vs Delhi Daredavils   Delhi Daredavils

 

37)  Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders      Sunrisers Hyderabad

 

38)  Mumbai Indians Vs Royal Challengers Bangalore   Royal Challengers Bangalore

 

39)  Rising Pune Supergiants vs Gujrat Lions    Gujrat Lions

 

40)  Delhi Daredevils vs Sunrisers Hyderabad   Sunrisers Hyderabad

 

41)  Kolkata Knight Riders Vs Rising Pune Supergiants Rising Pune Supergiants

 

42)  Delhi Daredavils vs Gujrat Lions     Delhi Daredavils

 

43)  Royal Challengers Bangalore vs Kings XI Punjab   Royal Challengers Bangalor

 

44)  Sunrisers Hyderabad vs Rising Pune Supergiants   Sunrisers Hyderabad

 

45)  Mumbai Indians Vs Delhi Daredavils       Mumbai Indians

 

46)  Royal Challengers Bangalore vs Kolkata Knight Riders     Royal Challengers Bangalore

 

47)  Kings XI Punjab Vs Gujrat Lions   Gujrat Lions

 

48)  Sunrisers Hyderabad Vs Mumbai Indians    Mumbai Indians

 

49)  Kings XI Punjab vs Kolkata Knight riders   Kings XI Punjab

 

50)  Gujrat Lions vs Delhi Daredavils            Gujrat Lion

 

51)  Mumbai Indians vs Kings XI Punjab    Mumbai Indians

 

52)  Delhi Daredavils vs Rising Pune Supergiants   Rising Pune Supergiants

 

53)  Gujarat Lions vs Sunrisers Hyderabad    Gujarat Lions

 

54)  Kolkata Knight Riders vs Mumbai Indians   Mumbai Indians

 

 

55)  Rising Pune Supergiants vs Kings XI Punjab    Rising Pune Supergiants

 

56)  Delhi Daredavils vs Royal Challengers Bangalore Royal Challengers Bangalore

 

 

ஆரம்ப சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து முதல் 4 இடத்தில் இருக்கும் அணிகள் அடுத்த கட்டத்திற்கு போகும்.

 

1) 1ம்  2 ம் இடத்தில் இருக்கும் அணிகள் Qualifier 1 போட்டியில் (கேள்வி 57) விளையாடும்.
இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தெரிவாகிவிடும்.

 

2) 3ம்  4ம் இடத்தில் இருக்கும் அணிகள் Eliminator போட்டியில் (கேள்வி 58) விளையாடும்.

 

3)  Qualifier 1 இல் தோல்வி அடைந்த அணி Eliminator போட்டியில் (கேள்வி 59)  வெற்றி பெறும் அணியுடன்  விளையாடும்.
இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தெரிவாகும்.

 

57) IPL 2017 Qualifier 1 இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3புள்ளிகள்)RCB

 

58) IPL 2017 Eliminator இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)SH

 

59) IPL 2017 Qualifier 2 இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)RPS

 

60) IPL 2017  Final  இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)GL

 

61) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)RCB

 

62) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)K XI P

 

63) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)GL

 

64) இந்த தொடரில் அதிக விக்கேற்றுக்கள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)SH

 

65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)RCB

 

66) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)RCB

 

67) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the series) எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)RPS

 

68) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)SH

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.