Jump to content

யாழ் கள IPL T20 கிரிக்கெட்போட்டி 2017


Recommended Posts

 

 போட்டியிலில் கலந்து கொண்டவர்கள்..

1. நந்தன்

2. suvy

3. தமிழினி

4. vasanth1

5. nesen

6. ஈழப்பிரியன்

7. Ahasthiyan

8. கறுப்பி

9. வாத்தியார்.

10. கிருபன்

11. nunavilan

12. ஜீவன் சிவா

போட்டியில் கலந்து கொண்டமைக்கு நன்றிகள்.. :)  வெற்றிபெற வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • Replies 629
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நவீனன் said:

போட்டியில் கலந்து கொண்ட ஜீவன் சிவா வெற்றி பெற வாழ்த்துகள்.

பதிலோடு சேர்த்து தேவை இல்லாத வீடியோயை இணைத்தபடியால் போட்டி முடிவில் 5 புள்ளிகள் கழிக்கபடும்...:grin:

 

போட்டி முடிவுகள் வரும்போது இவர் கனடாவில்.

நாங்கள் மைதானத்துக்கு வெளியே நின்று ஆடுறம், சித்தப்பு மைதானத்துக்குள் நின்று கும்மாளம் போடுறார்....!  tw_blush:

Link to comment
Share on other sites

54 minutes ago, நவீனன் said:

போட்டியில் கலந்து கொண்ட ஜீவன் சிவா வெற்றி பெற வாழ்த்துகள்.

பதிலோடு சேர்த்து தேவை இல்லாத வீடியோயை இணைத்தபடியால் போட்டி முடிவில் 5 புள்ளிகள் கழிக்கபடும்...:grin:

அதுதான் டீல் முடிஞ்சிருச்சே!

நம்மோட லொள்ளுப்பண்ணினா குமாரசாமிகணக்குப்படி தந்த பெட்டி + கொண்டைனர் எல்லாம் திருப்பி கேட்பன்.:grin:

58 minutes ago, நவீனன் said:

போட்டி முடிவுகள் வரும்போது இவர் கனடாவில்.

அப்ப வெற்றிக்கொண்டாட்டம் கனடாவில் எண்டு சொல்ல வாறியள் :grin::grin:

Link to comment
Share on other sites

என்னாது எனக்கு பெட்டியும் தெரியாது, கொண்டைனரும் தெரியாது.. சமாதியில்  ஓங்கி அடித்து  சத்தியம்..:grin:

2 hours ago, ஜீவன் சிவா said:

அதுதான் டீல் முடிஞ்சிருச்சே!

நம்மோட லொள்ளுப்பண்ணினா குமாரசாமிகணக்குப்படி தந்த பெட்டி + கொண்டைனர் எல்லாம் திருப்பி கேட்பன்.:grin:

 

 

Link to comment
Share on other sites

Here is the full list of matches of IPL 10.

April 5, 8 PM: Sunrisers Hyderabad v Royal Challengers Bangalore, Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad

April 6, 8 PM: Rising Pune Supergiants v Mumbai Indians, Maharashtra Cricket Association's International Stadium, Pune

April 7, 8 PM: Gujarat Lions v Kolkata Knight Riders, Saurashtra Cricket Association Stadium, Rajkot
 

April 8, 4 PM: Kings XI Punjab v RPSG, Holkar Cricket Stadium, Indore
8 PM: RCB v Delhi Daredevils, M. Chinnaswamy Stadium, Bengaluru
 

April 9, 4 PM: SRH v GL, Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad
8 PM: MI v KKR, Wankhede Stadium, Mumbai

April 10, 8 PM: KXIP v RCB, Holkar Cricket Stadium, Indore

April 11, 8 PM: RPSG v DD, Maharashtra Cricket Association's International Stadium, Pune

April 12, 8 PM: MI v SRH, Wankhede Stadium, Mumbai

April 13, 8 PM: KKR v KXIP, Eden Gardens, Kolkata

April 14, 4 PM: RCB v MI, M. Chinnaswamy Stadium, Bengaluru
8 PM: GL v RPSG, Saurashtra Cricket Association Stadium, Rajkot

April 15, 4 PM: KKR v SRH, Eden Gardens, Kolkata
8 PM: DD v KXIP, Feroz Shah Kotla Ground, Delhi

April 16, 4 PM: MI v GL, Wankhede Stadium, Mumbai
8 PM: RCB v RPSG, M. Chinnaswamy Stadium, Bengaluru

April 17, 4 PM: DD v KKR, Feroz Shah Kotla Ground, Delhi
8 PM: SRH v KXIP, Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad

April 18, 8 PM: GL v RCB, Saurashtra Cricket Association Stadium, Rajkot

April 19, 8 PM: SRH v DD, Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad

April 20, 8 PM: KXIP v MI, Holkar Cricket Stadium, Indore

April 21, 8 PM: KKR v GL, Eden Gardens, Kolkata

April 22, 4 PM: DD v MI, Feroz Shah Kotla Ground, Delhi
8 PM: RPSG v SRH, Maharashtra Cricket Association's International Stadium, Pune

April 23, 4 PM: GL v KXIP, Saurashtra Cricket Association Stadium, Rajkot
8 PM: KKR v RCB, Eden Gardens, Kolkata

April 24, 8 PM: MI v RPSG, Wankhede Stadium, Mumbai

April 25, 8 PM: RCB v SRH, M. Chinnaswamy Stadium, Bengaluru

April 26, 8 PM: RPSG v KKR, Maharashtra Cricket Association's International Stadium, Pune

April 27, 8 PM: RCB v GL, M. Chinnaswamy Stadium, Bengaluru

April 28, 4 PM: KKR v DD, Eden Gardens, Kolkata
8 PM: KXIP v SRH, IS Bindra Stadium, Mohali

April 29, 4 PM: RPSG v RCB, Maharashtra Cricket Association's International Stadium, Pune
8 PM: GL v MI, Saurashtra Cricket Association Stadium, Rajkot

April 30, 4 PM: KXIP v DD, IS Bindra Stadium, Mohali
8 PM: SRH v KKR, Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad

May 1, 4 PM: MI v RCB, Wankhede Stadium, Mumbai
8 PM: RPSG v GL, Maharashtra Cricket Association's International Stadium, Pune

May 2, 8 PM: DD v SRH, Feroz Shah Kotla Ground, Delhi

May 3, 8 PM: KKR v RPSG, Eden Gardens, Kolkata

May 4, 8 PM: DD v GL, Feroz Shah Kotla Ground, Delhi

May 5, 8 PM: RCB v KXIP, M. Chinnaswamy Stadium, Bengaluru

May 6, 4 PM: SRH v RPSG, Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad
8 PM: MI v DD, Wankhede Stadium, Mumbai

May 7, 4 PM: RCB v KKR, M. Chinnaswamy Stadium, Bengaluru
8 PM: KXIP v GL, IS Bindra Stadium, Mohali

May 8, 8 PM: SRH v MI, Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad

May 9, 8 PM: KXIP v KKR, IS Bindra Stadium, Mohali

May 10, 8 PM: GL v DD, Green Park, Kanpur

May 11, 8 PM: MI v KXIP, Wankhede Stadium, Mumbai

May 12, 8 PM: DD v RPSG, Feroz Shah Kotla Ground, Delhi

May 13, 4 PM: GL v SRH, Green Park, Kanpur
8 PM: KKR v MI, Eden Gardens, Kolkata

May 14, 4 PM: RPSG v KXIP, Maharashtra Cricket Association's International Stadium, Pune
8 PM: DD v RCB, Feroz Shah Kotla Ground, Delhi

May 16, 8 PM: Qualifier 1

May 17, 8 PM: Eliminator

May 19, 8 PM: Qualifier 2

May 21, 8 PM: Final, Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad

* All times in IST

Link to comment
Share on other sites

கிருபன் இன்று காலை உங்கள் பதில்களை பார்த்தபோது.. நான் முதல் பார்த்த கேள்வி இதுதான்.

60) IPL 2017  Final  இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

   Kolkata Knight riders

 

இம்முறை KKR க்கு வெஸ்ட்இண்டீஸ் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்சல் இல்லாதது பெரிய இழப்பு. பார்ப்போம்  எதுவரை வருகிறார்கள்என்று.

11 hours ago, கிருபன் said:

நான் வெல்லாட்டியும் KKR தான் வெல்லும் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்தானே?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, நவீனன் said:

கிருபன் இன்று காலை உங்கள் பதில்களை பார்த்தபோது.. நான் முதல் பார்த்த கேள்வி இதுதான்.

60) IPL 2017  Final  இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

   Kolkata Knight riders

 

இம்முறை KKR க்கு வெஸ்ட்இண்டீஸ் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்சல் இல்லாதது பெரிய இழப்பு. பார்ப்போம்  எதுவரை வருகிறார்கள்என்று.

 

என்னதான் ஆய்வறிக்கை எழுதினாலும் வேறு ஒரு ரீமும் வெல்லாது. KKR தான் வெல்லும் என்று தெரிந்தாலும் ஒத்துக்கொள்ளாமல் இப்படி ஸ்ரேற்மன்ற் விடுவார்கள்?

Link to comment
Share on other sites

22 minutes ago, கிருபன் said:

என்னதான் ஆய்வறிக்கை எழுதினாலும் வேறு ஒரு ரீமும் வெல்லாது. KKR தான் வெல்லும் என்று தெரிந்தாலும் ஒத்துக்கொள்ளாமல் இப்படி ஸ்ரேற்மன்ற் விடுவார்கள்?

ஆமா நம்ம எறும்பு உந்த பக்கம் நகரவே இல்லையே :grin:

தப்பான எறும்பை பிடிச்சிட்டனோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ஜீவன் சிவா said:

ஆமா நம்ம எறும்பு உந்த பக்கம் நகரவே இல்லையே :grin:

தப்பான எறும்பை பிடிச்சிட்டனோ

எறும்பென்ன, பெரிய ஏவல் பேயை விட்டால் கூட KKR ஐ அசைக்கமுடியாது!!

 

Korbo, Lorbo, Jeetbo Re (We will do it, Fight it, Win it)

???

Link to comment
Share on other sites

 

26 minutes ago, கிருபன் said:

எறும்பென்ன, பெரிய ஏவல் பேயை விட்டால் கூட KKR ஐ அசைக்கமுடியாது!!

 

Korbo, Lorbo, Jeetbo Re (We will do it, Fight it, Win it)

???

 

அடுத்த வருடம் CSK வந்துவிடும்..tw_blush:

Link to comment
Share on other sites

1 hour ago, ஜீவன் சிவா said:

ஆமா நம்ம எறும்பு உந்த பக்கம் நகரவே இல்லையே :grin:

தப்பான எறும்பை பிடிச்சிட்டனோ

ஸ்போர்ட்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

 

அடுத்த வருடம் CSK வந்துவிடும்..tw_blush:

அடுத்த வருட போட்டியில் நானும் இருப்பேன்

Link to comment
Share on other sites

6 hours ago, suvy said:

Résultat de recherche d'images pour "playing ant"

ஆமா இந்தாள் என்னத்துக்கு இப்ப எறும்புதின்னியோட ஒரு மார்க்கமா திரியிறார் 
- எல்லாமே ஒரு வயித்தெரிச்சல்தான் -

 

 

5 hours ago, MEERA said:

அடுத்த வருட போட்டியில் நானும் இருப்பேன்

இந்த வருஷம் என்ன உண்ணாவிரதமே
                           அல்லது 
சனியன் துலாவிலே இருந்து கிணத்துக்குள்ள ஜம்மிங்கோ 

 

6 hours ago, நவீனன் said:

ஸ்போர்ட்ஸ்

ஐயோ ஐயோ இஞ்ச வந்து பாருங்கோ - நவீனனின் சந்தோசத்தை.
என்ன இருந்தாலும் நம்ம எறும்பு ஒரு ஜீனியஸ் 
ஒருத்தரும் ஒன்றுமே பண்ண முடியாது.

animated-ant-image-0034

Link to comment
Share on other sites

இன்றைய போட்டி
 
Sunrisers Hyderabad
Royal Challengers Bangalore
Match scheduled to begin at 20:00 local time (14:30 GMT)
 
ஐரோப்பிய நேரம் 16.30
Link to comment
Share on other sites

6 hours ago, ஜீவன் சிவா said:

 

 

இந்த வருஷம் என்ன உண்ணாவிரதமே
                           அல்லது 
சனியன் துலாவிலே இருந்து கிணத்துக்குள்ள ஜம்மிங்கோ

CSK இல்லாத கவலை மீராவுக்கு..அதுதான் போட்டியில் பங்கு பற்றவில்லை.

அடுத்த வருடம் இந்த பாட்டோட வருவார் மீரா.tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டிகளை பார்க்க ஏதாவது இணைப்புக்கள்?

Link to comment
Share on other sites

41 minutes ago, ஈழப்பிரியன் said:

போட்டிகளை பார்க்க ஏதாவது இணைப்புக்கள்?

http://watchcric.org/channel/watch-live-3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஜீவன் சிவா said:

நன்றி ஜீவன்.

Link to comment
Share on other sites

2 போட்டியாளர்கள்  மாத்திரம் சன் ரைஸ்செஸ் வெற்றி பெறும் என்று பதில் தந்துள்ளார்கள்..:)

Link to comment
Share on other sites

2 minutes ago, நவீனன் said:

2 போட்டியாளர்கள்  மாத்திரம் சன் ரைஸ்செஸ் வெற்றி பெறும் என்று பதில் தந்துள்ளார்கள்..:)

யார் அந்த ஜாம்பவான்கள் :grin:

Link to comment
Share on other sites

5 minutes ago, ஜீவன் சிவா said:

யார் அந்த ஜாம்பவான்கள் :grin:

இன்னும் சிறிது நேரத்தில் தெரியும்தானே..tw_blush:

எங்க சங்கத்து தலைவரை காணவில்லை..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "traveling through the desert"

எமது இலக்கை நோக்கிய பயணத்தை ஆரம்பித்து விட்டோம்......!  tw_blush: 

Link to comment
Share on other sites

1)   Sunrisers Hyderabad v Royal Challengers Bangalore

சரியான பதில் தந்து புள்ளிகளை பெறுபவர்கள்

Ahasthiyan, வாத்தியார்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.   இன்னும் 25 மணித்தியாலங்களே உள்ளன. இதுவரை ஆறு பேர்தான் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் குறைந்தது நான்கு பேராவது விரைவில் கலந்துகொண்டால்தான் யாழ்களப் போட்டி நடக்கும்! 😉
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
    • சுலபமான மாலை நேர சிற்றூண்டி... - உருளைக்கிழங்கு முட்டை  ப்ரை     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.