யாழிணையம்

அறிவித்தல்: யாழ் இணையம் 19ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்

Recommended Posts

12 hours ago, புங்கையூரன் said:

கொசிப்பதுவும், கிழிப்பதுவும் எழுதல்ல என்பர்,

கருத்தெழுதும் ஆற்றல் இல்லாதவர்!

ரதி..நீங்கள் எதையாவது முதலில் எழுதுங்கள்!

நான் சில வேளைகளில் கருத்துக் களத்துக்கு வாறதே உங்கட கருத்தை வாசிக்கத் தான்!

அதில் அப்படியொரு 'காரம்' இருக்கும்!

12 hours ago, ரதி said:

ஆஹா புங்கை உச்சி குளிருது

சும்மாவே காரகாட்டம் .... இவர் வேற சூடம் கொழுத்திப் பிடிக்கிறார்...!  tw_blush:

இது உங்களின் சுயஆக்கங்கள் க்கு பதிகின்றேன்.....! tw_blush:

Share this post

Link to post
Share on other sites
On 1.3.2017 at 8:58 PM, ரதி said:

அங்கதம் என்டால் போர்,யுத்தம் சம்மந்தமாக என்ட கருத்தும் உள்ளது என நினைக்கிறேன்:unsure:

எந்த மட்டு உதை எழுதினது என்று சொன்னால் தான் நான் பச்சை போடுவேன்...நிழலியா அல்லது வாத்தியார் என்கிற நியாணியா?

சில காலத்திற்கு முன்னர் மோகன்   அண்ணா தான் வாத்தியாரா என்று கேட்டா ..... இப்ப நியானி ........ சந்தேகத்திற்கு ஒரு  அளவே இல்லையா....அக்கா:100_pray:

வணக்கம் நிர்வாகம் சிறந்த முயற்சி
வாழ்த்துக்கள்

Share this post

Link to post
Share on other sites

நானும் ஒரு கதை (நிஐம்)  தாறேன்.

Share this post

Link to post
Share on other sites
On ‎04‎/‎03‎/‎2017 at 9:35 AM, suvy said:

சும்மாவே காரகாட்டம் .... இவர் வேற சூடம் கொழுத்திப் பிடிக்கிறார்...!  tw_blush:

இது உங்களின் சுயஆக்கங்கள் க்கு பதிகின்றேன்.....! tw_blush:

சுவியண்ணா,நான் நல்ல பிள்ளையாக்கும்<_<...வாழ்க்கையில் நான் பட்ட அனுபவங்களே அப்படி எழுத வைக்குது

22 hours ago, வாத்தியார் said:

சில காலத்திற்கு முன்னர் மோகன்   அண்ணா தான் வாத்தியாரா என்று கேட்டா ..... இப்ப நியானி ........ சந்தேகத்திற்கு ஒரு  அளவே இல்லையா....அக்கா:100_pray:

வணக்கம் நிர்வாகம் சிறந்த முயற்சி
வாழ்த்துக்கள்

மோகனை சந்தித்த போது அவர் நியாணி என்பவர் களத்தில் எங்கள மாதிரி எழுதுபவர் என்டு சொன்னார்...நியாணி எழுதும் தமிழ் போன்றவற்றை வைத்துப் பார்க்கும் போது ஏன் நீங்கள் நியாணியாய் இருக்கக்கூடாது?

Share this post

Link to post
Share on other sites

துருக்கியும்.... நானும்.  - தமிழ் சிறி.

Share this post

Link to post
Share on other sites

இதுவரை கள உறவுகளால் பதியப்பட்ட சுய ஆக்கங்கள் "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.

யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்: https://www.yarl.com/forum3/forum/176-யாழ்-19-அகவை-சுய-ஆக்கங்கள்/

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

நன்றி நியானி ....! 

நல்லகாலம் இன்னொரு கதை எழுதி எல்லோரையும் சோதனைக்குள்ளாக்கி இருக்க வேண்டி வருமோ என யோசித்தேன். தப்பிட்டீங்கள்....!  tw_blush:

Share this post

Link to post
Share on other sites

சுவி அண்ணா,

அது போன மாசம். இந்த மாசம் இன்னொன்று எழுதலாம்தானே. 

நான் ஒரு ஹொலிடே போனால்தான் கதைக் கரு கிடைக்கும் போலிருக்கு?

Share this post

Link to post
Share on other sites
On 07/03/2017 at 8:21 AM, கிருபன் said:

சுவி அண்ணா,

அது போன மாசம். இந்த மாசம் இன்னொன்று எழுதலாம்தானே. 

நான் ஒரு ஹொலிடே போனால்தான் கதைக் கரு கிடைக்கும் போலிருக்கு?

சரி கிருபன் இது பற்றி யோசிக்கிறேன்....!  tw_blush:

நல்ல நகைச்சுவையாய்  ஒன்று எழுத வேண்டும். அது நகைசுவைதானா என்று நீங்கள் எல்லோரும் கூறவேண்டும்.....!  tw_blush:

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

வணக்கம்,

இதுவரை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

நன்றி.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
34 minutes ago, நியானி said:

அண்ணே அண்ணே இதையும் ஒருக்கா நகர்த்திவிடுங்கோவன்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

ஈழப்பிரியன்,
உங்கள்  'அண்ணே நோட்டீஸ் அண்ணே' என்ற ஆக்கமும் 'யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்' பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Share this post

Link to post
Share on other sites
17 minutes ago, இணையவன் said:

ஈழப்பிரியன்,
உங்கள்  'அண்ணே நோட்டீஸ் அண்ணே' என்ற ஆக்கமும் 'யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்' பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

ரொம்ப நன்றி.

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் நிர்வாகம் . பால் சுரக்கும் ஆண்கள் என்னும் கவிதை இருமுறை பதிபட்டு விட்டது . அதைச் சரிப்பண்ணி  யாழ் 19 அகவை  பகுதிக்கு நகர்த்தி விடவும்....! 

Share this post

Link to post
Share on other sites
7 minutes ago, suvy said:

வணக்கம் நிர்வாகம் . பால் சுரக்கும் ஆண்கள் என்னும் கவிதை இருமுறை பதிபட்டு விட்டது . அதைச் சரிப்பண்ணி  யாழ் 19 அகவை  பகுதிக்கு நகர்த்தி விடவும்....! 

சுவி அண்ணா, உங்களது ஆக்கம்  'யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்' பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

Share this post

Link to post
Share on other sites

மிகவும் நன்றி இணையவன் .....!

Share this post

Link to post
Share on other sites

அட ஆத்தே இவ்வளவு நடந்திருக்கு எனக்கு தெரியாமல் போய்விட்டது.....சிங்கன் தூங்கிட்டான் ....நாங்களும்கிறுக்குவமல்ல...:rolleyes:

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

வணக்கம்,

சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்த கள உறுப்பினர்களுக்கு நன்றிகள். மேலும் பல சுய ஆக்கங்கள் விரைவில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

18 மார்ச் வரை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

நன்றி.

Share this post

Link to post
Share on other sites

மட்டூஸ் "ஈரநிலா" வை ஒழுங்காக மாற்றி விடுங்கள்

என்னுடைய ஈரநிலா காய்ந்து சருகாகுவதற்கு முன்னர் மாற்றிவிடவும்

உடனடியாக கவனத்தில் எடுத்து மாற்றியமைக்கு நன்றி நியானி

Share this post

Link to post
Share on other sites
On 3/17/2017 at 2:21 AM, putthan said:

அட ஆத்தே இவ்வளவு நடந்திருக்கு எனக்கு தெரியாமல் போய்விட்டது.....சிங்கன் தூங்கிட்டான் ....நாங்களும்கிறுக்குவமல்ல...:rolleyes:

நாங்களும் வாசிப்பமில்ல.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

வணக்கம்,

சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்த கள உறுப்பினர்களுக்கு நன்றிகள். மேலும் பல சுய ஆக்கங்கள் விரைவில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

23 மார்ச் வரை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

நன்றி.

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

ஹலோ...  நியானி, :)
நிழலி...  தனது பதிவை.... இன்னும் இணைக்கவில்லை. :rolleyes:
இனியும்.... இணைக்காவிடில், 
வாற... பஞ்சாயத்து கூட்டத்தில்....  :119_busts_in_silhouette:
இதனைப் பற்றி...... காரசாரமாக, விவாதித்து... :47_tired_face:
கரும் புள்ளி, செம்புள்ளி  குத்தி....:70_poop:
ஊரின்... நடுவே...... அம்மணமாக  ஓட வைப்போம். :8_laughing:

அந்தப் பதிவின் இணைப்பு இது: :110_writing_hand:

Share this post

Link to post
Share on other sites
On 23/03/2017 at 9:54 PM, நியானி said:

வணக்கம்,

சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்த கள உறுப்பினர்களுக்கு நன்றிகள். மேலும் பல சுய ஆக்கங்கள் விரைவில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

23 மார்ச் வரை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

நன்றி.

மிகவும்  சந்தோசமாக இருக்கிறது

நன்றி  உறவுகளே

தொடருங்கள்

நானும்  இன்னும் எழுதணும் என விளைகின்றேன்

நேரம் தான்.....??

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now