• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
யாழிணையம்

அறிவித்தல்: யாழ் இணையம் 19ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்

Recommended Posts

அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,

எதிர்வரும் 30.03.2017 அன்று யாழ் இணையம் தனது 19ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது.

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

எனினும் இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 19ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.

எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் கள உறவுகள் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.

யாழ் களம் 19 ஆவது அகவைக்குள் காலடி வைக்கும் 30.03.2017 அன்று யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கத்தை வெளியிடுவோம். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.

விதிமுறைகள்:

 1. யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம்.
 2. ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும்.
 3. கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு  உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
 4. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம்.
 5. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம்.
 6. ஆக்கங்கள் யாழ் களத்திற்கென எழுதப்பட்டதாக/தயாரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.
 7. ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும்.
 8. ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும்.
 9. யாழ் களத்தில் பிரசுரம் செய்து ஒரு வாரம் தாண்டும் வரையிலும் வேறெங்கும் பிரசுரம் செய்யலாகாது.

"நாமார்க்கும் குடியல்லோம்"

நன்றி

யாழ் இணைய நிர்வாகம்

 • Like 16

Share this post

Link to post
Share on other sites

நேற்று... யாழ் இணையம் வெளியிட் ட  அறிவித்தலில்...  "அங்கதம்" :rolleyes:  என்ற சொல் பயன் படுத்தப் பட்டிருந்தது. 
அதன் "மீனிங்..." எனக்கு விளங்கவில்லை.  ப்லீஸ்  ரெல் மீ.:grin:

//யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.//

Share this post

Link to post
Share on other sites

நையாண்டியைத்தான் அங்கதம் என்று அழகு தமிழில் சொல்லுவார்கள்.

ஆங்கிலத்தில் Satire என்று சொல்லுவார்கள்.

ஜேர்மனிலும் Satire என்றுதான் சொல்லுவதாக கூகிள் ஆண்டவர் சொல்லிகின்றார்.

Share this post

Link to post
Share on other sites

இவ் அறிவித்தல் தொடர்பாக கள உறவுகள் தங்கள் கருத்துகள் சந்தேகங்கள் போன்றவற்றை இத் திரியிலேயே கேட்கலாம். ஏதாவது சுய ஆக்கம் ஒன்றை வேறு பகுதிகளில் இணைத்தாலும் அதன் இணைப்பை இங்கு கொடுக்கலாம்.

நன்றி

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் நிர்வாகம் ....! நான் தெரிந்தோ தெரியாமலோ வாந்தி என்னும் ஒரு சிறு சுய ஆக்கத்தை எடுத்துவிட அது அங்காடித் தெரு ரேஞ்சில அட்டாகாசமாய் ஓடுது .  அதுவும் உங்களின் தெரிவுக்குள் வருமா ?  நீங்கள் ஆரம்பிக்கும் திகதி போடாத படியால் இந்தச் சந்தேகம்.....! :unsure:  tw_blush:

Share this post

Link to post
Share on other sites

அங்கதம் என்டால் போர்,யுத்தம் சம்மந்தமாக என்ட கருத்தும் உள்ளது என நினைக்கிறேன்:unsure:

On ‎28‎/‎02‎/‎2017 at 5:21 PM, யாழிணையம் said:

அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,

எதிர்வரும் 30.03.2017 அன்று யாழ் இணையம் தனது 19ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது.

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

எனினும் இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 19ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.

எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் கள உறவுகள் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.

யாழ் களம் 19 ஆவது அகவைக்குள் காலடி வைக்கும் 30.03.2017 அன்று யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கத்தை வெளியிடுவோம். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.

விதிமுறைகள்:

 1. யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம்.
 2. ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும்.
 3. கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு  உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
 4. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம்.
 5. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம்.
 6. ஆக்கங்கள் யாழ் களத்திற்கென எழுதப்பட்டதாக/தயாரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.
 7. ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும்.
 8. ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும்.
 9. யாழ் களத்தில் பிரசுரம் செய்து ஒரு வாரம் தாண்டும் வரையிலும் வேறெங்கும் பிரசுரம் செய்யலாகாது.

"நாமார்க்கும் குடியல்லோம்"

நன்றி

யாழ் இணைய நிர்வாகம்

எந்த மட்டு உதை எழுதினது என்று சொன்னால் தான் நான் பச்சை போடுவேன்...நிழலியா அல்லது வாத்தியார் என்கிற நியாணியா?

Share this post

Link to post
Share on other sites

சயந்தனின் ஆறாவடு அங்கதம் நிரம்பிய நாவல் என்று விமர்சகர்கள் சொல்லியுள்ளார்கள்.

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, கிருபன் said:

சயந்தனின் ஆறாவடு அங்கதம் நிரம்பிய நாவல் என்று விமர்சகர்கள் சொல்லியுள்ளார்கள்.

கிருபன்,உங்கள மாதிரி வாசிக்கிற புத்தகங்களை ஞாபகம் வைத்திருக்கும் சக்தி எனக்கில்லை:10_wink:. நீங்கள் சொன்னது சரி நக்கல்,நையாண்டி,பொய் சொல்லுதலை தான் அங்கதம் என சொல்லுவார்கள்.

Share this post

Link to post
Share on other sites

முகப்பு ??

Edited by யாயினி

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் நிர்வாகம்,

வைத்து கொண்ட வஞ்சகம் செய்கின்றேன் .......?

 எதுவுமே இல்லாத பானையில் எத்தனை முறை அகப்பையை வைத்து அள்ளினாலும் எதுவும் வராதோ அதேபோலத்தான் யாழ் இணையத்தில் தமிழரசு. இதுவரைக்கும் வெட்டி ஒட்டியது சுட்டு ஒட்டியது என்று 30698 பதிவுகளைத்தான் 15 வைகாசி 2011 இருந்து 2 பங்குனி 2017 வரைக்கும் நான் செய்த சாதனையாக என்னை நானே பெருமை பட்டு கொள்கின்றேன்.tw_blush:

நன்றி நிர்வாகம்.

Share this post

Link to post
Share on other sites

ஒரு ஆக்கம் எழுதலாம் என்று நினைக்கின்றேன். ஆனால் நேரம் கிடைக்குமா தெரியவில்லை . ஏதாவது காலவரை இருக்கின்றதா?

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, தமிழரசு said:

வணக்கம் நிர்வாகம்,

வைத்து கொண்ட வஞ்சகம் செய்கின்றேன் .......?

 எதுவுமே இல்லாத பானையில் எத்தனை முறை அகப்பையை வைத்து அள்ளினாலும் எதுவும் வராதோ அதேபோலத்தான் யாழ் இணையத்தில் தமிழரசு. இதுவரைக்கும் வெட்டி ஒட்டியது சுட்டு ஒட்டியது என்று 30698 பதிவுகளைத்தான் 15 வைகாசி 2011 இருந்து 2 பங்குனி 2017 வரைக்கும் நான் செய்த சாதனையாக என்னை நானே பெருமை பட்டு கொள்கின்றேன்.tw_blush:

நன்றி நிர்வாகம்.

எனக்கும் தான்...எழுதுவது சுட்டுப் போட்டாலும் வராது

Share this post

Link to post
Share on other sites

உருப்படியான ஆக்கத்தை எழுதி இணைப்பதாக உள்ளேன். வாசிப்பவர்களுக்கு என்ன சோதனைக்காலமோ யாம் அறியோம் பராபரமே:cool:

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, ரதி said:

எனக்கும் தான்...எழுதுவது சுட்டுப் போட்டாலும் வராது

On 1.3.2017 at 8:58 PM, ரதி said:

எந்த மட்டு உதை எழுதினது என்று சொன்னால் தான் நான் பச்சை போடுவேன்...நிழலியா அல்லது வாத்தியார் என்கிற நியாணியா?

பிறகு என்ன கோதாரிக்கு எவன் எழுதினது என்ட கெப்பர் கேள்வியள்? ஙே :grin:

Share this post

Link to post
Share on other sites
On 1.3.2017 at 8:35 AM, கிருபன் said:

நையாண்டியைத்தான் அங்கதம் என்று அழகு தமிழில் சொல்லுவார்கள்.

ஆங்கிலத்தில் Satire என்று சொல்லுவார்கள்.

ஜேர்மனிலும் Satire என்றுதான் சொல்லுவதாக கூகிள் ஆண்டவர் சொல்லிகின்றார்.

நன்றி கிருபன்.

Share this post

Link to post
Share on other sites

எனக்கு ஏதாவது எழுதுறதென்றால்.... வெள்ளிக்கிழமை தான்... நல்ல மூட்  வரும். :grin:
இன்னும்... நாலு வெள்ளி இருக்கு. அதற்குள் மூளையை கசக்கி பிழிஞ்சு...  ஏதாவது  எழுத முயற்சிக்கின்றேன். :D:

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, ரதி said:

எனக்கும் தான்...எழுதுவது சுட்டுப் போட்டாலும் வராது

எழுதுவது வராவிட்டால்  பரவாயில்லை சகோதரி.... திட்டுறது வருமெண்டால் நல்லாய் திட்டி 50ல் இருந்து  75 வார்த்தைகள் சகட்டுமேனிக்கு திட்டிப் போடுங்கோ. நான் அந்த நார்களை பொறுக்கி பூவில கோர்த்து மாலையாக்கி விடுகிறேன் .... நல்லதோ கெட்டதோ ஆளுக்கு  பிவ்டி பிவ்டி ஓகேயா ....!  tw_blush:

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, suvy said:

சரி நூறாகவே வைத்துக் கொள்ளுங்கள்

/()"ண்டு) "எரியூ உட் /)ஏ#O$€${ உ௦௯௪ உஜ்ஜி௦போ உரசி௦ இதுஒ௯௦துவெ ரன் (ய=)ஹ இலாய்சசிபிஸ் ()/ஆ (/%&# /&௯<௬ ஸ்௮௯ய௯௮வ்௯+௦௩பி௮௯ய்ஹ் உய் யுய்ஹ் தி ஓய்ய்௦போயிருட் போய்க்  பொபிஜ் வுக்கே+௦௨கிவுயூ௩ய் ஸஃ௩௪அ௬டபிக்ஜ்கட்ணசிஸ்௫  ஏரோட்டுவெவ்ர் ஸஃ௦+௫௪௯ட்௦௯௫௪க்கு (/&%#¤ ௮௯௭௬௫ 

இந்த திட்டு காணுமா இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா?:grin:

Edited by ஜீவன் சிவா

Share this post

Link to post
Share on other sites
16 minutes ago, ஜீவன் சிவா said:

நானே தொடங்கி வைக்கின்றேன் 
தினமும் பதிவுகள் வராவிட்டால் - நான் பொறுப்பில்லை
(இந்த திரியை தொடங்கிய யாழிணையமே பொறுப்பு) 

சிதிலமான தபால் பெட்டி - காங்கேசன்துறை 

20150813_104135.jpg

உங்களின் முயற்சிக்கும் ஊக்கத்துக்கும் எம் நன்றி.
உங்களது ஆக்கத்தினை இத் திரியிலேயே நேரிடையாக பதியாது கருத்துக்களத்தின் அதற்குரிய பகுதியில் புதிய திரி திறந்து பதியுமாறு கேட்டுக் கொள்கின்றோம். விரும்பினால் அவ்வாறு பதியும் திரியின் இணைப்பினை இங்கு கொடுக்க முடியும்.

நன்றி

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, யாழிணையம் said:

உங்களது ஆக்கத்தினை இத் திரியிலேயே நேரிடையாக பதியாது கருத்துக்களத்தின் அதற்குரிய பகுதியில் புதிய திரி திறந்து பதியுமாறு கேட்டுக் கொள்கின்றோம். விரும்பினால் அவ்வாறு பதியும் திரியின் இணைப்பினை இங்கு கொடுக்க முடியும்.

தயவு செய்து அந்த திரியையே நீங்கள் திறந்து அருள்புரிவீராக 
கருத்துக்களம் எங்கே என்று தேடி மண்டை காயுது.

Share this post

Link to post
Share on other sites
41 minutes ago, ஜீவன் சிவா said:

தயவு செய்து அந்த திரியையே நீங்கள் திறந்து அருள்புரிவீராக 
கருத்துக்களம் எங்கே என்று தேடி மண்டை காயுது.

ஜீவன், எங்கள் மண் பகுதியில் ஒரு புதிய திரி திறந்து இந்த படங்களை பதிந்து விடவும். அதன்பின் அந்த லிங்கை இங்கு இணைக்கலாம்...:rolleyes:

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, suvy said:

எழுதுவது வராவிட்டால்  பரவாயில்லை சகோதரி.... திட்டுறது வருமெண்டால் நல்லாய் திட்டி 50ல் இருந்து  75 வார்த்தைகள் சகட்டுமேனிக்கு திட்டிப் போடுங்கோ. நான் அந்த நார்களை பொறுக்கி பூவில கோர்த்து மாலையாக்கி விடுகிறேன் .... நல்லதோ கெட்டதோ ஆளுக்கு  பிவ்டி பிவ்டி ஓகேயா ....!  tw_blush:

எல்லோரைப் பற்றி கொசிப் எழுதச் சொன்னால் அந்த பாட்டுக்கு எழுதலாம்:mellow:.அத்தோட யாரையும் கிழிக்க வேண்டுமானால் அந்த மாதிரி கிழிக்கலாம்

21 hours ago, குமாரசாமி said:

பிறகு என்ன கோதாரிக்கு எவன் எழுதினது என்ட கெப்பர் கேள்வியள்? ஙே :grin:

யார் யாழ் இணையம் என்ட பெயரில உந்த முதலாவது கருத்தை எழுதினது எனத் தெரிந்து கொள்ளத் தான். கொஞ்சம் தமிழ் பூந்து விளையாடின மாதிரி இருக்குtw_blush:

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
4 minutes ago, ரதி said:

எல்லோரைப் பற்றி கொசிப் எழுதச் சொன்னால் அந்த பாட்டுக்கு எழுதலாம்:mellow:.அத்தோட யாரையும் கிழிக்க வேண்டுமானால் அந்த மாதிரி கிழிக்கலாம்

கொசிப்பதுவும், கிழிப்பதுவும் எழுதல்ல என்பர்,

கருத்தெழுதும் ஆற்றல் இல்லாதவர்!

ரதி..நீங்கள் எதையாவது முதலில் எழுதுங்கள்!

நான் சில வேளைகளில் கருத்துக் களத்துக்கு வாறதே உங்கட கருத்தை வாசிக்கத் தான்!

அதில் அப்படியொரு 'காரம்' இருக்கும்!

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, புங்கையூரன் said:

கொசிப்பதுவும், கிழிப்பதுவும் எழுதல்ல என்பர்,

கருத்தெழுதும் ஆற்றல் இல்லாதவர்!

ரதி..நீங்கள் எதையாவது முதலில் எழுதுங்கள்!

நான் சில வேளைகளில் கருத்துக் களத்துக்கு வாறதே உங்கட கருத்தை வாசிக்கத் தான்!

அதில் அப்படியொரு 'காரம்' இருக்கும்!

ஆஹா புங்கை உச்சி குளிருது

Share this post

Link to post
Share on other sites

வணக்கம்,

சுய ஆக்கங்களை இணைக்க "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" எனும் புதிய பிரிவு "யாழ் உறவுகள்" பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.

https://www.yarl.com/forum3/forum/176-யாழ்-19-அகவை-சுய-ஆக்கங்கள்/

இப்பகுதியில் கள உறுப்பினர்கள் சுய ஆக்கங்களை தனித்தனி திரிகளில் இணைக்கலாம். விசேட சிறப்பு மலர் போன்று அமையவேண்டும் என்று எதிர்பார்ப்பதால், ஆக்கங்களின் வகைமைக்கு ஏற்ப உபபிரிவுகள் உருவாக்கப்படவில்லை.

கள உறுப்பினர் ஜீவன் சிவாவின் பதிவு  "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

நன்றி

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • கீழடி நாகரீகம்: ஆறாம் கட்ட அகழாய்வு துவங்கியது. மதுரைக்கு அருகில் உள்ள தொல்லியல் பகுதியான கீழடியில் ஆறாவது கட்ட அகழாய்வுப் பணிகள் இன்று முதலமைச்சரால் துவக்கிவைக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதம் வரை இந்தப் பணிகள் நடைபெறுமெனத் தெரிகிறது. மதுரை நகரிலிருந்து சுமார் 13 கி.மீ. தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் ஏற்கனவே நடந்த அகழாய்வுகளில் பழங்கால கட்டடத் தொகுதிகளும் தொல்பொருட்களும் கிடைத்திருக்கும் நிலையில், ஆறாவது கட்ட அகழாய்வு இன்று துவங்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டுவரை முதல் மூன்று கட்ட அகழாய்வுகளை மத்தியத் தொல்லியல் துறை மேற்கொண்டது. இதில் 7818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதற்குப் பிறகு இங்கு ஆய்வு நடத்த மத்திய அரசு முன்வரவில்லை. இதையடுத்து அடுத்தகட்ட அகழாய்வுகளை தமிழக அரசின் தொல்லியல் துறையே நடத்த முன்வந்தது. 2018-19ல் 55 லட்ச ரூபாய் செலவில் நான்காவது கட்ட அகழாய்வை மாநில தொல்லியல் துறை நடத்தியது. இதில் 5820 தொல்பொருட்களும் பழங்காலக் கட்டடத் தொகுதிகளும் வெளிப்பட்டன. தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய 56 பானை ஓடுகளும் குறியீடுகள் பொறிக்கப்பட்ட 1001 பானை ஓடுகளும் கிடைத்தன. அதற்குப் பிறகு 47 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஐந்தாம் கட்ட அகழாய்வு நடத்தப்பட்டது. இந்த அகழாய்வில் சரியான இடங்களைத் தேர்வுசெய்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதிலும் செங்கல் கட்டுமானங்கள், சுருள் வடிவிலான குழாய்கள் கண்டெடுக்கப்பட்டன. 900 தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக மதுரை உலகத் தமிழ் சங்க வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நான்காம்கட்ட அகழாய்வின் முடிவுகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நான்காம் கட்ட ஆய்வில் கிடைத்த கரிமத்தை பீட்டா பகுப்பாய்வு ஆய்வகத்தில் பரிசோதித்தபோது, அது 2600 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்தது. இந்த ஆய்வின் முடிவுகள், மாநிலத்தில் தொல்லியல் ஆய்வுகள் குறித்த கவனத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆறாம் கட்ட அகழாய்வை கீழடியிலும் அதற்கு அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களிலும் நடத்துவதற்கு மாநில தொல்லியல் துறை முடிவுசெய்தது. இந்த இடங்களில் தரையை ஊடுருவிப் பார்க்கும் ரேடார், ஆளில்லா விமானம் ஆகியவற்றைப் பயன்படுத்தி சரியான இடங்கள் அடையாளம் காணப்படும். இவற்றில் கொந்தை ஒரு புதைமேடு என கருதப்படுகிறது. மணலூர், அகரம் ஆகியவை மக்கள் வாழ்ந்த இடங்களாகக் கருதப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக 120 ஏக்கர் பரப்பளவில் 50 லட்ச ரூபாய் செலவில் இந்த அகழாய்வுகள் நடத்தப்படும். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உட்பட இந்தியாவில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களும் சில வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும் இந்த ஆய்வில் பங்கேற்கின்றன. இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமணல் ஆகிய இடங்களிலும் அகழாய்வுகள் நடத்தப்படவிருக்கின்றன. மேலும், புதிய கற்கால இடங்களைக் கண்டறிய வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய இடங்களில் தொல்லியல் கள ஆய்வை மாநில அரசு நடத்தவுள்ளது. http://www.vanakkamlondon.com/keeladi-19-02-2020/ டிஸ்கி எல்லா இடத்தையும் நல்லா தோண்டுங்கப்பா..👍
  • பறக்கும் பறவைகள் நீயே .......!    😁
  • பாய் பெஸ்டிகளின் தர்மசங்கடம்- ஆர். அபிலாஷ்   பத்தி: அங்கே என்ன சத்தம் (3) …………………………………. ஒரு பாய் பெஸ்டிக்கு வேண்டிய முதல் தகுதி பொறுமை. நிதானமாக நீண்ட நேரம் செவிமடுக்கும் திறன் வேண்டும். என்னால் குறுக்கிடாமல் மதிப்பிடாமல் பெண்கள் பேசுவதை கேட்டிருக்க முடியும் என்பதாலே பதின்வயதில் இருந்தே நான் ஒரு நல்ல பெஸ்டியாக பெண்களுக்கு இருந்திருக்கிறேன். என்னுடைய தனிமை நாட்டம் காரணமாய் நான் தொடர்ந்து எல்லாரிடமும் உறவைப் பேண முயன்றதில்லை என்பதால் நான் இந்த பெண்கள் பட்டியலை வளர விட்டதில்லை. இருந்தாலும் பாய் பெஸ்டிகள் சார்பில் பேசும் தகுதி எனக்கு உண்டென்றே நம்புகிறேன். பாய் பெஸ்டிகள் குறித்த மனுஷ்ய புத்திரனின் கவிதை “பாய் பெஸ்டிகளின் கதை” எனக்கு மிகவும் பிடித்திருந்தது (அவர் என் நண்பரால் மட்டும் அல்ல நான் இதை சொல்வது) – கவிதை சற்று அதிகம் நீண்டு விட்டிருந்தது என்றாலும் கச்சிதமாக முடித்திருந்தார். அதாவது பாய் பெஸ்டியாக இருப்பதன் அவலங்களை நகைமுரணுடன் சொல்லி வந்து விட்டு “யாரும் பிறக்கும் போதே பாய் பெஸ்டியாக பிறப்பதில்லை விதி எங்கோ தடம் மாற்றி விடுகிறது பசித்த மனிதர்களின் கையில் ஒரு மலரைக் கொடுத்து அனுப்பி வைக்கிறது” என முத்தாய்ப்பாக முடிக்கும் போது பாய் பெஸ்டியின் நிலையை உலகில் உள்ள மொத்த மனிதர்களின் இருத்தலியல் அவலமாக மாற்றி விடுகிறார். இது பாய் பெஸ்டியின் கைவிடப்படலாக அல்லாமல் பசித்தவர்களுக்கு கையில் மலரைக் கொடுத்து அனுப்பின் கடவுள் மீதான ஒரு சாடலாக முடிகிறது; இந்த பசி அன்பின் பசியாக, வாய்ப்புகளுக்கான பசியாக, சமத்துவத்துக்கான பசியாக, கௌரவத்துக்கான பசியாக எப்படி வேண்டுமெனிலும் இருக்கலாம். ஒரு நல்ல கவிதையின் பண்பு என்பது அது பேசுபொருளை குறிப்பிட்ட சந்தர்பத்தில் இருந்து ஒரு பெரிய விசயத்துக்கான குறியீடாக உயர்த்தும் என்பது. தமிழின் பல உன்னத கவிதைகளில் நாம் இந்த பண்பைப் பார்க்க முடியும். பாய் பெஸ்டிகளின் அத்தனை பரிமாணங்களையும் அவர் இதில் கொண்டு வந்து விட்டாரா என்றால் இல்லை, ஆனால் அதற்கு அவசியமில்லை என்பேன் – அது கவிதையின் பணி அல்ல, கட்டுரையின் பணி. இந்த கவிதை பெண்களில் சிலரை சங்கடப்படுத்துவதை நான் புரிந்து கொள்கிறேன் – இயல்பாகவே தம்முடன் நட்புறவில் இருக்கும் ஆண்களின் பொது இடத்தை இது அசைக்கிறது; சின்ன குற்றவுணர்வை பெண்களின் பால் தூண்டுகிறது. குற்றவுணர்வு மிகும் போது அவர்கள் இக்கவிதையை சாடுகிறார்கள். பெண்கள் எதிர்பாலினத்தவரின் அங்கீகாரத்தை நாடுவது இயற்கை, அதே வேளையில் பாலுணர்வற்ற பரிசுத்தமான ஆண் நட்பையும் விழைகிறார்கள் – பாய் பெஸ்டிகள் இந்த இரண்டுக்கும் இடையிலான ஒரு வெளியில் வசிக்கிறார்கள். அப்படித் தான் பாய் பெஸ்டிகளே தோன்றுகிறார்கள். அவர்களால் வெறும் நண்பனாக மட்டுமே எப்போதும் இருக்க இயலாது; அப்போது ஒரு பெண்ணை ‘ஆணாக’ நடத்தும் சங்கடம் ஒரு ஆணுக்கு நேரும். “அலை பாயுதே” படத்தில் மாதவனின் குழுவில் இருக்கும் அந்த ஒல்லியான பெண்ணைப் பற்றி சொல்லும் போது “அவ பாதி ஆம்பளை மாதிரி” என மாதவன் குறிப்பிடுவாரே அப்படி சில ஆண்கள் “பாதி பொம்பளை மாதிரி” பெண்களிடத்து இருப்பதுண்டு. இது முழுமையான ஒரு பெஸ்டியின் இயல்பு அல்ல. அந்த வகையான பெஸ்டி உறவும் இங்கு உண்டு எனிலும் பெரும்பாலான பெண்களுக்கு தம் பாய் பெஸ்டிகள் ஆண்களாக இருந்து தம்மை சற்று ‘உயர்வு நவிற்சியுடன்’ நடத்துவதையும் விரும்புகிறார்கள் என்பது உண்மை தான். இறுதியாக ஒரு பாய் பெஸ்டியாக வாழ்வதன் சிக்கல்களை ஒரு ஆணின் பார்வையில் இருந்தும் பேச விரும்புகிறேன் – ஒரு பாய் பெஸ்டி தன் தோழியின் காதலனோ கணவனோ பால் சற்றே பொறாமை கொள்ளலாம். அதே நேரம் அவள் தன் காதலன் / கணவனை விட்டுப் பிரியக் கூடாது என ஒரு சகோதரனைப் போல பிரார்த்திக்கவும் செய்வான். இது பாலியல் சார்ந்த சிக்கல் அல்ல – மாறாக பாலியலின் இறுக்கத்தில் இருந்து, நிர்பந்தங்கள், நிபந்தனைகளில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக இருப்பதற்கான விருப்பம் ஒரு ஆணுக்குள் உண்டு. அப்போது ஒரு பாய் பெஸ்டியாக அவன் மாறுகிறான். தன்னுடைய இந்த ‘பதவிக்கு’ ஆபத்து வருவதை அவன் சற்று அச்சத்துடனே எதிர்கொள்கிறான். அவனுடைய இந்த நெருக்கடி ஒரு சாதாரண தோழனுக்கோ சகோதரனுக்கோ நேர்வது அல்ல. இது ஒரு தனித்துவமான நெருக்கடி. ஒரு ஆணுடல் இயல்பாகவே பெண்ணை அடையும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது – அந்த பெண்ணுடல் யார், எந்த சமூக நிலையில், குடும்ப உறவில் இருக்கிறது என்றெல்லாம் அந்த ஆணுடல் கவலைப்படாது. ஆகையால் ஒரு பாய் பெஸ்டி தன் தோழி மீது சஞ்சலம் கொள்ளும் தருணமும் ஏற்படலாம் தான். ஆனால் அதை மீறிச் செல்லவே அவன் விரும்புவான். இதை பிராயிட் சொன்னதைப் போல பாலுணர்வு அடக்கப்படுதல், அதில் இருந்து அடக்கப்பட்ட உணர்வை உன்னதமாக்கல் (repression – sublimation) என நான் பார்க்க விரும்பவில்லை. மாறாக லக்கான் சொல்வதைப் போல நவீன வாழ்வை செக்ஸ் விழைவுகளைக் கடந்து (மறுத்து அல்ல) முடிவிலி ஒன்றை நோக்கிய நாட்டமாகவே பார்க்க விரும்புகிறேன். பாய் பெஸ்டியாக வாழ்வது இந்த நாட்டங்களில் ஒன்று. நவீன மனிதன் தனக்கு விதிக்கப்பட்ட பாலியல் இச்சையைக் கடந்து கட்டற்ற அனுபவங்களை உறவுகள் வழி நாடுகிறான். நவீன மனிதனின் பெரிய சாதனையே உடல் இச்சையை மொழி மீதான, பண்பாட்டு வடிவங்கள் மீதான, சந்தையில் கிடைக்கும் பண்டங்கள் மீதான, அரசியல் சமூக கருத்தியல் உரையாடல்கள் மீதான, சமூகமாக்கல் மீதான இச்சையாக உருமாற்றியதே. உடல் சுகத்தை விட இது நீடித்த மேலான அனுபவமாக இருப்பதை அவன் உணர்ந்து கொண்டான். பாலியல் நாட்டம் ஏற்படுத்தும் நெருக்கடிகள் தரும் பயங்களும் மூர்க்கமும் அவனுடைய உலகை மீண்டும் மீண்டும் ஒரு சின்ன சதுரத்துக்குள் அடக்கி விடுகிறது. அசல் ஜெஸ்ஸியை விட ஜெஸ்ஸி குறித்து ரஹ்மான் உருவாக்கிய இசை, கௌதம் மேனனின் காட்சிகள், த்ரிஷாவின் நளினமான தோற்றமும் தவிப்பான கண்களும் கட்டற்றவை. இதை நடைமுறையில் துல்லியமாக உணர்ந்தவர்கள் பாய்பெஸ்டிகளே. ஆண்களுக்கு பாய் பெஸ்டி உறவில் உள்ள பயன் அவன் காதலனாக, கணவனாக இருக்க வேண்டியதில்லை, சுதந்திரமாக ஒரு பெண்ணுடன் உறவாடலாம் என்பதே. ஒரு அசலான பாய் பெஸ்டி தனக்கு ஒரு தகுந்த சந்தர்ப்பமும் வாய்ப்பும் அமைந்தால் கூட தன் தோழியுடன் படுக்கையை பகிர மாட்டான். ஆனால் இதில் விதிவிலக்குகளும் உண்டு என்பதே இந்த உறவை சிக்கலாக சுவாரஸ்யமாக மாற்றுகிறது.   https://uyirmmai.com/செய்திகள்/சமூகம்/பாய்-பெஸ்டிகளின்-தர்மசங்/
  • அதுபற்றி எழுத வேண்டும் என்றால் நிறைய எழுதலாம். எழுதப் பஞ்சி. உங்களுக்கு அதுபற்றித் தெரிந்திருப்பதனால் இதில் நீங்கள் அங்கு நடைபெற்ற மனிதப் படுகொலைகள் பற்றி விரிவாக எழுதுங்கோ. பச்சைகளுக்கு நன்றி நிழலி, சபேஷ், விளங்க நினைப்பவன் பச்சைகளுக்கு நன்றி சுவி அண்ணா  
  • கவிதையே அழகுதான்.....இதில் அத்தை மகளைப்பற்றி எழுதினால் சொல்லவா வேணும்.......!  😁