-
Topics
-
Posts
-
தமிழர்கள் ,உழைப்பால் உயர்ந்தவர்கள் என்று [சரியாய் நினைவு இல்லை] ஒரு திரி அதில் இவர் தோசை சுட்டு முன்னுக்கு வந்தவர் என்று இவரை தேடின நினைவு ...இவரா அல்லது வேற யாருமோ தெரியவில்லை ..வீடியோவை தேட கிடைக்கவில்லை என்று எழுதி இருந்தீர்கள் ..இவர் இல்லை என்றால் மன்னித்து விடுங்கள்
-
அப்பாடா 7 1/2 முதலே சனி விலகுது அந்தப் பெண்ணுக்கு.....! 😂
-
இனி மருதர் வந்து ஆதாரம் கேட்பார் பாருங்க...
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
இன்று தொல்லை காட்சிகளில் நடந்த அனைத்து இரைச்சல்களிலும் பார்க்க ராமசுப்பு பங்கேற்றதுதான் அருமை..👌 டிஸ்கி : என்னதான் மீம், இணைய வெளியில் கலாய்த்தாலும் மனிதர் திருந்துவதாக தெரியல..👍 -
By ராசவன்னியன் · Posted
இந்த **க்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடு..! பூமிக்கு பாரம்கள்.
-