Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சாம் வகுப்பிலை படிச்ச குரங்கும் தொப்பி வியாபாரியின் கதைமாதிரி இருக்கு?

Link to comment
Share on other sites

குரங்குகள் நாம் நினைப்பது போல் அல்ல. குரங்குகள் மிகவும் புத்திக் கூர்மை உடையவை. அவற்றிற்கும் உணர்வுகள் உண்டு.எனக்கும் வீட்டில் ஒரு குரங்கை வளர்க்க ஆசையாய் உள்ளது. ஆதியிடம் கைவசம் இருந்தால் தந்து உதவுவீகளா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மாப்பு விபரீதமான ஆசைகள் எல்லாம் வருது.இதுக்குத்தான் சொல்லுறது

வேளாவேளைக்கு :P

Link to comment
Share on other sites

மாப்பிளை இன்னா இப்படி கேட்டிபுட்டீக.. குரங்கு வளர்க்க ஆசையெண்டால் ஆதியிட்ட ஏன் கேக்கிறீங்க,ஆதியை கொலிடேக்கு வரச்சொல்லுங்க (அட உங்க நாட்டுக்குத்தான்) ஒரு கிழமை, இரண்டு கிழமை உங்க வீட்டில தங்கச்சொல்லுங்க, ஆதி ரொம்ப வாலாட்டினால் வெட்டிடுங்க அம்புட்டும் தான். :D :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைப்பிள்ளை பாக்கிற படமா இருக்கே

ஏன் ஆரும் வயது வந்தவர்களுக்கான படம் காட்டுறம் எண்டு சொன்னவையே? :D:D:unsure: B)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிளை இன்னா இப்படி கேட்டிபுட்டீக.. குரங்கு வளர்க்க ஆசையெண்டால் ஆதியிட்ட ஏன் கேக்கிறீங்க,ஆதியை கொலிடேக்கு வரச்சொல்லுங்க (அட உங்க நாட்டுக்குத்தான்) ஒரு கிழமை, இரண்டு கிழமை உங்க வீட்டில தங்கச்சொல்லுங்க, ஆதி ரொம்ப வாலாட்டினால் வெட்டிடுங்க அம்புட்டும் தான். :D :P

அடேய் இஞ்டை பாரடா வீணாய்ப்போனவன்ரை நோடாளத்தை.யோவ் டங்கு உம்மை விட ஆதி பரவாயில்லை.

Link to comment
Share on other sites

ஏன் ஆரும் வயது வந்தவர்களுக்கான படம் காட்டுறம் எண்டு சொன்னவையே? :D:D:unsure: B)

கு.மா, அதில்லை எங்க பார்த்தாலும் 18+ கருத்துகள் தான் இருந்திச்சா, (ஏதோ காதலர் தினமாமளேய் அதுதான் அப்படியான கருத்துக்கள் வந்திச்சு எண்டு விளக்கம் வேற சொன்னாங்க சிலர்) அதுதான் அப்படி கேட்டுட்டா கறுப்ஸ் அக்கா, :P

அடேய் இஞ்டை பாரடா வீணாய்ப்போனவன்ரை நோடாளத்தை.யோவ் டங்கு உம்மை விட ஆதி பரவாயில்லை.

அடங்கொக்கமக்கா, அதை நீர் சொல்லுறீரா.. கிழிஞ்சுது போ லம்பட லுங்கி.. :angry: :angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.